Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஊழ்வினை உன்னை துரத்தி துரத்தி தொடருமே தன்வினை தன்னை அழுத்தி அழுத்தி அமுக்குமே நேற்று நீ செய்த பாவங்கள் அனைத்துமே தேடியே வந்து உன்னை கொன்று கொழுத்துமே துடிக்க துடிக்க உயிரை வலிய ஒருவன் எடுத்தால் என்றைக்கோ ஒருநாள் உன்னை எவனோ ஒருவன் முடிப்பான் நேற்று செய்த தவறை நீ மேலும் மேலும் செய்தால் மேலே உள்ள அவனோ உன்னை கீழே மிதித்து மிதித்து கொல்வான் ........! ---வரவா வரவா---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! அடி காலம் முழுவதும் காத்திருப்பேன் நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன் அடி ஒற்றை ரூபாய் பக்கமிரண்டும் எந்த பங்கு சேர்ந்திருக்கும் நெஞ்சில் வைத்து காத்திருக்கும் தங்காபரணம் ஒன்னும் தேவையில்லை இந்த நாணயம் போதாதா தவிக்கும் மனதை குங்கும சிமிலில் பதிக்க முடியாதா செல்வசீதனமே நீ சிரிக்கையிலே பல சீர்நகை சிதறி விடும் செலவு செய்திட நினைத்தால் கூட இதயம் பதறி விடும்......! ---பல்லாங்குழியின்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! அருமையான பாடல்,கேட்டு மனவுறுதியை வளர்த்துக் கொள்ளவும். முக்கியமாக காதலர்கள்.....! ?- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! உயிர்வாழ முள் கூட ஒரு பறவையின் வீடாய் மாறிடுமே உயிரே உன் பாதை மலராகும் நதிவாழும் மீன் கூட ஒருநாள் கடலை சேர்ந்திடுமே மீனே கடலாக அழைக்கின்றேன் தாபப் பூவும் நான்தானே பூவின் தாக்கம் நீதானே நான் நீ நாம் வாழவே உறவே, நீ நான் நாம் தோன்றினோம் உயிரே, தாபப் பூவும் நான்தானே .....! ---நூல் விடுதல்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! குளத்தங் கரையில குளிக்கும் பறவைகள் சிறகு உலர்த்துமே துளிகள் தெறிக்குமே நான் கோபம் விடுத்து முந்தானை எடுத்து நீ மெல்ல துடைக்க நான் உன்னை அழைக்க இது போதும் எனக்கு இது போதுமே வேறென்ன வேண்டும் நீ போதுமே மூங்கில் தோட்டம் மூலிகை வாசம் நிறைஞ்ச மௌனம் நீ பாடும் கீதம் பௌர்ணமி நிலவு பனி விழும் காடு ஒத்தையடி பாதை உன்கூட பொடி நடை ......! ---இது போதும் எனக்கு----- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வை லிங்கம் (18 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....! மேலும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்......!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னை தேடும் யாருமில்லா தனியறையில் ஒரு குரல் போலெ நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் ....! ---யாருமில்லா தனியறையில்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! தனக்கு தனக்கு என அடிக்க அடிக்க மழை இனிக்க இனிக்க குயில் கேட்குது பாட்டு சொடக்கு சொடக்கு என தடுக்கி தடுக்கி விழ வெடிக்கும் வெடிக்கும் இசை தாளங்கள் போட்டு மலரோ நனையுது மனமோ குளிருது உலகோ கரையுது சுகமோ பெருகுது ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பேசிட திர்ர்ர்குடு திர்ர்ர்குடு திர்ர்ர்குடு திம் என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே.....! --- என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- சமையல் செய்முறைகள் சில
விதம் விதமான பதார்த்தங்களில் செய்யப்படும் விதம் விதமான உணவு வகைகள்...... எல்லாமே நன்றாக உள்ளது.....! ? இந்த காராமணி கடலை வகையறா எல்லாம் இங்கு அடையார்(ன்) கடைகளில் வாங்கலாம்.....!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன் என்னை உன்னிடம் தந்திட வந்தேன் வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன் நீ தூண்டில்காரனை தின்றிடும் மீனா வேட்டையாளனை வென்றிடும் மானா உன்னை நேசித்த காதலன் நானா வா கனியே, முக்கனியே தீயோடும் பனியே வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே வா கனியே,முக்கனியே தீயோடும் பனியே உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே....! --- அழகே அழகே---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மிகவும் நன்றி நவீனன். நல்ல நல்ல பாடல்களை இணைத்திருக்கின்றீர்கள்....! ?- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! டேய் ......! கிளம்பு கிளம்பு கிளம்புடா கிளம்பு கிளம்பு அந்து போச்சு கிளம்புடா பதுங்கி அடங்கி வாழ நாங்க இன்னும் ஸ்லேவா (அடிமையா) துணிஞ்சு எதிர்த்து நிப்போன்டா நாங்க இப்போ ப்ரேவா ( வீரமா) நிலைமையை மாத்துறன்னு நிலத்தை ஆட்டையை போடுற நம்பிக்கை மோசடி செஞ்சு போட்டு எங்க ஒழிஞ்சு ஓடுற ஏழையோட வயித்தில அடிச்சு பாங்க் பாலன்சை ஏத்தாத முகமூடி போட்டுக்கிட்டு பொய் பித்தலாட்டம் பேசாத எங்களோட ஒத்துமை, துரும்பு பிடிக்காத இரும்புடா உன் கனவு எல்லாம் இங்க பலிக்காது கிள கிள கிள கிளம்புடா.....! ---நிக்கல் நிக்கல்---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி ஆசைப்பட்டு பூத்திருக்கா வா ஓ...ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்திருக்கா வா இது முதல்முதலா சிலுசிலுப்பு முதுகுத்தண்டில் குறுகுறுப்பு முழுவிவரம் எனக்கு சொல்வாயா என் அடி மனசில் சுகமிருக்கு அடி வயிற்றில் பயமிருக்கு அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா.....! ---ஆத்தாடி----- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு