Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இந்திய இராணுவம்... இலங்கைக்குள், பிரவேசித்துள்ளதாக... வெளியான செய்தியினை, மறுத்தது இலங்கை அரசாங்கம்! இந்திய இராணுவம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தியை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் இடம்பெற்ற இந்தோ – ஶ்ரீலங்கா ஒன்றிணைந்த போர் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ புகைப்படமே, குறித்த உண்மைக்கு புறம்பான செய்தியில் பகிரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் தொடர்ச்சியாக இடம்பெறும் இருதரப்பு ஒன்றிணைந்த போர் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய இராணுவத்தினர் இலங்கையின் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு நோக்கங்களுடன் பகிரப்படும் இவ்வாறான உண்மைக்கு புறம்பான தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடைய வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். https://athavannews.com/2022/1274509
  2. JVP: JVP இணையத்தில் வந்த செய்தியை, அந்தச் சகோதரி வாசித்து... குழப்பம் அடைந்து விட்டார் போலுள்ளது. 🤣
  3. நல்ல பகிடியுடன், வித்தியாசமான எழுத்து நடையுடன்.. வாசிக்க... அருமையாக உள்ளது. தொடருங்கள் நெடுக்ஸ். 👍 🙂
  4. Happening now → இலங்கையின் குரல் அருண் சித்தார்த் உரையாடல் Thamarai Wilkinson Alahan Siva Stalin Gnanam Arun Siddharth ஶ்ரீஸ்கந்தா Sriskanda Karuna Sinna Deva Selvarajah ரதி தர்மலிங்கம் Rahu Kathiravelu மதன் මදන් Mathan Mathan Kandiah SS Manoranjan Selliah Kkr Vignesh Ganesh 47 / 14 சசி வர்ணம்.... அதனைப் பற்றிய இணைப்பை, இங்கு பதிந்து விடுங்களேன். 😂
  5. அப்ப… நீங்களும், கோசானும் ஒளிச்சு நிண்டு பார்த்திருக்கிறீர்கள்.😂
  6. கீழே குறிப்பிடப் பட்டுள்ள மரத்தின், இயற்கை விவசாயமா செய்தீர்கள். சென்ற புதன்கிழமை திண்ணையில்... கோசான், நாதமுனி, ரதி... ஆகியோரைப் பற்றி நீண்ட நேரம் கதைத்தோம். பங்கு பற்றியோர்... விசுகு, குமாரசாமி, சுவி, பெருமாள், தமிழ் சிறி உங்களுக்கு... கடுமையாக, தும்மி இருக்குமே.... 🤣
  7. அந்தப் படமும்.... அடுத்து வந்த, சாத்தானின் நீண்ட கருத்தும்... செய்தியின் நம்பகத் தன்மையை... மேலும் உறுதியாக்கி, இணையத் தளங்களையே... நம்ப வைக்க வைத்து விட்டது. 😂
  8. மிக நீண்ட நாட்களின் பின்... உங்களை கண்டது மிக்க மகிழ்ச்சி நாதம்ஸ். 😁 பம்பல் குறைவாக உள்ளது. எம்முடன் தொடர்ந்து இணைந்திருங்கள். 🙏
  9. இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை ! இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவலானது முற்றிலும் ஆதாரமற்ற அறிக்கை என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றின் மூலம் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறான பொறுப்புணர்வற்ற அறிக்கைகளை உயர் ஸ்தானிகராலயம் கண்டிக்கும் அதேநேரம் சம்பந்தப்பட்ட தரப்பினர் வதந்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளது. https://athavannews.com/2022/1274466
  10. ஏப்பிரல் முதலாம் திகதிக்காக... நேற்று பதிந்த இந்தத் தலைப்பை, 24 மணித்தியாலத்தில் 2000 பார்வையாளர்கள், யாழ்.களத்தில் மட்டும் பார்த்துள்ளார்கள். 👍 அது மட்டும் இல்லாது... லங்கா ஸ்ரீ, தமிழ் நியூஸ், ஜே. வி.பி நியூஸ், தமிழ் பேஜ், ரமோ நியூஸ், தமிழ் வின், முகநூல், வாட்ஸப் குழுமம், ருவிற்றர், யூ ரியூப், கிளப் ஹவுஸ், டெய்லி மிரர் நிருபர், இந்திய தூதரகம்... என்று, பலரையும்.. நேற்று அலற விட்டுள்ளது. 🤣 எமக்குத் தெரியாமல் வேறு... தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களும் இந்தப் பதிவை பார்த்து, அரசிடம் விளக்கம் கேட்டிருக்கலாம் என்று, நம்புகின்றோம். 🙂 ஆக... இதனால், ஏப்பிரல் முதலாம் திகதியை... நாம் எல்லோரும்... சிரித்து கொண்டாடி உள்ளது, மகிழ்ச்சியை தருகின்றது. 😁 என்றாலும்... இதன் மூலம், சிரமத்தை சந்தித்த யாழ். உறவுகளிடம் நண்பர்கள் என்ற முறையில், மன்னிப்பை கேட்டுக் கொள்கின்றேன். 🙏 இந்த செய்தியை பார்த்து, ஊரில் இருந்து... தொலை பேசி எடுத்து... விசாரித்த உறவுகளுக்காக மிகவும் வருந்துகின்றேன். 🥲 இந்தச் செய்தியை... ஊர்ஜிதப் படுத்தாமல், தமது செய்தி போல், வெட்டி ஒட்டிய... மற்றைய இணையத் தளங்களுக்கு, ஆழ்ந்த அனுதாபங்களுடன், ஹாப்பி... "ஏப்பிரல் ஃபூல்" வாழ்த்துக்கள். 🤣 இந்தத் திரியை... கலகலப்பாக கொண்டு சென்ற, யாழ்.கள உறவுகளுக்கு... சிரம் தாழ்ந்த நன்றிகள். 🙏
  11. இந்தக் கப்பலில்தான்... 4500 இந்திய இராணுவ வீரர்கள், வந்தவர்கள். அவர்களை துறைமுகத்தில் இறக்க முதல், கப்பல் நடுக்கடலில் தரித்து நின்ற போது எடுத்த படம். நாளை.... இரண்டு இந்திய இராணுவ விமானம், பலாலி விமான நிலையத்தில் தரை இறங்க இருப்பதாக... இந்திய தூதரக அதிகாரி தெரிவித்தார்.
  12. முகக் கவசம் 😷 அணியாமல்... கைக்கு கவசம் 🤜🤛 இல்லாமல்... ஆர்வ மிகுதியிலும், சந்தோசத்திலும்... கை குலுக்கி வரவேற்கிறார்கள். கொரோனா... தொற்றினால் தெரியும், எல்லாரும்... கூண்டோடை, கயிலாயாம்தான். 😮
  13. நன்னிச் சோழன்….. லங்கா ஶ்ரீ இணைப்பையும், இங்கே பதியுங்கள். வேறு இணையங்களில்… இந்த செய்தி வந்திருந்ததை கண்டால், உடனே… கொப்பி எடுத்து, இங்கே பதிந்து விடுங்கள். 😁 பெருமாள்… வேறு இணையங்களில், இந்த செய்தி வந்து இருந்ததை கண்டால், இங்கு பதிந்து விடுங்கள். எத்தனை இணையங்கள் ஏமாந்து இருக்கு என்று பார்க்க ஆசையாக உள்ளது. 😁
  14. கிருபன் ஜீ... அந்த செய்தித் தளம், இந்தச் செய்தியை... தனது பிரதான செய்தியில் போட்டுள்ளதை நினைக்க, சிரிப்பாக உள்ளது. பாவம்... அதன் வாசகர்கள்.
  15. பொதியை... மேலை இருந்து போட்டால், சீனாக்காரன் எடுத்துப் போடுவான். இந்தியாவில் இருந்து, நாலு பில்லியன் அமெரிக்கன் டொலர் தந்திருக்கிறம். நீங்கள்... உங்களுக்கு, விரும்பினதை வாங்கி சாப்பிடுங்கோ. 😂
  16. ஸ்ரீலங்காவில்.... ஸ்ராலின் அறிமுகப் படுத்த இருக்கும், திராவிட மாடலுக்கு... வாய்ப்பில்லை ராஜா... என்று, செந்தமிழன் சீமான் தெரிவித்தார். 🤣
  17. வசி... ஸ்ரீலங்காவிற்கு இவ்வளவு மோசமான நிலை வந்த பின்பும், சென்ற வாரம் அதன் பிதமராகிய மகிந்த ராஜ பக்ச, புதிய புத்த விகாரை ஒன்றிற்கு அடிக்கல் நாட்ட யாழ். கந்தரோடைக்கு வந்து சென்றதை பார்த்தால்... இவர்கள் எந்தக் காலத்திலும் திருந்தப் போவதில்லை என்றே தெரிகின்றது.
  18. அம்பாந்தோட்டையில் இருந்து... சீனன் அடித்த ஏவுகணைக்கு, இந்தியா பதில் அடி கொடுத்தால்... ஸ்ரீலங்காவில் ஒரு ரஷ்ய - உக்ரைன் போர் மாதிரி ஒன்று நிகழும். அதனை நிகழ்த்த வேண்டாம்... என்ற நல்ல எண்ணத்தில், சீனாவின் ஏவுகணை தாக்குதலை, இந்தியா... மிக உன்னிப்பாக அவதானிக்கின்றது. 🤣 உண்மை... நுணா & ஈழப்பிரியன். இந்தியாவுக்கு அந்த ஆசை நெடு நாளாக உள்ளது. ஆனால்... அதை வெளியில் சொன்னால், காறி துப்புவார்களோ... என்று கூச்சமாக உள்ளது. 🤣
  19. ராஜீவ் காந்திக்கு, பிடரியில் அடி விழுந்ததை அடிக்கடி, ஹிந்தியனுக்கு நினைவு படுத்த வேண்டும். அவங்களுக்கு.. மறதிக் குணம் அதிகம்.
  20. என்னுடைய பதிவையும்... திருடுகின்றார்கள் என்று சந்தோசப் படுவோம். 😁
  21. கிருபன் ஜீ ... சத்தியமாக, இது நான் எழுதியது. ஆரோ என்னுடைய பதிவை.. அப்படியே... ஆட்டையை போட்டு விட்டார்கள். 🙂
  22. பெற்றோல் அடிக்க… அடிக்கடி இந்தியாவுக்கு போயிட்டு வந்து, இங்கை தான்… நிரந்தரமாய் நிற்கும். 😁
  23. இந்த நகைச்சுவையை… முன்பு வாசித்த நினைவு சாதுவாக உள்ளது. உங்களால் முடியுமானால் இணைத்து விடுங்கள். 😂
  24. பசிலின் மகள்…இந்திய றோ தலைவரின் மகனை திருமணம் முடித்தததை பற்றி கேள்விப் படவில்லையே… இது…எப்போ நடந்த திருமணம்? முன்பு ஈழப் போர் நடந்த போது…. ஐ.நா. செயலாளராக இருந்த பான் கி மூனின் மகளை அப்போது இந்திய வெளியுறவு செயலாராக இருந்த நம்பியாரின் மகன் திருமணம் செய்ததாக அறிந்தேன். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு கதைக்கப் போய்… சம்பந்த சம்பந்தம் இல்லாமல் கலியாணம் கட்டுகிறார்கள். 🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.