Everything posted by வீரப் பையன்26
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
அன்மைக் காலமாய் உடல் நிலை சரி இல்லை ஓய்வு எடுக்கிறேன் கூட தூக்கம் காலையில் எழுந்ததும் இஸ்கோர் பார்ப்பேன் ஆம் நீங்கள் சொல்லும் அணி நேற்று படு தோல்வி....................NFL சம பலமான இரு அணிகள் விளையாடும் போது பெரிய புள்ளி வித்தியாசத்தில் தோப்பது சில சமையம் ஏற்று கொள்ள முடியாது 😒 அதே போல் NBAயில இதே போல் நிறைய வாட்டி நடந்து இருக்கு😁......................... எனக்கு NFLவிட NBAதான் அதிகம் பிடிக்கும் கிரிக்கேட்டுக்கு அடுத்த படியா நான் விரும்பி பார்க்கும் விளையாட்டு அது வாஸ்கேட்வோல் தான்🙏😍...................... 56புள்ளி NFL அதிகம் என்று தான் சொல்லுவேன்..................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
ஜக்கம்மாவிடம் சொல்லி உங்கட சூனியத்தை எடுப்பது தான் என் லச்சியம் லொள்😁😛.............................
-
பாகிஸ்தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
பாக்கிஸ்தான் அணிக்கு என்ன ஆச்சு அன்மைக் காலமாய் எத்தனையோ அனுபவமான வீரர்கள் விளையாடின அணியில் உப்பு சப்பில்லா விளையாட்டு விளையாடுகினம் முதலாவது ரெஸ் விளையாட்டை சம நிலையில் முடிந்து இருக்க வேண்டும் ஆனால் அதற்கான முயற்ச்சியில் பாக்கி வீரர்கள் செயல் பட வில்லை.................... பழைய வீரர்கள் என்றால் போராடும் குனம் படைத்தவர்கள் இப்ப இருக்கும் இளம் வீரர்களுக்கு அனுபவம் மிக மிக குறைவு..................................
-
கோலி, ரோஹித் இல்லாமல் சாதனைகளை குவித்து வரும் இளம் இந்திய அணியின் புதுமையான பாணி
தென் ஆபிரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா போன்ற அணிகளுடன் அவர்களின் சொந்த நாட்டில் விளையாடும் போது தெரியும் இந்தியாவின் தோல்வி சொந்த மண்ணில் அதுவும் கிரிக்கேட்டில் பலம் இல்லாத வங்கிளாதேஸ் அணிய வீழ்த்தினா போல ஓவர் வில்டாப் விடக் கூடாது...................
-
மேற்கிந்தியத் தீவுகள் இலங்கை கிரிக்கெட் தொடர்
பவர் பிலே ஓவருக்கை அதிக ரன்ஸ்ச விட்டு கொடுத்த படியால் தான் இலங்கை அணி நேற்று தோத்தது...................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
இந்தியா மகளிர் வெளிய அந்த குருப்பில் அவுஸ்ரேலியா நியுசிலாந் மகளிர் சிமி பினலுக்கு போய் விட்டினம்................ இந்த உலக கோப்பையில் படு மோசமாய் விளையாடின அணி என்றால் இலங்கை மகளிர் அணி தான்.................................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
இந்தியா மகளிர் அணி அவுஸ்ரேலியாவை வென்றால் தான் சிமி பினலுக்கு போக முடியும் தோத்தா வெளிய.........................
-
பாகிஸ்தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
இங்லாந் முதலாவது இனிங்ஸ்சில் பெரிய இஸ்கோர் அடிச்சு இருக்கினம் 823...........................
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
மிக சரியா சொன்னீங்கள் புத்தன் மாமா🙏👍...................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
நக்கல் நையாண்டி😁...................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
இலங்கை மகளிர் விளையாடின மூன்று விளையாட்டும் படு கேவலம்😛.....................
-
இலங்கை அணிக்கு பெருமை சேர்த்த யாழ். யுவதி!
சும்மா சிறு வட்டத்துக்கை இருந்து விளையாட தான் இவை லாய்க்கு இலங்கை மகளிர் கூடைபந்து இருக்கு என்று எனக்கு இப்ப தான் தெரியும் ஹா ஹா....................ஆசியாவில் ஜப்பான் , மற்றும் சீனா மகளிர் தான் பலம் மிக்கவை ஜப்பான் மகளிர் திறமை மிக்கவை..................
-
பாகிஸ்தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
விளையாட்டு சம நிலையில் முடியும் போல் இருக்கு....................
-
இலங்கை -இந்திய மீனவர் பிரச்சினை : சென்னையில் உள்ள இலங்கை துாதரகம் முற்றுகை ?
ஈழப்பிரியன் அண்ணா தமாஸ் பண்ணாதைங்கோ இந்தியா ஒரு போதும் வல்லரசு நாடாக ஆக போவது கிடையாது 2020களில் இந்தியா வல்லரசு நாடாக வந்துடும் என்று வடை சுட தொடங்கினவை இன்னும் அதே புளிச்ச மாவில் சுட்டு கொண்டு தான் இருக்கினம் பல மக்கள் வாழும் நாட்டில் மக்களுக்கு சரியான கழிவறை வசதி இல்லை எத்தனையோ கோடி இந்தியர்கள் இரவு நேர உணவு இல்லாம தூங்கினம் இந்தியாவில் தமிழ் நாடு தொட்டு மற்ற மானிலங்கள் வரை பல ஊர்களுக்கு மின்சார வசதி இல்லை உத்திரபிரதேஸ் பாடசாலைய கண் கொடுத்து பார்க்க முடியாது இந்தியா அரச மருத்துவமனைய நேரில் போய் பார்த்தால் தெரியும் அசிங்கத்தின் வெளிப்பாடு இப்படி எவளவோ குறைகள் இருக்கு சொந்த நாட்டை சரி செய்ய இதில வல்லரசு விம்பம் வேர...........................இந்தியா ஒரு போதும் அபிவிருத்தி அடைந்த நாடாக வராது..........................சனத்தொகைய பெருக்கி அதுகளை நரக வாழ்க்கை வாழ வைக்க தான் இப்பத்த ஆட்சியாளர்கள் விரும்புகினம்.................. வல்லரசு ஆகிறது இருக்கட்டும் முடிந்தால் உலக புகழ் பெற்ற விளையாட்டான ஒலிம்பிக்கில் இந்தியர்கள் சாதனை செய்ய முயற்ச்சிக்கட்டும்....................................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
நேற்று அவுஸ்ரேலியா மகளிர் அணி நியுசிலாந்த சிம்பிலா வென்று விட்டினம்................... தென் ஆபிரிக்கா மகளிர் அணியும் நல்லாக விளையாடுகினம்..................................
-
சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிப்பு
இந்த கிழமை வெஸ்சின்டீஸ் கூட விளையாட போகினம் பாப்போம் இலங்கை வீரர்களின் திறமைய.............................
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
ஈராக்கை , ஈரான் கூட அமெரிக்கனோ இஸ்ரேலோ ஒப்பிட்டு பார்த்தால் அழிவு வேறு மாதிரி இருக்கும் ஈரான் மேல் உள்ள கோவத்தை லெபனான் மீது இஸ்ரேல் காட்டுது இது முற்றிலும் கோழைத் தனம் நெத்தனியாகு தானே ஊடகம் முன்னாள் துணிந்தவர் யார் சொல்லையும் கேக்க மாட்டார் அதென்ன அமெரிக்கா தேர்தல் முடிவுக்காக காத்து இருக்கினம் என்று பாட்டி வட சுட்ட கதை சொல்லுகினம் ஆய்வாளர்கள் ஹா ஹா😁................................... ஈரானுக்கு பின்னால் சில அவரபி நாடுகள் ரஸ்சியா வடகொரியா பாக்கிஸ்தான்......................ஈரானுக்கு தேவையான ஆயுதங்கள் இந்த மூன்று நாடுகளிடம் இருந்து கிடைக்கும் ஈரான் வேற அணுகுண்டு செய்து விட்டார்கள் என்று கதை அடி படுது வெளிப்படையா அறிவித்தால் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் மூத்தா போகும்😛....................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
ஒவ்வொரு மகளிர் அணியின் விளையாட்டை பார்க்கும் போது அவுஸ்ரேலியா மகளிர் அணி தான் கோப்பை வெல்ல தகுதியான அணி.......................
-
இஸ்ரேல் - இரான்: மத்திய கிழக்கில் அணு ஆயுதப் போர் மூளும் ஆபத்தா? 6 முக்கியக் கேள்விகள்
ஜனநாயக வாதிகள் வேசம் போட்டு உலகை அழிக்கும் சாத்தாங்களின் செயல் இது.......................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
இலங்கை மற்றும் வங்கிளாதேஸ் . ஸ்கொட்லாந் இந்த மூன்று அணிகளும் படு தோல்வி அடைந்து வெளி ஏறிட்டினம்....................இலங்கை மகளிர் அணி நல்லா விளையாடுவினம் என்று பார்த்தால் சுதப்பல் விளையாட்டு..........................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
இந்தியா மகளிர் அணி கப்டன் நேற்று காயம் காரணமாய் வெளிய போனா அடுத்த மச்சில் அவா விளையாடுவாவோ தெரியாது..........................
-
இஸ்ரேல் - இரான்: மத்திய கிழக்கில் அணு ஆயுதப் போர் மூளும் ஆபத்தா? 6 முக்கியக் கேள்விகள்
நூற்றுக்கு நூறு உண்மை👍.................
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
- மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
இந்தியா பாக்கிஸ்தான் கூட 18ஓவர் வர விளையாடி தான் வென்று இருக்கினம் அந்த குருப்பில் அவுஸ்ரேலியா நியுசிலாந் மகளிர் அணி தான் சிமிபினலுக்கு போக கூடும்............................- முதலாமிடத்துக்கு முன்னேறிய பும்ரா
பும்ரா சிறந்த வேக பந்து வீச்சாளர்...................... - மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.