Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இல்லை பெரியப்பு நேபாளம் சொந்த மண்ணில் தான் பலம் வேறு நாடுகளில் விளையாடும் போது அதிகம் தோத்து இருக்கினம் நாளைக்கு நெதர்லாந் நேபாளத்தை வெல்லும்........................................................ இன்றில் இருந்து இந்த இணையத்தில் போய் பாருங்கோ www.crictime.com இந்த இணையத்தில் 2007களில் இருந்து பார்க்கிறேன்....................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நான் தந்த இணையத்தை நாளை பாருங்கோ அது சுகம் விளம்பரம் வராது மைதானத்தில் நடப்பதை அப்படியே காட்டுவினம்........................கிரிக்கேட் ஆப் இருக்கு அதுக்கை போனால் போனுக்கு தான் பாதிப்பு நான் தந்த இணையத்தில் தான் அதிகம் பாப்பேன் வேறு ஒரு இணையமும் இருக்கு அதிலும் பார்ப்பேன்...................................................... நாளைக்கு மேல நிப்பவர்கள் சிலர் கீழ வரக் கூடும்😁........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இல்லை இல்லை ஈழப்பிரியன் அண்ணா மற்றும் ரசோதரன் அண்ணா இவர்களை தான் உலக கோப்பை வெல்லும் அணி எந்த அணிய நீங்கள் தெரிவு செய்த நீங்கள்😁.....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நேபாளம் எதிர் நெதர்லாந் விளையாட்டு இரு அணிகளும் சம பலம் ஆனால் வெற்றி வாய்ப்பு அதிகம் நெதர்லாந்துக்கு🙏.....................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அடுத்த மைச் அப்கானிஸ்தான் எதிர் உகன்டா😁...........................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தென் ஆபிரிக்கா வெற்றி தென் ஆபிரிக்காவை தெரிவு செய்த உறவுகளுக்கு வாழ்த்துக்கள்🙏🥰.................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
www.crictime.com இந்த இணையத்துக்கு போங்கோ விளம்பரம் இல்லாம இங்லாந் ஊடகம் மூலம் விளையாட்டை பார்க்கலாம் தலைவரே.................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த மைதானத்தில் அடிச்சு ஆட முடியாது போல் இருக்கு பிச் பந்து வீச்சுக்கு சாதகமாய் இருக்கு😉..................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தென் ஆபிரிக்கா வீரர்களால் கூட அடிச்சு ஆட முடிய வில்லை அவர்களும் ஆமை வேகம் தான்..........................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வாத்தி சார் இப்ப தான் உங்கட போட்டி தெரிவை பார்த்தேன் நீங்களும் வெஸ்சின்டீஸ்ச தெரிவு செய்து இருக்கிறீங்கள்...............................................கவலையை விடுங்கோ அமெரிக்காவில் இரண்டு பேர் உங்களை மாதிரி தெரிவு செய்து இருக்கினம் அந்த ஜம்பவான்கள் கூட நீங்களும் நின்றால் மனசில் இருக்கும் கவலைகள் எல்லாம் போய் விடும் சரி சரி அந்த அன்று நான் உங்களை கிண்டல் அடிக்க மாட்டேன் உங்கட முகத்துக்காக அவையையும் பாவம் பார்த்து மன்னித்து விடுகிறேன்😂😁🤣 ஆனால் ஒன்று ஏதோ குருட் லக்க்கில் வெஸ்சின்டீஸ் கோப்பை தூக்கினால் என்னை போட்டு தாக்க கூடாது ஓக்கே😋......................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இவர் டம்மி பீஸ் வும்ரா மற்றும் அவுஸ் வேக பந்து வீச்சாளர்கள் இவரை விட நல்லா பந்து போடுவினம்......................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இவட்ட பந்துக்கு போன மாசம் ஜபிஎல்ல எல்லா பக்கத்தாலும் அடி நடந்து முடிந்த ஜபிஎல்ல குறைந்த ஓவர் போட்டு அதிக ரன்ஸ்ச விட்டு கொடுத்தவர்................................இவரில் எனக்கு நம்பிக்கை இல்லை😋..............................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஓம் வாத்தி சார் சொல்ல வார்த்தை இல்லை தென் ஆபிரிக்காவுக்கு அந்த மாதிரி அடி இந்த அடிய தென் ஆபிரிக்க வீரர்கள் அவர்களின் வாழ் நாளில் மறக்கவே மாட்டினம்😁😁😁😁😁😁😁......................................................... வெஸ்சின்டீஸ் வெளி ஏறும் போது அந்த அன்று நீங்கள் ஈழப்பிரியன் அண்ணாவுக்கு ஆறுதல் சொல்ல அவர் உங்களுக்கு திருப்ப சொல்ல நினைச்சு பார்க்க இப்பவே ஒரே சிப்பாய் இருக்கு சிரிப்பாய் இருக்கு கையோ கையோ🤣😁😂.....................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இலங்கையின் தோல்விக்கு முழு காரணம் தொடக்க வீரர்கள் தான் இரண்ரு பேரும் உயரம் இல்லை...........................இவை மட்டைய விசுக்கினம் ஆனால் பந்து மட்டையில் படுதில்லை பவர் பிலே ஓவருக்க குறைந்த ஓட்டம்.......................இழந்த இந்த இரண்டு புள்ளிய இன்னொரு விளையாட்டில் எடுத்து போடுவேன்😁😋...................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அடிச்சு சொல்லுறேன் ஒருதரும் இலங்கையை தெரிவு செய்து இருக்க மாட்டினம் என்று காரணம் நிறைய சின்ன அணிகள் விளையடுவதால் அதில் ஒன்றை தெரிவு செய்து இருப்பினம்.................................. இவங்கட விளையாட்டை பார்க்க எனக்கு கடுப்பு வருது..............................மார்கேட்டில கீரை விக்க தான் தாங்கள் லாய்க்கு என்று நிறுவிக்கினம்😂😁🤣.....................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நான் விளையாட்டு தொடங்க முதலே இந்த திரியில் எழுதி நான் இலங்கை தொடக்க வீரர்கள் சுதப்பினம் என்று அதே போல் நடந்து விட்டது............................இவங்கள் அன்மைக் காலமாய் நல்லா விளையாடினவங்கள் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் ஆனால் இவர்களுக்கு இரண்டு பயிற்ச்சி ஆட்டம் கொடுக்க பட்டது அதில் தொடக்க வீரர்கள் இதே போல் விளையாடி மைதானத்தை விட்டு சீக்கிரம் போனவை.......................................... நீங்கள் சந்தோஷ படுங்கோ இரண்டு புள்ளி உங்களுக்கு கிடைக்க போகுது.................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இலங்கை கப்டன் செய்த மிக பெரிய தவறு மட்டைய தெரிவு செய்தது புது மைதானம் அதன் தன்மையை அறி பந்து வீச்சை தெரிவு செய்து இருக்கலாம் இலங்கை நாட்டு கொச் இங்லாந்தை சேர்ந்தவர் இலங்கை அணிக்காக விளையாடின எத்தனையோ திறமையான அனுபமான ஜம்பவான்கள் இருக்க எதற்க்கு வெளி நாட்டு கொச் அவர் சொல்வதை கேட்டதன் விலைவு குறுகிய ரன்னுக்கு அவுட் ஆகினம் ஹா ஹா...............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அமெரிக்காவில் விளையாட்டுக்கு தானே முதல் இடம்....................................ஒலிம்பிக்கில் 100க்கு மேல் பட்ட பதக்கம் வெல்வது சிம்பிலா மேட்டர் கிடையாது இத்து போன இந்தியா வெறுமன இரண்டு பதக்கம் ஹா ஹா.................. இந்திய கூ முட்டைகளுக்கு ஜபிஎல்ல விட்டால் வேறு விளையாட்டு தெரியாது ஹா ஹா😁.......................................................... வேக பந்துக்கு சாதகமான பிச் போல் தெரியுது😋..........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆமை வேகத்தில் விளையாடுகினம் இலங்கை வீரர்கள் ஹா ஹா😁...............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
புதிசா கட்டின நியூயோக் கிரிக்கேட் மைதானம் நல்ல அழகாய் இருக்கு🙏🥰.............................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
முதல் விளையாட்டு நீயூக்கில் கட்ட பட்ட புது மைதானத்தில் இலங்கை எதிர் தென் ஆபிரிக்கா🙏🥰.......................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உங்கட இந்த கேள்விக்கு விளையாட்டு முடிஞ்சா பிறக்கு பதில் சொல்லுகிறேன் LOL 😁 இலங்கை அணி வீரர்களின் பந்து வீச்சு இப்போது உள்ள சூழலில் நல்லா இருக்கு ஆனால் மட்டை அடி வீரர்கள் அடிச்சு ஆடி ரன்ஸ் எடுக்கினம் இல்லை இலங்கை தோத்தா 21 உறவுகளுக்கு 2 புள்ளி கிடைக்கும் இலங்கை வென்றால் எனக்கும் சகோ வாதவூரான் எங்களுக்கு இரண்டு புள்ளி கிடைக்கும்..................... ஆனால் தென் ஆபிரிக்காவுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் ஈழப்பிரியன் அண்ணா🙏..............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சூப்பர் ஓவரில் அதிக ரன்ஸ் அடிச்சவர் தென் ஆபிரிக்கா நாட்டை சேர்ந்தவர் அவரின் பெயர் டேவிட் விஸ் தென் ஆபிரிக்கா அணிக்காக சில மைச்சில் விளையாடி இருக்கிறார் ஓமான் முதல் ஓவரில் இரண்டு விக்கேட்டை பறி கொடுத்த படியால் தான் அவர்களால் அதிக ரன்ஸ் அடிக்க முடியாமல் போனது நமீபியா அணியில் விளையாடுபவர்கள் கூட தென் ஆபிரிக்கா நாட்டை சேர்ந்தவர்கள்........................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இலங்கை கப்டன் வண்டு ஹசரங்கா நாணயத்தில் வென்று மட்டைய தெரிவு செய்து இருக்கிறார்....................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நித்திரையில் இருந்து அரையும்குறையுமா விளையாட்டு இஸ்கோர பார்த்தா நிலமை இது தான் விளையாட்டு சூப்பர் ஓவர் வரை போய் இருக்கு அடக் கடவுளே.................................. ஓமான் நல்ல அணி ஆனால் அவர்கள் கூடுதலா இன்னும் கொஞ்ச ரன்ஸ் அடிச்சு இருந்தால் வெற்றி அவர்களுக்கு தான்🙏🥰............................................................