Jump to content

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14088
  • Joined

  • Days Won

    16

Everything posted by வீரப் பையன்26

  1. முட்டை என்ன‌ விலை போகுது ஜ‌யா 1000ரூபாய் அப்ப‌டியா ஜ‌யோ வேண்டாம் என‌க்கு யாழ்க‌ள‌த்தில் இல‌வ‌ச‌மாய் இண்டைக்கு ஒரு முட்டை த‌ருவின‌ம்.............ஆன‌ ப‌டியால் உந்த‌ பெரிய‌ காசுக்கு என‌க்கு முட்டை வேண்டாம்....................
  2. தெய்வ‌மே நேற்று எங்கை இந்த‌ ப‌க்க‌ம் காண‌ல‌..............................
  3. என்ன‌ இந்த‌ ப‌க்க‌ம் @nilmini அக்காவை காண‌ வில்லை.................
  4. @suvyவாழ்த்துக்க‌ள் முத‌ல்வ‌ரே அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை சொல்ல முத‌ல் நான் சொல்லிட்டேன்...................
  5. இதுக்கு முத‌ல் ந‌ட‌ந்த‌ விளையாட்டை எப்ப‌டி சுத‌ப்பின‌வ‌ர்க‌ள் என்று விளையாட்டை பார்த்த‌வ‌ர்க‌ளுக்கு தெரியும்...............ராஜ‌ஸ்தான் அல்ல‌து குஜ‌ராத் இந்த‌ இர‌ண்டு அணிக‌ளில் ஒன்று தான் வெல்ல‌க் கூடும்..............RCB ப‌ல்லு இல்லாதா பாம்பு கோலிக்கு மீண்டும் க‌ப்ட‌ன் பொருப்பு கொடுத்த‌து வீன் கோலிக்கும் க‌ப்ட‌ன் பொருப்புக்கும் ராசி இல்லை த‌லைவ‌ரே....................
  6. நாளைக்கு என‌து தெரிவு KKR இர‌ண்டாவ‌து விளையாட்டில் DC நாளைக்கு கே ஆப்பு அடிக்காம‌ விட்டால் இர‌ண்டு புள்ளி கிடைக்கும் டெல்லியும் வென்றால் 4புள்ளி ஆனால் வெற்றி வாய்ப்பு மிக‌ மிக‌ குறைவு.................இர‌ண்டு அணிக‌ளும் சுத‌ப்ப‌ல் விளையாட்டு...............நாளைக்கு அதிஷ்ட‌ம் இருந்தா வெற்றி இல்லையெனில் முட்டை...................
  7. இவ‌ர்க‌ள் கோப்பை தூக்க‌ மாட்டார்க‌ள் அண்ணா பொய் என்றால் பாருங்கோ..........................
  8. @குமாரசாமி ஹ‌லோ க‌ள்ளுக் கொட்டிலா ஆம் அப்ப‌ன்...............யாழில் @தமிழ் சிறி அண்ணா உங்க‌ளை ப‌ற்றி பெருமையா எழுதுகிறார் நேர‌ம் இருக்கும் போது இந்த‌ திரியை எட்டி பார்க்க‌வும்...............அப்ப‌ன் நான் உக்கிரேன் அன்ரியோட விசியா இருக்கிறேன் இப்போதைக்கு யாழுக்கு வ‌ர‌ முடியாது......................என்ன‌து உக்கிரேன் மேட‌மா அப்ப‌ ப‌ரிம‌ள‌ம் பாட்டியின் நிலை என்ன‌வாம் லொல்🤣😁😂.........................
  9. இந்த‌ ஜ‌பிஎல்ல‌ நாண‌ய‌த்தில் வென்று ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இர‌ண்டு ம‌ச் தான் வென்ற‌வையாம் 11ம‌ச் தோத்த‌வையாம்...................ரொஸ் தான் வெற்றி தோல்விய‌ தீர்மானிக்கிற‌து என்ப‌து த‌வுடு பிடியாக்க‌ ப‌ட்டு இருக்கு இந்த‌ ஜ‌பிஎல்ல‌............... வாத்தி இதுக்கு முத‌ல் இவ‌ர்க‌ள் விளையாடின‌ வித‌ம் ப‌ல‌ரை வெறுப்பு அடைய‌ செய்து இருக்கும் சிம்பிலா வெல்ல‌ வேண்டிய‌ விளையாட்டை தோத்த‌வை.............உந்த‌ பெரிய‌ ஸ்கோர் அடிச்சும் ப‌ஞ்சாப் வீர‌ர்க‌ளும் மிர‌ட்டும் பானியில் விளையாடின‌ம்.................. அந்த‌ வெறுப்பில் தான் விசுக்கோத்து அணி என்று எழுதினான்...................
  10. இப்போது உள்ள‌ சூழ் நிலையில் இந்த‌ வேக‌த்தில் ஓட‌ மாட்டார்..............ப‌ரிம‌ள‌ம் நீ தான் என் சொர்க்க‌ம் என்று வாழ்ந்த‌ கால‌த்தில் க‌ண்டிப்பாய் இதை விட‌ வேக‌மாக‌ ஓடி இருப்பார் லொல்🤣😁😂......................
  11. குசா தாத்தா இப்ப‌ தான் கிரிக்கேட் ஆர‌ம்ப‌ க‌ட்ட‌ ப‌யிற்சியை தொட‌ங்கி இருக்கிறார் 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் க‌ல‌க்குவார் என்று எதிர் பாப்போம் ஹா ஹா🤣😁😂....................
  12. எங்க‌ட‌ சங்க‌த் த‌லைவ‌ர் @suvy அண்ணாவின் ஆத்தில் அடை ம‌ழை தான் த‌மிழ் சிறி அண்ணா அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் குசா தாத்தாவும் ஒன்னா நிண்டு முக்கின‌ம் ஹா ஹா🤣😁😂....................
  13. உந்த‌ கிரிக்கேட் அம்பைய‌ர் மாருக்கு காது செவிடு போல‌..............பிழையான‌ தீர்ப்புக‌ளை ப‌ல‌ விளையாட்டில் செய்யின‌ம்..................ரிவியு கேட்டு இருந்தா இர‌ண்டாவ‌து விக்கேட்டும் சீக்கிர‌ம் போய் இருக்கும்.........................................
  14. நீங்க‌ள் சொன்ன‌து தான் ந‌ட‌க்க‌ போகுது த‌மிழ் சிறி அண்ணா................கோசானின் எதிர் அணி தான் வெல்ல‌ போகுது லொல்...............இந்த‌ ஜ‌பிஎல்ல‌ பெரிய‌ ஸ்கோர் இது தான் 257😲.....................
  15. இன்னும் 7ர‌ன்ஸ் கூட‌ அடிச்சு இருந்தா ஜ‌பில் வ‌ர‌லாற்றில் அதிக‌ இஸ்கோர் இண்டையாய் ஸ்கோரா இருந்து இருக்கும் 2013ம் ஆண்டு RCB 263 Runs அடிச்ச‌து ஜ‌பிஎல் வ‌ர‌லாற்றில் இதுவ‌ரை அதிக‌ ஸ்கோர் 263 தான்.....................
  16. @suvy த‌லைவ‌ர் போட்டி தொட‌ங்க‌ முத‌ல் ஜ‌க்க‌ம்மாவின் ஆசிர் ஓட‌ தொட‌ங்கின‌ மாதிரி தெரியுது.............................
  17. ஜ‌பிஎல் தொட‌ங்க‌ முத‌ல் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் டெல்லி அணியின் வெளி நாட்டு வீர‌ர்க‌ள் ந‌ல்லா விளையாடினார்க‌ள் அதோடு இந்தியாவின் ந‌ம்பிக்கை ந‌ச்ச‌த்திர‌ வீர‌ரும் டெல்லி அணியில் இருப்ப‌தால் அவ‌ர்க‌ளை பெரிதும் ந‌ம்பினேன் டேவிட் வ‌ர்ன‌ர‌ த‌விற‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ளின் சுத‌ப்ப‌ல் விளையாட்டால் புள்ளி ப‌ட்டிய‌லில் அடி ம‌ட்ட‌த்தில் நிக்குது டெல்லி .......... அதாவ‌து 10வ‌து இட‌த்தில் நிக்குது..................உப்ப‌டி தான் ஜ‌பிஎல்ல‌ நாம் நினைப்ப‌தொன்று ந‌ட‌ப்ப‌து இன்னொன்ரு.................11வீர‌ர்க‌ளும் த‌ங்க‌ளின் திற‌மைய‌ வெளி ப‌டுத்தினால் தான் வெற்றி பெற‌லாம் ஒரு வீர‌ர் ம‌ட்டும் திற‌மைய‌ வெளிக்காட்ட‌ மீத‌ம் இருப்ப‌வ‌ர்க‌ள் சுத‌ப்ப‌ க‌ட‌சியில் அந்த‌ அணி அவ‌மான‌ தோல்வியுட‌ன் ஆர‌ம்ப‌ சுற்றிலே வெளிய‌ போய் விடும்...............அது டெல்லிக்கு ந‌ல்லாவே பொருந்தும்.................................
  18. ஆர‌ம்ப‌த்தில் ப‌ல‌ போட்டிக‌ள் முடிந்தும் 6 புள்ளியோட‌ நிண்ட‌ நான்..................பின்னைய‌ போட்டிக‌ளில் என‌து க‌ணிப்புக‌ள் ப‌ல‌ ச‌ரி புல‌வ‌ர் அண்ணா................ அணி க‌ப்ட‌ன்க‌ள் செய்யும் த‌வ‌றால் ப‌ல‌ புள்ளிக‌ளை இழ‌ந்தேன்..............என்னை ஒரு க‌ட்ட‌த்தில் இந்த‌ திரியில் ந‌க்க‌ல் அடித்த‌வ‌ர்க‌ளும் உண்டு ஜ‌மீன் ப‌ம்ப‌லுக்கு ந‌க்க‌ல் அடித்தார்க‌ள்.............நேற்றையான் தோல்விக்கு கோலி தான் கார‌ண‌ம்................முத‌ல் துடுப்பெடுத்து ஆடி இருக்க‌னும் ஆனால் அதை செய்ய‌ வில்லை.............ம‌ற்ற‌ அணிக‌ளில் திற‌மையான‌ உள்ளூர் இந்திய‌ன் வீர‌ர்க‌ள் இருக்கின‌ம்............வ‌ங்க‌ளூர் அப்ப‌டி இல்லை டூபில‌சி கோலி ம‌க்ஸ்வேல்..............இவ‌ர்க‌ள் மூன்று பேரும் நிலைத்து நின்று விளையாடினால் ச‌ரி இல்லையெனில் பின்ன‌னி வீர‌ர்க‌ளை ந‌ம்ப‌ முடியாது போன‌ ஜ‌பிஎல்ல‌ தூக்கி தூக்கி குத்தின‌ தினேஸ் கார்த்திக் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ உப்பு ச‌ப்பில்லா விளையாட்டு சீனிய‌ர் வீர‌ர் எப்ப‌டி விளையாட‌னும் என்ற‌து கூட‌ தெரியாம‌ ஏனோ தானோ என்று கார்திக்கின் விளையாட்டு....................
  19. @suvy த‌லைவ‌ருக்கு வாழ்த்து இன்னும் க‌ட்ட‌த்துரை சொல்ல‌ வில்லை குசா தாத்தாவின் சிங்சாக் இசையுட‌ன் சொன்னால் ந‌ல்லா இருக்கும்🤣😁😂........................
  20. லக்னொ சூப்பர் ஜெயன்ட்ஸ் இது ஒரு விசுக்கோத்து அணி அண்ணா....................ப‌ஞ்சாப் அணியின் சொந்த‌ மைதான‌ம் ப‌ஞ்சாப் அணிக்கு ர‌சிக‌ர்க‌ளின் ஆத‌ர‌வு அதிக‌ம்............. நாளைக்கு எம‌க்கு தான் முட்டை கிடைக்க‌ கூடும்.......................
  21. இன்னும் மூன்று கிழ‌மை இருக்கு ஆர‌ம்ப‌ சுற்று போட்டிக‌ள் முடிய‌ கூட்டி க‌ழித்து பார்த்தா த‌லைவ‌ருக்கு தான் ஜ‌ந்து ப‌வுன்ஸ் ப‌ரிசு............................
  22. எல்லா ம‌ச்சிலும் சிற‌ப்பாய் ப‌ந்து போட‌ முடியாது தானே.................இன்றையான் வெற்றிக்கு அவுஸ்ரேலியா சுழ‌ல் ப‌ந்து வீர‌ர் அட‌ம் ச‌ம்பா தான் ராஜ‌ஸ்தான் வீர‌ர்க‌ள் 10ஓவ‌ருக்கு 100ஓட்ட‌ம் குவிச்ச‌ ப‌டியால் தான் 20 ஓவ‌ருக்கை 202 ஓட்ட‌ம் எடுக்க‌ முடிஞ்ச‌து........................பத்திரானா மூன்று விளையாட்டில் ந‌ல்லா ப‌ந்து போட்டார் இன்று கூடுத‌லான‌ ஓட்ட‌த்தை விட்டுக் கொடுத்து விட்டார்........................
  23. முத‌ல் batting தெரிவு செய்த‌ அணிக‌ள் தான் ப‌ல‌ ம‌ச் வென்று இருக்கின‌ம் நேற்று கோலி ஏதோ அடிச்சு கிழிப்ப‌து போல் ப‌ந்து வீச்சை தெரிவு செய்து எல்லாத்தையும் க‌வுட்ட‌து.................இண்டைக்கு ச‌ஞ்சு ச‌ம்சொன் நான‌ய‌த்தில் வென்று Batting தெரிவு செய்து சிற‌ப்பான‌ ஸ்கோர் அடிச்சு சென்னைய‌ சிம்பிலா ம‌ட‌க்கியாச்சு...........................
  24. ராஜ‌ஸ்தான் ந‌ல்ல‌ ர‌ன் அடிச்சு இருக்கின‌ம் இனி ராஜ‌ஸ்தான் வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சில் தான் வெற்றி தோல்வி இருக்கு...............ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் அதிக‌ம் விளையாடின‌ மூன்று சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் ராஜ‌ஸ்தான் அணியில் இருப்ப‌தால் சென்னைய‌ வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு..............உந்த‌ மைதான‌த்தில் சுழ‌ல் ப‌ந்துக்கு அடிப்ப‌து க‌ஸ்ர‌ம் பாப்போம் போட்டி முடிவு எப்ப‌டி இருக்கு என்று...................................
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.