Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வும்ரா இன்று விளையாட வில்லை😛 அதிக விக்கேட் எடுக்கும் வீரர் யார் என்ர கேள்விக்கு இவரை தெரிவு செய்தேன் முதல் விளையாட்டில் விளையாட வில்லை............அடுத்த மைச்சிலும் விளையாடுவாரோ தெரியாது........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
www.smartcric.is இதில நல்ல படியா பார்க்க கூடியதாக இருக்கு...................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ரொமரியோ காட்டிக் விக்கேட்...........ஒரு ஓவரில் மூன்று விக்கேட் சக வீரர்கள் அவரை உற்சாக படுத்தின விதம் தனி அழகு......................அதே ஓவரில் இன்னொரு விக்கேட் மொத்தம் ஒரு ஓவரில் 4விக்கேட் வேட்டை..................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஸ்கொட்லாந் முன்னனி வீரர்கள் அவுட் வெஸ்சின்டீச் வெற்றிய உறுதி செய்து விட்டது........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் கைபேசியில் ஒரு ஆப் மூலம் விளையாட்டை பார்க்கிறேன் இணையத்தில் பார்க்க முடியாது.............அதிக வியூருஸ் மற்றும் தேவை இல்லா வெப்சைட்டுக்கள் வரும்................ உங்கட கைபேசியில் இருந்து இந்த ஆப்பை டவுன்லூட் செய்யுங்கோ.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வெஸ்சின்டீஸ் தொடக்க வீரர்கள் ஆமை வேகத்தில் விளையாடின படியால் பெரிய ஸ்கோர் அடிக்க முடிய வில்லை 182 நல்ல ஸ்கோர் வெஸ்சின்டீஸ் வீரர்களின் பந்து வீச்சில் தான் வெற்றி தோல்வி தெரியும்......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கொல்கட்டா பிச்சில் மாற்றம் தெரியுது பகல் போட்டி என்பதால் ஜபிஎல்ல கே கே ஆர் வீரர்கள் உந்த மைதானத்தில் ரன்ஸ்ச வேகமாக கூட்டுவினம் ...................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஸ்கொட்லாந் வாங்கி கட்டப் போகினம்...............வெஸ்சின்டீஸ் வீரர்கள் கடந்த காலங்களில் அடிச்சு ஆடின மாதிரி மீண்டும் அடிச்சு ஆடத் தொடங்கிட்டினம் 200ரன்ஸ்ச கடப்பினம் இன்று💪...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அரும் பொட்டுக்கை தப்பிட்டோம் இல்லையேன் 21 முட்டை குடிச்சு இருப்போம்😛....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாபர் பாக்கிஸ்தான் அணிக்கு தேவையே இல்லை..............பந்தை வீன் அடித்து விட்டு அவுட் ஆகுவது தான் இவரின் செயல்......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாக்கிஸ்தான் ஈசியா வெல்ல போகுது.................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நெதர்லாந்து கறுப்பி சுவி முன் கூட்டிய முட்டை😛................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவுஸ்ரேலியா அணியில் சிறந்த வேகப் பந்து வீச்சாளர்கள் இல்லை Nathan Ellis பரவாயில்லை மற்றவர்கள் சுதப்பல் பந்து வீச்சாளர்கள்...............அடம் சம்பாவை தவிற நல்ல சுழல் பந்து வீச்சாளர்கள் இல்லை அவுஸ் அணியில் ரிம் டேவிட் விளையாடுவது அணிக்கு கூடுதல் பலம்..........அவர் முற்றிலும் காயத்தில் இருந்து மீண்டு வந்து விட்டாரோ தெரியாது......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அமெரிக்காவில் நடந்த உலக கோப்பையில் நியுசிலாந் வீரர் விளையாடினார் இந்த உலக கோப்பையில் அவரை காண வில்லை.............நல்ல வீரர் அமெரிக்கா அணியில் கூட இந்தியர்கள் தான் இந்தியா அணியில் இடம் கிடைக்காம அமெரிக்கா அணியில் இடம் பிடித்தவர்கள் அதிகம்................2012ம் ஆண்டு 19வயது உலக கோப்பையை வென்று கொடுத்த இந்தியா அணி கப்டன்.................ஆரம்பத்தில் ஜபிஎல்ல விளையாடினார் பின்பு ஜபிஎல் வாய்ப்பும் மறுக்கப் பட அமெரிக்கா தேசிய அணியில் இடம் பிடித்தார்.............இப்போது அமெரிக்கா அணியில் இருந்து தானாகவே விலகி விட்டார் போல் தெரியுது..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் சொன்ன இலங்கையின் எதிர் கால அதிரடி ஆட்டக் கார வீரர் இவர் தான் இப்ப தான் 19வயதுக்கு உள் பட்ட உலக கோப்பையில் விளையாடினார்..............அதுக்கு இடையில் இலங்கை A அணியில் இடம் பிடித்து 20ஓவர் உலக கோப்பைக்கு தெரிவான ஓமான் அணிக்கு எதிராக விளையாடினார்😮............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாபர் இவரில் எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை இவருக்கு அதிரடியாக ஆடத் தெரியாது இவர் 50ஓவர் போட்டிக்கு தகுதியான வீரர்............. போன வருடம் இவர் சர்வதேச 20ஓவர் போட்டி விளையாடினது மிக குறைவு............... பாக்கிஸ்தானில் இவரை விட அதிரடியா விளையாடக் கூடிய வீரர்கள் இருக்கினம்............... இந்தியா பாக்கிஸ்தான் பினலுக்கு வந்தால் விளையாட்டு பார்க்க விறுவிறுப்பாக இருக்கும்😁🙏......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் பாக்கிஸ்தான் வெல்லும் என தெரிவு செய்து இருக்கிறேன் அல்லா அக்பட் மஸ்சல்லா😁...............
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சின்ன அணிகள் பெரிய அணிகளுடன் விளையாடும் போது வாங்கி கட்டுவினம் ஆனால் இந்த முறை சின்ன அணிகள் சில பெரிய அணிகளுக்கு அடிக்க வாய்ப்பு இருக்கு...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
19வயது உலக கோப்பையில் விளையாடின இலங்கை வீரருக்கு இலங்கை A அணியில் இந்தக் கிழமை இடம் கிடைச்சு இருக்கு இலங்கை அணி கப்டன் இலங்கை சர்வதேச அணியில் இடம் பிடிப்பார் என்ர நம்பிக்கை எனக்கு இருக்கு...............பெடியன் நிதானமாக ஆடுகிறார் ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் இடம் பிடிப்பார்................. இலங்கை A அணியில் இடம் பிடிச்ச வீரர் முரட்டுதனமாய் அடிக்கிறார்.............கூடிய சீக்கிரம் சர்வதேச T20 போட்டியில் விளையாடுவார்🙏.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளைக்கு மூன்று விளையாட்டு முதல் விளையாட்டு ஜரோப்பிய நேரம் காலை 6மனிக்கே தொடங்குது..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
19 வயதுக்கு உள் பட்ட உலக கோப்பையில் இதோட பல வாட்டி வென்று தொடர்ந்து முன் நிலையில் நிக்கினம்.............. இந்தியா இளம் வீரர்களின் விளையாட்டு எப்பவும் தனி கெத்து இந்திய இளம் அணிக்கு வாழ்த்துக்கள்..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இங்லாந் படு தோல்வி அடைய போகுது...............இந்தியா வீரர்களின் பந்து வீச்சுக்கு அடிப்பது சிரமம்...............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பார்த்தேன் என்ன அடி ஜபிஎல் பந்து வீச்சாளர்களின் பந்துக்கே அந்த அடி என்றால் இந்த இளம் இங்லாந் பந்து வீச்சாளர்களின் பந்து பெடியனுக்கு தூசு மாதிரி...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதை நான் சொல்ல வில்லை எனது அப்கானிஸ்தான் நண்பனே சொன்னான் இவங்கள் வயதை குறைச்சு கொடுத்து இருக்கினம் என ஆட்களை பார்த்தால் பெரிய ஆட்கள் ஆனால் வயதை பார்த்தால் குறைவு அப்கானிஸ்தான் நண்பன் முகத்தை பார்த்தே உண்மையை சொல்லி விட்டார்........... இந்த உலக கோப்பைக்கு தெரிவான பல வீரர்களுக்கு அவர்களின் வயதுக்கு ஏற்ற தோற்றம் தெரியுது..............15வருடத்துக்கு முதல் விளையாடின அப்கானிஸ்தான் வீரர்களின் வயதில் அதிக குளறுபடிகள்..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா அணி கோப்பையை வென்று விடும் இந்த முறை இங்லாந்தும் நல்லா விளையாடுகினம் இந்தியா அணியில் நிறைய திறமையான இளம் வீரர்கள் ஜபிஎல்ல சென்னை அணிக்கு விளையாடின வீரர் தான் இந்தியா அணியின் கப்டன் ராஜஸ்தான் அணியில் விளையாடும் சிறுவனின் ஆட்டம் வியக்க வைக்குது............................. அப்கானிஸ்தான் வீரர்களுக்கு வயது கூட ஆனால் குறைச்சு கொடுக்கினம்............ ரசித் ஹான் 1998 பிறந்தவர் என்றால் யாரும் நம்புவினமா...........கிட்ட தட்ட எல்லா அப்கான் வீரர்களும் வயது விடையத்தில் கிளறுபடி செய்பவர்கள்......................