Everything posted by பெருமாள்
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
புலம்பெயர்ந்த கூட்டம்களில் அவர்கள்தான் நிம்மதியாய் இருக்கிறார்கள் என்று நினைத்தேன் இந்த புடினின் அறிவிப்பில் இருந்து அதுவும் இல்லாமல் போயிட்டுது .
-
அந்த மனிதன்
வீடில்லாதவர்கள் விசித்திரமானவ்ரகள் உதாரணத்துக்கு கீழே உள்ள படம் உங்களுக்கு நன்கு பரிச்சயமான இடத்தில் உள்ள வீடற்றவர்கள் அத்துடன் இந்த அம்மா மகன் அம்மா இந்த வருடப்பிறப்பில் ஆறுவருட பெஞ் வாழ்க்கையில் இருந்து விடுதலை தற்போது மகன் மாத்திரம் .
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
புடின் திரும்பவும் அலஸ்காவை தரச்சொல்லி கேட்டு இருக்கிறார் இல்லாவிட்டால் அணுகுண்டு பாவிப்பம் என்று சமீபத்தில் அறிவித்து உள்ளார் .
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
நமக்குந்தான் அறிய ஆவல் தொடருங்கள் .
-
என் கொறோனா அனுபவம்
நீங்கள் இன்னுமா கொரனோ வுடன் இருக்கிறியள் நாங்க உக்கிரேன் ரஸ்யா சண்டைக்குள் பதுங்கு குழியில் இருக்கிறம் இங்கு லண்டனில் கொரனோ சாதரண காய்ச்சல் ஐந்து நாளைக்கு இருந்தது இப்ப அதையும் காணோம் .
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சைனீஸ் இல் எழுதப்போறாங்கள் போல் உள்ளது .
-
யாழ் எனும் திமிர்.
மிக மிக உண்மையானது சில நேரம்களில் மோகன் அண்ணாவின் உழைப்பு வார்த்தைகளில் சொல்ல முடியாது. போர் முடிந்ததும் தமிழ் நாதம் இப்ப கனபேருக்கு தெரியாது அந்த இணையம் மூலமே யாழ் எனக்கு அறிமுகம் ஆரம்பத்தில் பார்வையாளராக இருந்தேன் இந்த பெருமாள் புனைபெயர் மோகண்ணாவுக்கு மட்டும் தெரிந்த ஒன்று என்று நினைக்கிறன் போர் முடிய பல தமிழ்தேசிய இணையங்கள் இலங்கை உளவு பிரிவுகளால் மண்டை கழுவப்பட்டு இழுத்து மூடப்பட்டன அதில் தமிழ்நாதமும் ஒன்று சம்பந்தப்பட்ட நபர் கனடாவில் இலங்கை புலனாய்வு பிரிவினரால் இயக்கப்படும் குடும்பத்தில் ஒரு மாதத்துக்கு மேல் தங்கி இருந்தார் போன் தொடர்பு அற்று யாழும் இப்படி ஆகுமோ என்று தினமும் இங்கு வந்தேன் ஆனால் நான் நினைத்ததுக்கு மாறாக மோகன் அண்ணா மண்டை கயிறாக இருந்தார் மண்டை கயிறு பேச்சு வழக்கு உண்டு பலகோடி நன்றிகள் மோகன் அண்ணாவுக்கும் இயக்கம் மட்டுக்களுக்கும் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறிஅண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்….!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- ,எஸ்கியூஸ் மீ மூருகா
புத்தனின் சிறுகதைகள் வாசித்து நீண்ட நாட்களாகி விட்டது. பதிந்ததில் மகிழ்ச்சி.- ஆஹா.. ஆஹா..
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அகஸ்தியனுக்கும், நுணாவிலானுக்கும்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- தமிழ் நாட்டில் முதல் நாள்..
யதார்த்தம் .- தமிழ் நாட்டில் முதல் நாள்..
கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் . நம்ம ஊர் போலவே கிணறுகள் கப்பி மூலமா தண்ணீர் அள்ளுவது பேச்சு வழக்கு யாழில் உள்ளது போல் ஒவ்வொரு வீட்டிலும் பாக்கு தென்னை வெத்தலை துளசி போன்றன இருக்கும் . எப்படி அவர்களின் தமிழ் உச்சரிப்பு யாழில் உள்ளது போல் இருக்கு ?- தமிழ் நாட்டில் முதல் நாள்..
இவரை அப்படியே மார்த்தாண்டம் போக சொல்லுங்க யாழ்ப்பாணத்துக்கும் மார்த்தாண்டத்துக்கும் ஒரு வித்தியாசம் காணமுடியாது தமிழிலும் .- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்துவர் கூறுகிறார்: "அதெல்லாம் ஒன்றுமில்லை, ஜெர்மனியில் மூளையின் ஒரு பகுதியை எடுத்து, அதை வேறொரு மனிதனுக்குப் போட்டோம், 4 வாரங்களில் அவர் வேலை தேடுகிறார்."..!!! ரஷ்ய மருத்துவர் கூறுகிறார்: "அன்பர்களே, நாங்கள் ஒரு மனிதனின் பாதி இதயத்தை எடுத்து, மற்றொருவரின் மார்பில் வைத்தோம், 2 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! இலங்கை மருத்துவர் சிரிக்கிறார்: "நீங்கள் அனைவரும் எங்களுக்கு பின்னால் இருக்கிறீர்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு, மூளை, இதயம், கல்லீரல் இல்லாத ஒருவரை நாங்கள் ஜனாதிபதியாக்கினோம். இப்போது நாடு முழுவதும் வேலை தேடுகிறது!!!"- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான் நாலாம் வகுப்பு பாஸ் 😀- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
LAST VISITED March 14, 2019 March 14, 2019 அருமையானதொரு கருத்தாளர் 2019 மார்ச் 14 க்கு பிறகு ஆள் இந்தப்பக்கம் இல்லையாமே பெயரை மாத்தி போட்டாரோ ?- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தமிழ் உத்தியோக பூர்வமொழி இலங்கையில் என்பது பொய்யா கோபால் ....................................😃- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நாயகன் பட கமல் அழுகையை நினைத்து கொள்ளுங்க சார் மிகுதி மோகன் க்கு சமர்ப்பணம் .- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அருமையான தமிழரின் ஆதங்க காணொளி .- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இவர் ஓய்வு பெறும் நாளில் அரசுப் பள்ளி ஆசிரியர். அவர் பதவிக்காலத்தில் சேர்த்த செல்வத்தைப் பாருங்கள்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நிர்வாகத்துக்கு பிரச்சனையே கொடுக்க கூடாது என்பவரை இப்படி சொல்ல கூடாது பாஸ் .- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உங்கள் அன்புக்கு நன்றி பிழை விட்டால் என்று தெரிந்தால் அடுத்த கணமே மன்னிப்பு கேட்க்கும் ஆள் இரவிரவாய் கண்ட குப்பைக்களுக்கும் மேயும் பண்ணி போல் தூக்க கலக்கத்தில் படித்து விட்டு எதையாவதை இணைத்து போட்டு போக மறுபடியும் தடை வரக்கூடாது என்றுதான் எண்ணுகிறேன் மீண்டும் முடிந்துபோன ஒன்றை விட்டு விடுங்க உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி .சாமியார் பாவம் ஜெர்மன் உறவு இங்கு லண்டன் அப்படியா ஏலேய் நட்ப்புக்கு கவலை என்றால் இரவு முழிக்கும் கூட்டம் தேடி வருவினம் புரிந்து கொள்ளுங்க பாஸ் . - ,எஸ்கியூஸ் மீ மூருகா
Important Information
By using this site, you agree to our Terms of Use.