Everything posted by தமிழ் சிறி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதனை…. @goshan_che அவர்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன். 😂🤣😜
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அதெண்டால் 100 வீதம் உண்மை. 🙂
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
ஆபிரிக்க, சீனப் பெண்கள்… ஆண்கள் செய்யும் வேலையை, சரிக்கு சமனாக நின்று செய்வார்கள். 😎 நம்ம பெண்கள்தான்…. மலர் போல், மென்மையான வேலை மட்டுமே செய்வார்கள். 🤣
-
இரசித்த.... புகைப்படங்கள்.
நிலாமதி அக்கா… நீங்கள் இணைத்த படம் தெரியவில்லை.
-
கருத்து படங்கள்
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
இதில்... அரைவாசிப் பேர், பை ஒன்றை தோளில் மாட்டிக் கொண்டு Fitness studio போகின்ற ஆட்கள்.🤣- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எனக்குப் பிடித்த பாடல். நன்றி சுவியர்.- சூட்டி படையணியிற்கு பெயர் சூட்டக் காரணமான சூட்டி
- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டை, உன் வருகைக்காக காத்திருக்கு. -விஜய் ரசிகர்கள் போஸ்டர்.-- சிரிக்கவும் சிந்திக்கவும் .
மாடிக்கு செல்லும் படிக்கட்டு பழுதாகிவிட்டது போலுள்ளது. 😂 🤣- கருத்து படங்கள்
- இரசித்த.... புகைப்படங்கள்.
நீங்கள் வடிவாய் அவதானித்து பாருங்கோ, மழை வாறத்துக்கு முதல்தான்… இடி, அதன் பின் மின்னல், பிறகு மழை வரும். ஆனை வரும் முன்னே… மழையோசை வரும் பின்னே… 😁- டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
ஐந்து பேருடன் சென்ற "டைட்டன்" நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது, இது 1 ஆம் நாளிலிருந்து கீழே செல்லும் வழியில் வெடித்தது! CBKNEWS பிற் குறிப்பு: இந்தப் படத்தின் உண்மைத் தன்மை பற்றி, உறுதிப் படுத்த முடியவில்லை.- இரசித்த.... புகைப்படங்கள்.
மின்னல் தாக்கி, எரியும் மரம்.- டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
- கொஞ்சம் ரசிக்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சிரிக்கலாம் வாங்க
- கருத்து படங்கள்
- டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
ரைட்டானிக்கைக் காணச் சென்றவர்களும் உயிரிழப்பு! டைட்டானிக்கப்பலின் சிதைவுகளைப் பார்வையிட titan என்ற நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த 5 சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க கடற்படையினர் அறிவித்துள்ளனர். ‘ஓஷன்கேட்‘ நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த நீர் மூழ்கிக் கப்பலில் பிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரரும், ஆராய்ச்சியாளருமான ஹமிஷ் ஹார்டிங் உட்பட 5 செல்வந்தர்கள் கடந்த 18 ஆம் திகதி அழைத்துச் செல்லப் பட்டிருந்த நிலையில், கப்பல் புறப்பட்டு 1 மணி நேரம் 45 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை டைட்டன் இழந்தது. இதனையடுத்து தேடுதல் பணியானது தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் வியாழக்கிழமை மாலை அமெரிக்கக் கடலோரப்படை, டைட்டானிக் தளத்தைச் சுற்றியுள்ள குப்பைகளுக்கு மத்தியில் titan னின் ஐந்து பெரிய துண்டுகளை கண்டுபிடித்ததாகக் கூறியது. இதனையடுத்து நீர்மூழ்கியின் அழுத்த அறை வெடித்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர்கள் ஐவரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்கக் கடற்படை அறிவித்துள்ளது. கடந்த 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி 22,00பேருடன் பயணித்த டைட்டானிக் கப்பலானது அட்லாண்டிக் கடல் பகுதியில் பனிமலையொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 1,600 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது அதன் சிதைவுகளைப் பார்வையிடச் சென்ற 5 பேரும் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2023/1336017- இரசித்த.... புகைப்படங்கள்.
600 - 700 கிலோ நிறையுடைய இந்த மரை இவ்வளவு உயரமும், நீளமும் பாய்வத்து அதிசயம். வாகனத்தில் மோதினால் நேரே... கைலாயம்தான்.- தாய்லாந்து வழங்கிய யானை இலங்கையில் மோசமான நிலையில் - 700000 டொலர் செலவில் யானையை மீள பெற தாய்லாந்து தீர்மானம்
இந்த யானையை, இப்படியான நிலையில் வதைத்து எடுத்ததை... அறிந்த உலகமே மிகவும் பரிதாபப் பட்டது. உடனே... சிங்களம், யானையின் நோய் குணமாக நேர்த்தி வைத்து கண்டி பெரகரா ஊர்வலத்தில் கலந்து கொள்ள வைக்கப் பட்டதாக சொல்லி தப்பிக் கொண்டது. இந்த யானையின் பெயர் டிக்கிரி. அது நோய் குணமாகாமலே இறந்து விட்டது.- கருத்து படங்கள்
- தாய்லாந்து வழங்கிய யானை இலங்கையில் மோசமான நிலையில் - 700000 டொலர் செலவில் யானையை மீள பெற தாய்லாந்து தீர்மானம்
ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை கொன்றதற்கு பாராளுமன்றத்தில் கவலை தெரிவிக்காதவர்கள், ஓரு யானை, சுகயீனப் பட்டதற்கு கவலை தெரிவிக்கின்றார்கள்.- இரசித்த.... புகைப்படங்கள்.
அணில் குஞ்சு.. மாட்டுப் பட்ட தருணம். 😂 🤣Important Information
By using this site, you agree to our Terms of Use.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.