Everything posted by தமிழ் சிறி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
50 வருடத்தின் பின்... அதே இடத்தில் எடுத்த படம். பின்னுக்கு, உள்ள கட்டிடங்களை தவிர... அவர் உட்கார்ந்து இருக்கும் இடத்தில் பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை.- கருத்து படங்கள்
- வவுனியா தீ வைப்பு சம்பவம் : மேலும் ஒருவர் உயிரிழப்பு !
வவுனியாவில் இந்த ஒரு கிழமையில் மட்டும் மூன்று தமிழர்கள் கொலை செய்யப் பட்டுள்ளார்கள். 1) தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த முன்னாள் போராளி சுட்டுக் கொலை. 2) பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருவர் கொலை என்று தொடர்கின்றது. அங்கு உள்ள மக்களுக்கு, அனுசரித்து போகும் பழக்கம் இல்லாமல் போய் விட்டதா ?- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
பாவம்…. அந்த அருமையான, நல்ல மனிதர்களை… ஏன் சிறையில் அடைத்து வைத்திருக்கின்றார்கள். 😂 🤣 😜- கருத்து படங்கள்
விகாரை கட்டுவது தான், பொருளாதார வளர்ச்சி. 😂- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைன் நடத்திய கொத்தணிக் குண்டு தாக்குதலில் ஊடகவியலாளர் உயிரிழப்பு – ரஷ்யா குற்றச்சாட்டு அமெரிக்கா வழங்கிய கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்தி ஜபோரிஷியா பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரேனிய தாக்குதலில் ரஷ்யாவின் ஆர்.ஐ.ஏ. செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர் கொல்லப்பட்டார் என்றும் மேலும் மூன்று பேர் இதில் காயமடைந்தனர் என்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்தி, உக்ரைன் தாக்குதல் நடத்திய இடங்களில் செய்தி சேகரிக்க சென்றபோதே அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த ஊடகவியாளரின் மரணம் மேற்கத்திய சக்திகள் மற்றும் உக்ரைன் செய்த கொடூரமான, திட்டமிடப்பட்ட குற்றம் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சும் கடுமையாக சாடியுள்ளது. ரஷ்ய அமைப்புகளுக்கு எதிராக கொத்தணி குண்டுகளை உக்ரேன் உரிய முறையில் பயன்படுத்துவதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜான் கிர்பி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1341126- தமிழ்நாடு - இலங்கை இடையே பாலமா? சாத்தியக்கூறுகளை விரைவில் ஆய்வு செய்ய திட்டம்
இவர்கள்... கனவில் கட்டப் போகும் பாலத்தால்... இராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படும் என்று, தூங்கிக் கொண்டிருந்த சுப்பிரமணிய சாமியிலிருந்து... காவி கோஷ்டிகள் கிளம்பி வரப் போகுது. கொஞ்சக் காலம், பத்திரிகைகளில் இதுவே... பேசு பொருளாக இருந்து அரசியல் செய்து, பின் தானாகவே அமுங்கிவிடும். தம்மை... முன் நிறுத்துவதற்ககாக... இந்த அரசியல்வாதிகள் செய்யும் சித்து விளையாட்டுக்கள் ஆயிரம். அதில் இந்தப் பாலமும் ஒன்று. அவ்வளவுதான்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மழையில் நனைந்த நெல் மூட்டைகள். 😡 விவசாயி மாதக்கணக்கில் கஸ்ரப் பட்டு விளைவித்த நெல்லைக் கூட பாதுகாக்க ஒரு கட்டிடம் கட்டிக் கொடுக்காத அரசாங்கங்கள்.... ஆடம்பர செலவுகளுக்கும், போலி விளம்பரங்களுக்கும் செலவழிக்கும் பணம் மிக மிக அதிகம். எல்லோருக்கும் தினமும் தேவையான உணவை... அவன் வெய்யிலிலும், மழையிலும் நின்று விளைவித்து தரும் போது... அதற்குரிய மரியாதையையும், பாதுகாப்பையும் கொடுக்காத அரசு வெட்கி தலை குனிய வேண்டும். இவர்கள்... நாசமாக போக வேண்டும் என்று திட்டுவதைத் தவிர வேறு வழி இல்லை. சிந்திக்க வைக்கும்... அருமையான பதிவை பதிந்த சுவியருக்கு நன்றி. 🙏- கருத்து படங்கள்
- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
கொத்தணிக் குண்டுகளை உக்ரைன் உரியமுறையில் பயன்படுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலில் அமெரிக்காவால் வழங்கப்பட்ட கொத்தணிக்குண்டுகளை உக்ரேனியப் படைகள் உரியமுறையில் பயன்படுத்துவதாக வொஷிங்டன் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். நேற்று இடமபெற்ற ஊடக சந்திப்பின் போதே வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கிர்பி இதனை தெரிவித்துள்ளார். 120 க்கும் மேற்பட்ட நாடுகளால் தடைசெய்யப்பட்ட கொத்தணிக்குண்டுகள் ரஷ்யாவின் தற்காப்பு அமைப்புகளிலும் படைகளின் சூழ்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் ஜோன் கிர்பி கூறியுள்ளார். பொதுமக்களுக்கு நீண்ட கால ஆபத்துகள் இருப்பதால் பல நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ள கொத்தணி குண்டுகளை வழங்குவது மற்றும் அதன் பயன்பாடு என்பன பரந்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன. எவ்வாறாயினும் உக்ரைனும் ரஷ்யாவும் பொதுமக்களைக் கொல்லும் இத்தகைய கண்மூடித்தனமான ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. https://athavannews.com/2023/1340996- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
எது, சரியான அளவு. இதிலும்.... தொழிற்சாலைகள் பிழை விடலாமா?- கருத்து படங்கள்
மலையகத் தமிழர் இலங்கைக்கு வந்து, 200´வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம். அவர்களின் நிலை இத்தனை ஆண்டுகளாக மாறவில்லை என்பதை விளக்கும் கருத்தோவியம்- இரசித்த.... புகைப்படங்கள்.
- உணவு செய்முறையை ரசிப்போம் !
வெண் பூசணிக்கு பதிலாக.... zucchini போட்டு செய்தாலும் நன்றாக வரும் என நினைக்கின்றேன். இப்போ... zucchini அறுவடை நேரம், காணும் இடம் எல்லாம்... குவிந்து போயுள்ளது. வெக்கைக்கு ஏற்ற குளிர்மையான சமையல்.- உணவு செய்முறையை ரசிப்போம் !
சுவியர்... நேற்று, கோழியின் நெஞ்சுப் பகுதி 1 கிலோ போட்டு குஸ் குஸ் செய்து பார்த்தோம். நன்றாக வந்திருந்தது. அயலில் உள்ள நண்பர் வீட்டிற்கும் அதில் அரைவாசி கொடுத்தோம் நன்றாக இருந்தது என்று சொன்னார்கள். 🙂- கருத்து படங்கள்
- கொஞ்சம் சிரிக்க ....
சேவல் பிரியாணி. 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
இதை... படம் எடுத்த படப் பிடிப்பாளர், தற்போது மூக்கு உடைந்து மருத்துவமனையில் உள்ளார். 🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சமையல் அறையில், மலசல கூடம். 😮- இரசித்த.... புகைப்படங்கள்.
3 மீற்றர் நீளமான துண்டுக் காணியில்... 2 AC பூட்டிய மாடி வீடு.- கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- இரசித்த.... புகைப்படங்கள்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.