Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கூடத்திலே கட்டிலோடு மெத்தை போடணும் அதில் குள்ளவாத்து போல உன்னை அள்ளி வைக்கணும் குத்துவிளக்கு வைக்கணும் பத்தும் குடுத்து வைக்கணும் அப்போ குறுகுறுப்பா பார்த்து கொஞ்சம் சிரிச்சு வைக்கணும் .....! --- தங்கவேலு & மனோரமா---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! கால்பாத்து நடந்ததெல்லாம் கண்ஜாடையை காட்டுது பால்கொண்டு போறதெல்லாம் ஆல்ரவுண்டா ஓடுது மேல்நாட்டு பாணியிலே வேலையெல்லாம் நடக்குது ஏன்னு கேட்டாகா எட்டி எட்டி உதைக்குது....! --- நான் ஒரு........! ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! மானைப்போல் மானம் என்றாய் நடையில் மதயானை நீயே என்கிறாய் வேங்கைபோல் வீரம் என்றாய் அறிவில் உயர்வாக சொல்லிக் கொண்டாய் மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்....! ---மது மயக்கம்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.....!
-
சமையல் செய்முறைகள் சில
ஆகா பிளாவில் கூழ் குடிக்கிறார், யாழ்பாணத்தில வடலிக்கு எங்க போறது , பிலா இலைதான் தஞ்சம் ....! பெரிய மீன் தலை சேர்க்க வேண்டும்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பறந்து செல்லும் பறவையை கேட்டேன் பாடிச்செல்லும் காற்றையும் கேட்டேன் அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன் அழைத்து வந்தார் என்னிடம் உன்னை இந்த மனமும் இந்த உறவும் என்றும் வேண்டும் என்னுயிரே.....! --- துணைவி---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே உன்முன்னே உன்முன்னே மெய்தாள நின்றேனே ஒரு சொட்டு கடலும் நீ , ஒரு பொட்டு வானம் நீ ஒரு புள்ளிப் புயலும் நீ பிரமித்தேன்.....! ---காதலின் தொடக்கம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! அருவியென ஆகும் பொழுது அணைக்கும் சுகம் பார்க்காது உருகும் மனம் உன்னை நினைந்து உணர்வுகளை சேர்க்காது உனக்காக ஏங்குதே ஒரு பூவிதழ் உறவாடும் இன்பமோ திருப்பாற்கடல் பதிலில்லையோ தகதோ...தகதோ...தகதோ....! --- பொன்மேனி உருகுதே---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! நான் தூங்காத போதும்என் துன்பத்தின் போதும் என் அன்னை போல் காத்தாய் எனைபொன் வான் எங்கும் நீயேவிண்மீன் ஆகின்றாயே நான் அண்ணாந்து பார்ப்பேன் உனைநான் கேட்கும் வரம்என் வாழ் நாள் தவம் உன் அன்பன்றி வேறேதடி....! --- மனைவி ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! மரம் கொத்திப் பறவை மனம் கொத்திப் போகுதே மழை நின்ற போதும் மரக்கிளை தூறுதே பூட்டி வைத்த நெஞ்சில் பூ பூக்குதே பார்க்கும் போதே கண்கள் பறி போகுதே நீ வந்த நொடி நிஜமா....! --- நிஜமா இது நிஜமா---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் .....! மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே வெய்யில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மனம் வாடுதே ......! --- தேடல்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! இவன்யாரோ இவன்யாரோ வந்தது எதற்காக சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக என்னாச்சு எனக்கே தெரியவில்லை என் மூச்சின் காச்சல் புரியவில்லை அட என்ன இது என்ன இப்படி மாட்டிக் கொண்டேன் இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டுச் சொல்வேன்.....! --- பிடிச்சுட்டுது ஏழரை ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஊர்க்கோலம் போகின்ற பூந்தென்றலும் ஒளியோடு நடைபோடும் நீரோடையும் சுகமானது சுவையானது உன்வாழ்வும் அதுபோல உயர்வானது பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னை புவி காணாமல் போகாது பெண்ணே....! --- விலைமாதின் புனர்ஜென்மம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! அந்திவெயில் குழைத்து செய்த மருதாணி போல வெட்கங்கள் வர வைக்கிறாய் ! வெளியே சிரித்து நான் விளையாடினாலும் தனியே அழ வைக்கிறாய் இந்த ஜீவன் எனும் கூடு ஏன் உயிர் தாங்குது --- காதல் சுகமானது ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஒரு சித்திரத்தில் இதழ் செம்பவளம் அதன் புன்னகையில் தேன் சிந்திவிடும் செவ்விதழ் பூத்த அழகில் நெஞ்சம் உருகட்டுமே ஒவ்வொருநாளும் தலைவன் கொஞ்சம் பருகட்டுமே பருகும் அந்த வேளையில் கண்மயங்கும் --- சுகம் பெருகும் அந்த நேரத்தில் பெண் மயங்கும்....! ---இதழமுதம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச கெஞ்ச தா மழையே இன்னும் கிட்ட கிட்ட கிட்ட கிட்ட வா மழையே என்னை தொட்டு தொட்டு தொட்டு தொட்டு போ மழையே --- மழை மயக்கம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! என் பின்னால் அலையிறியே நீ என்ன மானங்கெட்டவனா என் உயிரை எடுக்கிறியே நீ என்ன வெட்கங் கெட்டவளா தினம் திங்கிற சோத்திலதான் நீ உப்பே போடலையா ஏ அதிகம் பேசாதே உன் மண்டையை பிளந்திடுவேன் இஞ்சி தின்ன குரங்கு, போடி காட்டு வெள்ளை பண்ணி போடா நாயே , போடி பேயே , பிசாசே , காட்டேரி செருப்பு பிய்யும்டா, ஏ பல்லை உடைப்பண்டி உன் வீட்டில அனகோண்டாவர, உன் தலைல இடிவிழ வீணாய் போயிடுவேடா, நீ விளங்காம போயிடுவேடி உனக்கு எயிட்ஸ் வரும்டா, எனக்கா, உன்னை கற்பழிக்க போறேன்டி --- இலக்கியத்தில் இசைத்தமிழ்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! புயல் அடித்தால் மலை இருக்கும் மரங்களும் பூக்களும் மறைந்து விடும். சிரிப்பு வரும் அழுகை வரும் காதலின் இறப்புகள் கலந்து வரும் ஒருமுறைதான் பெண் பார்ப்பதனால் வருகின்ற வலி அவள் அறிவதில்லை....! --- காதலின் வலி---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! அடைமழை வரும் அதில் நனைவோமே குளிர் காச்சலோடு சிலநேரம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் குளுகுளு பொய்கள் சொல்லி எனை வெல்வாய் அது தெரிந்தும்கூட மனம் அதையேதான் எதிர்பார்க்கும். எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும் சிலசமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்....! --- வசீகரம் ----
-
கருத்து படங்கள்
மிக மிக அர்த்தம் செறிந்த படம் , பார்த்த உடனே உதுதான் எனக்கும் தோன்றியது. ஆனால் எழுத மனம் வரேல்ல . நீங்கள் எழுதிவிட்டிர்கள் நன்றி கு. சா....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் லடசியம் நிட்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே ஓ மனமே நீ மாறிவிடு மழையோ அது பனியோ நீ மோதிவிடு ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே....! ---இன்ப துன்பம் ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய் அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய் அடி நெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது அதிலே என் மனம் தெளியும் முன்னே அன்பே உந்தன் அழகு முகத்தை யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா என் உள்ளம் என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலைமை அது சொல்லும் --- மனதின் விருப்பம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! சாரல் மழைத்துளியில் உன் ரகசியத்தை வெளிப்பார்த்தேன் நாணம் நான் அறிந்தேன் கொஞ்சம் பனிப்பூவாய் நீ குறுக என்னை அறியாமல் மனம் பறித்தாய் நிஜம் புரியாத நிலையடைந்தேன் எதுவரை சொல்லடி ...! --- கனவெல்லாம் நீதானே---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான் அதை தேடி தேடி தேடும் மனது தொலைகிறதே....! --- தேடல்---