Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. இந்த‌ தொட‌ரில் த‌மிழ‌க‌ வீர‌ர் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் சிற‌ப்பாக‌ விளையாடினார் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் அடிச்ச ர‌ன்ஸ்சும் முன்ன‌னி வீர‌ர்க‌ளின் விக்கேட்டை எடுத்த‌ ப‌டியால் தான் விளையாட்டு 2/2 என‌ முடிஞ்ச‌து யாழில் ஜ‌பிஎல் திரியில் கூட‌ எழுதி இருந்தேன் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் சிற‌ந்த‌ வீர‌ர் என‌ , கிடைச்ச‌ வாய்ப்பை ச‌ரிய‌ ப‌ய‌ன் ப‌டுத்தினார் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு வாழ்த்துக்க‌ளும் பாராட்டுக்க‌ளும்🙏👍.........................
  2. உட‌ல் நிலை ச‌ரி இல்லை அண்ணா😞................ ஏராள‌ன் அண்ணையின் அழைப்பை ஏற்று போட்டியில் க‌ல‌ந்தேன்.........................என‌க்கு கூடுத‌ல் ஓய்வு தேவை......................ம‌ற்ற‌ம் ப‌டி வாழ்க்கை ஏனோ தானோ என்று போகுது அண்ணா................. நீங்க‌ள் ந‌ல‌மா அண்ணா🙏❤️👍......................
  3. வ‌ர‌ வ‌ர‌ நீங்க‌ள் ஜ‌க்க‌ம்மாவை ம‌திக்கிறீங்க‌ள் இல்லை ஜ‌க்க‌ம்மா இந்த‌ போட்டியில் உங்க‌ளை கீழ‌ போட்டு மிதிக்க‌ போகிறா வீ காபுல் லொள்😁😁😁😁😁😁............................. ம‌க்க‌ளே பாருங்கோ இவ‌ர் எப்ப‌டி எல்லாம் ந‌டிக்கிறார் என்று போர‌ போக்கை பார்த்தால் வாய்க்கை வாழை ப‌ழ‌த்தை வைச்சாலும் க‌டிக்க‌த் தெரியாது என‌ சொல்லுவிங்க‌ள் போல் இருக்கு ஒருக்கா ச‌சிக‌லா அம்மையாருக்கு போன் போட்டால் தான் நீங்க‌ள் என் வ‌ழிக்கு வ‌ருவிங்க‌ள் ஹா ஹா..................ச‌ந்தோச‌ ப‌டுங்கோ அடுத்த‌ வ‌ருட‌ம் ச‌சிக‌லா அம்மையாரோட‌ உங்க‌ட‌ க‌ன‌வுக் க‌ன்னியும் சேர்ந்து வ‌ர‌க் கூடும் தேர்த‌ல் நேரம்🥰❤️😁.........................
  4. @ரசோதரன் நாளைக்கு தென் ஆபிரிக்கா அழ‌கிய‌லும் இங்லாந் அழ‌கிய‌லும் விளையாடுகின‌ம்................க‌லிபோனியா நேரம் காலை 7ம‌னிக்கு இர‌ண்டாவ‌து இனிங்சை நீங்க‌ள் பார்க்க‌லாம்😍👍................. தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் இந்தியா ம‌க‌ளிர் இங்லாந் ம‌க‌ளிரின் அழ‌கை பார்த்து ர‌சிக்க‌லாம் இந்த‌ உல‌க‌ கோப்பையில்❤️🥰😁👍.........................
  5. கொழும்பு மைதான‌த்தில் தான் குறைந்த‌ ஓட்ட‌ம் எடுப்பின‌ம் என‌ தெரிவு செய்தேன் இந்த‌ 129 பெரிய‌ ஸ்கோரே கிடையாது , சில‌து இதை விட‌வும் குறைய‌ வ‌ர‌க் கூடும்😁................................
  6. பாங்கிஸ்தான் ம‌க‌ளிர் ப‌ந்து வீச்சை குறை சொல்ல‌ முடியாது பாக்கிஸ்தானின் தொட‌க்க‌ ம‌க‌ளிர் தான் கார‌ன‌ம் , லாகூர் மைதான‌த்தில் பாக்கிஸ்தான் ம‌க‌ளிர் பெரிய‌ ஸ்கோர் எல்லாம் அடிச்ச‌வை ஆனால் இன்று இப்ப‌டி ஆகி விட்ட‌து😞.....................
  7. ஏராள‌ன் அண்ணான்ட‌ ஆத்தில‌ இண்டைக்கு அடை ம‌ழை😍 வாழ்த்துக்க‌ள் அண்ணா👍...............நீங்க‌ள் தெரிவு செய்த‌ அணி வெற்றிக்கு அருகில் வ‌ந்து விட்டின‌ம்....................... என்ன சொல்லுவேன் என் உள்ள‌ம் தாங்க‌ல‌ மெத்த‌ வாங்கினேன் தூக்க‌த்த‌ வாங்க‌ள‌ பெரிய‌ப்பு நான் மேல‌ விப‌ர‌மாய் தான் எழுதினான் இர‌ண்டு அணிக‌ளும் ச‌ம ப‌ல‌ம் உள்ள‌ அணிக‌ள் என😁👍................ பாக்கிஸ்தான் ம‌க‌ளிர் முத‌லாவ‌து ஓவ‌ரில் இர‌ண்டு விக்கேட்டை இழ‌ந்து விட்டினம் அத‌னால் ஓட்ட‌ம் 200 தான்ட‌ வில்லை......................
  8. இன்று விளையாடும் இர‌ண்டு அணிக‌ளும் ச‌ம ப‌ல‌ம் உடைய‌ அணிக‌ள் ஆனால் வெற்றி வாய்ப்பு பாக்கிஸ்தானுக்கு தான் அதிக‌ம்................... விளையாட்டில் எதுவும் ந‌ட‌க்க‌லாம் பெரிய‌ அணிக‌ள் இந்த‌ இர‌ண்டு அணிக‌ளை சிம்பிலா வென்று விடுவின‌ம்👍..................................
  9. @ஈழப்பிரியன் முத‌ல‌மைச்ச‌ருக்கு வாழ்த்து சொல்வ‌தை நிறுத்தி விட்டிங்க‌ளா அண்ணா😁.............................
  10. ந‌ன்றி அண்ண‌ ஜ‌க்க‌ம்மாவை ப‌ற்றி உங்க‌ளுக்கு தெரியாது , ந‌வ‌ம்ப‌ர் 2ம்திக‌தி கோப்பைய‌ இந்தியா வெல்லுது அவுஸ்ரேலியாவை ஜ‌க்க‌ம்மா ஓட‌ ஓட‌ விர‌ட்டி அடிக்க‌ போரா லொள் யாழில் விளையாட்டு திரிக‌ளில் எழுதுவ‌து என்றால் பிடிக்கும்..................ஒரு மாத‌த்துக்கு இந்த‌ திரியில் சிரிப்புக்கு ப‌ஞ்ச‌ம் இருக்காது😁🥰👍......................... அப்ப‌டி அடிக்கிற‌து என்றால் இந்த‌ இர‌ண்டு ம‌க‌ளிர்க‌ளால் தான் முடியும் , இவை தான் முர‌ட்டுத‌ன‌மாய் அடிக்கும் ம‌க‌ளிர்க‌ள்.................
  11. @கந்தப்பு க‌ந்த‌ப்பு அண்ணா 42 கேள்விக்கு நீங்க‌ள் இப்ப‌வே புள்ளிய‌ போட‌லாம்.............அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் 100 அடித்து விட்டா🙏👍...................................
  12. எல்லாம் ஜ‌க்க‌ம்மா காட்டிய‌ வழி😁...................
  13. எங்க‌ட‌ செல்ல‌ங்க‌ள் கோப்பைய‌ தூக்கின‌ம் நாங்க‌ள் ச‌ந்தோச‌த்தில் மித‌க்கிறோம் த‌லைவ‌ரே🙏❤️😍👍..................................... இந்த‌ சீமாட்டி அடிக்க‌ தொட‌ங்கினா செல்ல‌ம் யார் ப‌ந்து போட்டாலும் அடிச்சு நொறுக்குவா , நேற்று சீக்கிர‌மே அவுட் ஆகி விட்டா , இந்த‌ உல‌க‌ கோப்பையில் இவா தான் கூட‌ ர‌ன்ஸ் அடிப்பா என ந‌ம்புகிறேன் த‌லைவ‌ரே👍..................................
  14. க‌வ‌லைய‌ விடுங்கோ த‌லைவ‌ரே நீங்க‌ள் போட்டில‌ க‌ல‌ந்து கொண்ட‌து ம‌கிழ்ச்சி இந்த‌ உல‌க‌ கிண்ண‌ ம‌க‌ளிர் போட்டி யாழ் க‌ள‌த்தில் முத‌ல் முறை ந‌ட‌த்துவ‌தால் சிறு த‌டுமாற்றம் அடைந்து விட்டீங்க‌ள்............... போட்டியில் நீங்க‌ள் க‌ட‌சி இட‌மோ க‌ட‌சிக்கு முத‌ல் இட‌மோ அல்ல‌து அத‌ற்க்கு மேலை வ‌ந்தாலும் நீங்க‌ள் தான் வெற்றியாள‌ர்..............உங்க‌ளுக்கு ம‌க‌ளிர் கிரிக்கேட்டை ப‌ற்றி பெரிய‌ அனுப‌வ‌ம் இல்லாட்டியும் போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌து த‌னி கெத்து👍...............................
  15. இண்டைக்கு நியுசிலாந் அணிக்கு பெரிய‌ அடி காத்து இருக்கு................50ஓவ‌ர் விளையாட்டில் நியுசிலாந் ம‌க‌ளிர் பெரிசா சாதிச்ச‌து கிடையாது அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் பெரிய‌ புள்ளியோட‌ வெல்லுவின‌ம்👍...........................
  16. வ‌ய‌து கூட‌ தான் ஆனால் இவான்ட‌ ப‌ந்து வீச்சு என‌க்கு மிக‌வும் பிடிச்சு இருக்கு...................இந்த‌ உல‌க‌ கோப்பையோட‌ ப‌ல‌ இல‌ங்கை ம‌க‌ளிர் ஓய்வை அறிவிப்பின‌ம் 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ இல‌ங்கை ம‌க‌ளிர் ந‌ல்லா விளையாடுகின‌ம் ஆன‌ ப‌டியால் அடுத்த‌ வ‌ருட‌ம் இவ‌ர்க‌ளின் இட‌த்தை இள‌ம் ம‌க‌ளிர் பிடிப்பின‌ம்👍.............................
  17. இன்னொரு முன்ன‌னி இந்தியா ம‌க‌ளிர் இந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாட‌ வில்லை , அந்த‌ இள‌ம் ம‌க‌ளீரும் அணியில் இட‌ம் பிடித்து இருந்தால் இந்தியா அணிக்கு கூடுத‌ல் ப‌ல‌மாய் இருந்து இருக்கும்..............காய‌ம் கார‌ன‌மாக‌ அணியில் சேர்க்க‌ ப‌ட‌ வில்லை☹️.....................
  18. இல‌ங்கை ம‌க‌ளிர் ஒரு ஓவ‌ரில் மூன்று முன்ன‌னி விக்கேட்டை எடுத்து இருந்தா..................விளையாட்டை மேல் ஓட்ட‌மாய் நேர‌டியாக‌ பார்த்துட்டு இருந்தேன்...............6விக்கேட் போன‌ கையோட‌ இன்னும் ஒரு விக்கேட்டை எடுத்து இருந்தா இந்தியா ம‌க‌ளிர‌ 200ர‌ன்னுக்கை ம‌ட‌க்கி இருக்க‌லாம் , முத‌ல் ம‌ழை வ‌ந்து கிட்ட‌ த‌ட்ட‌ ஒன்ட‌ர‌ ம‌னித்தியால‌ம் விளையாட்டு த‌டை ப‌ட்ட‌ட்து , இர‌ண்டாவ‌து த‌ட‌வை ம‌ழை வ‌ந்து ஒரு ஓவ‌ர் மீண்டும் குறைக்க‌ப் ப‌ட்ட‌து இந்தியா ம‌க‌ளிர் இல‌ங்கை ம‌க‌ளிர்க‌ளை விட‌ திற‌மையா விளையாட‌க் கூடிய‌வை , நீங்க‌ள் சொல்வ‌து மிக‌ ச‌ரி👍.............................
  19. நான் அந்த‌ கால‌த்தில் இருந்தே ம‌க‌ளிர் கிரிக்கேட்டை பார்த்து வ‌ருகிறேன் க‌ந்த‌ப்பு அண்ணா செம்பாட்ட‌ன் சொல்ல‌ வ‌ருவ‌து போன‌ மாத‌ம் இந்தியா ம‌க‌ளிர் எதிர் அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் விளையாடின‌ ஒரு விளையாட்டில் 400க்கு மேல‌ அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் ர‌ன்ஸ் அடிச்சு இருந்தின‌ம் அடுத்து ஆடிய‌ இந்தியா 413 ர‌ன்ஸ் அடிச்சால் வெற்றி , இந்தியா ம‌க‌ளிர் விட்ட‌ பாடு இல்லை ஒரு க‌ட்ட‌த்தில் 413 ர‌ன்ஸ் அடிச்சு வெல்லும் வாய்ப்பு இருந்த‌து , ஆனால் க‌ட‌சியில் விக்கேட்ட‌ தொட‌ர்ந்து இழ‌க்க‌ வெற்றி அவுஸ்ரேலியா 43ர‌ன்ஸ்சால் வென்று விட்டினம் தொட‌ர்ந்து உல‌க‌ கோப்பையில் அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணி வெல்வ‌தில் என‌க்கு பெரிய‌ விருப்ப‌ம் கிடையாது இந்த‌ முறை இந்தியாவில் ந‌ட‌ப்ப‌தினால் இந்தியா ம‌க‌ளிர் கோப்பைய‌ வெல்ல‌ முய‌லுவின‌ம்...............எனது தெரிவு இந்தியா ம‌க‌ளிர்🙏👍.....................
  20. புள்ளிக‌ள் ஒவ்வொரு நாளும் போடுவிங்க‌ளா அல்ல‌து இறுதி போட்டி முடிந்த‌ பிற‌க்கு போடுவிங்க‌ளா எல்லா கேள்விக்குமான‌ புள்ளிக‌ள் க‌ந்த‌ப்பு அண்ணா🙏👍.....................
  21. 1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? இந்தியா ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2)இலங்கை - இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 4)பாகிஸ்தான் - வங்காளதேசம் 5)இங்கிலாந்து - தென்னாபிரிக்கா 6)அவுஸ்திரேலியா - இலங்கை 7)இந்தியா - பாகிஸ்தான் 8)நியூசிலாந்து - தென்னாபிரிக்கா 9)இங்கிலாந்து - வங்காளதேசம் 10)அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 11)இந்தியா - தென்னாபிரிக்கா 12)நியூசிலாந்து - வங்காளதேசம் 13)இலங்கை - இங்கிலாந்து 14)அவுஸ்திரேலியா - இந்தியா 15)தென்னாபிரிக்கா - வங்காளதேசம் 16)இலங்கை - நியூசிலாந்து 17)பாகிஸ்தான் - இங்கிலாந்து 18)அவுஸ்திரேலியா - வங்காளதேசம் 19)இலங்கை - தென்னாபிரிக்கா 20)நியூசிலாந்து - பாகிஸ்தான் 21)இங்கிலாந்து - இந்தியா 22)இலங்கை - வங்களாதேசம் 23)பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா 24)அவுஸ்திரேலியா - இங்கிலாந்து 25)இந்தியா - நியூசிலாந்து 26)இலங்கை - பாகிஸ்தான் 27)அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா 28)இங்கிலாந்து - நியூசிலாந்து 29)இந்தியா - வங்காளதேசம் 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? இந்தியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? வங்காளதேசம் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) இந்தியா அவுஸ்ரேலியா இங்லாந் தென் ஆபிரிக்கா 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) இந்தியா அவுஸ்ரேலியா 34)இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) இந்தியா 41 , 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41,42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? Indore 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? கொழும்பு 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? வங்காளதேஸ் 38)இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? இல‌ங்கை 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? இந்தியா 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? வங்காளதேஸ் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? Yes 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? Yes 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்ரேலியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்ரேலியா 46)இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 47)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்ரேலியா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.