ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்துவர் கூறுகிறார்: "அதெல்லாம் ஒன்றுமில்லை, ஜெர்மனியில் மூளையின் ஒரு பகுதியை எடுத்து, அதை வேறொரு மனிதனுக்குப் போட்டோம், 4 வாரங்களில் அவர் வேலை தேடுகிறார்."..!!! ரஷ்ய மருத்துவர் கூறுகிறார்: "அன்பர்களே, நாங்கள் ஒரு மனிதனின் பாதி இதயத்தை எடுத்து, மற்றொருவரின் மார்பில் வைத்தோம், 2 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! இலங்கை மருத்துவர் சிரிக்கிறார்: "நீங்கள் அனைவரும் எங்களுக்கு பின்னால் இருக்கிறீர்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு, மூளை, இதயம், கல்லீரல் இல்லாத ஒருவரை நாங்கள் ஜனாதிபதியாக்கினோம். இப்போது நாடு முழுவதும் வேலை தேடுகிறது!!!"