Everything posted by தமிழ் சிறி
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
மிஷேலின் தொழிற்சாலை... சன நடமாட்டம் குறைவான, ஊரின் ஒதுக்குப் புறத்தில் இருந்தது. அந்த இடத்தில் சில தொழிற்சாலைகளைத் தவிர, வீதி அமைதியாகவே இருக்கும். வேலை ஆட்கள் எல்லோரும், காலை 7´மணிக்கு வேலை தொடங்கிய பின்... 9´மணியளவில் தான்... முதலாளி வேலைக்கு வருவார் என்பதால், தொழிற்சாலையிலிருந்து சிறிது தூரத்தில்.... அவரின் காரை மறித்து, வேலை கேட்கலாம் என முடிவெடுத்து.... 8 மணிக்கே... குறிப்பிட்ட இடத்தில் நின்ற போதும், அவனுக்கு, தான் செய்த செயலுக்கு, முதலாளி என்ன சொல்லுவாரோ... கை, கால் எல்லாம் உதறல் எடுத்தது. 🥶 வீட்டிற்கு... திரும்பிப் போய் விடலாமா என யோசித்தாலும், 🍛 "சோத்துக்கு... என்ன வழி❓" என மனதை திடப் படுத்திக் கொண்டு, வருவது வரட்டும் என நின்றான். ஆஹா... தூரத்தே முதலாளியின் கார், வீதியில் தனியே... வேறொரு வாகனமும் இல்லாமல், வந்து கொண்டிருப்பதை கண்டவுடன், கையை அசைத்து... அவரின் காரை மறித்தான். கார் நின்றது, யன்னல் கண்ணாடி இறங்கியது. 🚗 முதலாளியிடம்.... "வந்த வெள்ளம், நின்ற வெள்ளத்தை" கொண்டு போய் விட்டதென்று.. தனக்கு நடந்த சோகங்களை சொல்லி... தன்னை மீண்டும் வேலையில் சேர்க்கும் படி... கேட்ட போது, "நீ... திரும்பி வருவாய் என்று, எனக்குத் தெரியும்." ஒரு கிழமை... கழித்து, வேலையில் வந்து சேர். என்று சொல்லி விட்டு... புறப்பட்டு விட்டார். மிஷேலுக்கு... இந்த வார்த்தை, ஆறுதலாக இருந்தது. குறிப்பிட்ட நாளில்... வேலைக்கு சேர்ந்தான். மற்ற வேலை ஆட்கள், இவனது கடந்த காலத்தை பற்றி எதுகும் கேட்கமால், முன்பு போல்... சாதாரணமாக பழகியது, சந்தோசமாக இருந்தது. ஆனாலும்... மனைவியும், பிள்ளைகளும் பிரிந்து போன சோகம் அவனது மனதை... தினமும், வாட்டிக் கொண்டிருந்தது. 😢 //"விட்ட காசை, திருப்பி எடுப்பம்" என்று... அவனது 🐵 "மங்கி" புத்தி 🐒 சொன்னதால்...// சிறிய பணத்தில்... லொத்தர் போட்டுக் கொண்டிருந்தான். என்ன... ஆச்சரியம்!!!!!! அவனுக்கு... "7 மில்லியன் ஐரோ", விழுந்து விட்டது. 😮 ➡️தொ➡️ட ➡️ரு➡️ம்.....➡️ 🤣
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
கட்டிடக் கலை வடிவாகத்தான் இருக்கு, ஆனாலும்.... இதுக்கு புது “பெயின்ற்” அடித்து விட்டால், இன்னும் வடிவாக இருக்கும். 😁 😂 🤣- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- கொஞ்சம் சிரிக்க ....
- மலரும் நினைவுகள் ..
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆண்கள் தினம். 🤣- பெண்மை எனும் நல் மனையாள் .
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சிரிக்க மட்டும் வாங்க
அவதானம்⚠️: கண்ட இடத்திலை... 🐍 கடிச்சிட போகுது, பார்த்து இருக்கவும். 😂 🤣- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சிந்தனைக்கு சில படங்கள்...
"ரீவி" சூடு ஏறாமல் இருக்க, காத்தாடியும் வைத்து இருக்கிறார்கள்.- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் சிரிக்க ....
வந்ததுதான் வந்த... ஒரு கை அள்ளி போட்டு, தரையெல்லாம் கழுவி விட்டு போமா- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
ரேக்... இற் ஈசி... ஈழப் பிரியன்ஸ். 🙏 சென்ற... வெள்ளிக்கிழமை, நடந்த பகிடிகள் போல் இதனையும். கடந்து போக வேண்டும் ஐயா. வார விடுமுறையில்... மகிழ்ச்சி மிக முக்கியம். 🥰 அது... தவறினால், வாரம் முழுக்க, மாடு மாதிரி வேலை செய்வதில் அர்த்தம் இல்லை.- நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும்... புங்கையூரானுக்கு இப்ப சனிக்கிழமை என்றால்.. அமெரிக்காவில் வசிக்கும்... ஈழப்பிரியனுக்கு.... இப்ப வெள்ளிக்கிழமை. குமாரசாமி அண்ணை... வசிக்கும் நாட்டில், இப்ப... என்ன கிழமை என்று, அறிய ஆவலாக உள்ளது.- நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
யாயினி... கொரோனா நேரத்தில், மிகப் பொருத்தமான பதிவை பதிந்தமை சிறப்பு. இங்கு, மாஸ்க் சரியாக போடாமல் ... கடைக்கு உள்ளே அனுமதித்தாலே... கடைக்காரருக்கு... 500 ஐரோ தண்டம் அறவிடுவார்கள். அதனால்... கடைக்காரர், பயந்து போய்... வாடிக்கையாளரை... வற்புறுத்தினால், அவர் திரும்ப வரமாட்டாரோ... என்ற, இக்கட்டான, நிலைமையில் உள்ளார்கள். இங்கு... இந்த, மாஸ்க் அணிவதை கண்காணிக்காத, 600 பேருக்கு மேல் வேலை செய்யும், பெரிய தொழில் நிறுவனங்களையே... தண்டமும் போட்டு, குறிப்பிட்ட காலத்துக்கு பூட்டி விட்டார்கள். ஒவ்வொருவரும் தங்கள் நாட்டு அரசாங்கம் சொல்லுகிற படி.... நாம் தான்.... அந்த நடைமுறையை... பின் பற்ற வேண்டும்.- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
குடும்பத்தை இழந்து... தனி மரமாகி நின்ற, மிஷேலுக்கு.... வாழ்க்கையை... இனி, எப்படி நகர்த்துவது என்று புரியாத மாதிரி இருந்த போது... அதனை... எப்படியும், வெல்ல வேண்டும்... என்ற ஓர்மம் அவனை... உந்தித் தள்ளியது. திரும்பவும்... பழைய வேலை இடத்திற்கு சென்று, தான்... நடு விரலைக் காட்டிய முதலாளியிடம், வேலை கேட்கலாம் என்ற... தெரிவைத் தவிர, அவனுக்கு, வேறு வழியே இருக்கவில்லை. ஆனால்... எந்த முகத்தை வைத்துக் கொண்டு, அந்த முதலாளியிடம், மீண்டும் வேலை கேட்பது? என்ற அச்சம் இருந்தாலும்... நேரடியாக... தொழிற்சாலைக்கு போய் வேலை கேட்பது, இலகுவான விடயம் அல்ல. அவன்... இழந்ததில், முதலாளியின் தொலை பேசி இலக்கத்தையும், இழந்தது... பெரும் சோகம். ஒரு இரவு முழுக்க... நித்திரை முழித்து யோசித்ததில், அவனுக்கு... புது "ஐடியா" பிறந்தது.... ➡️ ➡️ ➡️ ..... ✍️ ✍️ ✍️ 🤣- காவலூர்க் கனவுகள்
கண்ணைக் கவரும், அழகிய படமும்.. அருமையான கவிதையும்.... ரசித்தேன்... கண்மணி அக்கா.- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
விழுந்த லொத்தர் பணத்துடன்... மிஷேலின் வாழ்க்கை, ஒரு வருடமாக.. மிக ஆடம்பரத்துடன், சந்தோசமாக போய்க் கொண்டிருந்தது. அதனைப் பார்த்த, அவனது மனைவி... அவ்வப் போது கண்டித்தாலும், அவன்... ஒரு காதால் கேட்டு, மறுகாதால் வெளியே விட்டு விடுவான். அவனிடம் அதிக பணம் கையில் இருந்ததை கண்டு, பல புதிய நண்பர்கள், சேரத் தொடங்கிய பின்.. அவனது மிகுதிப் பணம் கரையத் தொடங்கியது. மிஷேல்... ஒரு சிறந்த வேலை ஆள் என்றாலும், அவனிடம்... நிர்வாகத் திறமையும், வெளியுலக தொடர்பும் இல்லாததால்... வாடிக்கையாளர் கேட்ட பொருட்களை, குறிப்பிட்ட தவணைக்குள் அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை. "ஒரு தொழிற்சாலைக்கு, பொருட்களை... வாங்குபவர்கள் தான், முதலாளி" என்ற.. கோட்பாட்டை.. அவன் அறிந்திருக்கவில்லை. ஒரு வாடிக்கையாளர்... திருப்திப் படவில்லை என்றால், பத்து வாடிக்கையாளரை... இழந்ததுக்கு சமன் என்று சொல்வார்கள். ஏனென்றால்... தனது அதிருப்தியை, இரண்டு பேருக்கு சொன்னாலே... பத்துப் பேருக்கு... அந்தச் செய்தி போய்ச் சேர்வது இயல்பு. அதன் படி... அவனது தொழிற்சாலையை, இழுத்து மூட வேண்டி வந்து விட்டது. வாங்கிய புதுக் காரை... புது நண்பன், இரண்டு நாள் இரவலாக... கொண்டு போய், திருத்த முடியாத அளவுக்கு, விபத்துக்குள்ளாகி விட்டதை அறிந்து... மிஷேல்... மேலும் இடிந்து, போனான். வருமானம்.... சுத்தமாக, நின்று போன நிலையில்... வங்கியில்... கடனாக வாங்கிய வீட்டை, குறிப்பிட்ட தவணையில், கட்டவில்லை என்று... வங்கி அதனை... திருப்பி எடுத்து, ஏலத்தில் விற்று விட்டது. இதற்கு மேல்.... இந்த மனிதனுடன், வாழ முடியாது என்று, மனைவி... பிள்ளைகளை கூட்டிக் கொண்டு பிரிந்து போய் விட்டார். மிஷேலுக்கு... 🌠 வெள்ளி திசை 🌟 அடித்து, 🌚 ஏழரைச் சனியன் பிடிக்கும் என்று.... எல்லாம் போன பின்தான்... மெல்ல புரிய ஆரம்பித்தது. 😎 ➡️ ➡️ ➡️ தொடரும்.... ✍️Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது