Everything posted by வீரப் பையன்26
-
பாகிஸ்தான் - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர் செய்திகள்
வங்கிளாதேஸ் 10விக்கேட்டால் வெற்றி பாக்கிஸ்தான் படு தோல்வி😁.................................
-
வட மாகாண பாடசாலைகள் குத்துச்சண்டை : முல்லைத்தீவு மாவட்டம் முதலாம் இடம்
பாராட்டுக்கள்🙏🥰......................
-
இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் தொடர் செய்திகள்
இலங்கை அணி பின்னனி வீரர்களுக்கு மட்டையால் அடிக்க தெரியாது.................மெடின்ஸ் அவுட் ஆன கையோட 4ஓவருக்கை மூன்று விக்கேட்ட பறி கொடுத்தவை..................400 ரன்ஸ் அடிக்கும் நிலையில் இருந்த இலங்கை அணி மெடின்ஸ் அவுட் ஆன கையோட மற்ற வீரர்களும் வந்த கையோட மைதானத்தை விட்டு கிலம்பினவை ஹா ஹா......................2006களில் இருந்த இலங்கை அணி பந்து வீச்சாளர்களுக்கு மட்டையால் நிதானமாய் நின்று அடிக்க தெரியும் இப்ப இருக்கும் வீரர்களுக்கு பழைய வீரர்கள் போல் விளையாட தெரியாது 5நாள் விளையாட்டில் பின்னனி வீரர்களுக்கு குறைந்தது இரண்டு பேருக்கு தன்னும் மட்டையால் அடிக்க தெரிந்து இருக்கனும் ஆனால் இவர்களால் அடிக்க முடியாது..................................
-
பாகிஸ்தான் - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர் செய்திகள்
நான் நினைக்கிறேன் ரெஸ் கிரிக்கேட்டில் வங்கிளாதேஸ் அடிச்ச பெரிய ஸ்கோர் என்றால் இந்த ரெஸ்ரில் தான்🙏🥰..........................
-
நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
ஹா ஹா.......................
-
இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் தொடர் செய்திகள்
தொடர்ந்து இலங்கை வீரர்கள் நல்ல தொடக்கம் கொடுக்கினம் இல்லை இரண்டாவது இனிங்சில் 1ரன்ஸ் 2விக்கேட்...................இங்லாந்தை சொந்த மண்ணில் வெல்வது சிரமம் மழை இடைக்கிட வந்து விளையாட்டு தடை படுது சம நிலையில் முடிய வேண்டிய மைச் இலங்கை தொடக்க வீரர்களின் சுதப்பல் விளையாட்டால் இங்லாந் வெல்ல போகுது...........................
-
இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் தொடர் செய்திகள்
முதலாவது விக்கேட்டை எடுத்து உள்ளார்.......................
-
இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவான மன்னார் புனித சவேரியார் மாணவன்
1993 , 1994 களில் யாழ்ப்பாணத்து அண்ணா மார்களின் விளையாட்டை பார்க்கனும்.....................மெஸ்சிய மாதிரி பந்தை நகர்த்திட்டு போய் கோல் அடிப்பார்.....................1995 யாழ்ப்பாண இடம்பெயர்து போனதோட அவர்களின் விளையாட்டை பார்க்க முடியாம போச்சு அப்ப நான் சின்னன் அவேன்ட விளையாட்டை பார்க்க விருப்பம் இடை சுகம் விளையாட்டை போய் பாப்பேன் உண்மை தான் இலங்கை தேசிய அணி பலமான அணி கிடையாது இந்தியா இலங்கை ஒரு போதும் உலக கோப்பை கால்பந்துக்கு தெரிவாக மாட்டினம் ஆசியாவில் ஜப்பான் சவுத் கொரேயா ஈரான் இந்த மூன்று நாடும் பலமான நாடுகள் இவர்கள் ஒவ்வொரு உலக கோப்பையிலும் கலந்து கொள்ளுவினம் 2018 உலக கோப்பையில் சவுத் கொரெயா ஜேர்மன 2-0 என வென்றது...................... ஜப்பான் மகளிரும் கால் பந்து விளையாட்டில் ஆதிக்கம் கூட அமெரிக்கா மகளிர் கால்பந்தில் அவ தான் கிங்🙏🥰.....................
-
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா: எடப்பாடி,அண்ணாமலைக்கு அழைப்பு.
போர போக்கை பார்த்தால் தமிழ் நாட்டின் பெயரையே மாத்தி கலைஞர் நாடு என்று வைச்சாலும் வைப்பாங்கள் போல் இருக்கு ஏதோ ஒரு நாள் ஆட்சி மாறும் அப்பேக்க பாட புத்தகத்தில் இருந்து பலதில் இருந்து கருணாநிதி பெயர் நீக்கப் படும்😁😛................................
-
இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவான மன்னார் புனித சவேரியார் மாணவன்
இலங்கையில் கால்பந்து விளையாட்டு சிறு வட்டம் தமிழ்சிறி அண்ணா சிங்களவர்களை விட ஈழ தமிழர்கள் கால்பந்து நல்லா விளையாடுவினம்.........................இலங்கை தேசிய அணி பலமான அணி கிடையாது ஜேர்மனி கூட இலங்கையைய விளையாட விட்டால் ஜேர்மன் குறைந்தது 12 கோலால் தன்னும் வெல்லும் லொல்.......................... இலங்கை கால்பந்து அணியில் இடம் பிடித்த தமிழ் வீரரருக்கு வாழ்த்துக்கள்......................
-
இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் தொடர் செய்திகள்
மட்டையால் நல்லா அடித்தார் ஆனால் இவர் வேக பந்து வீச்சாளர் முதல் இனிங்சில் அதிக ரன்ஸ் விட்டு கொடுத்து விக்கேட் எதுவும் எடுக்க வில்லை இவர் அடிச்ச 72ரன்ஸ்சால் தான் இலங்கை 236 ரன்ஸ் அடிச்சவை 72ரன்ஸ்சுக்கு 5விக்கேட் ஆட்டம் இழப்பு இவர் வந்ததும் ரன்ஸ் வேகமாக கூடினது........................ பந்து வீச்சிலும் சாதிச்சால் தான் இலங்கை அணியில் இடம் பிடிக்கலாம் பாப்போம் இவரை தொடர்ந்து அணியில் வைத்து இருக்கினமா என்று🙏.............................
-
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா: எடப்பாடி,அண்ணாமலைக்கு அழைப்பு.
இவரின் இந்த நாணயத்தை வேண்டுற காசுக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவலாம்.................1000ரூபாய்க்கு ஒரு கிழமைக்கு தமிழ் நாட்டில் வடிவாய் சாப்பிடலாம்😉.......................
-
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் : நிறம் என்ன தெரியுமா?
இஸ்பேனியன் நாட்டு கொடி போல் உள்ளது ஈழப்பிரியன் அண்ணா....................🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸
-
இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் தொடர் செய்திகள்
அத்தனை பேரும் நாட்டுக்கு கிலம்புவினம்.................இப்ப கிரிக்கேட்டில் பண மழை கொட்டுது..................மற்ற நாடுகளில் தஞ்சம் புகுந்த காலம் இல்லை இப்ப தமிழ் சிறி அண்ணா😁..........................
-
இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் தொடர் செய்திகள்
இலங்கை தொடக்க வீரர்கள் பயிற்ச்சி விளையாட்டிலும் சுதப்பல் முதலாவது ரெஸ் விளையாட்டிலும் சுதப்பல் பின்னனி வீரர்கள் வந்து நிதானமாய் விளையாடி ரன்ஸ்ச கூட்டினார்கள்......................அனுபவ வீரர்கள் ஆன சன்டிமால் மற்றும் ஜஞ்சலோ மத்தியூஸ் இவர்களின் விளையாட்டு சரியே இல்லை சுதப்பல்...........................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
ஐக்கிய அரபு மைதானங்களில் ஏற்கனவே ஜபிஎல் போட்டிகள் 19வயதுக்கான உலக கோப்பை போட்டிகள் நடந்தது மூன்று மைதானங்கள் அந்த நாட்டிடம் இருக்கு........................கூட சுழல் பந்துக்கு சாதகமான மைதானங்கள் ஆசிய கோப்பையை இரண்டு வருடத்துக்கு முதல் ஐக்கிய அரபு நாட்டில் தான் நடத்தினவை பாக்கிஸ்தானை வீழ்த்தி இலங்கை கப்பை வென்றார்கள்............................. என்ன மைதானத்தில் பெரிசா பார்வையாளர்கள் இருக்க மாட்டினம் மகளிர் உலக கோப்பையில் வங்கிளாதேஸ்சில் என்றால் ரசிகர்கள் கூட்டம் அதிகம் பாப்போம் எப்படி நடந்து முடியுது என்று இந்த உலக கோப்பை.............................
-
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் குவித்த இரண்டாவது இலங்கை வீராங்கனை விஷ்மி
அயர்லாந் மகளிர் அணி தொடரை 2-1 வென்று விட்டினம் வாழ்த்துக்கள் அயர்லாந் அணிக்கு................................
-
மே. தீவுகள் - தென் ஆபிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
முன்னனி தென் ஆபிரிக்கா வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க பட்டு உள்ளது ஆன படியால் வெஸ்சின்டிஸ் தொடரை வெல்லும்..............................
-
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் குவித்த இரண்டாவது இலங்கை வீராங்கனை விஷ்மி
மூன்றாவது மச்சை இலங்கை மகளிர் அணி சிம்பிலா வெல்ல போகுது..........................
-
சச்சின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் இங்கிலாந்து வீரர்
ஒம் சச்சின் சின்ன வயதின் விளையாட தொடங்கினவர் சங்கக்காரா 23வயதில் தான் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனவர்................ஜெயவத்தனா மாதிரி 1997களில் சர்வதேச போட்டிகளில் குமார்சங்கக்காரா அறிமுகம் ஆகி இருந்தால் இன்னும் சாதிச்சு இருப்பார்........................
-
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் குவித்த இரண்டாவது இலங்கை வீராங்கனை விஷ்மி
உண்மை தான் அடிக்க தொடங்கினால் அதிரடியா அடிச்சு ஆடக் கூடிய திறமை இவாவிடம் இருக்கு......................முன்பை விட இப்போது உள்ள இலங்கை மகளிர் அணி பரவாயில்லை நல்லா விளையாடுகினம்....................... பல வாட்டி இங்லாந் மகளிர் அணிய அவேன்ட நாட்டில் வைச்சே வென்றவை..................................
-
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் குவித்த இரண்டாவது இலங்கை வீராங்கனை விஷ்மி
நேற்றையான் போட்டிய கைபேசியில் இருந்து பார்த்தேன் இலங்கை மகளிர் அணி சிம்பிலா வெல்ல வாய்ப்பு இருந்தது என்னத்துக்கு தேவை இல்லாம ரன் அவுட் ஆகிச்சினம் என்று எனக்கு புரிய வில்லை கடசி 10ஓவரில் 5 விக்கேட்டை பறி கொடுத்தவை அது தான் தோல்விக்கு காரணம் தொடரை அயர்லாந் மகளிர் அணி வென்று விட்டது வாழ்த்துக்கள் இந்த தொடரில் இலங்கை மகளிர் அணி கப்டன் அட்டபட்டு சிறப்பாக விளையாட வில்லை.....................அதிகம் சாப்பிட்டு சாப்பிட்டு உடம்பை கூட்டுகிறா ஆனால் கிரிக்கிட்டில் உடம்மை எப்பவும் கட்டுப்பாட வைச்சு இருக்கனும் அப்ப தான் பந்தை தூக்கி அடிக்க சுகமாய் இருக்கும்.............................
-
சச்சின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் இங்கிலாந்து வீரர்
ஆனால் சச்சின் 23வருடம் சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார் குமார் சங்கக்காரா 15வருடம் தான்..................சங்கக்காரா நினைத்து இருந்தால் 2019 உலக கோப்பை வர விளையாடி இருக்கலாம்......................இலங்கை விளையாட்டை அரசியல் தான் தீர்மானிக்கிறது இலங்கை மகளிர் அணியில் ஒரு மகளிர் அவங்ளுக்கு கிரிக்கேட் எப்படி விளையாடனும் சுத்தமாய் தெரியாது அவாவை அணியில் சேர்த்து 9வருடம் இன்னும் ஒரு மச்சிலும் 50ரன்ஸ் அடிக்க வில்லை என்ன கோதாரிக்கு இவாவை அணியில் சேர்க்கினம் என்று புரிய வில்லை.......................
-
இரசித்த.... புகைப்படங்கள்.
ஜயோ பூனை எனக்கு பூனைய கண்ணிலும் காட்டக் கூடாது ஹா ஹா😁......................
-
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் குவித்த இரண்டாவது இலங்கை வீராங்கனை விஷ்மி
அனுபவம் இல்லா அயர்லாந் மகளிர் அணியிடம் இலங்கை மகளிர் தோல்வி ஆசியா கோப்பைக்கு தெரிவு செய்த மகளிர ஒரு நாள் தொடருக்கும் தெரிவு செய்து இருக்கலாம் ரன் அவுட் அயர்லாந் மகளிர் அணிக்கு சாதகமாய் அமைந்து விட்டது............