Jump to content

theeya

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    597
  • Joined

  • Last visited

1 Follower

About theeya

  • Birthday April 10

Contact Methods

  • Website URL
    http://www.thiyaa.com
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Male
  • Location
    USA
  • Interests
    கவிதை, கதை, இன்னும் பல....

theeya's Achievements

Proficient

Proficient (10/14)

  • Posting Machine Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Reacting Well Rare
  • Conversation Starter

Recent Badges

321

Reputation

  1. அழைப்புக்கு நன்றி! ஆனால் நான் கமலா அக்காவுக்கு வாக்கு போட்டு முடியத்தான் வருவேன், அதுவரை விரதம்🤣 உந்த அடிக்கடி கட்சி மாறுற ஆக்களையெல்லாம் என்னால கணிக்க முடியாது ராசா 😃
  2. 200% உண்மை ஈழத்தில் இருந்து முன்னர் வெளிவந்த சில படங்களுக்கு தமிழ் நாட்டில் வெளியிட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இப்படம் வெளிவர எப்படி அனுமதியளித்தார்கள்? ஏதோ உள்குத்து உள்ளது
  3. இவருக்கு மஸ்க் என்று வைத்ததற்கு பதில் மக்கு என்று வைத்திருக்கலாம்
  4. உறவுகளுக்கு வணக்கம்🙏 Discovery Book Palace வெளியீடாக வரவுள்ள எனது அடுத்த நூலின் (சிறுகதை) அட்டையை வெளியிடுவதில் மகிழ்கிறேன்❤ சிறந்த அட்டைப்படத்தை வடிவமைத்த பாலாஜி அவர்களுக்கு நன்றி! தியா - காண்டீபன்
      • 2
      • Like
  5. நானும் 2016 இல் இருந்து அமெரிக்க தேர்த்தலில் ஜனநாயகக் கடசிக்கு வாக்களித்து வருகின்றேன். தாயகத்தில் ஒருமுறைகூட வாக்களிக்கவில்லை.
  6. உண்மை 15 வருடமாய் யாழ் காலத்தில் வேட்பாளராய் இருக்கிற என்னைத் தங்கச்சியோ தம்பியோ எண்டு தெரியேல்லை, இதுக்குள்ள உலக நடப்பு வேற 🤪
  7. இவர் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் இந்த முறை வெல்ல முடியாது. என் ஒரேயொரு வாக்கு எங்கள் அக்காவுக்குத்தான் 🤪
  8. முன்னாளில் எனது ஆசான், வாழ்த்துகள்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.