Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. அடுத்த‌ விளையாட்டு பிரிங்க‌ம் மைத்தான‌த்தில் ந‌ட‌ப்ப‌தால் , இந்த‌ மைதான‌ம் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்......................................... அடுத்த‌ விளையாட்டு பிரிங்க‌ம் மைத்தான‌த்தில் ந‌ட‌ப்ப‌தால் , இந்த‌ மைதான‌ம் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்............................................
  2. அவுஸ்ரேலியா அணி பெரிய‌ ம‌லை , வெஸ்சின்டீஸ் அணி காற்றும் போன‌ ப‌லூன் ஹா ஹா........................அடுத்த‌ மைச்சையும் அவுஸ்ரேலியா தான் வெல்லும் , ம‌ழை வ‌ராட்டி அவுஸ்ரேலியா அணி சிம்பிலா வெஸ்சின்டீஸ் அணிய‌ வெல்லுவின‌ம்...............................
  3. ஒரு நாள் தொட‌ரையும் இல‌ங்கை வென்று விடும் , வ‌ங்கிளாதேஸ் தொட‌ர்ந்து அன்மைக் கால‌மாக‌ ம‌ற்ற‌ அணிக‌ளிட‌ம் ப‌டு தோல்வி அடையின‌ம்.................. இலங்கை சொந்த‌ ம‌ண்ணில் ப‌ல‌மான‌ அணி...............................
  4. குஜ‌ராத் அணியில் இருந்து நீக்க‌ப் ப‌ட்டு , வெங்க‌ளூர் அணிக்காக‌ இந்த‌ வ‌ருட‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா ப‌ந்து போட்டு சிற‌ந்த‌ வீர‌ராக‌ தெரிந்தார் , இடையில் இப்ப‌டி பிர‌ச்ச‌னை.............................கோலிய‌ பார்த்தாவ‌து குடும்ப‌ வாழ்க்கை எப்ப‌டி வாழ‌னும் என இவ‌ர் போன்ற‌வ‌ர்க‌ள் தெரிந்து வைத்து இருக்குன‌ம்........................வெங்க‌ங்க‌ளூர் அணி இந்த‌ முறை கோப்பை தூக்கி விட்ட‌து தானே விளையாடின‌ வீர‌ர்க‌ளுக்கு ஏல‌த்தில் எடுத்த‌ காசை விட‌ கூட‌ கொடுத்து இருக்க‌ கூடும்.......................... இப்ப‌ தான் கிரிக்கேட்டில் மெதுவாய் வ‌ள‌ருகிறார் அதுக்கிடையில் இந்த‌ பிர‌ச்ச‌னை.......................................
  5. பெடிய‌ன் இங்லாந் மைதான‌ங்க‌ளில் த‌ன‌து அதிர‌டி விளையாட்டை வெளிப்ப‌டுத்துகிறார்...................அடுத்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌க்க‌ இருக்கும் 19வ‌ய‌துக்கான‌ உல‌க‌ கோப்பைக்கு த‌யார் ஆகும் அணிக‌ளுட‌ன் , இப்ப‌டி சில‌ போட்டிக‌ளை வைப்பின‌ம் , முத‌லாவ‌து விளையாட்டில் சிக்ஸ் ம‌ழை.....................இந்தியா இள‌ம் வீர‌ர்க‌ளை , இங்லாந் இள‌ம் வீர‌ர்க‌ளால் வெல்ல‌ முடியாது 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பைய‌ அடுத்த‌ வ‌ருட‌ம் இந்தியா சிம்பிலா வெல்லும்............................
  6. அன்பே அன்பே BGM இசை மிக‌ அருமை🥰❤️😍................
  7. இத்தாலி அனைத்து கால்ப‌ந்து கில‌ப்புக‌ளை தெரியும்....................juventus என‌க்கு மிக‌வும் பிடிச்ச‌ அணி , இவ‌ர்க‌ள் இபோது கால்ப‌ந்தில் பெரிசாக‌ சாதிப்ப‌து கிடையாது............. இத்தாலியில் இன்னும் கிரிக்கேட் அழிய‌ வில்லை , இத்தாலியும் வ‌ள‌ந்து வ‌ரும் அணிக‌ளில் ஒன்று , என்ன‌ செய்வ‌து அந்த‌ நாட்டில் கால்ப‌ந்து rugby போன்ர‌ விளையாட்டுக்கு அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கின‌ம்..............................
  8. 20 ஓவ‌ர் வ‌ருகைக்கு பிற‌க்கு தான் ஜ‌ரோப்பாவில் ப‌ல‌ நாடுக‌ள் கிரிக்கேட் விளையாட‌ தொட‌ங்கி இருக்கின‌ம் , உதார‌ன‌த்துக்கு நேட்டோ அமைப்பை சேர்ந்த‌ நாடுக‌ளில் இஸ்ரேல் ம‌ற்றும் சில‌ நாடுக‌ள் தான் இன்னும் கிரிக்கேட் விளையாட‌ ஆர‌ம்பிக்க‌ வில்லை , ம‌ற்ற‌ நாடுக‌ள் ஜ‌ரோப்பாவில் வெதுவாய் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருகின‌ம்..................... ஜ‌ரோப்பாவில் சில‌ நாடுக‌ள் கிரிக்கேட்டை அங்கிக‌றீக்க‌ கூடும்................. இல‌ங்கை முத‌ல் முறை உல‌க‌ கோப்பை தூக்கின‌ போது கிரிக்கேட்டை சில‌ நாடுக‌ள் தான் விளையாடின‌வை , இபோது அந்த‌ நிலை இல்லை , கால்பந்துக்கு பெய‌ர் போன‌ பிரேசில் நாடே கிரிக்கேட் விளையாடுகின‌ம் என்றால் , கிரிக்கேட் எவ‌ள‌வு தூர‌ம் வ‌ள‌ந்து விட்ட‌து 2007க்கு பிற‌க்கு👍.............................
  9. நேற்று இந்தியா ம‌க‌ளிர் இங்லாந் ம‌க‌ளிர‌ அவ‌ர்க‌ளின்சொந்த‌ ம‌ண்ணில் வைத்து வென்று விட்டின‌ம்.................இந்தியாவின் முன்ன‌னி வேக‌ ப‌ந்து வீசும் ம‌க‌ளிர் ரேனு க‌ல‌ந்துக்காம‌ இந்தியா வென்ற‌து , பாராட்ட‌ த‌க்க‌து , ம‌க‌ளிர் ஜ‌பிஎலுக்கு பிற‌க்கு இந்தியா அணியில் சில‌ இள‌ம் புது முக‌ மக‌ளிர் அறிமுக‌மாகி இருக்கின‌ம் , அருமையான‌ ப‌ந்து வீச்சு.............................
  10. Bro டெஸ்ட் விளையாட்டு கிரிக்கேட்டை வ‌ள‌க்காது இந்த‌ நூற்றாண்டில் , என்ன‌ செய்ய‌ கிரிக்கேட் ஆர‌ம்ப‌ம் ஆன‌தே டெஸ்ட் விளையாட்டில் இருந்து தான் , இனி வ‌ரும் கால‌ங்க‌ளிலும் அதையும் ந‌ட‌த்தி தான் ஆகானும் , இந்தியாவில் ஜ‌பிஎல் வ‌ருகைக்கு முத‌ல் டெஸ்ட் போட்டிய‌ கூட‌ இந்திய‌ர்க‌ள் நேரில் போய் அதிக‌ ம‌க்க‌ள் பாப்பின‌ம் , முந்தி எங்கையோ வாசித்த‌ ஞாப‌க‌ம் , டெஸ்ட் போட்டிய‌ த‌டை செய்ய‌னும் என‌ ஏதோ ஒரு நாடு தெரிவித்த‌து........................ இங்லாந் நாட்ட‌வ‌ர்க‌ள் தான் டெஸ்ட் போட்டிய‌ இப்ப‌ வ‌ரை ஆர்வ‌த்தோட‌ பார்க்கின‌ம் ம‌ற்ற‌ நாடுக‌ளில் , டெஸ்ட் விளையாட்டு ந‌ட‌க்கும் போது மைதானத்தில் இருந்து பெரிதாக‌ யாரும் பார்ப்ப‌து கிடையாது.................................
  11. புன்ன‌கை ம‌ன்ன‌ன் BGM மிக அருமை அந்த‌ பாட‌ல் என‌க்கும் பிடிக்கும்......................
  12. இங்லாந்தில் எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு இந்த‌ வ‌ருட‌ம் ம‌க‌ளிர் உள்ளூர் கில‌ப் போட்டிக‌ள் அதிக‌ம் ந‌ட‌த்தப் ப‌டுது ஆண்க‌ளுக்கு இருக்கும் முன்ன‌னி கில‌ப்பை போல‌ ம‌க‌ளிருக்கும் 18கில‌ப்பை உருவாக்க‌ போகின‌ம் , இப்ப‌ 8 கில‌ப்பை ச‌ரி செய்து விட்டின‌ம் , மீத‌ம் 10 கில‌ப்பை அடுத்த‌ வ‌ருட‌ம் ச‌ரி செய்து விடுவின‌ம் சொந்த‌ நாட்டில் ந‌ட‌ப்ப‌தால் இங்லாந் ம‌க‌ளிர் கோப்பை வெல்ல‌க் கூடும்...................................................................
  13. எச்சில் ப‌ந்தில் ப‌டுவ‌தை அன்மையில் கூட‌ பார்த்தேன் , அப்ப‌ ந‌டுவ‌ர்க‌ள் க‌வ‌னிக்க‌ வில்லையா , இல‌ங்கை வீர‌ர் ல‌சித் ம‌லிங்கா ப‌ந்து போடுவ‌துக்கு முத‌ல் ப‌ந்துக்கு முத்த‌ம் கொடுப்பார் , எத்த‌னை வீர‌ர்க‌ளின் எச்சில் அவ‌ரின் சொன்டில் ப‌ட்டு இருக்கும்.😁..................... டெஸ்ட் விளையாட்டை குறைத்து , இன்னும் கூடுத‌ல் 20ஓவ‌ர் போட்டி வைத்தால் கிரிக்கேட் இன்னும் வேக‌மாக‌ வ‌ள‌ரும்👍................ பிரேசில் நாட்டு ம‌க‌ளிர் கூட‌ ந‌ல்லா கிரிக்கேட் விளையாடுகின‌ம் , கால்ப‌ந்துக்கு பெய‌ர் போன‌ நாட்டில் , கிரிக்கேட் மெது மெதுவாய் வ‌ள‌ர்வ‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து பெரிய‌ப்பு👍................... டெஸ்ட் விளையாட்டு என்றால் ஜ‌ரோப்பிர‌க‌ள் விரும்ப‌ மாட்டின‌ம் , இங்லாந் நாட்டை த‌விர‌ , ஜ‌ரோப்பாவில் கிட்ட‌ த‌ட்ட‌ எல்லா நாடுக‌ளும் 20 ஓவ‌ர் கிரிக்கேட் விளையாட‌ தொட‌ங்கி விட்டின‌ம்................... ஜ‌ரோப்பா க‌ப் போட்டி வைத்தால் இங்லாந் ம‌ற்ற‌ நாடுக‌ளை வென்று கோப்பைய‌ தூக்கும் , கிரிக்கேட் ஜ‌ரோப்பாவில் வ‌ள‌ர‌னும் என்றால் ஜ‌ரோப்பா க‌ப் போட்டி 4வ‌ருட‌த்துக்கு ஒருக்கா ந‌ட‌த்தினால் ந‌ல்லா இருக்கும்.................... கென்னியா அணிய‌ முந்தி உக‌ன்டா நாடு கிரிக்கேட்டில் வ‌ள‌ந்து வ‌ரும் என‌ நினைத்து இருப்போமா😮😁💪........................ டெஸ்ட் போட்டிக்கு வெஸ்சின்டீசில் வ‌ர‌வேற்ப்பு சுத்த‌மாய் இல்லை , அங்கு 20ஓவ‌ர் விளையாட்டுக்கு தான் ந‌ல்ல‌ வ‌ர‌வேற்ப்பு.😁👍............................
  14. விளையாட்டு மூன்று நாளுட‌ன் முடிவ‌டைந்து விட்ட‌து வெஸ்சின்டீஸ் தேர்வுக்குவுக்கு செவிட்டை பொத்தி போட‌னும் , டெஸ்ட் விளையாட்டில் நிலைத்து நின்று விளையாட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ளை தெரிவு செய்ய‌மா , ப‌ல‌ புது முக‌ வீர‌ர்க‌ளை தெரிவு செய்து ப‌டு தோல்வி அடைஞ்ச‌து தான் மிச்ச‌ம் வூட் என்ர‌ ஜ‌மேக்கா நாட்டை சேர்ந்த‌ வீர‌ர் டெஸ்ட் விளையாட்டுக்கு த‌குதியான‌ வீர‌ர் , அவ‌ரை தேர்வுக்குழு ஓர‌ம் க‌ட்டி விட்ட‌து......................
  15. வெஸ்சின்டிஸ் வீர‌ர்க‌ளின் விளையாட்டு ப‌டு கேவ‌ல‌ம்...................வீர‌ர்க‌ள் சீக்கிர‌ம் அவுட் ஆகி வெளிய‌ போகின‌ம்................................
  16. உண்மை தான் அது ஒரு கால‌ம் அழ‌கிய‌ கால‌ம்👍🥰................... ஏ ஆர் ர‌குமான் ரோஜா ப‌ட‌த்தில் இருந்து 2005 வ‌ரை எல்லா ப‌ட‌ங்க‌ளுக்கும் ந‌ல்லா இசை அமைத்தார் , 2000ம் ஆண்டுக்கு பிற‌க்கு ஹிந்தி ப‌ட‌ங்க‌ளுக்கு அதிக‌ம் இசை அமைத்தார் , ஏ ஆர் ர‌குமான் இசையில் வெளி வ‌ந்த‌ இந்த‌ ஹிந்தி ப‌ட‌த்தில் வ‌ந்த‌ இந்த‌ பாட‌ல் குறைந்த‌து 300 த‌ர‌ம் கேட்டு இருப்பேன் , நீங்க‌ளும் கேட்டு பாருங்கோ.................... இது 2001ம் ஆண்டு வெளி வ‌ந்த‌ ஹிந்திப் ப‌ட‌ம் , என்ன‌ பாடின‌ம் என்று தெரியாது , இசை இனிமையான‌ குர‌லில் வெளிவ‌ந்த‌ பாட்டு...............இந்த‌ப் ப‌ட‌த்தில் இன்னொரு ந‌ல்ல‌ பாட‌லும் இருக்கு🥰😍.............................
  17. அந்த BGM இதுக்கை இணைத்து விடுங்கோ Bro..................ப‌ல‌ நாள் க‌வ‌லைக‌ளில் சோக‌ங்க‌ளில் இருந்த‌ போது கைபேயில் இருந்து அதிக‌ம் கேட்பேன் , இப்ப‌டியா இசை ம‌ன‌தை ம‌கிழ்விக்கும் இப்ப‌ வார‌ பாட‌ல்க‌ள் முன்னைய‌ கால‌ங்க‌ளில் வ‌ந்த‌ பாட‌ல் போல் இல்லை.....................1999க‌ளில் ஏ ஆர் ர‌குமான் இசை அமைத்த‌ அத்த‌னை பாட‌ல்க‌ளையும் பிடிக்கும் அதை விட‌ இந்த‌ BGM இசை மிக‌வும் பிடிக்கும்🥰👍................................
  18. கில்லின் காதலி ச‌ச்சினின் ம‌க‌ள் அண்ணா இணைய‌த்தில் அடிச்சு பாருங்கோ இவ‌ர்க‌ளுடைய‌ ப‌ல‌ அழ‌கிய‌ ப‌ட‌ங்க‌ள் வ‌ரும்..................................
  19. வ‌ங்கிளாதேஸ்சின் முன்ன‌னி வீர‌ர்க‌ள் அவுட் ஆன‌தால் , விளையாட்டு நாளை காலையே முடிந்து விடும்👍......................
  20. Barbados தீவில் ந‌ட‌க்கும் விளையாட்டு , மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் இந்த‌ மைதான‌த்தில் ம‌ழை வ‌ராம‌ கூட‌ , இங்லாந் கூட‌ விளையாடி , விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிந்த‌து.................இப்ப‌ ந‌ட‌க்கும் விளையாட்டை பார்க்க‌ குழ‌ப்ப‌மாக‌ இருக்கு................விளையாட்டு சில‌து இன்றுட‌ன் முடிய‌க் கூடும்...................இப்ப‌ எல்லாம் ஜ‌ந்து நாள் நிலைத்து நின்று இப்ப‌த்த‌ வீர‌ர்க‌ளால் விளையாட‌ முடியாது😁...................ப‌ழைய‌ வீர‌ர்க‌ள் அவ‌ர்க‌ள் அனுப‌வ‌ம் மிக்க‌ வீர‌ர்க‌ள் நிலைத்து நின்று விளையாடுவின‌ம்💪..........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.