Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. வாழ்த்துக்களுக்கு... மிக்க நன்றி, எப்போதும் தமிழன். 🙏 💖
  2. எல்லாரும்... நம்ம ஏரியாவிலை உலாவி இருக்கின்றார்கள். 😂 ஆலடி சந்தியை... கெற்றப்போல் சந்தி என்றும் சொல்வார்கள். அந்த இடத்தில்தான்... @nilminiயின் வீடும் உள்ளது. முன்பு அந்த ஆலமரம் பெரிதாக வளர்ந்து சடைத்து நிற்கும். இப்போ... அதன் கொப்புகளையும் வெட்டி, அசிங்கப் படுத்தி வைத்திருப்பதை பார்க்க கவலையாக உள்ளது.
  3. நன்றி @nunavilan 🙏 🙂 ஈழப்பிரியன் வழமையாக பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்து தெரிவிப்பார்கள். ஆனால்.. நேற்று மதியம் வரை ஒருவரும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. என்ன காரணமாக இருக்கும் என்று, யாழ். முகப்பை பார்த்த போது... அதில்... இன்றைய பிறந்தநாள் என்று காட்டும் அந்தப் பகுதியையே காணவில்லை. அதுதான்.. எனக்கும் வாழ்த்து கிடைக்கவில்லை என நினைத்து... உடனே... நானே, எனக்கு வாழ்த்துவது மாதிரி ஒரு பதிவை போட்டு விட்டேன். 😂 யாழ். உறவுகளிடம் வாழ்த்து பெறுவது மிகப் பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும். அதனை நேற்று நான் இழக்க விரும்பாததால்... அந்த பதிவை நான் போட்டேன். 🤣
  4. எனது பிறந்தநாளுக்கு... வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட... @alvayan, @விசுகு, @நிழலி, @நந்தன், @suvy, @நிலாமதி அக்கா, @ஈழப்பிரியன், @ராசவன்னியன், @ஏராளன், @புங்கையூரன், @குமாரசாமி அண்ணை, @கிருபன் ஜீ, @Ahasthiyan ஆகியோருக்கு இதய பூர்வமான நன்றிகள். 🙏 💖
  5. ஈழப்பிரியன்… ஆம் பருத்தித்துறை வீதி, அரசடி வீதியிலும் இதே போல் இடம் உள்ளது. ஆனால் பிரபா சிதம்பரநாதன் இணைத்த படத்தில் உள்ள சுந்தரம் பிறதர்ஸ் விளம்பரத்தை பெரிதாக்கி பார்க்க அதில்.. மணல்தறை லேன், கந்தர்மடம் என்று உள்ளது. ஆன படியால் இது… பலாலிவீதி, பழம்வீதியில் உள்ள ஆலடி சந்தி. 🙂
  6. நரியுடன்... சண்டை போடத் தெரிந்த, ஆட்கள் வேலைக்கு தேவை. மாதக் சம்பளம் 20,000 ரூபாய். 😂
  7. இன்று பிறந்தநாள் கொண்டாடும்... தமிழ் சிறிக்கு, உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 😂
  8. பலாலி வீதி, பழம் வீதியில் இருக்கும் ஆலடி சந்தி போலவும் தெரிகின்றது. ஆனால்... பலாலி வீதி ஒடுக்கம் குறைவாக தெரிவதால், சிலவேளை வேறு இடமாகவும் இருக்கலாம். 🙂 சுந்தரம் பிறதர்ஸ்... இன்னும் தாக்குப் பிடித்துக் கொண்டிருப்பது ஆச்சரியம். அந்த நிறுவனத்திற்கு... 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என நினைக்கின்றேன். 🙂
  9. 👉 https://www.facebook.com/100071311717266/videos/852224755842357 👈 👆 இவனி(ரி)ன் அழுகைக்கு... என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா. 😎 பச்சை மட்டையாலை... முதுகிலே சாத்து சாத்து என்று சாத்த வேணும் போலை இருக்கு. 😂 🤣
  10. ஒரு ஊர்ல கோர்ட்ல கேஸ் ஒண்ணு நடக்குது. அந்த ஊர் அம்மணி ஒருவரை சாட்சியா விசாரிச்சுக் கிட்டிருக்காங்க...! வாதி தரப்பு வக்கீல்: "ஏம்மா உங்களப் பத்தி சுருக்கமா சொல்லுங்க..." அம்மணி : "என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு ? உன்னைப்பத்தி சொல்லவா ? நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப் பய. சின்னச் சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே..., அப்புறம் ஒருநாள் நம்ம ஊரு கோயில் உண்டியலை உடைச்சு நகை, பணம் எல்லாம் திருடிட்டே.. ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான். இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற..." அதிர்ந்து போனார் வக்கீல். மெல்ல சமாளிச்சிகிட்டு, "சரிம்மா.. இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?" ன்னு கேட்டார். அம்மணி : "தெரியுமாவா; இந்த மொள்ளமாரி சின்ன வயசுல, ஊர் பொண்ணுங்க ஒண்ணைக்கூட விட்டு வைக்க மாட்டான். சரியான பொம்பளை பொறுக்கி, பஞ்சாயத்து இவனை ஊர விட்டு ஒதுக்கி வச்சுருச்சு... இப்போ என்னமோ, கோட்டு போட்டுக்கிட்டு வந்து நிக்கிறான் !" ஜட்ஜ் : (அவசரமா மேஜையை தட்டி) "அரை மணி நேரம் கழித்து கோர்ட் மீண்டும் கூடும்" ன்னு உத்தர விட்டுட்டு வக்கீல்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்தார். அறைக்குள் நுழைந்த அந்த இரு வக்கீல்களிடமும் ஜட்ஜ் சொன்னாரு பாருங்க...! "கோர்ட் மறுபடியும் ஆரம்பிச்சதும் நீங்க ரெண்டு பேரும் 'இந்த ஜட்ஜ் ஐயாவை தெரியுமா?' ன்னு அந்த அம்மணிகிட்ட கேட்டீங்கன்னா செருப்பு பிஞ்சுடும், ஜாக்கிரதை !!"
  11. லொறி சாரதி, பைலட்டாக.. வந்த போது. 😂
  12. அம்மாவுக்கு பிடிச்ச மாதிரி ஒன்றும், அப்பாவுக்கு பிடிச்ச மாதிரி ஒன்றும்... பார்க்க வேண்டியது தானே... 😂 😂
  13. நன்றி வசி. நீங்கள் நடந்த சம்பவத்தையும், மனித மனத்தையும்... வித்தியாசமான முறையில் ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். //மனித மனம் வித்தியாசமானது, மனதில் ஏற்படும் வலிகளை உணராதிருக்க முயற்சி செய்யும் 1.உளப்பூர்வமாக தான் தவறே செய்திருந்தாலும் தவறு தனது பக்கமல்ல என நினைத்து அதனால் ஏற்படும் வலியினை கடக்க முற்படும். 2.சம்பவத்தினை அப்படியே மறந்து விட்டு விடும்.// நீங்கள், கூறியற்றவைத்தான் விபத்தை ஏற்படுத்தியவரும் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கின்றார் என நினைக்கின்றேன். 🙂 சென்ற... திங்களிலிருந்து வெள்ளி வரை தினமும் மூன்று மணித்தியாலம் வரை வேலை செய்துள்ளேன். அவன் என்னைத் தேடி வந்து கதைக்க முயற்சிக்கவில்லை என்பது மிகுந்த ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்துகின்றது. 🙁 கடந்த 15 மாதத்தில்... வேலையிடத்தில் உள்ள வேலையாட்களும், மனேஜரும் பல தடவைகள் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துக் கொண்டிருந்த போதும்... இவன் ஒரே ஒரு தடவை மட்டும்.. அதுகும் ஒரு நிமிடம் மட்டுமே கதைத்தான். அதிலிருந்தே அவனின் போக்கு எனக்கு பிடிக்கவில்லை. 😎 இவ்வளவிற்கும் விபத்து நடந்து நான் வைத்திய சாலையில் இருந்த போதும், Reha´வில் இருந்த போதும்... அந்த விபத்தை கையாண்ட பொலிஸ்காரர் இருவர் நேரே நான் சிகிச்சை பெறும் இடத்திற்கே வந்து... அவன் மீது, வழக்கு தொடுக்கப் போகின்றேனா என்று கேட்டு.. தாங்களே, அரசு சார்பில் வழக்கை கொண்டு நடத்துவதாகவும்... ஆம் என்றால், ஒரு மாதத்துக்குள் பதில் தர வேண்டும் என்றும் சொன்னார்கள். நான்.... வீட்டிலும் மனைவி, பிள்ளைகளிடம், இது பற்றி கதைத்த போது... அவன் தவறுதலாக செய்தற்கு... எதற்கு வழக்கு போட்டு தண்டிக்க வேண்டும் என்றும், அத்துடன் அவன் சிறு பிள்ளைகளின் தந்தை என்றும்... ஏன் அவனை சிரமப் படுத்துவான் என்றும் சொன்னார்கள். நானும், அவர்கள் சொல்வேதே சரி என்று... காவல்துறையினரிடம் வழக்குப் போடவில்லை என்று சொல்லி விட்டேன். அவர்களும் எழுதி வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள். இப்போ... இவனின் செயலைப் பார்க்க, வழக்கு போட்டு "சிப்பிலி" ஆட்டி விட்டிருக்கலாமோ என யோசிக்கின்றேன். 🙂
  14. யாயினி... என்னை, சத்தியம் பண்ண வேண்டாம் என்று சொல்லிவிட்டு... திரும்பவும் என்னை சத்தியம் பண்ண தூண்டுகிறீர்கள். 😁 இந்த விபத்து, மற்றவரின் அவதானாக் குறைவால் நடந்தது. 🙂 இது... சத்தியம், சத்தியம், சத்தியம். 🙂 வேணுமென்றால்... கையில், கற்பூரம் கொழுத்தி சத்தியம் பண்ணுகிறேன். 🤣
  15. பாகம் IV மகிழ்ச்சியாக, இனிய முடிவாக அமைந்ததை இட்டு எமக்கும் சந்தோசம். 👍 பாகம் V´ல்... என்ன முடிவு வர இருக்கின்றது அறிய ஆவலாக உள்ளோம். 😋 பாகம் IV இளகிய மனம் கொண்டவர்களுக்கும், 😂 பாகம் V முரட்டு மனம் கொண்டவர்களுக்கும் என்று இரு முடிவுகளை தெரிவு செய்ததன் மூலம் கதாசிரியர் ✍️ @goshan_che இருபாலருக்கும் திருப்தியை கொடுக்க முயலுகின்றார் என ஊகிக்கின்றோம். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.