Everything posted by தமிழ் சிறி
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
ராசுக் குட்டிக்கு... தன்ரை, தம்பியை... ஊர் முழுக்க காட்ட வேண்டும் என்று, ஆசை வந்திட்டுது போலை கிடக்கு. 😁 பாவம்... நேர்ஸ்.... அதைப் பார்த்து சரியாய் பயந்து போயிருக்கும். 🤣- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
அய்யய்யோ.... சுவியர், உண்மையாகவா... சொல்கிறீர்கள். களத்தில்... வேறு பதிவுகளை, பார்த்துக் கொண்டு இருந்ததால்... இன்னும்.. எழுதுற மூடு, வரவில்லை. சம்பந்தன் ஐயா... பத்து வருசமாய் சொன்ன மாதிரி, தீபாவளிக்கும், பொங்கலுக்கும் தீர்வு வரும் என்று பொய் சொல்ல மாட்டேன். என்ன... நான், சொன்ன மணித்தியாலாக் கணக்கில்.. கொஞ்சம் பிந்தலாம். ஐயோ... ஏற்கெனவே பிந்தி விட்டது.. ஐயா.- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
மிஷேல்... திடீர் பணக்காரன் ஆகியவுடன், அவனுக்கு... தன்னுடைய, கனவை எல்லாம்... நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை வந்தது. 💖 முதலில்.... அவனது அன்பு மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு அழகிய.. பெரிய வீடு 🏡 ஒன்றை, அந்த வீட்டின் பெறுமதியில்... பாதிப் பணம் கொடுத்து, மிகுதியை... ஒவ்வொரு மாதமும்... வங்கியில் கட்டுவதாக, 🖋️ ஒப்பந்தம் எழுதி வாங்கினான். 🧐 நல்ல வீடு இருந்தால்... முற்றத்தில் பெரிய கார் இருக்க வேண்டும் என்பது, எழுதப் படாத, சட்டம் என்றாலும்... மிஷேல் வீட்டு முற்றத்திலும்... அவன் ஆசைப் பட்ட கார் நின்றது. 🚘 அதற்கிடையில்... அவன், வேலையை விட்டு வரும் போது... தனது பழைய முதலாளிக்கு, "தினாவெட்டாக"... சொல்லி விட்டு வந்த வாக்கியங்களை மறக்காமல்... 🤨 தான்... பார்த்த வேலை அனுபவத்தை, வைத்து... தன்னுடைய, நான்கு நண்பர்களை சேர்த்து... சிறிய 🛠️ தொழிற்சாலையை ஒன்றை ஆரம்பித்தான். 😜 இடைவேளை... !!! ??? இன்னும், ஒரு 1️⃣ மணித்தியாலத்தில், மீண்டும் தொடரும்.... 🤣- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
கருத்தும், ஊக்கமும் பகிர்ந்து கொண்ட.... குமாரசாமி அண்ணா, நாதமுனி, உடையார், ஈழப்பிரியன், சுவி, கிருபன் ஜீ, வல்வை சகாறா, விவசாயி விக், காவலூர் கண்மணி அக்கா, நிலாமதி அக்கா, புங்கையூரன்,விசுகு, மல்லிகை வாசம், சாந்தி அக்கா, தனிக்காட்டு ராஜா, புத்தன், வளவன்,ரதி, பெனி, யாயினி, தமிழினி, சுவைப்பிரியன், நுணாவிலான் ஆகியோருக்கு நன்றிகள். 🙏 இன்று மாலை, மிகுதியை... தொடர்வேன் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன். வெளிவர இருக்கும் மிகுதிப் பகுதியில்... சுவராசியமான, எதிர்பாரத சம்பவங்கள் நிச்சயம் உண்டு.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள், நெடுக்ஸ்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த... தோழர் புரட்சி, கவி அருணாசலம், சுவைப் பிரியன், அகஸ்தியன் ஆகியோருக்கு.... உளமார்ந்த நன்றிகள். 🙏 கவி அருணாசலம் வரைந்த படத்தை மிக ரசித்தேன். ❤️ புகைப்படம் எடுத்த மாதிரி... முகவெட்டு அமைந்துள்ளது மிகக் சிறப்பு. 👍 இந்தப் படத்தை... ஒரு பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருப்பேன். நன்றிகள் ஐயா. 🙏- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களுக்கு.... மிக்க நன்றி, சகோதரி ஜெகதா துரை.- கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்
புங்கை... நம்ம கிருபன் ஜீ, செம்புகளுக்கு.... “ஸ்பெல்லிங்” மாறி எழுதிப் போட்டார் என நினைத்து விட்டேன். 🤣- குட்டிக் கதைகள்.
விமானம், ஓட்டுவது... எப்படி ❓ ஒரு நாள் விமானத்தை சுத்தம் செய்யும் பணியாள் ஒருவன், விமான ஓட்டி அறையை (Cockpit) சுத்தம் செய்யும்போது, "விமானம் ஓட்டுவது எப்படி - முதல் தொகுதி"என்ற புத்தகத்தை கண்டான். அவன் அந்த புத்தகத்தை பிரித்தான்.முதல் பக்கத்தில், "இஞ்சினை ஸ்டார்ட் செய்ய சிகப்பு கலர் பட்டனை அழுத்துக" என எழுதி இருந்தது.அவன் விமானியின் இருக்கையில் அமர்ந்து சிகப்பு கலர் பட்டனை அழுத்தினான்,இஞ்சின் ஸ்டார்ட் ஆகி விட்டது ! அவனுக்கு ஒரே குஷியாகி விட்டது. இரண்டாவது பக்கத்தை புரட்டினான்."விமானத்தை நகர்த்துவதற்கு நீல நிற பட்டனை அழுத்துக"என எழுதி இருந்தது. அவனும் அப்படியே செய்தான். விமானம் நகர ஆரம்பித்து வேகமாக ஓட துவங்கியது. இப்போது அவனுக்கு பறக்கும் ஆசை வந்தது.மூன்றாவது பக்கத்தை பிரித்தான்."விமானம் உயரே பறப்பதற்கு பச்சை கலர் பட்டனை அழுத்தவும்" என்று இருந்தது. அவனும் பச்சை கலர் பட்டனை அழுத்தினான்.விமானம் மேலெழும்பி பறக்க ஆரம்பித்தது." அவனும் மிகவும் உற்சாகமாக 20 நிமிடங்கள் வானத்தில் பறந்தான். அவன் மிகவும் திருப்தி அடைந்தவனாக விமானத்தை கீழே இறக்க முடிவு செய்து புத்தகத்தின் 4 வது பக்கத்தை பிரித்தான். அவ்வளவுதான், அவனுக்கு மயக்கம் வந்து கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன. காரணம், 4வது பக்கத்தில் எழுதி இருந்தது,"விமானத்தை எப்படி கீழே இறக்குவது என்பதை கற்றுக்கொள்ள இந்த புத்தகத்தின் இரண்டாவது தொகுதியை அருகிலுள்ள புத்தகக்கடையில் வாங்கி படியுங்கள்"!!!! 🤣- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்களை... தெரிவித்துக் கொண்ட அருமை நண்பர்கள்.... சுவி, ஈழப்பிரியன், தனிக்காட்டு ராஜா, யாயினி, கந்தையா அண்ணர், பாஞ்ச் அண்ணா, எப்போதும் தமிழன், நுணாவிலான், உதயகுமார், ரதி, கிருபன் ஜீ, நிழலி, குமாரசாமி அண்ணா, நிலாமதி அக்கா, புங்கையூரன், விசுகு, பெருமாள், உடையார், நந்தன், நிகே... ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். உங்களது வாழ்த்துக்கள்.. எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது உறவுகளே. 🙏- கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்
"ஸொம்பி" என்றால்.. என்ன கிருபன் ஜீ. 🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்படிக்கு தேங்காய் கடை உரிமையாளர்..!- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
உடையார்... அடுத்த கட்டம், பயங்கரமானதாய் இருக்கும். எழுத்து வடிவில், கோர்வையாக... சேர்ப்பதில் சிரமம் இருந்தாலும்.. நிச்சயம்... எழுதி முடிப்பேன்.- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
ஈழப்பிரியன்... 😎 அப்ப தான்... அவருக்கு, ஏழரை சனியன் ஆரம்பிக்குது. 🤣- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
உடையார்... இந்தக் கதையின், கருப் பொருளை.... மத்தியான இடைவேளையின், போது... ஒருவர் சொன்னார். பயங்கர விவாதம் நடந்தது. அதன்... முடிவு, வித்தியாசமானது.Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு