Everything posted by பெருமாள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நிலாமதி அக்கா!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தியா. இன்று... பிறந்தநாளை கொண்டாடும்... வாதவூரானுக்கு இனிய வாழ்த்துக்கள் .
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
இவிங்க சொல்றதை இப்படி இல்லை இல்லை என்று குத்தி முறிவதை பார்த்தால் உண்மையிலே தரையிறங்கும் ஐடியா உள்ளது போல் உள்ளது .😃
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
நாளைக்கு டாங்கி யில் போறதை எத்தனை பேர் பார்த்து தொலைக்க போறாங்களோ அதை நினைத்து இப்பவே யோசிக்க வைக்குது இவங்கள் அச்சு வேலியில் ஆர்ட்லறி செல் விழுந்தாலே அங்கு சிலோன் ஆமி வந்துவிட்டான் என்று சொல்லி வரணிக்கு மூடடை முடிச்சுடன் கிளம்பிற கூட்டம் .
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
மறுப்பறிக்கை விட்டே களைத்து தற்போது கடுப்பாக அறிக்கை விட்டு உள்ளார்கள் . இந்திய இராணுவத்தினரின் வருகை தொடர்பில் இணைய ஊடகங்களில் வெளியான செய்தி! இலங்கை வெளியிட்டுள்ள விடயம் இந்திய இராணுவம் இலங்கைக்குள் வந்துள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியை முற்றாக நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட பொய்யான செய்தியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புகைப்படம் கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய - இலங்கை படையினரின் நட்பு சக்தி கூட்டுப் பயிற்சி தொடர்பாக வெளியிடப்பட்ட புகைப்படம் என்பது கணடறியப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். இந்திய மற்றும் இலங்கை இராணுவத்தினரும் பங்கேற்கும் தொடர் கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்பதற்காக இந்தியா இராணுவ அணி ஒன்று இலங்கை மத்தள விமான நிலையத்திற்கு வந்துள்ளது எனவும் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். பல்வேறு நோக்கங்ளை கொண்ட இந்த பொய்யான செய்திகள் குறித்து மக்கள் குழப்பமடைய கூடாது. ஒழுக்கமான ஊடக செய்தியளிப்பு தொடர்பில் நம்பிக்கை வைக்க வேண்டும். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி எந்த நிலைமையானாலும் அதனை எதிர்கொள்ள இலங்கையின் முப்படையினர் தயாராக இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேலும் கூறியுள்ளார். வின் .காம் பல்வேறு உள் நோக்கமாம் 😃 உண்மையிலே சிலோனுக்குள் வருவதுக்கு பிளான் பண்ணியிருக்கான்கள் அதை இந்தாள் ஏப்ரல் பூல் செய்தியாய் போட்டு அதகளம் பண்ணிவிட்டார் கடைசியில் ஊருக்கு போன் எடுக்க "மச்சான் என்ரை ரண்டு கண்ணாலும் பார்த்தேன் இந்தியன் ஆமி டாட்டா ரக்கில் ரோந்து போறண்டா" வரைக்கும் போயிட்டுது .😃
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
செய்தி பரவ அவர் தேடியெடுத்து இணைத்த படம் நண்பர் ஒருத்தர்க்கு ஏப்ரல் முட்டாள் தின செய்தி என்று சொல்ல நம்ப முடியாது போட்டோ இணைத்துள்ளார்கள் என்கிறார் அப்படியா நாம ஒருக்கா தான் சொல்லுவம் இனி உன் நம்பிக்கை என்று சொல்லி விட்டு அமைதியாகினேன் .
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
வாங்கோ வாங்கோ நீண்ட விடுமுறை க்கு பின் வரவேற்கிறோம் .
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
விண்ணும் பேஜும் இரண்டும் போட்டு ரிவெர்ஸ் பண்ணியவைகள் .
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
பாஸ் நீங்கள் தான் முக்கிய கருத்தாளர் ஸ்ட்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் .😀 அதுதான் வெள்ளிக்கிழமை ட்ரபிள் .😀
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
தமிழ் சமூக ஊடகங்களில் உள்ள அரைகுறையள் வெடிப்புளுகு ஆய்வாளர்கள் மற்றையவரின் செய்தியை திருடி தங்களின் செய்தி போல் போடும் கள்வர்கள் சகலரும் இன்று சிறியன்னாவின் மிசேல் தாக்குதலில் சின்னாபின்னமாகி உள்ளனர் சில தளம்கள் செய்தியை போட்டுவிட்டு உண்மையை தேட பொய் என்றவுடன் அவசர அவசரமாய் தூக்கினவையல் அப்பதான் தெரியுது முழு கூட்டமும் யாழை பார்க்கினம் என்ற விடயம் . வாழ்த்துக்கள் தமிழ் சிறியண்ணாவுக்கு .
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
அப்ப ஒரு எலியை விட்டா போச்சு 😀- அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
அந்த மனிசன் படுற பாடு எனக்குதானே தெரியும் ..😀- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
நீங்கள் கண்டுகொள்ளமால் உங்கள் ஆக்கம்களை வையுங்கள் எல்லாம் முடிந்தபின் கருத்துக்களை படியுங்கள் பிரச்சனை முடிந்தது .- 'செம்மொழியான தமிழ் மொழி' - புர்ஜ் கலீஃபாவில்..
இதெல்லாம் வழக்கமான தமிழ் மொழி வளர்க்கிறம் எனும் சுடாலினின் வாய் ஜம்பம் போனமுறை ஆட்சியின் போதும் சிங்கப்பூரில் இணையத்தமிழ் வளர்க்கிறம் என்று புரிசு காட்டினவை தகப்பனும் கனிமொழியுமா . அமெரிக்க பல்கலையில் தமிழ் கதிரை என்று ஒரு கூட்டம் காசு சேர்த்து கொண்டு திரிந்தவை என்ன நடந்தது என்று தெரியவில்லை .- புட்டினும் புதுமாத்தளனும்
எனக்கு ஒரு டவுட்டு கனடாவில் எங்கு அணுகுண்டு புட்டின் போட்டிருப்பார் என்று ?- 'செம்மொழியான தமிழ் மொழி' - புர்ஜ் கலீஃபாவில்..
- முடங்கியதா..சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவு மேம்பாலசாலைத் திட்டம்?
இரண்டாவது விமான நிலையம் அமைத்து என்ன பலன் காணப்போகிறார்கள் ? ஏற்கனவே இருக்கும் விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் சோம்பேறித்தனத்தால் ஆயிரக்கணக்கான டன்non perishable air cargo தேங்கியபடியே இருக்கு காரணம் இரவு 7க்கு மேல் எந்த சுங்க அதிகாரியும் வேலை செய்ய தயாராகவில்லை . ஆனால் நான்கு ஐந்து பிளைட் இறங்கும் திருவானந்த புரம் போன்ற விமான நிலையங்களில் 24 மணிநேர சுங்க அதிகாரிகள் கார்கோ கிளியர் பண்ணுகிறார்கள் மதுரையில் விளையும் விளை பொருள்கள் மலையாளியிடமே போகவேண்டி உள்ளது .- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் கள தனிக்காட்டு ராஜாவுக்கும், கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், இணையவன்.- சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
நன்றி தகவலுக்கு நீர்வேலியான் .- சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
புலம்பெயர்ந்த கூட்டம்களில் அவர்கள்தான் நிம்மதியாய் இருக்கிறார்கள் என்று நினைத்தேன் இந்த புடினின் அறிவிப்பில் இருந்து அதுவும் இல்லாமல் போயிட்டுது .- அந்த மனிதன்
வீடில்லாதவர்கள் விசித்திரமானவ்ரகள் உதாரணத்துக்கு கீழே உள்ள படம் உங்களுக்கு நன்கு பரிச்சயமான இடத்தில் உள்ள வீடற்றவர்கள் அத்துடன் இந்த அம்மா மகன் அம்மா இந்த வருடப்பிறப்பில் ஆறுவருட பெஞ் வாழ்க்கையில் இருந்து விடுதலை தற்போது மகன் மாத்திரம் .- சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
புடின் திரும்பவும் அலஸ்காவை தரச்சொல்லி கேட்டு இருக்கிறார் இல்லாவிட்டால் அணுகுண்டு பாவிப்பம் என்று சமீபத்தில் அறிவித்து உள்ளார் .- சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
நமக்குந்தான் அறிய ஆவல் தொடருங்கள் . - அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.