Everything posted by தமிழ் சிறி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எல்லா கட்சியிலும்... இந்த ஆள், அங்கத்தவர். 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு... எமது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- கொஞ்சம் சிரிக்க ....
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- அண்ணா அறிவாலயம்.
வாசிகசாலைக்கு.... உள்ளே போய் பார்க்கவில்லை ஈழப்பிரியன். சிறிய வகுப்பு படிக்கும் போது... அந்த ஒழுங்கையால்தான் பாடசாலைக்கு வருவோம். நாங்கள், 😁 சாமத்தியப் பட்டாப் பிறகு...‼️ சைக்கிள் வாங்கித் தந்த பின், இந்து மகளிர் கல்லூரி இருக்கும், அரசடி வீதியை பாடசாலைக்கு வரும் வழியாக பாவிக்க தொடங்கி விட்டோம். 😂 புங்கை.... இப்ப இங்கை, விடிய மூண்டு மணி. நித்திரை தூக்கத்திலை... நீராவியடி பிள்ளையார், உடனே நினைவிலை வர மாட்டன் எண்டுட்டார். 🤣- அண்ணா அறிவாலயம்.
ஈழப்பிரியனின்... மலரும் நினைவுகளை வாசித்து மகிழ்ச்சி அடைந்தோம். 65 சதத்துக்கு... 👍🏼 007 ஜேம்ஸ் பொண்ட் படம், அருமையான காலம். 😁 கஸ்தூரியார் வீதிக்கும், பிரவுண் வீதிக்கும் இடையில் உள்ள பிள்ளையார் கோவில் குளத்தின் அருகில் உள்ள வாசிகசாலையை குறிப்பிடுகின்றீர்கள் என நினைகின்றேன். அரச மரத்தின் கீழ்... அழகான சூழலில் அமைந்துள்ள வாசிகசாலை அது.- இரசித்த.... புகைப்படங்கள்.
ஒவ்வொரு பெண்களுக்கு பின்னாலும், ஒரு ஆண் இருப்பார். 😜- சிரிக்க மட்டும் வாங்க
- கொஞ்சம் சிரிக்க ....
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அட.... இவ்வளவு நாளும், மேலை இருந்தா கொட்டிக் கொண்டிருந்தவர்கள். 😮- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- கொஞ்சம் சிரிக்க ....
- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
"சிங்கப்பூருக்கு... போனதாம் நண்டு, கால், சுளுக்கி வந்ததாம் சுண்டு." என்று... முதலாளி நினைத்ததில் தப்பில்லை, ஈழப்பிரியன்ஸ்.... 💓- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
ஓம்... புங்கையூரான்,- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
சுவியர்... எனக்கு வேற வழி தெரியலியே... ஒரு, கதை எழுத... எத்தனை மன நிலைகளை, தாண்டி வர வேண்டும் என்பதனை... நீங்கள் அறிவீர்கள்தானே.- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
புங்கை... அங்கை... நாலு, கை தெரியுதோ....❓ அவங்கள்... இரண்டு பேரும், கறுப்புப் பணத்தை.... வெள்ளையாக மாற்றுகிறார்கள். இது.. வெறி சிம்பிள், பயலோஜி. 😂 இதுக்குப் போய்... மண்டையை, குழப்பக் கூடாது. 🤣- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
விவசாயி (1967)Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!