Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. படங்களுடன்… நடந்த சம்பவத்தை விபரித்த விதம் சிறப்பு. படத்தில் தெரியும் அந்தச் சுற்றாடலை பார்க்கவே… நமக்கு கையும், காலும் விறைக்கின்றது. 😂
  2. நுணா… அதனைப் பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தால்… நிச்சயம் பகிர்கின்றேன்.
  3. அதான் பயமாயிருக்கு. இரண்டு நாளைக்கு… காதை கடித்து குதறி விட்டு விடுவார்கள். 🤣
  4. என்னப்பா… இந்தாள் தொட்டவன் எல்லாம், நடுத் தெருவில் நிற்கிறான். 😂 இவரை ஒருக்கால்… சம்பந்தன் ஐயாவுக்கு, கை குடுக்க சொல்லவேணும். 🤣
  5. காதலர்கள்... கூடி இருக்கின்ற பலா மரம். 😂 முத்த பலா மரம் என்பது சரி என நினைக்கின்றேன். 🤣
  6. தண்ணீர் எடுத்து வரும் பெண்கள். இந்தியா.
  7. ஓம். சிலவேளை…. அந்த இடம் 27,000 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் குறைவான இடமாகவும் இருந்திருக்கலாம்.
  8. BIG - Bjarke Ingels குழுவின் 49 மாடி குடியிருப்பு கோபுரம், வான்கூவர், கனடா.
  9. சென்ற இடத்தில், குளிருக்குள் அவதிப் படுவது போல் நரக வேதனை கிடையாது. அதைப் போன்ற அனுபவத்தை பகிரப் போகின்றீர்கள் என நினைக்கின்றேன். ஆரம்பமே தொடர்ந்து வாசிக்கும் ஆவலை தூண்டுகின்றது. தொடருங்கள் ஈழப்பிரியன். 👍🏽
  10. காஸ்கர் குகை (Cosquer cave) என்பது பிரான்ஸில் அமைந்துள்ள ஒரு பழங்காலக் கற்கால அலங்கரிக்கப்பட்ட குகை ஆகும், இதில் 27,000 ஆண்டுகள் வரையிலான பல குகை வரைபடங்கள் உள்ளன. குகை 200 க்கும் மேற்பட்ட உருவங்களைக் கொண்டுள்ளது மற்றும் கடலுக்கு அடியில் அலங்கரிக்கப்பட்ட ஒரே குகை இதுவாகும். படம் வரையப் பட்ட இடத்தின் அமைப்பையும்... நீள, அகல, உயர, ஆழத்தின் அமைவு நீரில் இருப்பதையும் பார்க்க, ஓட்சிசன் குடுவைகள் கண்டு பிடிக்கப் படாத காலத்தில் மனிதன் நீரின் கீழ் சென்று இந்த ஓவியங்களை வரைந்தமை அதிசயம்.
  11. சில இனங்கள்… தமது நாட்டை பாதுகாக்க எத்தனை ஆபத்தான இடங்களில் இருந்தும் காவல் காத்திருக்கின்றார்கள். நமது இனத்திலும்… எல்லாம் செய்தும், காட்டிக் கொடுப்புகளால்… சொந்த நாடு இல்லாமல் போய் விட்டது.
  12. நல்ல கவிதையுடன் மீள் வருகை தந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.
  13. பக்கத்து வீட்டு பொண்ணு நாலு வருஷத்துக்கு முன்னாடி பனிரெண்டாவது முடிச்சிட்டு இஞ்சினியரிங் படிக்க ஹாஸ்டலுக்கு போச்சு போகும் போது போயிட்டு வரேன் அண்ணே னு சொல்லுச்சு இந்த வருஷம் வீட்டுக்கு வந்திருக்கு எப்படி இருக்கீங்க அங்கிள் னு கேட்குது நாலு வருஷத்திலையா அங்கிள் ஆயிட்டேன். 😂 🤣 Life is Beautiful
  14. சீனாவில் உள்ள ஒரு வனப்பகுதியில்... கடுமையான நடைப் பயணத்திற்குப் பிறகு யானைகளின் குடும்பம் தூங்குகிறது, ட்ரோன் மூலம் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.