Jump to content

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14088
  • Joined

  • Days Won

    16

Everything posted by வீரப் பையன்26

  1. நாளைக்கு ஆவ‌த்தான‌ இர‌ண்டு அணிக‌ள் விளையாடின‌ம் என‌து தெரிவு குஜ‌ராத் மும்பையிட‌ம் ந‌ல்ல‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை ஆனால் ந‌ல்ல‌ வ‌ட்ஸ்ம‌ன் இருக்கின‌ம் நாளையான் விளையாட்டு சூடு பிடிக்கும்.................
  2. முக்கிய‌ செய்திக‌ள் முத‌லில் விளையாட்டு செய்திக‌ள் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு குமார‌சாமி தாத்தா எட்டி உதைக்க‌ இன்னும் இர‌ண்டு புள்ளி தான் இருக்கு🤣😁😂...................... த‌லைவ‌ர் சுவிய‌ர் தொட‌ர்ந்து முன் நிலையில் த‌லைவ‌ருக்கு போட்டியாக‌ ஏராள‌னும் எதிர் நீச்ச‌ல் போடுகிறார்🤣😁😂................. இத்துட‌ன் விளையாட்டு செய்தி முடிவ‌டைகிற‌து நாளை இதே நேர‌ம் மீண்டும் இதே இட‌த்தில் புது விளையாட்டு செய்தியை பார்க்க‌ முடியும் ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்..................
  3. முத‌ல் ஓவ‌ரில‌ விக்கேட் போனால் பெரிய‌ ஸ்கோர் அடிப்ப‌து சிர‌ம‌ம்..............டெல்லி அடிச்ச‌ ஸ்கோர் மிக‌ குறைவு..................
  4. அருமையான‌ காணொளி....................விளையாட்டு தொட‌ங்கி ஆர‌ம்பிச்ச‌வ‌ர் முத‌ல்வ‌ர் வாழ்த்து இன்னும் ஒரு மாத‌மும் ஒரு கிழ‌மையும் இருக்கு விளையாட்டு முடிய‌ க‌ட்ட‌த்துரையின் ஆசைய‌ நாம் கிண்ட‌ல் அடிக்க‌ கூடாது அவ‌ர் தொட‌ர்ந்து ஜிங்சாக் போட‌ட்டும் லொல்...................
  5. @குமாரசாமி தாத்தா அமெடிக்க‌ன் க‌ட்ட‌த்துரை உங்க‌ளை விட‌ 4புள்ளியோட‌ முன் நிலையில் நிக்கிறார் இடையில் நீங்க‌ள் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைய‌ முந்த‌ வாய்ப்பு இருக்கு அதுக்கு பிற‌க்கு க‌ட்ட‌த்துரைக்கு ஓட‌ ஓட‌ க‌ல்லால் எறிவோம் @ஈழப்பிரியன் ஹ‌லோ மிஸ்ர‌ர் க‌ட்ட‌த்துரை எறி அமோக‌மாய் விழும் இப்ப‌வே கெல் ம‌ட்ட‌ வேண்டி வையுங்கோ ம‌ன்டை ப‌த்திர‌மாய் இருக்க‌ ஹா ஹா.....................
  6. KKR க‌ப்ட‌ன் ச‌ரி ப‌ட்டு வ‌ர‌ மாட்டார்.............தொட‌ர்ந்து ப‌ந்து வீச்சை தெரிவு செய்து அத்த‌னை விளையாட்டிலும் தோல்விய‌ ச‌ந்திச்ச‌வை KKR ப‌ந்து வீச்சு அற‌வே ச‌ரி இல்லை வெஸ்சின்டீஸ் வீர‌ர் சுனில் ந‌ர‌ன் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ப‌டு சுத‌ப்ப‌ல் விளையாட்டு.......................
  7. அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முத‌ல்வ‌ருக்கு இன்னும் வாழ்த்து சொல்ல‌ வில்லை தாத்தா.............................
  8. நாளைக்கு என‌க்கு முட்டை தான் டெல்லியில் டேவிட் வ‌ர்ன‌ர‌ த‌விற‌ மீத‌ம் இருப்ப‌வ‌ர்க‌ள் ச‌ரியா விளையாடின‌ம் இல்லை.............. நாளைக்கு சில‌து டெல்லி வெண்டால் குருட் ல‌க் தான்...............................
  9. 49ர‌ன் வித்தியாச‌த்தில் சென்னை வெற்றி குட்டி ம‌லிங்காட‌ ப‌ந்து ப‌ல‌ வித‌ம் யோக்க‌ர் ப‌ந்தும் இடை சுக‌ம் போடுகிறார்................டோனி ச‌ரியான‌ இள‌ம் வீர‌ரை 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் பார்த்து சென்னைக்கு குட்டி ம‌லிங்காவை தெரிவு செய்து இருக்கிறார்..............................
  10. KKR ப‌ந்து வீச்சை தெரிவு செய்து அதிக‌ ர‌ன்ஸ்ச‌ கொடுத்திட்டின‌ம் 235 இது 20ஓவ‌ர் கிரிக்கேட்டில் இமைய‌ ம‌லை ஸ்கோர் அண்ணா...............KKR வீர‌ர்க‌ள் ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை நொட்டி விளையாடின‌வை.........................த‌மிழ‌க‌த்து வீர‌ர் ஜெக‌தீச‌ன் கிடைத்த‌ வாய்பை ச‌ரியா ப‌ய‌ன் ப‌டுத்துகிறார் இல்லை ப‌ந்தை வீன் அடித்து விட்டு அவுட் ஆகிறார்............................
  11. கே கே ஆர் சுனில் ந‌ர‌னை க‌ல‌ட்டி விடும் ப‌ந்து வீச்சும் ச‌ரி இல்லை ர‌ன்னும் அடிக்கிறார் இல்லை.............இப்ப‌டியே போனால் ஜ‌பிஎல்ல‌ ம‌ற்ற‌ அணிக‌ள் கூட‌ சினில் ந‌ர‌னை ஏல‌த்தில் எடுக்க‌ மாட்டின‌ம்...........................
  12. சென்னை வென்று விட்ட‌து வ‌ந்து புள்ளிய‌ போடுங்கோ @குமாரசாமி தாத்தாவுக்கு இண்டைக்கு 4புள்ளி கிடைக்க‌ போகுது இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இது தான் அதிக‌ ஸ்கோர் இனி இந்த‌ ஜ‌பிஎல்ல‌ உந்த‌ இல‌க்கை யாரும் அடிக்க‌ முடியாது சென்னைய‌ என‌க்கு பிடிக்காது ஆனால் பெரிய‌ ஸ்கோர் அடிச்ச‌துக்காக‌ வாழ்த்துக்க‌ள்.....................
  13. KKR வீர‌ர்க‌ள் மார்கேட்டில் கீரை விக்க‌ தான் லாய்க்கு........................
  14. க‌ட‌சி ஓவ‌ரில் அஸ்வின் மூன்று ப‌ந்துக்கு 10ர‌ன் அடிச்சார் அதே பெரிய‌ விடைய‌ம் ப‌ங்க‌ளூர் ஒரு க‌ட்ட‌த்தில் 200 ர‌ன்னுக்கு மேல‌ அடித்து இருப்பார்க‌ள் 15ஓவ‌ருக்கு பிறாக்கு தொட‌ர்ந்து விக்கேட் விழ‌ 189 ஓட்ட‌த்துக்கை ம‌ட‌க்கி போட்டின‌ம்................. ஒரு க‌ட்ட‌த்தில் ராஜ‌ஸ்தான் வெல்ல‌ வாய்ப்பிருந்த‌து ஜ‌பிஎல் என்றால் தெரியும் தானே ந‌ண்பா எப்ப‌ என்ன‌ ந‌ட‌க்கும் என்று தெரியாது தூர‌த்தில் இருந்து எறிந்த‌ ப‌ந்து ச‌ரியா பொல்ல‌ ப‌ட‌ Shimron Hetmyer Out..................
  15. ராஜ‌ஸ்தான் வீர‌ர்க‌ள் விக்கேட் வேட்டை 200 ஓட்ட‌த்தை தாண்ட‌ இருந்த‌து போர‌ போக்கை பார்த்தா 190க்கை ம‌ட‌க்கி போடுவின‌ம் போல‌ இருக்கு..................................
  16. கேல் ராகுலுக்கு அணிய‌ வ‌ழி ந‌ட‌த்த‌ தெரியாது.............ச‌ரியான‌ நேர‌த்தில் ச‌ரியான‌ வீர‌ர்க‌ளிட‌ம் ப‌ந்து கொடுக்கிறார் இல்லை சிம்பாவே கொச் அன்டி புலொவ‌ர் அவ‌ர் அங்கை ஒன்றும் பெரிசா வெட்டி கிழிக்க‌ போவ‌து கிடையாது...............அவுஸ்ரேலியா வீர‌ரை 4வ‌தா இற‌க்கி இருக்க‌னும்.................... இந்த‌ விளையாட்டை பார்க்கும் போது சிறு ச‌ந்தேக‌ம் அது தான் புல‌வ‌ர் அண்ணாவுக்கு எழுதி நான் 11 வீர‌ர்க‌ளில் ஒருத‌ர் ர‌க‌சிய‌மாய் சூதாட்ட‌த்தில் ஈடு ப‌ட்டால் அந்த‌ அணிக்கு தான் தோல்வி.................. Deepak Hooda விளையாடின‌ 7 விளையாட்டையும் பார் ந‌ண்பா ஒரு விளையாட்டிலும் 10ர‌ன்னை கூட‌ தான்ட‌ வில்லை................அவ‌னுக்கு தொட‌ர்ந்து வாய்ப்பு கொடுக்க‌ ப‌டுது.................. எத்த‌னை வெற்றி கை கூடி வ‌ந்து கோட்டை விட்ட‌வை சில‌ அணிக‌ள் கார‌ண‌ம் ப‌த‌ட்ட‌ம்.................10புள்ளிக்கு கிட்ட‌ கிடைக்க‌ இருந்த‌து எல்லாம் க‌ட‌சி ஓவ‌ரில் ப‌றி போன‌து...........................
  17. ஜ‌பிஎல்ல‌ அண்ணா நாம் நினைப்ப‌து ஒன்று ந‌ட‌ப்ப‌து இன்னொன்று............... இண்டையான் முத‌லாவ‌து விளையாட்டை பார்த்தா உங்க‌ளை அறியாம‌லே வீர‌ர்க‌ளை திட்டி தீர்ப்பிங்க‌ள் அண்ணா....................36ப‌ந்துக்கு 30 ர‌ன் அடிக்க‌ இருந்த‌து கைவ‌ச‌ம் 8விக்கேட் இருந்த‌து சிம்பிலா வெல்ல‌ வேண்டிய‌ விளையாட்டை க‌ட‌சியில் சுத‌ப்பி தோல்வி அடைஞ்ச‌வை 11 வீர‌ர்க‌ளில் ஒரு வீர‌ர் ர‌க‌சிய‌மாய் சூதாட்ட‌த்தில் ஈடு ப‌ட்டால் அணிக்கு தான் தோல்வி
  18. வெஸ்சின்டீஸ் வீர‌ர் நிக்லொஸ் பூரோன் தான் தோல்விக்கு கார‌ண‌ம்..........ப‌ந்து கூட‌ கைவ‌ச‌ம் 8 விக்கேட் இருக்க‌ த‌க்க‌ ப‌ந்தை வீன் அடிச்ச‌தால் தோல்வி அடைய‌ நேரிட்ட‌து................மும்பை அதிக‌ ர‌ன்னை விட்டு கொடுத்திட்டின‌ம் அது தான் அவேண்ட‌ தோல்விக்கு கார‌ண‌ம் சச்சினின் ம‌க‌னின் ஒரு ஓவ‌ருக்கு 31ர‌ன்ஸ் அந்த‌ ஓவ‌ருக்கு பிற‌க்கு ப‌ஞ்சாப் வீர‌ர்க‌ள் அதிர‌டியா விளையாடி ஓட்ட‌ என்னிக்கையை 214 ஆக்கினார்க‌ள் இது பெரிய‌ ஸ்கோர் ப‌ஞ்சாப்பில் த‌ந்திர‌மாய் ப‌ந்து போட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் அவை க‌ட‌சியில் ந‌ல்லா ப‌ந்து போட்டு விக்கேட்ட்டும் எடுத்து அணிக்கு வெற்றி தேடி கொடுத்த‌வை......................
  19. இர‌ண்டு முட்டை மீண்டும் மும்பை ர‌ன்னை அதிக‌ம் விட்டு கொடுத்த‌தால் அடைந்த‌ தோல்வி................................
  20. ப‌ஞ்சாப் வீர‌ர்க‌ள் ந‌ல்லா ப‌ந்து போடுவார்க‌ள் அவ‌ர்க‌ளின் ப‌ந்துக்கு அடிச்சு வெல்வ‌து மிக‌ க‌ஸ்ர‌ம் வெற்றி வாய்ப்பு ப‌ஞ்சாப்புக்கு தான் அதிக‌ம்.....................
  21. முத‌ல் இர‌ண்டு விளையாட்டிலும் பெடிய‌ன் ந‌ல்லா ப‌ந்து போட்ட‌வ‌ர் உந்த‌ மைதான‌த்தில் அதிக‌ ர‌ன் அடிக்க‌லாம் இர‌வு நேர‌ம் பிச் மாறுப‌டும்........220தாண்டினால் மும்பை வெல்ல‌ வாய்பில்லை..................
  22. வ‌டை போச்சுதே பெரிய‌ப்பா வ‌டை போச்சுதே..........................இர‌ண்டு புள்ளி கிடைக்கும் என்று ஜாலியா இருந்தேன் பெரிய‌ குண்டை தூக்கி த‌லையில் போட்டுட்டாங்க‌ள் எப்ப‌டி வெல்ல‌ வேண்டிய‌ ம‌ச்......................
  23. அந்த‌ ஆசாமிக்கு வாழ்த்து சொல்லாட்டி தூக்க‌ம் வ‌ராது தாத்தா................அடுத்த‌ விளையாட்டு முடிந்த‌ உட‌ன் புது வாழ்த்தோடு வ‌ருவார்🤣😁😂....................................
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.