Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்....! கன்னத்தில பழத்தோட்டம் கண்களில சதிராட்டம் கட்டழகு பெண் சிரித்தால் காளையர்க்கு போராட்டம் உணர்ந்து கொண்டாலே உறங்கிடுமோ இளமை உறவு கொண்டாலே ராஜா, மயங்காத மனம் யாவும் மயங்கும்...! --- பானுமதி---
  2. வணக்கம் வாத்தியார்....! பூவுக்குள் வண்டு வந்து தேனுக்குள் நீந்துதம்மா, தென்னங்காய் நீர்தழும்ப தென்றல்தான் நீந்துதம்மா ஊர்முழுதும் உறங்கையிலே ஓசையது அடங்கையிலே, வாசல்திறக்க ஆசை பிறக்க அம்மம்மா நாணம் உன்னை விடுமோ... --- வாலிபக் கவிஞர் வாலி---
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி....!
  4. வணக்கம் வாத்தியார்....! நடக்கையில் அணைத்தவாறு போகவேண்டும், விரல்களை பிணைத்தவாறு பேசவேண்டும் காலை எழும்போது நீ வேண்டும், தூக்கம் வரும்போது தோள் வேண்டும் நீ பிரியாவாராம் தந்தால் அதுவே போதும்...! ---செந்தூரா---
  5. வணக்கம் வாத்தியார்....! ஐந்து விரல்களும் ஒன்றாய் இருக்கும் மனிதன் உலகில் இருப்பானா அத்தனை பேர்க்கும் நல்லவனாக ஆண்டவன்கூட இருப்பானா உலையின் வாயை மூடும் கைகள் ஊரின் வாயை மூடிடுமா அலைகள் ஓய்ந்து நீராடுவது ஆகக்கூடிய காரியமா....! ---ஊர்வம்பு---
  6. வணக்கம் வாத்தியார்....! மயிலைப் பார்த்து கரடி என்பார் மானைப் பார்த்து வேங்கை என்பார் குயிலைப் பார்த்து ஆந்தை என்பார் அதையும் சிலபேர் உண்மை என்பார் யானையைப் பார்த்த குருடனைப் போல் என்னைப் பார்த்தால் என்ன சொல்வேன் உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி....! --- மனச்சாட்சி---
  7. வணக்கம் வாத்தியார்......! காத்தார் குழையாட பைம்பூண் கலனாட கோதை குழலாட வண்டின் குழாமாட சீதப் புனலாடி சிற்றம்பலம் பாடி --- பாசுரம்.--- பொன்வண்டொன்று மலரெண்டு முகத்தோடு மோத -- நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட ---என் கருங்கூந்தால் கலைந்தோடி மேகங்களாக -- நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற ---கவிரஸம் ---.
  8. Ahasthiyan nunavilan (37 years old) Thuvaragan (39 years old) அன்புக்குரிய நண்பர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....! பிற்குறிப்பு: மாசி மாதத்தில் பிறந்தவர்கள்...யாழ்களத்தில் அதிகம் உள்ளார்கள். அது வைகாசி மாதத்தின் சிறப்பு.....!
  9. வணக்கம் வாத்தியார்....! தொட துண்டுதே துண்டுதே நிலா, உனை தீண்டினால் ஏனடி தடா என் நெஞ்சிலே முட்டுதே கிடா என் அச்சமும் நாணமும் விடா வெள்ளை பொன் மேனிய கொள்ளை கொள்ள போகிறேன் மெல்ல போய் தீண்டினால் நானே கொள்ளை போகிறேன் முன்னே நீ வந்ததும் முதுகுத் தண்டில் மழையடா , இன்பத் தலைவா இடைதொட இடைவெளி ஏன் உன் அணைப்பினில் நரம்புகள் நொறுங்கட்டும்.....! ---அழகிய சூடான பூவே ----
  10. வணக்கம் வாத்தியார்....! என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய் வான் மழையாக என்னைத் தேடி மண்ணில் வந்தாய் என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் ஏன் சேர்கிறாய் நெஞ்செ நெஞ்செ நீ எங்கே நானும் அங்கே....! --- தவிக்கும் நெஞ்சம்---
  11. வணக்கம் வாத்தியார்...! இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதற்கு மொழியே தேவையில்லை காற்றின் மொழியே ஒலியா இசையா பூவின் மொழியே நிறமா மனமா கடலின் மொழியே அலையா நுரையா காதல் மொழியே விழியா இதழா....! --- காதல் மொழி---
  12. வணக்கம் வாத்தியார்....! நெடுஞ்சாலையில் படும் பாதம்போல் சேர்க்கிறேன் வாழும் காலமே வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே இனி பிரிவே இல்லை உன் உளறலும் எனக்கு இசை எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் --- காதலர் தின நினைவுகள்---
  13. வணக்கம் வாத்தியார்....! கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூற பாயுமே ,துள்ளலாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே வில்லோடு ரெண்டு அம்பு கொல்லாமல் கொல்லுமே ,பெண்பாவை கண்கள் ரண்டு பொய் சொல்லுதே முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே ,என்காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே தேனோடை ஓரமே நீராடும் நேரமே , புல்லாங்குழல் தள்ளாடுமே பொன்மேனி கேளாய் ராணி , ராஜ ராஜ சோழன் நான்....! --- கெத்து ---
  14. வணக்கம் வாத்தியார்....! வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மேகக் கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவநான ஊடலோ ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள்....! --- பெண்போலும் இயற்கை ---
  15. வணக்கம் வாத்தியார் ....! பதவி வரும்போது பணிவு வரவேண்டும் துணிவு வரவேண்டும் தோழா பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வரவேண்டும் தோழா வாழைமலர் போல பூமி முகம்பார்க்கும் கோழை குணம் மாத்து தோழா நாளை உயிர் போகும் இன்று போனாலும் கொள்கை நிறைவேற்று தோழா....! --- எம்.ஜி.ஆர்--- ( கட்சி கந்தலாயிட்டுது வாத்தியாரே).
  16. வணக்கம் வாத்தியார்....! ஆடாத மேடையில்லை போடாத வேஷமில்லை சிந்தாத கண்ணீரில்லை சிரிப்புக்கு பஞ்சமில்லை கால்கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை உன்கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா....! --- கமல்ஹாசன்---
  17. வணக்கம் வாத்தியார்...! நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும், நிலைமையும் அதனை மறைத்திருக்கும் காலம் வந்தால் காய் பழுக்கும், காத்திருந்தால் கனி கிடைக்கும் பந்தல் இருந்தால் கொடி படரும் பாலம் அமைந்தால் வழி தொடரும் கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும், இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும் ....! --- காதலில் காத்திருத்தல்---
  18. கிழி ....கிழி .... கிழி ....கிழிச்சுட்டாங்கள் .... அசத்தலாய் இருக்கு தொடருங்கள் கு. சா....!
  19. ஸ்மைலிகள் எல்லாம் இப்ப நன்றாக இருக்கின்றன .....!என்ன அழகு.... கவ் &கேட் பேபிக்கு குட்டிக் கிராப் பவுடர் அடித்தமாதிரி சுப்பராய் இருக்கு. அப்படியே இருக்கட்டும் ....! .
  20. வணக்கம் வாத்தியார்....! உண்மையை சொன்னால் சந்நிதி திறக்கும் ஒவ்வொரு மானுக்கும் நிம்மதி கிடைக்கும் யாரறிவாரோ ஊமையின் கனவு மானுக்கும் உண்டு ஒருவகை மனது ஒருபுறம் வேடன் ஒருபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்....! --- மான் ---
  21. ஓம் ....! இப்படி இருந்தால் நல்லது . முன்பு அப்படித்தான் இருந்தது .... ஓல்ட் இஸ் கோல்ட் ....!
  22. அகஸ்தியன் என்ன விளையாட்டு இது. அந்தச் சிறுத்தைகள் இரண்டும் சிற்றுண்டிக்காக மான்குட்டியை ரிசர்வ் பண்ணி வச்சிருக்கு தெரியேல்லையா...!
  23. கனம் நிர்வாகத்திற்கு....! மேற்கூறியவற்றை சரிப்பண்ணும்போது அப்படியே பெட்டிக்குள் இருக்கும் ஸ்மைலிகளையும் தெளிவானதாக மாற்றி விடுங்கோ....! வைப்பருக்குள்ளால் முன்னால் போகும் காரைப் பார்ப்பதுபோல் இருக்கு. நாம் இங்கிருந்தே எடுத்துக் கொள்வதால் எமக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது....!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.