Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Dash

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

  1. சிங்களத்தில் காந்தா அதாவது பெண்கள் பார்த்து போங்கோ இல்லாட்டி செருப்பு பிஞ்சிடும்
  2. தயவு செய்து இதை இயக்குனர் சமுத்திரகனியிடம் காட்ட வேண்டாம், மாட்டு பெயரை சொன்ன மாதிரி இதை சொல்லி பெண்டை நிமித்திடுவார்
  3. இது தான் உண்மை, ஆனால் சில பேருக்கு அது கசப்பாக உள்ளது
  4. நீங்கள் கூறுவதொ 10000% உண்மை, பல சைவர்கள் இந்த வித்தியாசம் விளங்காமல் தான் அநாகரிகமாக கிறிஸ்த்தவத்தை திட்டுகிறார்கள் அதை விட கத்தொலிக்கம் தமிழ் இனத்தையும் அதன் அடையாளத்தையும் ஏற்றுக்கொண்ட மதம் ஆனால் ஜெனோவா,அலுலோயா அப்படியல்ல இவர்களை ஒரு தமிழ் இனத்தின் அங்கமாகவோ அல்லது அதன் பகுதியாகவோ ஏற்க முடியாது, அதை விட கத்தொலிக்கருகே இவர்களி பிடிக்காது என்பது பலருக்கு தெரியுமோ தெரியாது
  5. நீங்கள் கூறுவது அடிப்படைவாத அமெரிக்க மிசன்ரிகளுக்கு பொருதும், ஆனால் தமிழ் மண்ணுடன் இணைந்த கத்தோலிக்க மதத்திற்கு பொருந்தாது. அவர்கள் அப்படி நடந்தால் அதுக்கு காரணம் எமது பலவீனம், எமது சைவ அமைப்புக்கள் எல்லம் என்ன செய்க்ன்றன கிறிஸ்த்தவர்கள் செய்யும் உதவியை தாம் செய்து மத மாற்றத்தை தவிர்க்கலாமே ஏன் அவ்வாறு செய்யவில்லை, அதை விட்டுப்போட்டு சும்ம அவர்களி அநாகரிகமாக திட்டுவது நல்லது அல்ல
  6. தவறை சுட்டிக்காட்டியதுக்கு நன்றி, அனால் என்னுடைய கருத்து அது தான், கிறிஸ்த்த்வரிடம் இருக்கும் ஒழுக்கமும் கட்டுபாடும் எம்மிடம் இல்லை அதான் அவர்கள் மாறு என்றவுடன் மாறீனம், அதே போல் நாஙக்ள் கிறிஸ்த்தவர்களை எமது மததுக்கு வா என்று இழுப்பதும் தவறு, எனது மனைவியின் நண்பர் ஒருவர் கத்தொலிக்க மதம் பின்பற்றிய பெண்ணை சைவமாக்கி வைத்து இருக்கிறார், அப்பெண் தேவாலயதுடன் ஒன்றிப் போனவர் அவர் மனனிலை எப்படியோ என்று நான் யோசிப்பது உண்டு
  7. அப்படியானால் ஒரு சைவனால் மலேசியாவில் பிரதம்ராக முடியுமா? ஏன் ஒரு வியாபார நிறுவன்ம் கூட தொடங்க முடியாது, நான் எங்கேயும் இஸ்லாமியர வெளியேற்றுவோம் என்று கூறினேனா? இஸ்லாம் என்ற வார்த்தையே பாவிக்கவில்லையே தமிழர் அல்லாதோர் என்றே கூறினேன், ஏன் சவுதியில் கோவில் கட்ட முடியுமா., எல்லா இனத்தவனும் தந்து நாட்டையும் தேசத்தையும் காப்பாறலாம் ஆனால் தமிழன் மட்டும் தான் இழிச்ச்வாயன் எல்லாவற்றையும் தூக்கிக் கொடுக்க வேண்டும், நல்ல எண்ணம்
  8. இதைதான் நானும் கூறுகிரேன் திருமணத்திற்காக மாறினால் அது மாறினவர்களின் தவறு, என்னுடைய கேள்வி ஒன்று தான் ஒரு கிறிஸ்த்தவரால் நீ மாறினால் தான் திருமணம் செய்வேன் என்று கூறமுடியுமானால் ஏன் அதையே ஒரு சைவனால் கூறமுடியாது உள்ளது, ஏன் சைவர்களுக்கு வாய் இல்லையா?? இதை முதலில் விளக்கவும் பின்னர் மீதியை விளக்கலாம்
  9. இல்லை தூயவன் சாண்டம்ருதன் இஸ்லாமிய பின்னனி கொண்டவர் அவரது கருத்துக்களை வாசித்தால் தெரியும், அதே போல் ரகுநாதன் மேலான விமர்சனமும் ஏற்க முடியாது நீங்களும் நானும் எப்படி சைவ மதத்தை நேசிக்கிறொமோ அதே போல் தான் அவரும், நீங்கள் கத்தொலிக்க மதம் சம்பந்தமான மத மாற்றத்தையும் ஜெனொவா, அலுலொயா போன்றவற்றிக்கான மத மாற்றத்தையும் கலந்து குழப்புகிறீர்கள் ஒரு சைவ மததவன் கத்தோலிக்க மதம் மாறுகிறார் என்றால் அது சைவ மதத்தின் தவறு உதாரணமாக அது திருமணத்துக்காக என்றால் அது அந்த ஆணின் தவறு ஒரு கிறிஸ்த்தவ பெண்ணை காதலித்துவிட்டு திரும்ணம் முடிக்கும் போது அவர் நீர் மதம் மாறினால் தான் நான் திருமணம் செய்வேன் என்று கூறினால் அதையே ஏன் சைவ மதத்தவராலும் கூறமுடியாத் உள்ளது, இங்கே தவறு சைவ மதம் மேல் தான். அதே போல் ரகுனாதனே கூறினார் ஊரில் இருந்து வந்த ஒரு பெண்ணுக்கு கத்தோலிக்க் குடும்பம் உத்வி செய்து இறுதியில் அந்த பெண் மட்டுமல்ல அவரின் குடும்பமே கத்தொலிக்க மத்திற்கு மாறி விட்டது, இங்கே உது யாருடைய தவறு அதுவும் சைவ மத்தவ்ரின் தவறு தான், அந்த பெண் அவுஸ்திரெலியா வந்த போது சைவ மதத்தவர் எல்லாம் எங்கே சென்றார்கள் அவருக்கு உதவி செய்து இருக்கலாமே அப்படி செய்து இருதால் ஒரு குடும்பத்தை சைவ மதம் இழக்க வேண்டி இருக்காதே, ஆனால் சும்மா இருது விட்டு அவர்கள் மதம் மாறினால் பிற்கு கூக்குரல் இட்டு பிரியோசனம் இல்லை,
  10. நீங்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் தமிழ் ஈழம் அடைத்தே தீரப்படும், உங்களுடைய ஆட்கள் எவ்வளவு தான் முயற்சித்தாலும் சைவர்களும், கிறிஸ்த்தவர்களும் தமக்குள் சண்டை பிடிக்க வேண்டியது இல்லை, போவதும் இல்லை அண்மைக்கலமாக இரணைமடு நீரை வைத்து யாழ்-வன்னி ப்ரச்சனையை ஆரம்பித்தீர்கள் அது பலிக்கவில்லை ,அதுக்கு முன்னர் உதயன் பத்திரிகையை கவிதையை வைத்து பிரச்ச்னையை ஆரம்பித்தீர்கள் அதுவும் நடக்கவில்லை இப்போது புதிதாக சைவம்-கிறிஸ்த்தவ பிரச்சனையை ஆரம்பித்துளீர்கள், இது என்னத்தை காட்டுகிறது என்றால் தமிழ் ஈழம் என்ற இலக்கு நெருங்குகின்றது வெகு தொலைவில் இல்லை என்பதே அதான் பிரச்சனையை கிளப்பி அதை குழப்ப முயற்சி செய்கிறீர்கள், ஆனால் தமிழ் ஈழம் நிறுவப்பட்டு அதன் பின் தமிழர் அல்லாதோர் எல்லம் வெளியேற்ற்பபடுவார்கள் அல்லது மலேசியா போல் இரண்டாம் தர பிரஜை ஆக்கப்படுவார்கள், தமிழ்ருக்கு உரிய மதம் என்றால் அது சைவம்,கிறிஸ்த்தவம்,புத்த மதம் மூன்றும் மட்டுமே.
  11. 100 % உண்மை, இது நன்கு திட்டமிட்டு சிங்கள,மலையாளி,ரோ, முஸ்லிம் கும்பலின் செயல், இது எம்மிடையில் பிரிவினை வளர்க்க திட்டமிட்டு விதைக்கப்படுகிறது !!!
  12. அதில்லை தமிழ் சூரியன் உங்கள் எழுத்தோட்டம் கொஞ்சம் குழப்பமாக உள்ளது, எதுக்கும் உங்களுக்கு தனிமடல் அனுப்புகிறேன்
  13. உங்கள் திருமணம் எந்த முறையில் நடந்தது ? உங்கள் மனைவி எவ்வளவு காலத்துக்கு பின்னர் மதம் மாறினார் ??
  14. தலைவர் தீர்க்க தரிசனம் மிக்கவர், அவர் அடுத்த வருடம் என்ன நடக்கும் என நினைக்க மாட்டர் 10 வருடங்களுக்குப் பின்னர் என்ன நடக்கும் என்று கணக்குப் பார்ப்பவர், தமிழ் நாடு மற்றும் இந்தியாவில் அரசியல் ரீதியாக ஒரு மாற்றம் ஏற்பட்டால் ஒழிய தமிழ் ஈழம் அடைவது கடினம் என 2000ம் ஆண்டு நவம்பரில் புலிகள் யாழ்ப்பாணத்தை வைத்து பலவந்தமாக இந்திய அரசால் வெளியேற்றப்ப்ட்டதை வைத்து நன்கு அறிந்தே அடுத்த நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன, அதன் பின் விளைவையே நாம் இப்போது பார்க்கிறோம் முள்ளிவாய்க்கலின் பின்னர் எல்லம் முடிந்து விட்டது2006ம் ஆண்டில் 600,000 பேராக வன்னியில் போராடியவை 2009இல் 450,000 குறைந்தவுடன் இன் ஒன்றும் இயலாது என்று நினைத்தால் இப்போது அது 7 கோடியாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. 2009இல் 600,000 தமிழர் எதிர் 1,500,000 சிங்களவர் இப்போது 7,000,000 தமிழர் எதிர் 1,500,000 சிங்களவர், இனி சிங்களவன் யோசிக்க வேண்டும் பேசாமல் சு.ப. தமிழ்செல்வன் கேட்ட மாதிரி இடைக்கால நிர்வாக்த்தை கொடுத்திருக்கலாம் என்று, தூங்கின சிங்கத்தை தட்டி எழுப்பியாச்சு, இனி
  15. 1987இல் திலீபன் சொன்ன மாதிரி இதை ஒரு மக்கள் புரட்சியாக மாற்ற வேண்டும்,தாயகத்தில் மக்களால் ஒட்டுக் குழுவையும், இராணுவத்தையும் மீறி போராட முடியாது, புலம் பெயர் நாடுகளில் போராடலாம் ஆனால் அந்த நாட்டு அரச கொள்கைகளில் மாற்ரம் ஏற்படுத்த முடியாது.போராட சுதந்திரமும் அதை நிறுவ அரசியல் பலமும் கொண்டவ்ர்கள் தமிழக மக்கள் மட்டுமே, இந்த போராட்டத்தின் முடிவு ஆனது சுதந்திர தமிழ் ஈழம் அல்லது தனித் தமிழ் நாடு என்ற நிலைக்கு வருமானால் பல மாற்றங்கள் வ்ரும் என் நினைகிறேன் 1987இல் திலீபன் சொன்ன மாதிரி இதை ஒரு மக்கள் புரட்சியாக மாற்ற வேண்டும்,தாயகத்தில் மக்களால் ஒட்டுக் குழுவையும், இராணுவத்தையும் மீறி போராட முடியாது, புலம் பெயர் நாடுகளில் போராடலாம் ஆனால் அந்த நாட்டு அரச கொள்கைகளில் மாற்ரம் ஏற்படுத்த முடியாது.போராட சுதந்திரமும் அதை நிறுவ அரசியல் பலமும் கொண்டவ்ர்கள் தமிழக மக்கள் மட்டுமே, இந்த போராட்டத்தின் முடிவு ஆனது சுதந்திர தமிழ் ஈழம் அல்லது தனித் தமிழ் நாடு என்ற நிலைக்கு வருமானால் பல மாற்றங்கள் வ்ரும் என் நினைகிறேன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.