Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் சில பேர் இருக்கும் நிலை என்று மாறுமோ.......! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உணவு செய்முறையை ரசிப்போம் !
விஷேசமான வடகறி..........! 😁- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
ஒரு தாய் தன் கடமை செய்த பூரிப்பில்......கனியும்போது தன் காலமும் முடிவதை அறியாமலே.......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! கண் இல்லையென்றாலும்நிறம் பார்க்க முடியாதுநிறம் பார்க்கும் உன் கண்ணைநீ பார்க்க முடியாதுகுயிலிசை போதுமேஅட குயில் முகம் தேவையாஉணர்வுகள் போதுமேஅதன் உருவம் தேவையாகண்ணில் காட்சி தோன்றிவிட்டால்கற்பனை தீர்ந்துவிடும்கண்ணில் தோன்றா காட்சி என்றால்கற்பனை வளர்ந்துவிடும்ஆடல் போலத் தேடல் கூடஒரு சுகமே.......! ---இன்னிசை பாடிவரும்----- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்னை அறியாமலே எனதுள்ளம் கவர்ந்தாரே.........! 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
களியாட்டம் போடும் காளைகள்.......!- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
ஆற்று மீன் அறுசுவைக்கு தயாராகின்றது......! 🐋- இனித்திடும் இனிய தமிழே....!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இது அநியாயம், ஒரேயொரு அனுபவம் மட்டும்தான்......பர்ஸ்ட் & லாஸ்ட்.....! பின்பு எழுதுகிறேன்........! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
"திரை போட்டு நாமே மறைத்தாலும் காதலே" இதற்கு முதல் பக்கத்தில் (32) உள்ளது கவி அருணாசலம். அருமையான பாடல். உங்களுக்கு இப்படி காதலை மறைத்து வைத்து பின் எதிர்பாராமல் வெளிப்போந்த அனுபவம் உண்டா நண்பரே..... எனக்கு இருந்தது.....அதுதான் கேட்டேன்......! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நான் பேச வந்தேன் .......! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பெண் : பள்ளிவாசல் திறந்தாய் பள்ளி திறந்தாய் பள்ளியறை வர நேரமில்லையா ஆண் : ஓ....ஊரடங்கு தளர்த்தி வரிகள் தளர்த்தி உடைகள் தளர்த்திட வேண்டும் இல்லையா பெண் : ஆசை பூவை தவிக்க விட்டு அமைச்சரோடு நகர்வலமோ ஆண் : உனது கண்ணில் நீர் துடைத்தால் ஊர் குழாயில் நீர் வருமோ பெண்: வேந்தனே ....வேந்தனே உந்தன் வரம் வருமோ ........! ---முதல்வனே.... வனே.....வனே...---- உணவு செய்முறையை ரசிப்போம் !
உங்களின் அபிப்பிராயம் சொல்வது உங்கள் ரைட்ஸ், மன்னிப்பு இஸ் வேஸ்ட் சிஸ்டர்.....! 😁 உங்கள் இருவருக்குமாக மீண்டும் உப்புமா.....! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Titre KANKAANUM MINNAL THANAO Artiste PANIKKIRAHI Album AVAL YAAR இந்த பாணிக்கிரஹி என்பவர் ஒடிசா பாடல்கள் நிறைய பாடி இருக்கிறார்.......மிக மிக நெகிழ்ச்சியான குரல்.முன்பு இரவில் வானொலியில் ஒலிபரப்புவார்கள்.....! இந்தப் பாடலும் கேட்டிருப்பீர்கள் இதுவும் பாணிக்கிரஹிதான்., கேளுங்கள்......! 😂 😊- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
சிறு ஜீவன்தான் நான் என்னை மிதித்து விடாதீர்கள், பரந்த இந்தப்பூமியில் வாழ எனக்கும் உரிமையுண்டு என்பதை மறவாதீர்கள்.......! 🤗- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்காணும் மின்னல்தானோ காதல் கலைதானோ......! 😄- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே வேரின்றி விதையின்றி விண் தூவும் மழையின்றி இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே வாளின்றி போரின்றி வலிக்கின்ற யுத்தமின்றி இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே இதயம் முழுக்க இருக்கும் இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும் இதையறிய எங்கு கிடைக்கும் விளக்கம் அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும் பூந்தளிரே .......! ---பூக்கள் பூக்கும் தருணம்------ இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆடாத மனமும் ஆடுதே .......! 😄- இனித்திடும் இனிய தமிழே....!
நல்ல சிந்தனையான தமிழ் பேச்சு.......! 😁- உணவு செய்முறையை ரசிப்போம் !
சிம்பிள் & ஸ்வீட் , வெரி ஸ்வீட் .......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! அடி காலம் முழுவதும் காத்திருப்பேன் நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன் அடி ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டும் எந்தன் அன்பு சேர்ந்திருக்கும் நெஞ்சில் வைத்து காத்திருக்கும் தங்க ஆபரணம் தேவையில்லை இந்த நாணயம் போதாதா தழுவும் மனதை குங்கும சிமிழில் பதுக்க முடியாதா செல்வ சீதனமே நீ சிரிக்கையிலே பல சில்லறை சிதறி விழும் செலவு செய்ய நினைத்தால் கூட இதயம் பதறி விடும்......! --- பல்லாங்குழியின்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
திரை போட்டு நாமே மறைத்தாலும் காதலே, தெளிவாக நாளை தெரியாமல் போகுமோ ......! 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வாழும் தெய்வங்கள்.....வாழ்த்த வயதில்லை, வணங்குவோம்.....! 💐 100 வயது பெரியவர் 99 வயது தாயார் ...... 82 ம் ஆண்டு திருமணநாள் விழா ......! 👍- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குருஜி.......! 💐 - உணவு செய்முறையை ரசிப்போம் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.