Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! விழியில் கரைந்து விட்டதோ --- அம்மம்மா விடியல் அழித்து விட்டதோ கவிதை தேடித் தாருங்கள்--- இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்.....! --- எங்கே எனது கவிதை---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! நீதான் நீதான் எந்தன் உள்ளம் திறந்து உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம் நீதான் நீதான் எந்தன் உயிர் கலந்து நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்பரிசம் ....! ---மலர்ந்த காதல்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கிறங்கிபோனேன் என் கன்னத்தில் சின்னம் வைச்சான் தழும்ப போட்டு அது ஆறாம மின்ன வச்சான் எதிரும் புதிரும் இடறி விழுந்து கலந்து போச்சு உதறும் வெதையில் காதிறு கிளம்பி வளந்து போச்சு கிளி நேத்து எதிர்கட்சி அது இப்போ இவன் பட்சி இடைதேர்தல் வந்தாலே இவந்தானே கொடி நாட்டுவான்....! --- சிறுக்கி வாசம்---
-
சிரிக்க மட்டும் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! இது இடைவெளி குறைகிற தருணம் இரு இதயத்தில் மெல்லிய சலனம் இனி இரவுகள் இன்னொரு நரகம் இளமையின் அதிசயம். இது கத்தியில் நடந்திடும் பருவம் தினம் கனவினில் அவரவர் உருவம் சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும் கடவுளின் ரகசியம்.....! --- சலனம்---- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
elanko1 கிளியவன் (39 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! இரவும் அல்லாத பொழுதும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குறையுமா மடியினில் சாய்ந்திட துடிக்குதே மறுபுறம் நாணமும் தடுக்குதே இதுவரை யாரிடமும் சொல்லாத கதை.....! --- கண்களால் சொல்லும் கதை---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பிள்ளை இல்லாக் கலியும் தீர வள்ளல் உந்தன் வடிவில் வந்தான் எல்லை இல்லாக் கருணை தன்னை என்னவென்று சொல்வேன் அப்பா....! --- குழந்தை---- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Avwai (36 years old) அபிராம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆபிராம் & அவ்வை....!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் ஞ<யமா பாய் விரித்து பாவை பார்த்த காதல் நெஞ்சம் மாயமா வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம் போர் களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும் தேன் நிலவு நான் நாட ஏன் இந்த சோதனை வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை என்னைத்தான் அன்பே மறந்தாயோ மறப்பேன் என்றே நினைத்தாயோ....! --- ஸ்பரிசத்துக்கு ஏங்கும் காதல் ---- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Danklas erimalai (59 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! மன்னவா ஒரு கோயில் போல் இந்த மாளிகை எதற்காக தேவியே என் ஜீவனே இந்த ஆலயம் உனக்காக வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்ஙனம் காப்பாய் கண்ணே உனை என் கண்ணில் வைத்து இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன் சாத்தியமாகுமா, நன் சத்தியம் செய்யவா.....! --- அழகிய பொய்---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! என்னை தொடும் தென்றல் உன்னை தொடவில்லையா என்னை சுடும் காதல் உன்னை சுடவில்லையா எண்ணில் விழும் மழை உன்னில் விழவில்லையா எண்ணில் எழும் மின்னல் உன்னில் எழவில்லையா முகத்துக்கு கண்கள் இரண்டு முத்தத்துக்கு இதழ்கள் இரண்டு காதலுக்கு நெஞ்சம் இரண்டு இப்போது ஒன்றின்கீழ் இல்லையே....! --- யாசகம் ---- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வெண்ணிலா (34 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெண்ணிலா.....! நிலா மீண்டும் வருமா....!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை உயிரை வேரோடு கிள்ளி என்னை செந்தீயில் தள்ளி எங்கே சென்றாயோ கள்ளி ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப்பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதை தேடி தேடி பார்த்தேன் உயிரின் துளி காயும் முன்னே என் விழி உன்னை காணும் கண்ணே என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா....! --- தாகம்---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! இருளில் விழிக்கின்றாய் எதிரில் இருப்பது புரிகின்றதா இசையை ரசிக்கின்றாய் இசையின் உருவம் வருகின்றதா உள்ளத்தில் இருக்கும் ஊமையின் வடிவம் வெளியே தெரிகின்றதா கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா.....! --- தெரியும் ஆனால் தெரியாது---- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Athavan CH (43 years old) Snegethy (11 years old) ஆதவனுக்கும் சிநேகிதிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் .....! வல்லவன் போலெ பேசக் கூடாது வானரம் போலெ சீறக் கூடாது வாழாத் தெரியாமலே கோழைத்தனமாகவே வாலிபத்தை விட்டு விடக் கூடாது மானமொன்றே பிரதானமென்றே மறந்து விடாதே வாழ்வினிலே .....! --- பருவத்தே பயிர்செய் ---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் .....!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! வல்லவன் கையில் நல்லவன் பொம்மை உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை அல்லும் பகலும் உழைப்பவன் பொம்மை -- தினம் அல்லல்பட்டு அலைபவன் பொம்மை.....! --- பொம்மை ---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! புத்தம் புதுசு வெள்ளிக் கொலுசு சத்தங்கள் கொண்டாட சித்திரப் பொண்ணு செவ்வல்லிக் கண்ணு தந்திர பண்பாட கட்டுக்கரும்புடன் பட்டுத்தளிருடன் பின்புறம் நின்றாட கொத்தடிச் சேலை கட்டியவண்ணம் பல்லக்கு ஒன்றாட அழகான மான் அதுக்காக நான் பழகாத நாளெல்லாம் துயிலாத நாள்....! --- மாம்பூ, ஸ்ரீ தேவி----- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! மைவடித்த கண்ணிரண்டும் மண் பார்க்கும் பாவனையில் கைப்பிடித்த நாயகனின் கட்டழகு கண்டுவர மெய்சிலிர்த்து முகஞ்சிவக்கும் மெல்லிடையாள் கூந்தலிலே தேவி நடமாடுகின்றாள் தேவன் வந்து பாடுகின்றான்....! --- தெய்வீகம் ---- சென்னை மெட்ரோ ரயில்...
அரசாங்கம் அப்படி இப்படி போனாலும் மெட்ரொ நேராய் போகுது. நல்லாய் இருக்கு....!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கல்லை உடைத்தாலும் நீர் வரும் பாலைவனங்களோ அழகான பெண்களே எந்த மடையனோ சொன்னான் சொர்க்கமாம் பெண்கள் உலகமே நரகமே ....! --- ஒரு மூடன் ---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம் கல்லைக் கனியாக்கும் உந்தன் ஒரு வாசகம்....! --- அண்ணாட்ட சொல்லுவன்--- - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.