Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன் காற்றை போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன் காற்றே என்னை கிள்ளாதிரு பூவே என்னை தள்ளாதிரு உறவே உறவே , உயிரின் உயிரே புது வாழ்க்கை தந்த வள்ளலே .....! ---மலரே மௌனமா---
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
மெஸ்ஸியாகவும், ரொனால்டோவாகவும் மாறும் கனவுடன் கால்பந்தாடும் இளம் வீரர்கள்.....! ⚽
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உறவுகள் தொடர்கதை,உணர்வுகள் சிறுகதை .....! 😁
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
முதுகில் வெய்யில் சுடும் வரை தூங்குவதும் ஒரு சுகம்தான்........! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே .....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஞானத்திருமேனி காண வரவேண்டுமே சீதப்பூவண்ணப் பாதம் தொழ வேண்டுமே பக்தன் வரும்போது பாதை தடையானதே காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதே தாயாகி தயை செய்யும் தேவா தடை நீங்க அருள் செய்ய வா வா நான் செய்த பாவம் யார் தீர்க்க கூடும் நீ வாழும் இடம் வந்து நான் சேர வேண்டும் குருவே சரணம் , குருவே சரணம் ராகவேந்திர ராகவேந்திர ராகவா ......! ---அழைக்கிறான் மாதவன்----
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சிரிப்பு வருது சிரிப்பு வருது ......! 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அந்த கடைசி ஆக்சனில அதிபரே ஆடிப் போகிறார்....! 😊
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
மஞ்சத்தில் ஒளிரும் பிரகாசம் போல் உங்கள் அனைவரின் வாழ்வும் இன்பமாக ஒளிவீச வாழ்த்துக்கள் ......! 🌼
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
தமிழ்சிறி மேலுள்ள உங்களின் பதிவில் காட்சிப்பிழையுண்டு. முடிந்தால் படத்தை மாற்றவும்.......! வணக்கம் வாத்தியார்......! வெள்ளைக்காரி போல தேகம் மினுமினுக்குது ஒரு தண்ணிலாரி போல வந்து என்னை இடிக்குது சட்டையெல்லாம் தளதளன்னுதான் இருக்குது அதில அச்சடித்த வாசகம்தான் என்னை மிரட்டுது உன் மனச திருடவே வந்த கள்ளன் நானடி என்ன பயமுறுத்தும் ங்கொப்பன் எனக்கு வில்லன்தானடி.......! ---ஆல் யுவர் ட்யூட்டி ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சிரித்தமுகம் சிவந்ததென்ன கண்ணா கண்ணா..........! 😁- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
சாமிகளின் இல்லங்கள் தோறும் சபரிமலை அய்யப்பன் பதினெட்டுப்படி மாளிகையில் பாங்குடன் கொலுவிருப்பார்......! 🌼 சாமியே ஐயப்பா சரணம் பொன் ஐயப்பா .........! 🌼- உணவு செய்முறையை ரசிப்போம் !
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு உங்கள் வளைவுகள் அழகு ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே அது நங்கையின் குணமே தேன்கனியில் சாறாகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாழாகும் நீரே தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும் , நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போகக்கூடும் .....! ---நதியே நதியே----- இரசித்த.... புகைப்படங்கள்.
மரத்தையும் வாழவைத்து மக்களும் வாழும் அருமையான அமைப்பு ....! 🌼- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
சிப்பியும், சிறு மட்டியும், றாலும் மாலை உணவாக நறு மணமுடன் சட்டிக்குள் சதுராட்டம் போடும் .....! 😋- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
b .o .y போய் போயின்னா பையன் , g .i .r .l கேர்ள் கேர்ள் னா பொண்ணு , இந்த பொண்ணை கண்டதும் போதை உண்டாகுதே.....! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! கண்ணிரண்டின் ஓரம் வெண்ணிலாக்கள் தோன்றும் ஆனாலும் அனல் பாயும் நாடிரண்டும் ஏதோ நாத வெள்ளம் மோதும் ஆனாலும் என்ன ராகம் மெய்சிலிர்க்கும் வண்ணம் ஜீவனற்றதென்ன தூபம் போடும் நேரம் தூண்டி நிற்பதென்ன என்னையே கேட்டேன் ஏங்கினேன் நான்.......! ---என்னுள்ளே என்னுள்ளே ----- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Jamuna (17 years old) அருண் (38 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யமுனா & அருண் .......! 🌼- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
இரவினில் ஆட்டம் பகலினில் கொண்டாட்டம் இதுதான் எங்கள் உலகம் ......! 🦆- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உறவு என்றொரு சொல் இருந்தால் ......! 🙂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! சொக்கமா சொக்கமா ஹே ஜோலி இலோ கிம் கான் தாமா ஹே மாமா பனாமா போய் பார்டி பண்ணலாமா சொக்கமா ....சீன் ...ஆ ..ஒரு கானா பாடலாமா நீ வாம்மா அட ஆலு நைட்டு ரவுசு தாமா டக்கிலு டக்கிலு டக்கிலு டக்கிலு பிளாக் பஸ்ரார் சோங்கு மா டக்கிலு டக்கிலு டக்கிலு டக்கீலு. திருப்பி போட்டு வாங்கு மா டக்கிலு டக்கிலு டக்கிலு டக்கிலு ஏரியாதான் தாங்குமா ஜாலி இலோ கிம்கான் தாமா ........! ---குலேபா ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காதல் விளையாட கட்டிலிடு கண்ணே......! 😁- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
பனைமரக் காடும் கும்பி மணல் குன்றுகளும் கொளுத்தும் வெய்யிலிலும் குஷியாக குடியிருக்கும் தெய்வம்.......! (பூம்புகாரில் ஒரு கோவில்). - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.