Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ragaa

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ragaa

  1. கடைசியில ஒரு மாதிரி காசு கொடுத்து ஒரு ஆறுதல் பரிசு வாங்கியாச்சாம்
  2. அவலத்தை கண்ட எங்கள் இனத்தின் சாபக்கேடுகள் தான் இந்த காட்டுமிராண்டிகள்
  3. யாழ்ப்பாணம் நந்தாவில் வெள்ளப் படங்கள் இருக்குதா? பழைய ஞாபகங்களை கொண்டுவரும்.
  4. ஏன் இலங்கை வாழ் முஸ்லீம்கள் சிங்களவன் எப்படித்தான் அடித்தாலும் தமிழில் கதைத்துக்கொண்டு சிங்களவனுக்கு வக்காளத்து வாங்கிறவங்கள்? அதுக்கி நீங்கள் பதில் சொல்லுங்கோ பிறகு இதிக்கு பதில் எடுப்போம்
  5. அது ஒபாமா மாதிரி சிங்கமா இருந்தா சரி ஆனால அசிங்கமாக இருக்குதே
  6. மிகவும் அருமையான பதிவு நன்னிச்சோழன்…. இப்படியான பதிவகள், தமிழரின் மதிஙுட்பங்களை ஆவணப்படுத்தும் ஒரு பதிவு. கிரேக்கர், ரோமர், எகிப்தியர் மாதிரி தமிழரின் பழைய படைப்புகள் காட்சிப்படுத்தபடவில்லை எல்லாம் அழிக்கபட்டுவிட்டது. இப்படியான பல பதிவுகளை பதிவிடுங்கள்….
  7. நாங்கள் ( தமிழர்கள்) எம்மு வரலாறுகளை பாதுகாக்கமுடியாத முழு முட்டாள்கள். எவ்வளவு வரலாற்று சின்னங்கள்…. அந்த காலத்திருந்நு இந்தகாலம் வரை இது தொடருகிறது…. அல்லது சோழனின் கோட்டை, பாண்டியனின் கோட்டை மாளிகைகள் எல்லாம் இருந்திருக்கு்ம்
  8. உங்களுடைய டிரம்ப் தமிழருக்கு என்ன நன்மை விளைவிப்பார் என்று வாய்பார்த்துக்கொண்டு நிற்கிறீர்கள்? இவ்வளவு விரிவாக டிரம்பிற்கு வக்காளத்து வாங்கும் நீங்கள் அவரது தமிழர் சார்பான நடவடிக்ஐகளையும் விரிவாச்சொல்லுங்கோவன்😂
  9. தமிழர்கள் சர்வதேசத்தையும் இந்தியாவையும் நம்பிப்பயணில்லை என்ற தலைப்பார்த்தாவுடன் நான் நினைத்தேன், வேற்றுகிரகவாசிகள் யாராவது உதவிசெய்யிரதாக உத்தரவாதம் அளித்துவிட்டார்களா என்று 🤔 அப்ப இந்தியா சர்வேசம் இல்லையா? 😃
  10. டிரம்பிற்கு ஆதரவாக இப்பவும் சிலபேர் இருக்கிறதைப்பார்த்தால் கவலைநாக உள்ளது
  11. நல்லதொரு பதிவு. நன்னிகள் நன்னி மூன்று வருடங்களாச்சு. எப்பொ உங்கள் கருத்துவரும்😂
  12. டிரம்பென்ற ஒரு கசமாரிக்கு வாக்களித்த முசல்மான்கள்தான் இதற்கு காரணம். அல்லது பென்சில்வேனியா, மிச்சிக்கன் டிரம்பிற்கு போயிருக்கமாட்டிது.
  13. அது உண்மை, அண்மையில் நான் Pendle hill இற்கு போய்சா ப்பாடு வாங்கிவிட்டு அவனது காரை நோக்கிப் போகேக்க, 3 தமிழர்கள் நிறை வெறியுடன் footpath இல் வழியை மறைத்துகொண்டு நடந்து வந்து எதயோ சொன்னார்கள், நான் ignore பண்ணிகொண்டு போகேக்க தூஷண மழை பொழிந்தார்கள் எங்கள் தமிழர்கள். அப்பத்தான் நான் யோசிச்சேன் இவங்கள ஏன் ஆஸ்திரேலியா இன்னமும் வச்சுக்கொண்டு இருக்குது, நல் நடத்தையுடன் வேலை செய்து கொண்டிருந்த பலரை திருப்பி அனுப்பி விட்டது ( பாலா என்ற முடி திருத்துனர் நல்ல பெடியன் Ceylon cut இல் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெடியன் visa கிடைக்காமல் திரும்ப போட்டான் - பாலா தான் எனக்கு முடி திருத்துனர்)
  14. முற்றிலும் உண்மை… நான் இந்த களத்திலும் சரி, tweeter இல் சரி, வேலையிடத்தில் சரி டிரம்பிற்கு எதிராக்க் கதைத்து பார்த்ததில் தெரிந்த உண்மை, எங்கட ஆக்கள் நினைக்கினம் டிரம்ப் எங்களுக்கு support என்று… இதுதான் மூனாக்களும் நினைச்சவை நல்லா வாங்கிகட்டட்டும்
  15. டிரம்ப்பிற்கு தேவை popularity, மஸ்கிற்கு தேவை வியாபாரம. பிரத்தியோகமாக ஒரு விண்கலத்தை ஏவி அந்த விண்வெளிவீர்ர்களை பூமிக்கு கொண்டு வருவதென்பது மஸ்கிற்கு அதிக வருமானத்தை கொண்டுவரும், டிரம்பின் ஆதரவாளர்கள் நனைப்பார்கள் டிரம்ப் எவ்வளவு நல்லவர் வல்லவர் எல்லோரிலும் அக்கரையானவரென்று ஆனால் அந்த பயணம் ஒரு விரயாமன பயனம் ஏனேனில் Marchஇல் மற்ற வீர்ர்கள் திரும்பிவரும் போது இவர்களை அழைத்து வருவதுமான் cheapest option.
  16. இப்படி கதைத்து இதை பெருப்பிக்காமல் ( இப்படி செய்தால் அர்ஜுனா மற்றும் அவரது எஜமான்களுக்கு வேலை சுலபமாகிவிடும்) பிரயோசனமாய் கதையுங்கோ. மேலே யாரோ சொன்னமாதிரி… யாழ்ப்பாண நிர்வழத்தை அதிகரிக்கிறமாதிரியான கதைகளை கதையங்கோ.. - குழாய்கிணறுகளை முற்றிலுமாக தடைசெய்தல் - ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மழைநிர் வாய்க்கால்கழை தூர்வாரி புனரமைத்தல் ( அம்பட்டன் பால வாய்க்கால் which takes the water to nanthavil) - ந்ந்தாவில் மாதிரியான இயற்கை retention basin’s கனவளவை மாறாமல் காத்தல் - இப்ப காணிகளின் அளவு குறைந்து வருவதால் கழிப்பிடங்கள், கிணறுகளுக்கு அருகாமையில் கட்டப்பட்டு கிணற்று நீரை மாசு படுத்திகிறார்கள், இதை தடை செய்ய வேண்டும் அதற்கு, permanent sewerage systems need to be implemented rather have septic system.
  17. அமைச்சர் சரோஜா பவுள்ராஜும் தன் அரச அலுவலகத்தில் புத்தர் சிலைக்கு பூ வைத்து கும்பிட்டு தனது கடைமையை ஆரம்பித்திருக்கிறாரம்! https://x.com/EmDeeS11/status/1859193507820298356
  18. அக்பரில் மட்டும் தான் சாப்பிடுறது. WUZ இல் பிளேன்டீ மட்டும்தான் சாப்பிட்ட ஞாபகம்… ( போதுவாக அந்தபக்கம் போவதே இல்லை). குடல் கறி ஒருநாளும் தொடக்கூட இல்லை. அதை மணத்தை நனைச்சாலே வாந்தி வரும்
  19. அது சரி டக்கி, உங்கள் கட்சி அலுவலம் ( சிறீதர் theatre ) சம்பந்தமான வழக்கு எப்படிப்போகுது… 100 மில்லியன் ரூபாய் தயாரா?
  20. மன்னிக்கவும் தமிழ் சிறி, இன்று ( இப்பத்தான்) உங்கள் பதிவை பார்த்தேன். எனது வாக்கு தேசிந மக்கள் கட்சி காரணம்: தமிழரின் ஒற்றுமையான குணம் என்னை புல்லரிக்க வைத்துவிட்டது 🤬. இப்படிப்பட்ட கேவலாமான இனத்திற்கு ஒரு ஆசனுமும் இடைக்ககூடாது இதன்மூலம் தமிழ் மக்கள் பிற்காலத்திலாவது ஒற்றுமையாக ஒரு தமிழ்கட்சயை ஆதரித்து தம் பலத்தை நிரூபிப்பார்கள் என்ற நப்பசைதான்.
  21. மனோகரன் வெற்றிவேல் கட்டட ஒப்பந்தகாரரின் மகள் ( சுண்டிக்குளி மகளிர் கல்லூரி உயர்தரம் 95 ) கிட்டு (கிருஷ்ணவேணியும்) ஒரு வேட்பாளரா?
  22. இந்த சந்தோஷமாவது கடைசியில் கிடைத்துள்ளது
  23. இது உங்களுக்கு சந்தோஷம் போல

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.