Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நேபாளம் நல்ல அணி அதில் மாற்றுக் கருத்தில்லை விளையாடுவது இங்லாந்துக்கு எதிரா................அவுஸ்ரேலியாவில் அடைஞ்ச படு தோல்வியில் இருந்து இங்லாந் மீண்டு வந்து விட்டது இங்லாந் நேபாளத்தை கடினமாய் விளையாடித் தான் வெல்லப் பார்ப்பினம்...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளைக்கு இலங்கை அயர்லாந்திடம் தோத்தால் கூட ஆச்சரியப் படத் தேவை இல்லை ஹா ஹா😁😛.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இவரை ராஜஸ்தான் அணி ஒரு போதும் கலட்டி விடாது.................பெடியன் அடிக்கிற பந்து கூட சிக்ஸ்சுக்கு போய் விழுது ஹா ஹா.................கூடிய சீக்கிரம் சர்வதேச போட்டியில் இடம் பிடிப்பார் என நம்புகிறேன்...................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்கானிஸ்தான் நியுசிலாந் விளையாட்டு வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நியுசிலாந்தும் நல்ல அணி அப்கானிஸ்தானும் நல்ல அணி விளையாட்டு விறுவிறுப்பாய் இருக்கும்.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்த பிஞ்சு முகத்தை எப்ப சர்வதேசப் போட்டியில் பார்க்கிறது................இந்த உலக கோப்பையில் விளையாட விட்டால் கூட பெடியன் பட்டைய கிலப்புவார்..................... அதிசய பிறவி.....................எதிர்கால கிரிக்கேட்டின் கடவுள்😍🙏......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாபரிடம் கப்டன் பதவி கொடுக்கப் பட்டு திரும்ப பறிக்கப் பட்டது.............பாபர் ரென்சன் பாட்டி................கப்டனாய் செயல் பட்ட காலத்தில் சக வீரர்கள் சிறு பிழை விட்டாலும் கோவப் படுவார்..............வீரர்களை வழி நடத்த தெரியாத கப்டன்................... பாபர நான் ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடருக்கு குறை சொல்ல மாட்டேன்..................பாபர் 20ஓவர் விளையாட்டுக்கு அவரின் விளையாட்டு போக்கை மாற்றனும் இல்லையேன் அணிக்கு தான் பாதிப்பு இப்பத்த இளம் பாக்கிஸ்தான் வீரர்களில் பாபர் தான் அதிக செஞ்சேரி அடிச்ச வீரர்..................மற்றவர்கள் பாபர் அளவுக்கு ரன்ஸ் அடிக்க வில்லை எனக்கு பாபர் மீது சிறு வெறுப்பு கூட இல்லை..............பாபர் 20ஓவர் விளையாட்டில் அதிரடி ஆட்டத்தை கையில் எடுக்கனும்.................. ஆமைவேக ஆட்டம் எதிர் அணிக்கு சாதகமாய் அமைந்து விடும்..............நான் என்ன சொல்ல வருகிறேன் என இப்ப உங்களுக்கும் செம்பாட்டன் அண்ணாக்கும் புரிந்து இருக்கும் என நம்புகிறேன்😁.................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@suvy என்ர தலைவர் முதல் பரிட்சையில் பிழை எடுத்து விட்டார்😁😛..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாக்கிஸ்தான் சிம்பிலா வென்று இருக்க வேண்டிய விளையாட்டை..............கடசி ஓவர் வரை போன பின்பு தான் வென்றவை...............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாக்கிஸ்தானிலும் அரசியல் விளையாட்டில் இருக்கு அதோட பழைய பாக்கிஸ்தான் வீரர்கள் பாபருக்கு ஆதரவு பாபர் ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிக்கு சிறந்த வீரர்............... இங்லாந் உள்ளூர் கிலப் சமர்செட் பாப்பர இரண்டு வருடத்துக்கு முதல் ஒப்பத்தம் செய்து.............ஏமாற்றம் தான் மிஞ்சியது........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாபர் இருக்கிறான் பந்தை வீன் அடிக்க ஹா ஹா............... நீங்கள் கவனிக்க வில்லையா பாபர் 20ஓவர் சர்வதேச போட்டிகளில் இருந்து போன வருடம் ஓரம் கட்டப் பட்டவர்😁😛................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஜபிஎல்ல உந்த மைதானத்தில் 200 ரன்ஸ் ஈசியா அடிப்பினம் இன்று அமெரிக்காவின் பந்து வீச்சு அருமையோ அருமை..............தொடக்க வீரர் தான் அதிக ரன்ஸ் விட்டு கொடுத்தவர்.............தொடக்க வீரரும் நல்லா பந்து போட்டு இருந்தால் இந்தியா அணி வீரர்களால் பெரிய ஸ்கோர் அடிச்சு இருக்க முடியாது...............வளந்து வரும் அமெரிக்கா அணிக்கு வாழ்த்துக்கள்.............படு தோல்வி அடைய வில்லை.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சூரியகுமார் ஜடாவ் அடிச்ச ரன்ஸ்சால் இந்தியா தப்பித்து விட்டது......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வெஸ்சின்டீஸ் எதிர் ஸ்கொட்லாந் விளையாட்டும் விறுவிறுப்பாய் போச்சு நான் நினைச்சேன் வெஸ்சின்டீஸ் அணி ஆப்பு வைக்க போகினம் என...............காட்டிக் விக்கேட் எடுத்த கையோட வெற்றிய உறுதி செய்து விட்டது வெஸ்சின்டீஸ் அணி..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அமெரிக்கா வீரர்களால் குறைந்த பந்துக்கு கூடின ரன்ஸ் அடிக்க முடியாது.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அமெரிக்கா சின்ன அணி அவுஸ்ரேலியா போன்ற பெரிய அணிகளுடன் இப்படி விளையாடினால் தோல்வி தான்.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அடிச்சு ஆடக் கூடிய இரண்டு அமெரிக்க வீரர்கள் அவுட்................இனி இந்தியாவின் சுழல் பந்துக்கு அமெரிக்க வீரர்களால் அடிச்சு ஆடுவது சிரமம் வெற்றி இந்தியாவுக்கே..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளைக்கு அப்பாகிஸ்தான் எதிர் நியுசிலாந் மைச் சூப்பரா இருக்கும் அமெரிக்காவில் நடந்த உலக கோப்பையில் நியுசிலாந் அப்கானிஸ்தானிடம் தோத்தவை😁😛...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பந்து போட்டவர் 2010ம் ஆண்டு 19வயதுக்கு உள் பட்ட உலக கோப்பையில் இந்தியா அணிக்காக விளையாடின வீரர்...............ஜபிஎல்ல கூட இவருக்கு வாய்ப்பு வழங்கப் பட வில்லை............அப்படியே அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார் நல்ல பந்து வீச்சாளர் இன்று அதிக ரன்ஸ்ச விட்டு கொடுத்து விட்டார் இந்திய வீரரின் பந்துக்கு இந்திய வீரர் அடிச்சார் ஹா ஹா😛..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அமெரிக்கா வீரர்களால் உந்த ஸ்கோரை அடிச்சு வெல்ல முடியாது சூரிய்குமார் ஜடா அணிய காப்பாற்றி விட்டார்...................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இவரும் அவுட் ஆகி இருந்தால் அமெரிக்கா இந்தியாவை ஆக குறைந்த ரன்ஸ்சில் மடக்கி இருப்பினம்......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அமெரிக்கா மற்ற விளையாட்டுக்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கிரிக்கேட்டுக்கும் கொடுக்கனும் இந்தியாவை அதிகம் தோக்கடிக்கும்😛.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முன்னனி விக்கேட் எல்லாம் போய் விட்டுது இம்னொரு விக்கேட் போனால் இந்தியாவை குறைந்த ரன்ஸ்சில் மடக்கலாம்........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா தோத்தால் பெரிய அவமானம் இந்தியர்களுக்கு எனக்கும் இந்திய அணிய பிடிக்காது தமிழக வீரர்கள் விளையாடும் போது அவர்களுக்காக வெல்லனும் என விரும்புவேன்....................... அமெரிக்கா மட்டையடி வீரர்கள் இந்திய மண்ணில் சாதிப்பினமோ தெரியாது.................. இந்தியாவை வெல்லுவில் 150க்கை மடக்கனும்.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தோக்க வாய்ப்பில்லை ஆனால் பெரிய ஸ்கோர் அடிக்க மாட்டினம்.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அமெரிக்கா பந்து வீச்சாளர்கள் அசத்தினம்.................... தோக்க வாய்ப்பில்லை ஆனால் பெரிய ஸ்கோர் அடிக்க மாட்டினம்.....................