Everything posted by வீரப் பையன்26
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இலங்கை சொந்த மண்ணில் படு தோல்வி😋.................... இங்லாந்தில் நடந்த சர்வதேச போட்டியில் இங்லாந்தை இலங்கை மகளிர் அணி இரண்டு முறை தோக்கடிச்சவை ஆனால் சொந்த மண்ணில் இலங்கை மகளிரீன் விளையாட்டு சரி இல்லை நானயத்தில் வென்ற கையோட மட்டைய தெரிவு செய்து இருக்கனும்................................. நீங்கள் சொன்ன மாதிரியே நடந்து விட்டது நானயத்தில் வென்றால் உந்த மைதானத்தில் மட்டைய தான் தெரிவு செய்து இருக்கனும் பந்து வீச்சை தெரிவு செய்தது தவறு என நான் நினைக்கிறேன்....................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வசி அண்ணா செம்பாட்டன் அண்ண வாதாவூரன் சகோ ஈழப்பிரியன் அண்ணா............. இலங்கை வெல்லும் என தெரிவு செய்து இருக்கிறீங்கள் 11 உறவுகள் இங்லாந்தை தெரிவு செய்து இருக்கினம்.....................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இலங்கை மகளிர் உடம்பில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியில் , அவா இனி இந்த உலக கோப்பையில் விளையாட மாட்டா போல் இருக்கு😞............... இலங்கை மகளிர் உடம்பில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியில் , அவா இனி இந்த உலக கோப்பையில் விளையாட மாட்டா போல் இருக்கு😞.................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்த மைதானத்தில் முதல் மட்டைய தெரிவு செய்யும் அணி தான் பல முறை வென்று இருக்கு இலங்கை மகளிர் கப்டன் ஏன் பந்து வீச்சை தெரிவு செய்தா என்றால் தெரியாது............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இப்பவே கண்ண கட்டுது என்ன அழகு எத்தனை அழகு @ரசோதரன் ரசோதரன் அண்ணா இந்த காணொளிய பார்த்தால் உடன மனசை பறி கொடுக்க போகிறார்🥰😁👍.........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
சரியான பார்வை.....................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நானும் அப்படி தான் நினைத்தேன் தான்டி விட்டினம் தென் ஆபிரிக்கா தான் இந்த உலக கோப்பையில் குறைந்த ரன்ஸ் எடுத்த அணியா இருக்கும்.....................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தென் ஆபிரிக்கா மகளிர் நேற்றையான் விளையாட்டை தனி ஒரு பெண்ணாய் நின்று அணிக்கு வெற்றிய பெற்றுக் கொடுத்தா Nadine சிறந்த All Rounder பந்தும் நேற்று நல்லா போட்டா இடையில் ஒரு ஓவருக்கு கூடுதல் ரன்ஸ்ச விட்டு கொடுத்து விட்டா மற்றம் படி இவான்ட பந்து வீச்சை குறை சொல்ல முடியாது👍...........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
விளையாட்டு திரிகளில் நீங்கள் ஒரு ஆளே போதும் பலர சிரிக்க வைக்க ஹா ஹா.....................இந்தியா நேற்று தோக்க நான் நினைச்சேன் , என்னையும் ஜக்கம்மாசையும் ரசோதரன் அண்ண போட்டு பிலக்க போகிறார் என ஆனால் நீங்கள் அப்படி செய்ய வில்லை ஹா ஹா 😁😁😁 அண்ணோய் உங்களுக்கு தங்க மனசு🥰😁..............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கடசி 5ஓவர் பந்து வீச்சு சரியே இல்லை , விளையாட்டில் எதும் நடக்கலாம்....................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இவா இடையில் ஒரு கச்சை விட்டு விட்டா...........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
யாழ்கள போட்டியில் எல்லாருக்கும் முட்டை கிடைச்சது என்றால் இன்று நடந்த போட்டியாய் தான் இருக்க கூடும்😁...........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தென் ஆபிரிக்கா மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள்🥰👍....................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தென் ஆபிரிக்காவின் முன்னனி விக்கேட்டுக்கள் போய் விட்டன இன்னும் இரண்டு விக்கேட் எடுத்தால் பெரிய ரன்ஸ் ரேட்டில் இந்தியா வென்று விடும்.........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்திய அணி மற்ற மகளிர்கள் நன்றாக விளையாடுகினம் இந்தியா மகளிர் கப்டன் கரு இவான்ட விளையாட்டு சரி இல்லை................இது உலக கோப்பை இப்ப விழிக்கா விட்டால் அவுஸ்ரேலியா கோப்பைய தூக்கி கொண்டு போய் விடுவினம்..................இந்தியா மகளிர் கப்டன் கடந்த மூன்று விளையாட்டில் விட்ட பிழைகளை சரி செய்து அடுத்த விளையாட்டில் சாதிப்பான என நன்புகிறேன்🙏👍...................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தோனி இளம் வீரர்களுக்கு வழி விடுவது நல்லம் தென் ஆபிரிக்கா சுழல் பந்து வீச்சாளர் தகிர் அவருக்கு 45கடந்து விட்டது இப்பவும் கர்வியன் தீவில் நடக்கும் சிபிஎல்ல விளையாடுகிறார்....................... தோனி இளம் வீரர்களுக்கு வழி விடுவது நல்லம் தென் ஆபிரிக்கா சுழல் பந்து வீச்சாளர் தகிர் அவருக்கு 45கடந்து விட்டது இப்பவும் கர்வியன் தீவில் நடக்கும் சிபிஎல்ல விளையாடுகிறார்............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அவர் சொல்ல வருவது இளம் பருவ தோனி😁👍.............அந்த மகளிர் உண்மையில் அடித்து ஆடக் கூடிய மகளிர் , அவான்ட இரண்டு கைச்சை தென் ஆபிரிக்கா மகளிர் விட்ட படியால் தான் 250ரன்ஸ்ச கடக்க முடிந்தது👍............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கடசி 10ஓவர் அதிரடி ஆட்டம்............10 ஓவருக்கு 98ரன்ஸ்...........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
9ரன்ஸ்சுக்கு மூன்று விக்கேட் இந்தியா இப்படியே போனால் நான் யாழுக்கு தலைக்கு துன்ட போட்டு கொண்டு தான் வரனும்😁..........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
மழை பெய்வதால் விளையாட்டு தாமதம்.................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இண்டைக்கு இந்தியா தென் ஆபிரிக்காவுக்கு அடிக்கிற அடியில் ரசோதரன் அண்ணக்கு இந்தியாவை கேலி செய்யும் என்னம் வாழ் நாளில் வரவே கூடாது லொள்..................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கையில கல்லு இருக்கு டென்மார்க்கில் இருந்து எறிந்தால் கலிபோனியாவில் வந்து விழும் , இன்னொரு முறை இந்தியா தோக்கனும் என நினைப்பே உங்களிடத்தில் இருக்க கூடாது ஹா ஹா லொள்😁.....................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நாளைக்கு எல்லா உறவுகளும் இந்தியா வெல்லும் என தெரிவு செய்து இருக்கினம்............................ வங்கிளாதேஸ்சின் பந்து வீச்சு அருமை , நல்லா பந்து போடுகினம்.....................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
Beth Mooney எப்பவும் நிதானமாக தான் விளையாடுவா , முன்னனி விக்கேட் போனால் சிலர் அதிரடியா ஆடி ரன்ஸ்ச கூட்டனும் என நினைத்து ஆடுவினம் , ஆனால் இவா படு நிதானம் கடசி கட்டத்தில் தான் அதிரடியாக விளையாடினவா.....................சோலி இல்லாத மகளிர் தானும் தன்ட விளையாட்டும்🙏👍.........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
புள்ளி போனாலும் பரவாயில்லை பாக்கி மகளிர் அவுஸ் மகளிர வென்று இருந்தா இன்னும் உற்சாகம் அடைந்து இருப்பினம்🙏🥰.................