Everything posted by பெருமாள்
-
உங்களுக்கு தெரியுமா?
சிகரெட் பாதிப்பு 30 வருடம் கழிந்து தெரிந்தது போல் இந்த மரபணுமாற்ற பயிர்களின் கேடு விரைவில் தெரியவரும் சில வருடங்களுக்கு முன் ஜஸ்டின் உடன் கொள்ளுப்பட பரியாரியார் தனது வாத திறமையை வைத்து என்னை வாயடைக்கப்பண்ணியது உண்டு . இப்ப மெல்ல மெல்ல GMOவின் கோரமுகம் வெளிவருகிறது நல்லகாலம் இதையும் சதிக்கோட்பாட்டுக்குள் யாழ் அடக்கவில்லை .
-
சித்திரையே வருக! சிறப்பெமக்கு தருக!
சித்திரை தமிழ் புத்தாண்டு தமிழருக்கு எங்களுக்கு ஏன் இரண்டு வருடப்பிறப்பு சின்னவர்களின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை உங்களிடம் உள்ளதா ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாஞ்ச் அண்ணா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரன்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
***.
-
ஐம்பதில் ஆசை
ஆனாலும் உங்க மனதில் ஆசை இருக்கு இல்லாவிட்டால் இந்த திரியை பின் தொடர விருப்ப பட்டு இருக்க மாட்டிர்கள் .சுவர் இல்லாவிட்டால் பிக்சர் இல்லையாம் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுமேரியருக்கும் ராஜன் விஷ்வாவிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் யாயினி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தனிக்காட்டுராஜா, கொழும்பான் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
அங்கிருப்பவர்கள் இந்த காணி விலையேற்றத்தை எப்படி சமாளிக்கிறார்கள் ?
-
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
ஓ அப்படியா .
-
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
அந்த குடும்பத்தின் பரம்பரை சொத்தாக இருக்கலாம் அந்த காணி இடையில் வந்த மாப்பிளைக்குரங்குகள் குடிக்கு உறுதியை அடைவுக்கு கொண்டு போயிருக்கும்கள் பிறகென்ன சொத்து கைமாறியிருக்கும் .
-
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
என்னது ஒரு பரப்பு ஒரு கோடியா ? 🤔
-
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
கிரேக்க நாகரீகம் தங்களின் பொதுகூட கழிப்பறையில் இருந்து நேரே தோட்டங்களுக்கு கழிவு வாய்க்காலை திருப்பி விட்டு அதிகூடிய விளைச்சலை முதல்வரும் வருடங்களில் பெற்றுக்கொண்டனர் அதன்பின் அந்த சூழல் முறை விவசாயம் பல வியாதிகளையும் கொண்டுவந்து அவர்களை அழித்தது வரலாறு.
-
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
பக்கத்து வெறும் காணிக்குள் குப்பை கொட்டும் சனத்தை பார்த்திருக்கன் இது வேறை டிசைன் ஆக இருக்கு .
-
என் கொறோனா அனுபவம்
உங்களின் அனுபவப் பகிர்வுசிறப்பு .....மனத்தைரியம்தான் உங்களின் குடுப்பத்தையும் மீட்டிருக்கு......பாராட்டுக்கள் .......சுமே அக்கா .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் இணையவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இணையவன்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
நன்றி ரஞ்சித் உங்களின் நேரத்துக்கும் ஆக்கத்துக்கும் . இதே போல் முன்னாள் புளொட் உறுப்பினர் வெற்றிச்செல்வன் முகநூலில் எழுதும் தொடர்களில் இயக்கம் இயங்க பணம் தேவை எப்படி எல்லாம் கேரளா அயல் மாநிலங்களில் கொள்ளை அடித்தார்கள் பொறுக்கித்தனமாய் என்ற ஒப்புதல் வாக்குமூலம் இன்னும் நாக்ஸலைட் களின் தொடர்புகள் இந்திய அரசு கொடுத்த ஆயுதத்தையே அந்த அரசுக்கு எதிராக இயங்கும் தீவிர வாத குழுக்களுக்கு விற்று அந்த பணத்தில் தலைவர்கள் சுகவாழ்க்கை என்ற பல தகவல்களை சொல்கிறார் . ஆக மொத்தம் ராஜீவ் கொலைக்கு முன்பே ஈழத்து தமிழர்களுக்கு எதிரான போக்கை சருகு கூட்டம்கள் உருவாக்கி உள்ளார்கள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பகலவன்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
இப்படியான கூட்டத்துக்கு தான் யாழில் ஒரு சிலர் பந்தம் பிடிக்கிறது நினைக்கவே வெட்கமாக உள்ளது .
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
நன்றி ரன்சித் உங்கள் அருமையான நேரத்துக்கும் இந்த ஆக்கத்துக்கும் .
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
பகுதி இரண்டு ஏற்கனவே உள்ளதை மாத்தி எழுதி உள்ளதை போல் ஒரு நெருடல் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்ஸ்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.