Everything posted by தமிழ் சிறி
-
கருத்து படங்கள்
- சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
இருபுறமும் ஒரே உயரத்தில் வீதி அமைக்க முடியாத அளவுக்கு, மலையின் ஓரங்கள் செங்குத்தாக இருக்கும்போது.... ஒரு மலைப்பகுதியில் இருந்து மற்றொரு மலைப்பகுதிக்கு பாலம் கட்டுவது எப்படி என்பதற்கு ஜப்பானில் உள்ள "கவாசு-நானாடாரு லூப் பாலம்" ஒரு உதாரணம். இது உலகின் மிக அற்புதமான பாலங்களில் ஒன்றாகும். இந்த இரட்டைச் சுழல் கார்களை முழுவதுமாக 45 மீட்டர்கள் (148 அடிகள்) மேலேயும் கீழேயும் கொண்டு வருகிறது.- உங்களுக்கு தெரியுமா?
இரண்டாம் உலகப் போரின் போது 1945-ல் அமெரிக்க புகைப்படக் கலைஞர், ஜோ ஓ டோனல் என்பவர் எடுத்த புகைப்படம். ஒரு ஜப்பானிய சிறுவன் ஒரு தகனம் / அடக்கம் செய்யும் இடத்தில், இறந்த தனது சிறிய சகோதரனை சுமந்து கொண்டு வரிசையில் நிற்கிறான். அழக்கூடாது என்ற வைராக்கியத்துடன் கண்ணீரைக் கட்டுப்படுத்த தனது உதடுகளைக் கடினமாகக் கடித்ததால் வழியும் இரத்தம் சிறுவனின் வாயின் ஓரத்தில் சொட்டுகிறது. “நீ பையில் சுமக்கும் சுமையை என்னிடம் கொடு”என்று காவலர் கேட்டபோது, “சுமப்பதற்கு கடினமாக உணர இது சரக்கு அல்ல, என் சகோதரன்” என்று சிறுவன் பதில் அளித்ததாக புகைப்படம் எடுத்தவர் பதிவு செய்திருக்கிறார். இன்றைக்கும் ஜப்பானில், இந்த புகைப்படம் வலிமையின் அடையாளமாக பயன்படுத்தப்படுகிறதாம். ஆம், எதை சுமக்குறோம் என்பதல்ல; அதை எவ்வாறு உணர்கிறோம் என்பது முக்கியம். பணம் காசுகளுக்காக உறவினரை ஏமாற்றும், உடன் பிறந்தவரை துண்டிக்கும் இன்றைய தலைமுறைக்கும், இதில்... பாடம் இருக்கிறது. குறிப்பு : நான் பலமுறை இந்த கட்டுரை படித்து இருக்குறேன் ஏதோ மனித வாழ்வில் ஒரு அங்கம் போல் தெரிகிறது....... Joseph Anthony Raj- கருத்து படங்கள்
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
கடிதத்தை படித்து விட்டு, உங்க மனைவி, ஏன் உங்களுக்கு அடிச்சாங்க... 🤣- கொஞ்சம் ரசிக்க
- கொஞ்சம் சிரிக்க ....
மதியம் என்ன ஸ்பெஷல்? ரசமும், பொரியலும்... சரி.. நேற்று என்ன வைத்திருந்தாய்? பொரியலும், ரசமும்.. 🤣 நாளைக்கு என்ன? 'ரசப் பொரியல்' 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Surprise Gift Delivery இது கணவனுக்கு மனைவி கொடுத்த ரிட்டன் சர்பிரைஸ்.- சிரிக்கலாம் வாங்க
இதை வைத்து, தென்மராட்சிக்கு கூட போகமுடியாது.- சிந்தனைக்கு சில படங்கள்...
இழப்பு என்பது, எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. 😥- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உலகில் அதி மோசமான வாகன நெரிசல் உள்ள நகரங்களில், கொழும்பு 4´ம் இடத்தில்.- கருத்து படங்கள்
இலங்கை மின்சார சபை.- கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
தினேஷ் ஷாஃப்டரின்.. கைகள் கட்டப் பட்ட நிலையில்தான்... குற்றுயிராக அவரது வாகனத்தில் இருந்து மீட்கப் பட்டார். இப்படி இருக்க... அது, கொலையா... தற்கொலையா என இன்னும் விசாரித்துக் கொண்டு இருக்கிறார்கள். கைகளை... பிளாஸ்ரிக் வயரினால் கட்டப் படுவதற்கு.. இன்னும் ஒருவரோ, சிலரோ தேவை. அப்படி இருக்க.. அவர் எப்படி தற்கொலை செய்ய முடியும் என்பதை நீதிமன்றமும் சேர்ந்து, வழக்கை இழுத்தடிக்கின்றது. உருப்படாத நாடு. ############### ################ ############### வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் மீதான தடயவியல் பரிசோதனை முன்னெடுப்பு! வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் மீதான தடயவியல் பிரேத பரிசோதனை கராபிட்டி போதனா வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவ பேராசிரியர் அசேல மெண்டிஸின் தலைமையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15ம் திகதி வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டர் தமது மகிழுந்தில் கைகள் மற்றும் வாய் ஆகியன கட்டப்பட்ட நிலையில், பொரளை மயானத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டார். இவரின் உயிரிழப்பு கொலையா? அல்லது தமது உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டாரா? என்பது தொடர்பில் இதுவரை உரிய தகவல்கள் வெளியாகாத நிலையில், அவரது மரணத்தில் தொடர்ந்தும் மர்மம் நீடிக்கின்றது. இதேவேளை நேற்று நீதவான், நிபுணர்கள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளின் முன்னிலையில், வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1332806- இரசித்த.... புகைப்படங்கள்.
பந்து தண்ணிக்குள் போனால், ஆர் எடுக்கிறது.- கருத்து படங்கள்
- கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று (வியாழக்கிழமை) தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் சடலம் புதைக்கப்பட்ட பொரளை பொது மயானத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி பொரளை மயானத்திற்கு அருகில் வர்த்தகர் தினேஸ் ஷாப்டர் தமது காரில் கைகள் மற்றும் வாய் ஆகியன கட்டப்பட்ட நிலையில் இருந்து மீட்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1332739- இரசித்த.... புகைப்படங்கள்.
எப்படி எல்லாம் சிந்திக்கின்றார்கள். பட்ட மரம் ஒன்றை, அதே இடத்திலேயே.. கலைப் படைப்பாக வடித்துள்ளமை பாராட்டுக்குரியது- கருத்து படங்கள்
- இரசித்த.... புகைப்படங்கள்.
பிரம்பு கதிரை போல் தெரிகின்றது.- இரசித்த.... புகைப்படங்கள்.
ஜேர்மனியின் பிராங்பேர்ட் நகரில் உள்ள ஒரு சுரங்கப்பாதை நுழைவாயில். 😂- குட்டிக் கதைகள்.
நான், உனக்கு... சொன்ன வேலையை மட்டும் நீ பார். ஒருவர் மூன்று அடிக்கு... ஒரு பள்ளம் என, தோண்டிக் கொண்டு வந்தார். பின்னாடி வந்தவர் அதை மூடிக் கொண்டே வந்தார். இதை ஒரு பெரியவர் வெகு நேரமாக பார்த்து கொண்டிருந்தார். இருவரையும் பார்த்து பெரியவர் கேட்டார் என்னப்பா செய்கிறீர்கள் எனக்கு எதுவும் புரியலை என்றார். அதற்கு அவர்கள் சொன்னார்கள் அரசாங்க வேலை நடக்குது, அதுதான் எனக்கு புரியலை புரியும்படியாக சொல்லுங்க என்றார். மரக்கன்று நடும் வேலை நடக்குது இதுக்கு வேலை செய்ய நாங்க 3 பேர் இருந்தோம் 1நபர் பள்ளம் தோண்ட வேண்டும் 2நபர் செடி நட வேண்டும் 3நபர் பள்ளம் மூட வேண்டும் இன்று செடி நடு பவர் வரவில்லை நான் மேலதிகாரிகளிடம் சொன்னேன் அதுக்கு அவர் சொன்ன பதில்... "நான் உனக்கு சொன்ன வேலையை மட்டும் நீ பார் அடுத்தவர்களைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்" - தென்கச்சி கோ சுவாமிநாதன். -- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பிரதமர் மோடியும், ஜேர்மன் அதிபரும்.. ஹிரோஷிமாவில் ஜி7 மாநாட்டின் போது சந்தித்தனர்.- கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- சிரிக்கலாம் வாங்க
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.