Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் சும்மா பன்னுக்கு எழுதினேன் சீடியேசா எடுக்க வேண்டாம்😁😛..............இங்கையும் சினோ மலை போல் கொட்டிக் கிடக்கு வெளியில் போவது சிரமம்.............வார கிழமை பழைய நிலைக்கு திரும்பும்......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உவன் வும்ரா இந்த உலக கோப்பையில் அதிக விக்கேட் எடுப்பான் என தெரிவு செய்தேன் முதல் விளையாட்டில் விளையாட வில்லை அடுத்த மைச்சில் விளையாடுவார் என நம்புகிறேன்..............சின்ன அணி என நினைத்து வும்ராவுக்கு நேற்று ஓய்வு கொடுத்து இருக்க கூடும்..............இனி வரும் போட்டிகள் அனைத்திலும் விளையாடினால் மகிழ்ச்சி..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வாழ வைச்ச நாட்டுக்கு நன்றி விஸ்வாசம் இல்லாத மனிதர் ஜயா நீங்கள் லொள்😁😛.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@ரசோதரன் நீங்கள் தெரிவு செய்த நேபால் அணி கடசி கட்டத்தில் எப்படி அடிச்சு ஆடினார்கள் என்று பாருங்கோ...............எனக்கு இங்லாந் அணியையும் அதிகம் பிடிக்கும் அதே போல் நேபால் அணியையும் பிடிக்கும்.....................நேபால் வீரர்களின் பந்து வீச்சு மற்றும் மட்டையடி இரண்டும் அருமை..................என்ன இங்லாந்தை போல் 50க்கு மேல் பட்ட கிரிக்கேட் மைதானம் நேபாளத்தில் இல்லை இருக்கிற ஒன்று இரண்டு மைதானத்தில் விளையாடி சர்வதேசப் போட்டியில் சாதிக்கினம்...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் காலையில் எழுந்து விளையாட்டை பார்த்தேன் அப்கானிஸ்தான் அடிச்ச 182ரன்ஸ் நல்ல ரன்ஸ் என நினைத்தேன் எப்படியும் நியுசிலாந்தை அப்கானிஸ்தான் மடக்கி போடுவினம் என நினைத்தேன்..............சென்னை மைதானத்துக்கு 182பெரிய ஸ்கோர்............நியுசிலாந் வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் 17ஓவரோட விளையாட்டை முடித்து விட்டினம்.............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கனடாவுக்கு நாளைக்கு தென் ஆபிரிக்கா சாத்தப் போகுது😁😛.................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளை இத்தாலி எதிர் ஸ்கொட்லாந் விளையாட்டு விறுவிறுப்பாக இருக்கும்................எனது தெரிவு ஸ்கொட்லாந்😁😛......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்படி இல்லையே............... சும்மா பொதுவாக எழுதினேன்..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மூன்று சுழல் பந்தோட அணிய தெரிவு செய்தது நல்லதாய் போச்சு.............இல்லையே வேக பந்துக்கு அடி விழுந்து இருக்கும்................இன்றையான் பரிட்சையில் மீண்டும் நான் பாஸ் ஆகி விட்டேன் லொள்😁😛...............
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓவருக்கு 10ரன்ஸ் படி அடிக்கனும் அயர்லாந் வீரர்கள் ஒரு ஓவரை பதம் பாத்தால் இலங்கை தோல்வி அடையக் கூடும்..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அது அவேன்ட நம்பிக்கை பிக்குகளிடம் ஆசிர் வேண்டி விட்டு வெளி நாடு சென்று விளையாடுவது விளையாடும் வீரர்கள் சுதப்பும் போது அவர்களின் கடவுளை குறை சொல்லுவதில் எனக்கு உடன் பாடு இல்லை......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உலக கோப்பை இன்னும் முடியல லொள்😁😛....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
லசித் மலிங்கா யோக்கர் கிங்💪 மதிச பத்திரனா ஹா ஹா😁😛.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நேபால் நல்ல அணி என்றத தொடர்ந்து நிறுபிக்கினம் அமெரிக்காவில் நடந்த உலக கோப்பையில் தென் ஆபிரிக்காவை வெல்ல அதிக வாய்ப்பு இருந்தது கடசி ஓவரில் தென் ஆபிரிக்கா வீரர் சிறப்பாக பந்து போட்டதால் 2ரன்ஸ் அல்லது மூன்று ரன்ஸ் வித்தியாசத்தில் தென் ஆபிரிக்கா அணி வெற்றி வளந்து வரும் அணிகளில் நேபால் அணியும் ஒன்று..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மதிசா பத்திரானாவை சென்னை கலட்டி விட்ட மாதிரி இலங்கை அணி இவனை எப்ப கலட்டி விடுவினம்😁😛...............
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை அணியும் மூன்று சுழல் பந்து வீரர்களுடன் வந்து இருக்கினம்...............இலங்கை அயர்லாந்த சிம்பிலா வென்று விடுவினம்...................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
4ரன்ஸ்சில் இங்லாந் வெற்றி............நேபால் அணிக்கு பாராட்டுக்கள்...............பெரிய அணிக்கு பயத்தை காட்டி விட்டிங்கள்.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நேபால் அணியும் விடாம அடிக்கினம்........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மதிய பொழுதில் சென்னை மைதானத்தில் ரன்ஸ் அடிப்பது சிரமம்..............எப்படி தான் 182ரன்ஸ்ச அப்கானிஸ்தான் வீரர்களால் அடிக்க முடிந்தது......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
2024 உலக கோப்பையில் அப்பாகிஸ்தானிடம் தோத்த நியுசிலாந் இந்த உலக கோப்பையில் அமோக வெற்றி...............
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நியுசிலாந் வெல்ல அதிக வாய்ப்பு இருக்கு..................... சில கைச்சுகள் பிடிப்பது சிரமம் தலைவரே நேற்று வெஸ்சின்டீஸ் வீரரும் ஒரு கைச்சை விட்டார்................. கிரிக்கேட்டில் கைச் முக்கியம்............. கேரன் போலாட் சுரேஸ் ரெயினா ரவெந்திர ஜடேயா இவர்கள் கைச் பிடிப்பதில் கில்லிகள்.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பீன் அலன் வந்த கையோட அவுட் ஆகி வெளிய போய் விட்டார்.................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்கானிஸ்தான் நியுசிலாந் விளையாட்டு நாளை விறுவிறுப்பாக இருக்கும் மற்ற இரண்டு விளையாட்டும் சும்மா பார்க்க சரி..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இத்தாலி அணி நல்ல அணி நான் அவையின் திறமை தெரியாம மாட்டிக் கிட்டேன்😁😛....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போன ஜபிஎல் தொடரில் இருந்து விளையாடத் தொடங்கி விட்டார்................சர்வதேச போட்டியில் இவரை எப்ப சேர்ப்பினம் அது தான் மேல் ஓட்டமாய் எழுதினேன்..............................