Everything posted by வீரப் பையன்26
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
நித்திரையில் படுத்து இருப்பவனை எழுப்பலாம் நித்திரை போல் நடிப்பவனை எழுப்ப முடியாது இது சகோதரர் கோஷானுக்கு நல்லா பொருந்தும்.......................................................
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
RCBல ஒரு சில வீரர்களை தவிற மற்ற வீரர்களை நம்ம முடியாது RCB அணியில் நல்ல சுழல் பந்து வீச்சாளர்கள் இல்லை அண்ணா............நல்ல சுழல் பந்து வீரர்களை வைத்து இருக்கும் இரண்டு அணி ஒன்று சென்னை சூப்பர்கிங்ஸ் இன்னொன்று ராஜஸ்தான் ரோயல்............டெல்லி அணியிலும் இரண்டு சுழல் பந்து வீச்சாளர்கள் இருக்கினம் ஆனால் அவையை சென்னை வீரர்களுடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது😁?
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இந்தியாவில் தமிழ் நாடு தானாம் முன்னேறின மானிலமாம் தமிழ் நாடே முன்னேற இன்னும் எவளவோ இருக்கு...........மற்ற மானிலங்களில் நிலமை எப்படி இருக்கும் என்று பாருங்கோ புலவர் அண்ணா........................ இந்த திரிக்குள் ஜஸ்ரின் ஏன் சீமானின் பெயரை இழுக்கிறார் என்று புரிய வில்லை இதை தான் சொல்வது ஆட்டுக்கை மாட்டை கலப்பது சீமான் போல் இந்த திரியில் எழுதுபவர்களால் உலக அரசியலை பற்றி இயற்கை வளங்களை பற்றி குறைந்தது ஒரு மணி நேரம் துண்டறிக்கை பார்க்காம பேச முடியுமா.......................அடுத்தவன் எழுதுவதை வெட்டி ஒட்டி யாழில் இணைத்து விட்டு சொந்த தாயாரிப்பு என்று மார் தட்டி கொள்வது அதுவும் ஒரு வகை மன நோய் தான்😜😁..........................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
தேடல் என்று தொடங்கினால் ஒரு சில நிமிடத்தில் உண்மையை தெரிந்து கொள்ளலாம் அப்படியான நிலைக்கு தொழிநுட்பம் வளந்து விட்டது....................... மேற்கு வங்காளம் முதலமைச்சர் எடுத்த முடிவை நான் கேட்டதில் வாசித்ததில் தெரிந்து வைத்து எழுதினேன் பல லச்சம் பேர் பார்த்த காணொளியில் நீங்கள் சொன்ன கதைகள் ஒன்றும் வர வில்லை ராஜிவ் கொலை இந்தியன் ஆமி ஈழத்துக்கு வந்த வரலாறுகள் ஆதாரத்தோடு கொட்டி கிடக்கு😏....................... சீமான் சீமான் என்று கடசியில் உங்களுக்கு மென்டல் பிடிக்க போகுது..................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
ஹிந்திக் காரன் தமிழ் நாட்டுக்கை வந்து ஹிந்தி கதைக்க தமிழ் நாட்டுக் காரன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல நீ இந்தியனே இல்லை என்று சொல்லுறான் என்றால் வட நாட்டு கோமாளிகளுக்கு எவளவு தினா வெட்டு ஏதோ ஹிந்தி உலகம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மானத் தமிழ் பிள்ளைகள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில வாரத்தில் தமிழை தவிற வேறு மொழிக்கு இடம் இல்லை என்ற நிலையை உருவாக்கலாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற கோவம் தமிழர்களின் ரத்தத்தோடு கலந்து இருக்கனும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய நான் எழுதினாலும் எனக்கு எல்லாமே தமிழ் தான்...............................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
நூறாவது சுதந்திர தினத்தின் போது இந்தியா என்ற நாடு இருக்காது என்று பலர் சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க............இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களும் இந்தியர்கள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்களுக்கு எதிராக இருக்கிறார் ......................நீங்கள் சொன்னது போல் சோவியத் யூனியன் மற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்தது போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வருடம் மோடி என்ற கேடி ஏவிம் மிசினில் குளறு படி செய்து ஆட்சியை பிடித்தால் இந்தியர்கள் தங்களுக்குள் தாங்கள் ஆயுதம் தூக்கி சண்டை பிடிப்பினம் பிறக்கு ஜம்மு கஸ்மீர் போல் எல்லா மானிலமும் வந்து விடும்.......................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
உறவே நானும் பல வரலாறுகளை தேடி தேடி படிச்ச நான் ஆனால் நான் ஒரு போதும் இலவச அறிவுறை சொல்வது கிடையாது................அதுக்காக உங்களை தப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வருடத்துக்கு முதல் உலகம் எப்படி இருந்தது என்று பாடசாலையில் படித்த காலத்தில் டெனிஸ் வாத்தியார் எங்களுக்கு சொல்லி தந்தவர்................. நானோ புலவர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவத்தில் எழுத வில்லை கேடு கெட்ட ஆட்சியாலர்களால் இந்தியா என்ற நாடு நாசமாய் போச்சு அதக்கு முதல் காரணம் இந்திய அளவில் ஊழல்...............ஊழல் இருக்கும் நாடு சிறு முன்னேற்றத்தை கூட காணாது................. ஒரு சில சிறப்பு முகாமில் வசிக்கும் ஈழ தமிழர்களுக்கு கழிவரை இல்லை அதுகள் காட்டுக்கு போக வேண்டிய நிலை.............இது தான் திராவிடம் ஈழ மக்களை கவணிக்கும் லச்சனம்.................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இந்தியாவுக்கு பிறக்கு சுதந்திரம் கிடைச்ச நாடு Slovenia அந்த நாட்டின் முன்னேற்றம் வாழ்த்தும் படி இருக்கு..................பல விளையாட்டில் அவங்கள் திறமைசாலிகள்.................பல நோய்களுக்கான மருந்து கண்டு பிடிப்பதில் Slovenia திறமையான நாடு................ மனிதக் கழிவை மனிதனே அள்ளுவது உண்மையில் அருவருக்க தக்கது இந்த தொழிநுட்பம் வளந்த இந்த நூற்றாண்டில் மனிதக் கழிவை சுத்தம் செய்ய எவளவோ வசதிய கண்டு பிடித்து விட்டார்கள்..............2018களில் தாயிலாந்தில் மனிதக் கழிவு வெளியில் வர அந்த அரசாங்கள் ஒரு நாளில் இயந்திரத்தை வைத்து எல்லாத்தையும் சரி செய்து விட்டார்கள்................ஆனால் இந்தியாவில்? ஆம் நினைவு இருக்கு கடலில் கொட்டிய எண்ணைய வாளி வைச்சு அள்ளினார்கள் இது தான் மோடியின் டியிட்டல் இந்தியா கிலின் இந்தியா.....................................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சு 75ஆண்டு ஆக போகுது இந்தியா இதுவரை என்ன முன்னேற்றத்தை கண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்கன் ஒலிம்பிக் போட்டியில் 100பதக்கங்கள் வெல்லுகினம் இந்தியா வெறுமனே ஒரு பதக்கம்............இந்தியர்கள் எந்த விளையாட்டில் திறமையானவர்கள் சொல்லப் போனால் கிரிக்கேட் விளையாட்டை தவிற வேறு விளையாட்டில் இந்தியர்கள் பூச்சியம்.................ஹிந்தி தினிப்பதில் காட்டும் ஆர்வம் பிள்ளைகளுக்கு விளையாட்டு அக்கடாமி திறந்து அதில் திறமையை காட்டும் வீரர்களை புகழ் பெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பலாமே................28கோடி இந்திய மக்கள் இரவு நேர உணவு இல்லாம தூங்கினமாம்................யூடுப்பில் மத்திய அரசு இந்தியாவை புகழ் பாட சிலர அமத்தி இருக்கினம்.....................பெரும்பாலான பணத்தை போர் தளபாடங்களை வேண்ட மற்றும் இராணுவத்துக்கே மத்திய அரசு பணத்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிடக்கு..........இந்தியா வளந்து வரும் நாட்டு பட்டியலில் எத்தனையாவது இடத்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்களை கற்பழிக்கும் நாடு என்று தான் ஜரோப்பியர்கள் சொல்லுவார்கள்................. இந்தியாவை விட சின்ன நாடுகள் எவளவோ முன்னேற்றம் அடைந்து விட்டார்கள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப வரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வல்லரசு நாடாக ஆகிவிடும் என்று போலி விம்பத்தை கட்டு அவுட்டு விட்டார்களே இந்தியா வல்லரசு நாடா வந்திட்டா..............இந்தியர்களுக்கு வல்லரசுசின் அர்த்தம் தெரியாது.................இந்தியர்கள் ஒற்றுமை இல்லை அதனால் தான் சிறு முன்னேற்றத்தையும் இதுவரை அடைய வில்லை..............தமிழ் நாட்டு பிள்ளைகள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு தமிழ் நாட்டு பிள்ளைகளுக்கு ஊமை குத்து குத்தினம் ..................இந்தியா ஏற்றுமதி செய்வதை விட இறக்கு மதி தான் அதிகம்................டென்மார்க் சிறிய நாடு டென்மார்க் காசின் பெருமதிக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி தள்ளி நிக்கனும் இந்தியா ஊழல் நாடு அன்டை நாடான சீனனின் நாட்டு வளர்சியை பார்த்தும் இந்தியர்களுக்கு சூடு சுரணை வர வில்லை.............மொத்தத்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அரசாங்க மருத்துவமனைகளை நேரில் போய் பாருங்கோ எப்படி வைச்சு இருக்கிறாங்கள் என்று.................. ஸ்கன்ரினேவியன் நாட்டு அரசியல் வாதிகள் ஊழல் செய்வதில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிடன் பின்லாந் நல்ல முன்னேற்றம் அடைந்து இருக்கு...............இந்த நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிசன் வைத்து இருப்பவர்கள் லோன் எடுக்கலாம்..................அப்படி பல விடையங்களில் ஸ்கன்ரினேவியன் நாடுகளுக்கு உலக அளவில் நல்ல பெயர் இருக்கு............இந்தியா வெறுமன குப்பை தொட்டி நாடு..............தமிழக மக்கள் ஒரு விசிட் அடிக்கனும் ஜரோப்பாவுக்கு மற்ற நாடுகளுக்கு அப்ப உணருவினம் இந்தியம் திராவிடம் என்ற போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி மறைக்க முடியாது இது தான் உண்மையும் கூட......................இந்தியாவை தவிர்த்து விட்டு உலகம் இயங்கும் சீனன் இல்லாம இந்த உலகம் இயங்காது.............இதில் இருந்து தெரிவது என்ன சீனனின் முன்னேற்றம் இந்தியாவை விட பல மடங்கு அதிகம்...........நீங்கள் பாவிக்கும் ஜபோனில் கூட சீனனின் பொருல் இருக்கும்............இப்படி சொல்ல நிறைய இருக்கு..............................................................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அப்ப இருந்த மேற்கு வங்காள முதலமைச்சர் இந்திரா காந்தி அம்மையார பார்த்து கேட்டது இந்திய படையை அனுப்புறீங்களா அல்லது எனது காவல்துறைய அனுப்பவா என்று............மேற்கு வங்காள முதலைமைச்சரின் நிபந்தனைக்கு இனங்க இந்திய படையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய படையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த நாட்டு பிரச்சனையில் தலையிடுவது இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி படை என்ற பெயரில் அட்டூழியம் செய்யும் படையை ஈழ மண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்கட இஸ்ரத்துக்கு பாலும் தேனும் ஓடுவது போல் எழுதி இந்தியா ஏதோ புனித நாடு போல் காட்ட முயல்வதை நிறுத்துங்கோ பெரியவரே...............இந்தியாவை வளந்து வரும் நாட்டு பட்டியலில் இருந்து தூக்கி விட்டினம்.............இந்தியா 2020வல்லரசு நாடாக வந்துடும் என்று சொன்னார்கள் வல்லரசு ஆக வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்டம் தான் அதிகரிக்குது லொல்...........................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
ஹிந்தி மொழிக்கு எதிராக போராடி ஆட்சிய பிடித்த திராவிடம் உதயநிதியின் மகன் எந்த நாட்டில் படித்து முடிந்து விட்டு தமிழ் நாடு வந்தார்..................ஏன் உறவே புலம்பெயர் நாட்டில் தங்கட பிள்ளைகள் ஆங்கிலத்தில் கதைப்பது பெருமை என்று நினைக்கும் பலர் இருக்கினம் யாழில் இனி பழைய திரிகளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் மகனுக்கு தமிழ் கதைக்க தெரியும்.................இப்ப இருக்கும் முதலமைச்சர் மற்றும் அவரின் மகன் உதயநிதி இவர்களுக்கு ஒழுங்காய் தமிழே வாசிக்க தெரியாது.........சரி முதலமைச்சர் ஜயாவுக்கு வயதாகி விட்டது ஏதோ தடுமாறுகிறார் வாசிக்கும் போது உதயநிதி அவரின் அப்பாவை விட தமிழின் ஒழுங்காய் வாசிக்க முடிவதில்லையே உறவே...............சீமானின் மகன் மேடை ஏறி தமிழில் பேசும் காலம் வரும் அப்போது விவாதிப்போம் இதை பற்றி.............எனது நண்பன் கூட அவனின் இரண்டு மகன்களை காசு கட்டி தான் படிப்பக்கிறார்............அது சிலரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவமான படுவதிலும் பார்க்க பேசாம இருக்கலாம்............ஒரு முறை தமிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவர் சொன்ன எல்லாத்தையும் செய்ய தவறினால் விமர்சிக்கலாம் ஒரு தொகுதியிலும் இதுவரை வெல்லாத ஒருவரை வசை பாடுவது அழகல்ல உறவே........................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
வங்களாதேஸ் எப்படி தனி நாடானது...............இதற்க்கு பதில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரியவரே..........................................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
உங்களை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் தமிழீழ அரசியலில் இருந்து இருக்க வேண்டியவை ஏதோ உயிர் தப்பினால் போதும் என்று புலம்பெயர் நாட்டுக்கு ஓடி வந்து விட்டு அடுத்தவைக்கு பாடம் எடுப்பது வேடிக்கையா இருக்கு உறவே ஒன்னு செய்யுங்களேன் சீமானுக்கு பதில் நீங்கள் களத்தில் குதியுங்கோ உங்களுக்கு முழு ஆதரவு என் போன்ற முட்டாள்களின் ஆதரவு கண்டிப்பாய் தருவோம்..........................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
உறவே ஏன் சீமான் மீது இம்புட்டு வன்மம்..........2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு துணை போனாரா அல்லது தலைவருக்கு எங்கட போராட்டத்துக்கு வைக்கோ ராமதாஸ் திருமாளவன் போன்றவர்கள் போல் துரோகம் செய்தாரா...............எல்லாம் அழிந்த நிலையில் தமிழீழம் என்ற பெயரை உயிர்ப்போடு வைத்து இருப்பது 30லச்சத்துக்கு மேல் பட்ட எம் தொப்பில் கொடி உறவுகள்...........பிரபாகரன் என்றாலே தீவிரவாதி என்று இருந்த தமிழ் நாட்டில் பிரபாகரன் எம் இனத்தின் தலைவர் என்று கோடான கோடி மக்கள் கேட்டுக்கும் படி சொன்னதுக்கா சீமான் மீது இம்மட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முதல் ஈழம் ஈழம் என்று கத்தின கூட்டம் இப்ப சிங்களவனுக்கு விளம்பரம் செய்துகள் இதை விட கேவலம் என்ன இருக்கு...............அந்த கருமத்தை நான் தொட்டு என்ர நட்ப்பு வட்டாரம் தொட்டு ஒருதரும் கேடு கெட்ட செயல் செய்தது இல்லை................சீமான் மீது விமர்சனம் வைக்கலாம் ஆனால் அவர் கொண்ட கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் தனித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்தவர் என்றால் இந்த தேர்தலில் ஆதிமுக்கா கூட கூட்டனி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா பழனிசாமி கொடுத்து இருப்பார்................ தமிழக அரசியல் வாதிகளை பார்த்தால் கூடுதலான ஆட்கள் பெண்களுடல் கள்ள உறவு வைத்து இருந்தவை அந்த வகையில் அண்ணன் சீமான் வாழ்த்துக்கள் படம் எடுத்த போது விஜயலட்சுமி கூட காதலோ அல்லது ஏதோ ஒரு உறவு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ணன் சீமான் அவரின் திருமணத்தை வெளிப்படையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிரச்சனையும் வர வில்லை அரசியலில் வளந்து வரும் போது அந்த பெண்ண திராவிட கும்பல் ஊடகம் முன்னாள் பேச விடுவது மனித குலத்துக்கு அழகில்லை................. சீமான் தவறு செய்தால் அதை நான் பல இடத்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்கட தமிழீழ தேசிய தலைவர் எப்படி பட்டவர் என்று எமக்கு நன்றாகவே தெரியுன் அண்ணன் சீமான் ஒரு படி மேல போய் அளவுக்கு அதிகமாய் தலைவரை புகழ் பாட தொடங்கி விட்டார்.............ஆரம்ப காலத்தில் அதிகம் பேசினார் அப்போது எமக்கே தெரிந்தது அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் பல மாற்றம் தெரியுது.................நிஜத்தில் நல்லவர் அன்பானவர் ஆனால் அவரை சுற்றி பல துரோகியல் இருக்கினம் அவருடன் கதைப்பதை ரெக்கோட் பண்ணி விஜேப்பியின் ஆட்களுக்கு போட்டு காட்டினது அப்படி கட்சிக்குள் இருந்தவையே பல துரோகங்கள் செய்தவை உறவே 2009க்கு முதல் தமிழீழத்தில் ஒரு மாத்தையா ஒரு கருணா.............தமிழ் நாட்டில் பல நூறு கருணா பல நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி கனத்த வலியோடு தான் கட்சியை கொண்டு நடத்துகிறார் தனது மனைவிக்கு இந்த தேர்தலில் சீட் தரவில்லை என்று கட்சியை விட்டு போன நபரும் இருக்கினம்............... உங்கட பாதுகாப்புக்கு சொல்லுறேன் உறவே தமிழ் நாட்டுக்கு போகும் நிலை வந்தால் நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் இளம் பெடியங்கள் கூட அண்ணன் சீமானை பற்றி யாழில் எழுதுவது போல் நேரில் தப்பா கதைச்சு போடாதைங்கோ.............நீயாரட எங்கள் அண்ணன விமர்சிக்க என்று சண்டைக்கும் வந்து விடுவினம்.............இப்படி பல சம்பவங்கள் இருக்கு சொல்ல.............இது யாழ்கள் ஆனால் இதே முக நூல் என்றால் நாம் தமிழர் கட்சி ஜரிம் சீமான சீண்டி பாப்பவர்களுக்கு அவேன்ட பானியில் பதில் அளிப்பார்கள்...............6வருடத்துக்கு முதல் எனக்கும் திமுக்கா சொம்புக்கும் வாதம் ஏற்பட்டு கடசியில் எப்படி போய் முடிந்தது என்று எனக்கு மட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்தவையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப யார் கூடவும் முரன் படுவதில்லை..........இது தான் கால நீர் ஓட்டத்தில் பெரியவர்கள் சொல்ல என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே தனித்து போட்டி யார் கூடவும் கூட்டனி இல்லை அதுக்காக தான் பெரும்பாலான தமிழக இளைஞ்ர்கள் வயதானவர்கள் அண்ணன் சீமானை தொடர்ந்து ஆதரிக்கினம்🙏🥰.................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இருக்கலாம் பெருமாள் அண்ணா ஜெயலலிதாவுக்கு கருணாநிதிக்கு கோடி காசு அவங்கட கால் தூசுக்கு சமம்..............ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் எத்தனை ஆயிரம் கோடி 2ஜீ ஊழலில் அக்கா கணிமொழி அடிச்சது எவளவு...............இப்ப இருக்கும் முதலமைச்சருக்கு தேர்தலுக்காக 600 கோடி எங்கு இருந்து வந்தது என்ர மனசில் வீரப்பன் எப்பவும் என் குலசாமி🙏🙏🙏...................................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
பெரியவரே தேர்தல் ஆனையம் யாரின் கட்டு பாட்டில் இருக்குது அன்மைக் காலமாய் இந்தியா அளவில் நடக்கும் சம்பவங்களை காது கொடுத்து கேட்பது இல்லையா பெரியவரே..............இந்தியாவில் எத்தனையோ கட்சியை உடைத்து அவர்களின் சின்னத்தை புடுங்கி..............தமிழ் நாட்டை விட வட நாட்டில் வீஜேப்பின் அட்டூழியம் அதிகம்..............நாம் தமிழர் கட்சி பற்றி நான் எழுதினதில் சிறு பிழையும் இல்லை..............கட்சி தொடங்கின காலத்தில் இருந்து கட்சி பெடியங்களுடன் அண்ணன் சீமானுடன் பயணிக்கிறேன்...............................................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இல்லை சகோ வீரப்பனே உள்ளதை ஒத்து கொண்டார் தனக்கு கிடைச்ச காசை தன் ஊர் மக்களுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9லச்சம் அப்படியா தான் நான் பார்த்த காணொளியில் என் காதுக்கு கேட்டது..............அந்த மனுஷன் கோடி கோடியா கொள்ளை அடிக்கவும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட அவரின் சொந்த ஊர் மக்களுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ணன் சீமான் சொன்னது போல் வீரப்பன் கொள்ளைக் காரன் என்றால் ஜெயலலிதாவும் கருணாநிதியும் திருடாத நேர்மையாளர்களா என்று ஜெயலலிதாவின் ஆட்சி காலத்திலே வெளிப்படையாய் பேசினவர் 2012 அல்லது 2013 இந்த காலப் பகுதியில்.................. எனக்கு பெரும் மகிழ்ச்சி வீரப்பன் மகள அண்ணன் சீமான் வேட்பாளரா.........................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
பெரியவரே நாம் தமிழர் கட்சி 2021 சட்ட மன்ற தேர்தலில் பெற்ற ஓட்டு சத வீதம் 6:75 8சதவீத வாக்கு எடுத்து இருந்தா அங்கிகரிக்க பட்ட கட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட தெரிய வில்லை என்றால் உங்களுக்கு நாம் தமிழர் கட்சியின் கொள்கை எப்படி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுபவர்களின் கருத்தை வாசிப்பதில் உங்களுக்கு எங்கையோ தனி சுகம் போல் அது தான் குறுக்க மறுக்க எழுதுறீங்கள்😁😜..............
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இது உங்கட கற்பனை நிஜ உலகிற்க்கு வாங்கோ விறதர்.......................... இதை தான் பலர் சொல்லுகினம் இது தேர்தல் ஆனையம் இல்லை மோடியின் ஆனையம் என்று.............அடக்குமுறை தேர்தல முறைகேடாய் நடத்தினால் மக்கள் புரட்சி ஒன்றே தீர்வாகும்...................பல நாள் கள்ளன் ஒரு நாள் பிடிபடுவான் 2024 பாராள மன்ற தேர்தலில் நடந்த அநீதிகள் முறைகேடு ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும்.....................................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இந்திய அளவில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எதற்காக.................பலர் ஊடகங்ளில் நேரடியா சொல்லுகினம் ஏவிம் மிசினில் குளறு படி செய்யலாம் என்று ஏன் அவர்கள் மீது தேர்தல் ஆனையம் வழக்கு போட வில்லை................இப்படி கேட்க்க பல இருக்கு...............யாழிலே வயதில் மூத்தவர்கள் எழுதி விட்டினம் இந்தியாவில் தேர்தல் என்பது கண்துடைப்பு நாடகம் என்று அப்ப புரிய வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்தல் ஆனையம் கிடையாது மோடியின் ஆனையம்..............பலருக்கு பல சந்தேகம் வந்து விட்டது தமிழ் நாட்டு தேர்தல் ஆனையம் மேல்..........................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
ஊழல் மோசடி கைத்து வழக்குக்கு பயந்து தான் வீஜேப்பி கூட பலர் கூட்டனி வைச்சு இருக்கினம்.............அது மெகா கூட்டனி கிடையாது மானம் கெட்ட கூட்டனிகள் ரீடிவி தினகரன் சில வருடங்களுக்கு முதல் வீஜேப்பிய பற்றி பேசினதை யாரும் எளிதில் மறந்து இருக்க மாட்டினம்..............மானஸ்தன் சரத்துகுமார் வீஜேப்பி கூட்டனி வைக்கிற கட்சியுடன் சமத்துவ கட்சி ஒரு போதும் கூட்டனி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்டனிக்கு போன கோழை சீமானிடம் இருக்கும் துணிவும் கொண்ட கொள்கையும் தமிழ் நாட்டில் வேறு எந்த அரசியல் வாதிகளிடம் இருக்கு🙏🙏🙏...............இதுவரை அண்ணன் சீமானை தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய கட்சிகளும் கூட்டனிக்கு கூப்பிட்டதை ஞாபக படுத்தனும் சிலருக்கு புலவர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்பவும் தனித்து தான் போட்டி............அவர் முதலமைச்சர் ஆகலாம் ஆகாம போகலாம் ஆனால் ஒரு தமிழன் கட்சி ஆரம்பிச்சு ஒருதர் கூடவும் கூட்டனி வைக்காம அரசியல் செய்தார் என்று வரலாறு சொல்லும்🥰................அந்த கட்சியில் இருக்கும் திறமையான நபர்கள் அண்ணன் சீமானுக்கு பிறக்கு அதே வழியில் அதே நேர்மையோடு கட்சியை வழி நடத்துவுனம் அதற்க்கு இன்னும் நீண்ட வருடம் இருக்கு................................... 200ரூபாய் கொத்தடிமைகளை விட யாழில் அண்ணன் சீமான் விடையத்தில் குரங்கு சேட்டை செய்ய சிலர் இருக்கினம் ஹா ஹா அவைய பார்க்க எனக்கு பரிதாவமாய் இருக்கு😁😜....................
-
மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
தவறுக்கு மன்னிக்கனுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால கட்டத்தில் சொன்னது என்று......................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
நான் அண்ணன் சீமானை ஆதரிக்க முழு காரணம் எம் தேசிய தலைவர் மேல் இருந்த பற்றின் காரணமாய்............2009க்குபிறக்கு பல தடைகளை தாண்டி இளையதலைமுறை பிள்ளைகளுக்கு தலைவர பற்றி எவளவோ சொல்லி இருக்கிறார் இவர் மட்டும் இல்லை என்றால் கலைஞர் செய்த வேதனைகளை கொடுமைகளை சாதனை என்று மாற்றி சொல்லி இருப்பினம் திராவிட கும்பல்............காலமும் நேரமும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வருடம் கழித்து இந்த உலகில் என்னனென்ன மாற்றம் வரும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது..................சீனன் பாதி இலங்கையை வாங்கி விட்டான் மீதி இலங்கையை தன் வசப் படுத்தினால் அதுயாருக்கு ஆவத்து..............இதோ பிரபாகரனின் மகள் வந்து விட்டா ஈழத்து இளவரசியின் தோட்ட சிங்கள இராணுவத்தின் மீது பாயும் என்று சொன்ன காசி ஆனந்தனை ஏன் இன்னும் மத்திய அரசு அவரை கைது செய்ய வில்லை.................இப்படி பல சொல்லிட்டு போகலாம் கால நீர் ஓட்டத்தில் மாற்றங்கள் மாறி கொண்டே இருக்கும்...............
-
மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
2013ம் ஆண்டு லண்டன் நாட்டு ஊடகமான சணல்4 தப்பி பாலச்சந்திரனின் படத்தை வெளியிட அதை பார்த்த லையலோ கல்லுரி மாணவர்கள் போராட அந்த போராட்டத்தை ஜெயலலிதா காவல்துரைய வைத்து குழப்பி அடிச்சா............ஆனால் அந்த போராட்டம் அடுத்த நாளே தமிழகம் எங்கும் தீயாய் பரவியது............இப்படியே போனால் தனது கட்சிக்கு ஆவத்து வரும் என்று தெரிந்து தான் ஊடகங்களுக்கு முன்னால் அறிக்கை விட்டவர் நாங்கள் காங்கிரஸ் கூட்டனில இருந்து விலகிறோம் என்று....... அதே கூட்டனில இருந்த திருமாளவனும் ஊடகம் மூலம் சொன்னார் விசிக்காவும் காங்கிரஸ் கூட்டனில இருந்து விலகிறோம் என்று...............இது தான் உண்மை சம்பவம்..................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
சகோ கூட எழுத வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ தமிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அதற்கு நான் பதில் அளிப்பேன்.............இப்ப ஆளுக்கு ஒரு ஊடகம் வைச்சு இருக்கினம் அவை அடிச்சு விடுவதை யாழில் வந்து கருத்து என்று வைப்பது அபாத்தம்..............சீமான்ட மூத்த மகனா அல்லது உதயநிதியா அழகாய் தமிழை வாசிக்கினம் எழுதுகினம் என்று பாப்போம்...............அதற்க்கு பிறக்கு நீங்கள் சீமானின் பிள்ளைகளை விமர்சிக்க மாட்டிங்கள்...............அரசாங்க மருத்துவமனை ஒழுங்காய் சுத்தமாய் சகல வசதியோடும் இருந்தால் தமிழர்கள் ஏன் தனியார் மருத்துவமனைக்கு போகினம்.................இப்படி பல கேள்விகள் இருக்கு ஆனால் அதற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................