Everything posted by வீரப் பையன்26
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
மீண்டும் உங்களை இந்த திரியில் கண்டது மகிழ்ச்சி வசி அண்ணா..............நீங்கள் எழுதுவதை பார்க்க விளையாட்டுக்களை பார்க்க நேரம் இல்லை போல் தெரியுது...............நானும் அவுஸ்ரேலியா இந்தியா விளையாட்டை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்...................நான் அந்தக் காலம் தொட்டு மகளிர் கிரிக்கேட் பார்க்கிறேன் அதனால் அந்த ஆர்வம் இப்பவும் என்னை விட்டு போகல அண்ணா......................என்ன இந்த உலக கோப்பையில் அதிக மழை மற்றம் படி விளையாட்டுக்கள் பார்த்து ரசிக்கும் படி இருக்கு.......................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
www.freehit.eu இதுக்கை போனால் பார்க்கலாம் தலைவரே..................... நான் கைபேசியில் இருந்து வேறு ஆப் மூலம் பார்க்கிர நான்...............இணையத்தில் பார்ப்பது மிக குறைவு............ நான் தந்த லிங்கை அமத்துங்கோ வேலை செய்யும்.........................
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
அவுஸ்ரேலியா சிமி பினலில் தோத்து வெளிய போனால் இந்தியா மற்ற அணிகள் எதுவாயினும் வென்று விடுவினம்.........................அவுஸ்ரேலியா பினலுக்கு வந்தாலும் கடந்த கால பிழைகளை இந்தியா சரி செய்து கோப்பைய வெல்லனும்.................இதுவரை ஒரு உலக கோப்பைய கூட இந்தியா வென்றது கிடையாது.................இப்போது இருக்கும் அணி கோப்பை வெல்ல தகுதியான அணி........................
-
மகளிர் கிரிக்கெட்டின் வரலாறு
2017ம் ஆண்டு இங்லாந்தில் நடந்த மகளிர் உலக கோப்பையில் பினலில் இந்தியா வெல்ல அதிக வாய்ப்பு இருந்தது கிட்ட தட்ட வெற்றிக்கு அருகில் வந்து விட்டினம் , இங்லாந் மகளிர் கடசி சில ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி வென்று விட்டினம் இந்த முறை நல்ல வாய்ப்பு இருக்கு வெல்ல🙏👍.........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நாளைக்கு பெரும்பாலும் எனக்கு முட்டை😁 தென் ஆபிரிக்காவை நியுசிலாந் வெல்ல அதிக வாய்பு இருக்கு நியுசிலாந் அணி அவுஸ்ரேலியா வெல்லா விட்டாலும் நியுசிலாந் அணி நம்பிக்கை தரும் படி விளையாடினவை.........................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
247 நல்ல ஸ்கோர் பாக்கிஸ்தான்.......................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
@vasee வசி இந்த திரி பக்கமும் வந்து போங்கோ ரசோதரன் அண்ணா சொன்ன மாதிரி , நீங்கள் தான் மைதான பிச்சுகள் பற்றி அதிகம் எழுதுவது.................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இன்றையான் விளையாட்டிலும் மழை.............மழை உடன விட்டால் நல்லம் , இல்லையேன் ஓவர் குறைக்கப் படும்.............இந்தியா மகளிரின் அதிரடி தொடக்கம் சூப்பர் இடையில் 4விக்கேட்ட இழந்து விட்டினம் , 50 ஓவர் விளையாடின் 250 அல்லது 280 அடிக்க கூடும்.........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
உங்கட பெறாமகள் கூடிய சீக்கிரம் குனமாக கடவுளை வேண்டுகிறேன்🙏🙏🙏...................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
@suvy என்ர தலைவரின் பதிவு ஒன்றையும் இந்த திரியில் காண முடிய வில்லை மகளிர் என்ர படியால் காமெடி பதிவுகள் இடல போல் தெரிகிறது😁.............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கொழும்பு மைதானத்தில் ரன்ஸ் அடிப்பது சிரமம் நேற்று மழை பெய்ததால் பிச் மாறுபட்டு இருக்கும்.................இந்தியா 300ஓட்டங்ள் அடிப்பினம் போல் தெரிகிறது🙏👍............................
-
ரோஹித் கேப்டன் பதவி பறிப்பு: பிசிசிஐ முடிவால் எழும் கேள்விகள் - முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?
2027 உலக கோப்பை வரை இவர் இந்தியா கப்டனாய் இருப்பார் என நினைத்தேன் , ஆனால் இவரை 2027உலக கோப்பைக்கு முதல் அணியில் இருந்து நீக்கவே இதை செய்த மாதிரி தெரியுது இந்தியாவிலும் கிரிக்கேட்டில் அரசியல் புகுந்து விட்டது பாவம் ரோகித் சர்மா , ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்தது போல் ஓய்வை அறிவித்தால் நல்லம்.................கவுதம் கம்பீர் பிஜேப்பி கட்சிய சேர்ந்தவர்..................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இண்டையான் இந்தியா பாக்கிஸ்தான் விளையாட்டு சூடு பிடிக்காது இந்தியா சிம்பிலா வென்று விடும்............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
முதல் விளையாட்டில் கூட மழை பெய்து இலங்கை இந்தியா போட்டி சில மனி நேரம் பாதிக்கப் பட்டு சில ஓவர்கள் தான் குறைக்கப் பட்டது..........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா மற்றும் இலங்கையில் இப்படியான மாதங்களில் மழை பெய்வது உண்டு எப்படி தான் உலக கோப்பையை வருட கடசியில் வைக்கினம் , சமர் காலங்களில் முன்னைய மகளிர் உலக கோப்பை நடத்தினவை.................. மழையால் பல விளையாட்டுக்கள் தடைப் படக் கூடும் அண்ணா☹️..........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
மழை பெய்வதால் விளையாட்டு 20ஓவர் என அறிவித்து இருக்கினம் சிலது இன்னும் குறைக்க கூடும்😉...............
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இலங்கை மகளிர் இலங்கை மைதானனங்களில் இந்தியாவையே வென்று இருக்கினம் , அவுஸ்ரேலியாவை வெல்லா விடினும் அவுஸ்ரேலியாவுக்கு சிறு நெறுக்கடி கொடுப்பினம் இன்று நடக்க போகும் விளையாட்டை பார்க்க ஆர்வமாய் இருக்கிறேன்🙏🥰👍................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நன்றி புலவர் அண்ணா🙏👍...........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நவம்பர் 2தெரியும் ஜக்கம்மாவை பற்றி கல் ஓட விளையாடலாம் மண்ணோட விளையாடலாம் ஜக்கம்மாவோட மட்டும் விளையாடக் கூடாது...............இன்னொரு முறை ஜக்கம்மாவை அக்கம்மா என்று அழைதால் நான் ஜக்கம்மாவுக்கு இதை தூது அனுப்புவேன் லொள்😁👍...............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஏதோ நேற்று கிரிக்கேட் விளையாட வந்த மகளிர் போல் இருந்ச்சு இன்றையான் விளையாட்டு , முன்னனி விக்கேட் இரண்டு உடன போனால் பந்தை நொட்டி பந்து வீச்சு எப்படி என கனித்த பிறக்கு மெதுவாய் ஆடி இருந்தாலும் 150ஸ்கோர தான்டி இருக்கலாம் 69 இந்த உலக கோப்பையில் இது தான் குறைந்த ஸ்கோரா இருக்கும்.................69 நீங்கள் பிறந்த ஆண்டு ஹா ஹா😁.....................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
போன வருடம் நடந்த 20ஓவர் உலக கோப்பையில் பினலுக்கு வந்த தென் ஆபிரிக்கா மகளிர் இந்த உலக கோப்பையில் முதல் விளையாட்டில் படு சுதப்பல்...............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தென் ஆபிரிக்கா மகளிர் வந்த கையோட மைதானத்தை விட்டு போகினம்.............பாக்கிஸ்தான் மகளிர் அடிச்ச ஸ்கோர தென் ஆபிரிக்கா மகளிர் அடிப்பினமோ தெரியாது😁...................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நன்றி செம்பாட்டன் அண்ண🙏👍............... யாழில் இருக்கும் பெரிசுங்க கூட விளையாட்டு திரியில் ஜாலியா பம்பல் அடிக்க எனக்கு மிகவும் பிடிக்கும்................அந்தக் காலத்தில் இருந்து மகளிர் கிரிக்கேட்டை பார்த்து வருகிறேன்................உடல் நிலை சரி இல்லாட்டியும் இப்படியா திரிக்குள் வந்து சிரித்து எழுதுவதால் எனக்கு யோசனை மிக மிக குறைவு🙏...................... நன்றி அண்ணா🙏👍......................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நன்றி தலைவரே🙏👍...............
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நன்றி வாந்தி அண்ணா🙏👍..............