Everything posted by வீரப் பையன்26
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
இந்தியா மகளிர் அணி பாக்கிஸ்தான் கூட பெரிய புள்ளி வித்தியாசத்தில் வெற்றி வெறனும் அதோட அவுஸ்ரேலியாவையும் வேண்டால் தான் சிமிபினலுக்கு போக முடியும்🙏🥰...................
-
இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்...! ஈரான் உச்சபட்ச தலைவர் பகீர் அறிவிப்பு
புலம் பெயர் பாடசாலையில் படித்த காலத்தில் 500வருடத்துக்கு முதல் உலகம் எப்படி இருந்தது என்று வாத்தியார் சொல்லி தெரிந்து கொண்டேன் . நீங்கள் சொல்வது போல் இந்த ஆரச்சிக்குள் போக விரும்ப வில்லை👍.........................
-
இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்...! ஈரான் உச்சபட்ச தலைவர் பகீர் அறிவிப்பு
தகவலுக்கு நன்றி ஆனால் 2000வருடத்துக்கு முதல் உலகம் எப்படி இருந்தது என்று ஆராச்சி பண்ணி பார்த்தால் பெரிதாக தகவல்கள் இல்லை................................
-
இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்...! ஈரான் உச்சபட்ச தலைவர் பகீர் அறிவிப்பு
என்னது 4000வருடங்களா உலகம் தோன்றி 2000ம் ஆண்ட இப்ப தான் நிறைவு செய்யுது நீங்கள் 4000வருடத்தை சொல்லுறீங்கள் உங்களுக்கு அறிவோ அறிவன்ன என்ன ஒரு ஆய்வாளர் நீங்கள் அண்ணா😁😛...............................
-
இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்...! ஈரான் உச்சபட்ச தலைவர் பகீர் அறிவிப்பு
ஹமாஸ் சுரங்க பாதை உள் நாட்டில் கட்டி எழுப்பும் போது மொசாட் தொட்டு உலக நாடுகளில் இருக்கும் எல்லா இஸ்ரேல் பாதுகாவலர்களும் தூங்கிட்டு இருந்தவை ஹா ஹா😁..........................
-
இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்...! ஈரான் உச்சபட்ச தலைவர் பகீர் அறிவிப்பு
ஈரான் சும்மா இருந்தாலும் ஈரானின் நட்பு நாடுகள் மீது இஸ்ரேல் கண்மூடி தனமாக குண்டு மழை போடுகினம்.................ஈரான் தனிய நிக்க வில்லை ஈரானுக்கு பின்னால் ஆயுதத்தில் பலம் வாய்ந்த நாடுகளும் துணையாக நிக்கினம்...................எல்லா அழிவுக்கு இஸ்ரேல் தான் காரனம்..........................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
இல்லை அண்ணா நடந்து முடிந்த ஆசியா கோப்பையில் இலங்கை மகளிர் அணி நல்லா விளையாடினவ வயது போன பெண்களை அணியில் சேர்த்து ஆசிய கோப்பையில் விளையாடின மகளிருக்கு வாய்ப்பு கொடுக்க வில்லை அதோட இலங்கை மகளிர் கப்டன் ஒழுங்காக விளையாட வில்லை ஆசிய கோப்பைக்கு பிறக்கு இது தான் அவேன்ட தோல்விக்கு காரனம் என்று என்னால் உனர முடியுது.................................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
இலங்கை மகளிர் அணி நாடு திரும்ப சரி................அவுஸ்ரேலியா மகளிர் அணியிடம் தோல்வி அடைய போகினம்.......................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
தாத்தா போராண்டி அனைத்து விளையாட்டை பற்றியும் நங்கு தெரிந்து வைச்சு இருக்கிறேன் விளையாட்டை பற்றி ஏதூம் டவுட் இருந்தால் என்னை கேலுங்கோ நான் கிளியர் பண்ணுறேன்...............நான் ஒரு விளையாட்டு பையித்தியம்😁............................ நீங்கள் தான் என் அரசியல் குரு👍........................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
இங்கை பாரடா இவருக்கு வாழ்க்கை வாழ பழத்தை வைச்சாலும் கடிக்க தெரியாது😁 சசிகலா அன்ரின்ட அழகை ரசிக்க தெரியுது😁 நான் அழகை ரசித்தால் நக்கல் அடிக்கிறார் ளொள்😁😛................. மகளிர் உலக கோப்பை போட்டி யாழில் நடப்பதில்லை அண்ணா..............ஜபிஎல் போட்டியும் ஆண்களின் உலக கிண்ண போட்டியும் தான் நடப்பது கிரிக்கேட்டில்👍.....................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
முதல் மைச்சில இலங்கையும் இந்தியாவும் படு தோல்வி இந்தியா மகளிர் அணி மீண்டு வந்து விடுவினம் இலங்கை மகளிர் அணி சொந்த நாட்டில் நல்லா விளையாடுவினம் அயல் நாடுகளில் அவர்களின் விளையாட்டு பெரிசா எடுபடாது......................... @ரசோதரன் நீங்கள் மகளிர் கிரிக்கேட் பாப்பிங்களா....................எனக்கு மகளிர் கிரிக்கேட் அதிகம் பிடிக்கும் தொடர்ந்து அவுஸ்ரேலியா மகளிர் தான் உலக கோப்பைய வெல்லுகினம்.......................இந்த முறை இந்தியா மகளிர் அணி திறமைய வெளிப்படுத்தினால் கோப்பை இந்தியாவுக்கு தான்.................... மகளிர் கிரிக்கேட்டில் எனக்கு இரண்டு வகை பிடிக்கும் ஒன்று விளையாட்டு மற்றது மகளிரீன் அழகை பார்த்து ரசிப்பது லொள்............................
-
இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் தொடர்
அஸ்வீன் சிறந்த வீரர் அஸ்வீனை ஒரு கட்டத்தில் கூப்பில் உக்கார வைச்சவை இங்லாந் தொடரின் போது அந்த கசப்பான சம்பவம் அஸ்வினுக்கு மன உளைச்சல கொடுத்து இருக்கும் முத்தையா முரளிதரன் பல வருடத்துக்கு முதல் சொன்னார் தனது சாதனையை உடைக்க அஸ்வினால் தான் முடியும் என்று ஆனால் ரோகித் சர்மா கப்டன் ஏற்ற பிறக்கு அஸ்வினுக்கு விளையாடும் சில தொடர்களில் கிடைக்க வில்லை இன்னும் ஒரு சில வருடத்தில் அஸ்வின வயதை காரணம் காட்டி அணியில் இருந்து நீக்கிடுவினம் 500விக்கேட் எடுத்த இரண்டாவது தமிழன் என்ற பெருமை அஸ்வினுக்கு தான் அதோட 6 செஞ்சேரி அடிச்சு அணிக்கு வலு சேர்த்து இருக்கிறார்......................
-
பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான்
நீங்கள் சொல்வது மிக சரி ..................... இவனின் துரோகத்தால் நாம் இழந்தவை பல😡.........................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
இந்தியா மகளிர் அணி நியுசிலாந் மகளிர் அணியிடம் தோல்வி அடைய போகினம் இன்னும் இரண்டு விக்கேட் நியுசிலாந் எடுத்தால் விளையாட்டை ரென்சல் இல்லாம வெல்லலாம்............................
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
இதுக்கு ஏன் மன்னிப்பு கேக்கிறிங்கள் அண்ணா கடந்து செல்லுங்கோ👍...........................
-
பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான்
சரியான பார்வை அருமையா சொன்னீங்கள்.........................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
நேற்றையான் வெற்றிய பாக்கிஸ்தான் மகளிர் அணி பெருமை பட்டவை அவர்களின் சிரிப்பே காட்டியது அவர்களின் மகிழ்ச்சிய சந்தோஷத்த............................
-
பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான்
மிக சரி அவர் எம் போராட்டத்தில் இருந்த போது தான் அவருக்கு அந்த பெரியர் பின்னைய காலங்களில் அவர் துரோகி லிஸ்ரில்.........................கருணா அல்லது அவரின் முழு பெயரை ஊடகங்கள் போடனும் ..................................
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இப்பத்த இளம்தலைமுறை சிங்கள பிள்ளைகளாய் இருந்தாலும் சரி தமிழ் இளம்தலைமுறை பிள்ளைகளாய் இருந்தாலும் சரி இவர்களுக்குள் நல்ல நட்பு இருக்கு அது படிப்பில் தொடங்கி நல்ல தோழன் தோழி ஆகி விட்டினம் நான் சொன்ன சிங்கள அண்ணா எனக்கு பல முறை சமைத்து தந்து இருக்கிறார் ஒன்டாக பல வாட்டி சாப்பிட்டு இருக்கிறோம் எனக்கும் அவருக்கும் நல்லா ஒத்து போகும் கிரிக்கேட் எங்களை நல்ல அண்ணன் தம்பி ஆக்கியது................எல்லாரும் ஒன்னா கிரிக்கேட் விளையாடினத மறக்க முடியாது இது நடந்து இப்ப 26 வருடம் இருக்கும் அப்பேக்க நான் சின்னன் அவர் என்னை விட குறைந்தது 13வயதில் மூத்தவர்.....................பின்னைய காலங்களில் மீண்டும் இலங்கை போய் விட்டார் அதோட தொடர்வு இல்லை...................எங்கு இருந்தாலும் அந்த சகோதரன் நல்லா இருக்கனும்🙏..............................
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
பிரான்ஸ்ச நம்ப முடியாது மக்ரோன் ஒன்றை சொல்லி விட்டு பிறக்கு டவுள் கேம் ஆடுவார் இணையவன் அண்ணா...........................
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
எனக்கு சுத்தமாய் சிங்களம் தெரியாது எனது அண்ணா சிங்களம் நல்லா கதைப்பார் உங்கட வயதில் ஒரு சிங்கள அண்ணா என்னோட நல்ல மாதிரி என்னை தமிழில் தம்பி என்று தான் அழைப்பார்...................அவருக்கு எங்கட போராட்டம் சுத்தமாய் பிடிக்காது.......................பழக நல்லவர் போராட்டம் மொழி என்று வந்தால் அவர் தன் இன பக்கம் தான் நிப்பார்..................அவரின் தொடர்வு இல்லாம போய் பல வருடம் ஆச்சு.......................தமிழ் காமெடி நடிகர் கவுண்டமனியின் நகைச்சுவை விரும்பி பாப்பார் கிரிக்கேட் விளையாட்டு என்றால் கானும்......... எங்களையும் விளையாட வர சொல்லி கல கட்டும் விளையாட்டு................... சிங்களவர்கள் பலர் நல்லவை ஆனால் மொழி போர் வந்தால் கெட்டவை அனுராவை பற்றி மற்ற உறவுகள் சொல்லுவது போல் பொறுத்து இருந்து பாப்பது நல்லம் அவரின் செயல் பாடு எப்படி இருக்கு என்று அவர் பதவி ஏற்று இரண்டு கிழமையும் ஆக வில்லை அதற்க்கிடையில் அவரை தூற்றுவத தவிர்க்கலாம்.......................அனுராவும் இனவாதம் பேசினால் இவரையும் கடந்து செல்வது சிறப்பு...........................
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
இஸ்ரேலுக்கு லேசா அடி விழுந்ததும் பெரிய அண்ணன் அமெரிக்கா இந்தா அனுப்புகிறேன் போர் கப்பலை இந்தா அனுப்புகிறேன் விமானத்தை இந்த மானம் கெட்ட அவமானம் இஸ்ரேலுக்கு தேவையா😁........................ இல்லை அண்ணா நான் 2024களில் நடப்பதை தான் எழுதுகிறேன் அது உங்களுக்கு தவறு என்று படலாம்...................... ஈரானுக்கும் நட்ப்பு நாடுகள் இருக்கு அவர்கள் ஒரு போதும் ஒன்றாக நின்று போர் செய்ததில்லையே ஏப்பிரல் மாதம் ஈரான் ஏவிய மிசேல்களை அமெரிக்கா இராணுவமும் சுட்டு வீழ்த்தியது............................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
இலங்கை மகளிர் அணி தோக்க போகுது....................
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
ஏன் தாமதம் அண்ணா யூதர்களுக்கு யாரும் அடிச்சா மறு கன்னத்தில் திருப்பி அடி என்பது பொய்யா ஹா ஹா.................... இஸ்ரேலுக்கு ஏதும் நடந்தா ஏன் அமெரிக்கா தொட்டு இங்லாந் முன்னுக்கு போய் நிக்கினம் இஸ்ரேலுக்கு தனிய நிக்க பயமா இப்படி ஆயிரம் கேள்விகள் இருக்கு......................நெத்தனியாகு ரொம்ப பயந்த நபர் அவரின் வீரம் தொலைக் காட்சியில் தான்.................... சின்ன ஹவூதிஸ் படைய கூட இவர்களால் அழிக்க முடிய வில்லை ஈரானை அடிப்பினமாம் ம்ம்ம்ம்ம்ம்ம்.......................
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
உண்மை தான் ஈரான் பொருளாதாரத்தால் பிந்தங்கிய நாடு.............ஆனால் 12வருடத்துக்கு முதல் அமெரிக்காவின் வேவு பார்க்கும் விமானத்தை தங்களின் தொழிநுட்பம் மூலம் தரை இறக்கினவை இது அப்பேக்க பெரிதாக பேச பட்டது.................உங்களுக்கும் நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்...................... ரஸ்சியாவுக்கு பல ரோன்களை ஈரான் தான் கொடுத்தது அந்த ரோன செய்ய அமெரிக்க டொலர் 1000 போதுமாம் ஆனால் அதை சுட்டு வீழ்த்த பாவிக்கும் ஏவுகனையின் பெறுமதி அதிகம் ஈரான் பொது உலகிற்க்கு பெரிசா காட்டுவதில்லை தங்களிடம் என்ன ஆயுதங்கள் இருக்கென்று இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுதத்தை அள்ளி கொடுப்பதால் அவங்கட இஸ்ரத்துக்கு ஆடுகினம்....................அமெரிக்கா மட்டும் இல்லை என்றால் இந்த போர் பேச்சு வார்த்தையில் தான் போய் முடிந்து இருக்கும் உலகம் அமைதியாய் இருப்பதை அமெரிக்கா விரும்பாது ஏதேனும் நாட்டுடன் போர் செய்யனும் அவர்களின் நாட்டின் இயற்க்கை வழங்களை சுரன்டனும் ஆயுதத்தை வித்து அதில் காசு பார்க்கனும் இப்படி போர்களை ஊக்கி வித்தா தானே அமெரிக்காவுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்😁............................