Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. ஒவ்வொரு பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லின் போது ஜ‌பிஎல்ல‌ வேறு நாடுக‌ளில் ந‌ட‌த்தி இருக்கின‌ம் இந்த‌ முறையும் ச‌ரியான‌ போட்டி அட்ட‌வ‌னைய‌ த‌யார் செய்து டுபாயில் ந‌ட‌த்தி இருக்க‌லாம்........... 2014 ஜ‌பிஎல் தென் ஆபிரிக்காவில் ந‌ட‌ந்த‌து என்று நினைக்கிறேன்.............இந்த‌ தேர்த‌ல் ஒவ்வொரு மானில‌த்தில் வெவ்வேறு திக‌திக‌ளில் ந‌ட‌த்தின‌ம் ஆன‌ ப‌டியால் முழு போட்டியையும் அய‌ல் நாட்டில் ந‌ட‌த்தி இருக்க‌லாம்.............கோமாளி சென்னை ர‌சிக‌ர்க‌ள் இந்த‌ முறை வீட்டுக்குள் இருந்த‌ ப‌டியே விசில‌ அடிக்க‌ட்டும் ஹா ஹா😁😁😁😁😁........................
  2. ம‌க‌ளிர் வ‌ங்க‌ளூர் அணி........... டெல்லி ம‌க‌ளிர் அணியுட‌ன் ஞாயிற்று கிழ‌மை பின‌லில்......................
  3. யாழ்க‌ள‌ம் முன்பு போல் வேக‌மாக‌ வேலை செய்யுது இல்லை அண்ணா...........நீண்ட‌ நேர‌ம் எடுக்குது க‌ருத்துக்க‌ள‌த்துக்குள் வ‌ர‌...............
  4. டெல்லி ம‌க‌ளிர் அணி பின‌லுக்கு போய் விட்டின‌ம் இந்த‌ முறை கோப்பை தூக்க‌ கூடும் பாப்போம்😁................
  5. ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்த் ஆர‌ம்ப‌ வீர‌ர்க‌ள் அவ‌ர்க‌ளும் அவுட் ஆக‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ளால் பெரிய‌ ர‌ன்ஸ் அடிக்க‌ முடிய‌ வில்லை.............அது தான் தோல்விக்கு காரண‌ம் இல‌ங்கை வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர் அவ‌ரின் முத‌ல் ஓவ‌ரில் 12வ‌யிட்க்கு மேல் போட்டு கொடுத்தார்.............அவ‌ரின் வேக‌மான‌ ஓட்ட‌த்தால் ப‌ந்தை ச‌ரியா போட‌ முடிய‌ வில்லை....................
  6. அந்த‌க் கால‌ம் ம‌லை ஏறி போய் விட்ட‌து...........சின்ன‌ நாட்டு அணி வீர‌ர்க‌ள் எல்லாம் ப‌ண‌ ம‌ழையில் மித‌க்கின‌ம்...............திற‌மை இருந்தா விளையாட்டில் எந்த‌ உச்சிக்கும் போக‌லாம்................
  7. அநீதி இழைக்கப் பட்டவர்க‌ளுக்கு ஆத‌ர‌வாய் நிப்ப‌வ‌ன் தான் உண்மையான‌ புர‌ட்சியாள‌னின் வ‌ர‌லாற்றை தெரிந்து வைத்து இருப்பான்..............அது ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளுக்கு இழைக்க‌ப்ப‌ட்ட‌ அநீதியாய் இருந்தாலும் ச‌ரி உல‌கில் எந்த‌ நாடாய் இருந்தாலும் ச‌ரி என் போன்றோர் அவ‌ர்க‌ள் ப‌க்க‌ம் தான்...............
  8. ஜ‌டேயா சென்னைக்கு ஏற்க‌ன‌வே க‌ப்ட‌னாய் இருந்து ப‌ல‌ ம‌ச் தோல்வில‌ முடிந்த‌து................ஜ‌டேயா க‌ப்ட‌னுக்கு ராசி இல்லாத‌வ‌ர் வேறு யாரிட‌ம் கொடுப்ப‌து............டோனிய‌ மாதிரி அனுப‌மிக்க க‌ப்ட‌ன் சென்னை அணியில் இல்லை...............அணிய‌ வ‌ழி ந‌ட‌த்த‌ தெரியாத‌வ‌ர்க‌ள் சென்னை அணியில் அதிக‌ம் .................அடுத்த‌ ஏல‌த்தில் ச‌ர்வ‌தேச‌ அள‌வில் அணிய‌ யார் ந‌ல்லா வ‌ழி ந‌ட‌த்தின‌மோ அவ‌ர்க‌ளில் ஒருவ‌ரை சென்னை அணி க‌ப்ட‌னாய் நிய‌மிக்க‌லாம்............அவுஸ்ரேலியா க‌ப்ட‌ன் Pat Cummins சிற‌ந்த‌ க‌ப்ட‌ன் அவ‌ரை க‌ருணாநிதி குடும்ப‌ம் வேண்டி விட்ட‌து................
  9. இது ப‌ழைய‌ யாழ்க‌ள‌ உற‌வுக‌ள் எழுதின‌ க‌ருத்து நண்பா..............தமிழீழ‌ம் என்ற‌ நாடு கேடு கெட்ட‌ இந்தியாக்கு ப‌க்க‌த்தில் இருக்காம‌ தூர‌ தேச‌த்தில் இருந்து இருந்தா த‌மிழீழ‌ காற்றை நாம் சுவாசித்து இருப்போம்............ஹ‌மாஸ் த‌னி நாட்டு போரை தொட‌ங்கி வைச்சாலும் ஈரான் ர‌ஸ்சியா தென் ஆபிரிக்கா ம‌ற்றும் சில‌ நாடுக‌ள் த‌னி ப‌ல‌ஸ்தீன‌ நாட்டை ஆத‌ரிக்கினம் ஹமாஸ்சுக்கு துணையா கிஸ்புல்லா ப‌ல‌ம் மிக்க‌ போராளிக் குழு ஹ‌வூதிஸ் ப‌க்க‌ பலமாய் நிக்கினம்.............2009ம் ஆண்டு எம் இனம் அழியும் போது அதே சொந்த‌ இன‌ம் த‌மிழ் நாட்டில் இருந்து வேடிக்கை பார்த்த‌து....................எங்கையோ இருக்கும் தென் ஆபிரிக்கா ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளுக்கு ஆத‌ர‌வாய் நின்ற‌து போல் அருகில் இருக்கும் த‌மிழ் நாடு எங்க‌ளின் இன‌ அழிப்பை ச‌ர்வ‌தேச‌ ம‌த்தியில் எடுத்து செல்ல வில்லை................மொள்ளமாரி முடிச்சவிக்கி கூட்ட‌ம் த‌மிழ் நாட்டை ஆளும் போது உண்மையை வெளி உல‌கிற்க்கு அவ‌ர்க‌ளால் கொண்டு வ‌ர‌ முடியாது.................செய்த‌ ஊழ‌லுக்கு ப‌ய‌ந்து ஒரு இன‌த்தையே பலிகாடாக்கின‌துகள்..................
  10. நியுசிலாந் தொட‌ர்ந்து அவுஸ்ரேலியாவிட‌ன் தோல்வி அடைவ‌து தொட‌ர் க‌தையா போய் கிட்டு இருக்கு😏...............
  11. நீங்கள் சொல்வ‌து போல் தான் நானும் அறிந்தேன்.............இது முற்றிலும் திமுக்காவை பாதிக்கும்.............உத‌ய‌நிதிக்கு இதில் ப‌ங்கு உண்டு.............ஊமை குத்து குத்தினால் எல்லா உண்மையும் வெளியில் வ‌ரும்............
  12. இவ‌ர் ஓய்வை அறிவித்து இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விடுவ‌து ந‌ல்ல‌ம்............இவ‌ரின் ப‌ந்து வீச்சு முன்பு போல் இல்லை வ‌ய‌தாகி விட்ட‌து இப்ப‌வும் விளையாடுகிறார்...................
  13. வ‌ங்க‌ளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌ஸ்ர‌ம் இல‌ங்கை வென்று விட்ட‌து..............
  14. த‌மிழ் மொழி அழியாம‌ இருக்க‌ த‌மிழ‌க‌ம் செல்ல‌ செழிப்பாய் இருக்க‌...........த‌மிழ‌ர்க‌ள் வ‌ட‌ நாட்டானிட‌ம் அடி வேண்டி வாழாம‌ சுத‌ந்திர‌மாய் வாழ நாம் த‌மிழ‌ர‌ ஆத‌ரிக்கிறேன்..............த‌லைவ‌ர் புக‌ழ் மாவீர‌ர் தியாக‌ங்க‌ள் அழியாம பார்த்து கொள்ள‌ நாம் த‌மிழ‌ரை ஆத‌ரிக்கிறேன்🙏.....................
  15. வீட்டு வாட‌கை க‌ட்ட‌ வில்லை வெளிய‌ போங்க‌ என்று சொன்ன‌ குடும்ப‌த்தை சுட்டு கொல்வ‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்..................இனி வீடு வாட‌கைக்கு விடுவோர் விழிப்புண்ர்வுட‌ன் இருக்க‌னும் பிஞ்சுக் குழ‌ந்தைக‌ளை பார்க்க‌ க‌வ‌லையா இருக்கு😥...............
  16. இங்லாந் அணியின் கொச் ம‌க்ம‌ன‌ல‌ நீக்க‌னும்.............இவ‌ர் இங்லாந் அணிக்கு கொச்சா வ‌ந்த‌ பிற‌க்கு இங்லாந் வீர‌ர்க‌ளுக்கு மொக்கையா ஊக்க‌ம் கொடுத்தார் 5நாள் விளையாட்டில் கூட‌ அதிர‌டியா விளையாட‌னும் என்று ஜ‌ந்து நாள் விளையாட்டுக்கு நிதானுமும் பொறுமையும் மிக‌ முக்கிய‌ம்...............இங்லாந் இர‌ண்டாவ‌து இனிங்சில் 48 ஒவ‌ர் தான் அவையால் தாக்கு பிடிக்க‌ முடிந்த‌து.................இந்திய‌ அணி மூன்று சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுட‌ன் வ‌ரும் போது மூன்று வித‌ ப‌ந்தை ச‌ரிய‌ எதிர் கொள்ள‌னும் அஸ்வின்ட‌ ப‌ந்து வேர‌ மாதிரி சுழ‌லும் ஜ‌டேஜாவின் ப‌ந்து ம‌ற்ற‌ மாதிரி சுழ‌லும் கூல்டிப் ஜ‌டாவின் ப‌ந்து ம‌ற்ற‌ மாதிரி சுழ‌லும் ரெஸ் விளையாட்டில் அதிக‌ ப‌ந்தை நெட்டி விட்டு தான் மெதுவாய் அடித்து ஆட‌னும்..............இங்லாந் வீர‌ர்க‌ளும் இந்த‌ தொட‌ரில் ஒழுங்காய் விளையாட‌ வில்லை............ப‌ல‌ ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் இருந்தும் அன்மைக் கால‌மாய் ச‌ர்வ‌தேச‌ போட்டி தொட்டு போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்து முடிந்த‌ உல‌க‌ கோப்பை வ‌ரை இங்லாந்தின் விளையாட்டு ப‌டு சுத‌ப்ப‌ல்.......................
  17. சின்ன‌ம் ப‌றி போன‌தோட‌ ப‌ல‌ரின் பொய் குற்ற‌ சாட்டுக்கு முற்றுபுள்ளி வைச்சாச்சு.................
  18. இவேன்ட‌ வீர‌ம் பாக்கிஸ்தானோட‌ சீன‌ன் கூட‌ எடுப‌டாது...............சீன‌ன்ட‌ தொழிநுட்ப்ப‌ வ‌ள‌ர்ச்சி எங்கை இந்தியாவின் வளர்ச்சி 0 பூச்சிய‌ம்............... இப்ப‌ இருக்கும் விஜேப்பி அர‌சு சில‌ யூடுப்ப‌ர‌ விலைக்கு வாங்கி இந்தியாவை புக‌ழ் பாட‌ சொல்லி அம‌ர்த்தி இருக்கின‌ம் அவ‌ங்க‌ளும் வேண்டுற‌ காசுக்கு க‌ண்ட‌ ப‌டி கூவ‌ வேண்டிய‌து..............அதை எல்லாம் உண்மை என்று ந‌ம்ம‌ சில‌ கூட்ட‌ம் இருக்குதுக‌ள்.................
  19. சீன‌ன் கார‌னுக்கு க‌ட்ட‌ம் சரி இல்லை ந‌ம்ம‌ கூட‌ விளையாடுற‌தே வேலையா போச்சு😁😁😁😁😁😁😁😁😁😁😁😁..................
  20. நீங்க‌ள் எழுதின‌தில் உட‌ன் பாடு இல்லை நீங்க‌ள் அறியாத‌தை எழுதுகிறேன் மூத்த‌வ‌ரே............போன‌ வ‌ருட‌ம் த‌மிழ் நாடு மழை வெள்ளத்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது...........அண்ண‌ன் சீமான் தொட்டு க‌ட்சி பிள்ளைக‌ள் ம‌க்க‌ள் சேவ்வை செய்தார்க‌ள் அவ‌ர்க‌ளின் நேர‌ம் அதோடையே போச்சு சென்னைய‌ தாண்டி ப‌ல‌ ஊர்க‌ளில் ம‌க்க‌ளுக்கு த‌ங்க‌ளால் முடிந்த உத‌வியை செய்தார்க‌ள்...................க‌ட்சி விடைய‌த்தில் தேர்த‌ல் ஆனைய‌ம் தான் பெரும் பிழை அல்ல‌து த‌வ‌று செய்து இருக்கின‌ம்...............க‌ர்நாடாக‌வில் ஏதோ ஒரு தேர்த‌லில் போட்டியிட்டு அவ‌ர் வாங்கின‌ ஓட்டு 100க்கும் குறைவு..............அவ‌ர் 7அல்ல‌து 8மானில‌த்தில் பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் நிக்கிறார் இந்த‌ முறை ஹா ஹா .............த‌மிழ் நாட்டில் அவ‌ருக்கு என்று கட்சி அலுவலகமும் கிடையாது 40 தொகுதியில் வேட்பாள‌ர்க‌ளும் இல்லை😁😁😁😁😁...........இது தான் அந்த‌ க‌ட்சியின் நிலை😜............அப்ப‌டி ப‌ட்ட‌ க‌ட்சிக்கு 30ல‌ச்ச‌ம் ஓட்டு வாங்கி த‌மிழ் நாட்டின் மூன்றாவ‌து பெரிய‌ க‌ட்சியின் சின்ன‌த்தை அவ‌ர்க‌ளுக்கு கொடுப்ப‌து முறைகேடு😡.................உந்த‌ ச‌ங்கி ம‌ங்கிய‌ல் திட்ட‌ம் போட்டு க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்த‌தால் அண்ண‌ன் சீமானுக்கு முன்பை விட‌ ஆத‌ர‌வு கூடிட்டு போகுது🙏🙏🙏..................நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட‌ வைப்ப‌தே இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் தான்............குடும்ப‌ம் குடும்ப‌மாய் இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் அவ‌ர்க‌ளின் பெற்றோர் உற‌வின‌ருக்கு சொல்லி அப்ப‌டியே காட்டுத் தீ போல் ப‌ர‌வுது த‌மிழ‌க‌ம் எங்கும்................ விஜேப்பி , திமுக்கா இவ‌ர்க‌ளின் ஜ‌டிம் காசுக்காக‌ வேலை செய்கின‌ம்..........நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பிள்ளைக‌ள் இன‌த்துக்கா இணைய‌த்தில் இணைந்து இருக்கினம்................முன்னேர்க‌ள் இர‌ட்டை இழைக்கும் உத‌ய‌ சூரிய‌னுக்கும் ஓட்டு போட்ட‌ கால‌ம் மாறும்..............இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளிட‌ம் சில்ல‌றை காசு எடுப‌டாது.................இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து பார்த்தால் க‌ட்சிக்கு கூடுத‌ல் ப‌ல‌ம் சேர்ப்ப‌து முக‌ நூல் ரிவிட்ட‌ர் யூடுப்...................இப்ப‌வே எங்க‌ட‌ ஜ‌ரிம் மிக‌ ப‌ல‌மாய் இருக்கு............கால‌ போக்கில் நாம் த‌மிழ‌ர் ஜ‌ரிம்ம‌ அடிக்க‌ யாராலும் முடியாது................. படையை பெருக்கு தடையை நொறுக்கு............. வாழ்க பிரபாகரன் நாமம் 🙏🥰 வாழ்க‌ சீமான் 🙏💪 ந‌ன்றி 🙏
  21. இவ‌ர்க‌ள‌ல் தான் யாழ்பாண‌ம் எங்கும் இப்ப‌த்த‌ பெடிய‌ங்க‌ள் போதையில் மித‌க்கின‌ம் 2009க‌ளில் எம் இன‌த்தை அழிக்க‌ துணை போனார்க‌ள் இப்போது க‌ஞ்சா மூல‌ம் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் எதிர் கால‌த்தை நாச‌ம் செய்கின‌ம்................திராவிட‌ மாட‌ல் ஆட்சி சும்மா சொல்ல‌க் கூடாது அந்த‌ மாதிரி ந‌ட‌க்குது முகா ஸ்ரேலின் ஜ‌யாவுக்கு எல்லாரும் ஜோரா கைத‌ட்டுங்கோ...................
  22. ஈழ‌ ப‌ற்று மொழி ப‌ற்று இத‌னால் தான் யாழில் நாம் இணைந்தோம்..............ஈழ‌ம் ப‌ற்றி இனி யாழில் எழுத‌ பெரிதாக‌ ஒன்றும் இல்லை.............இடை சுக‌ம் ப‌ழ‌கின‌ உற‌வுக‌ளுக்காக‌ யாழை எட்டி பார்ப்பேன் உங்க‌ளின் எழுத்தை விரும்பி வாசிப்ப‌வ‌ர்க‌ளில் நானும் ஒருவ‌ர் க‌ள்ளுக் கொட்டில் தாத்தா.............. அடிப்ப‌டை புரித‌ல் இல்லாம‌ அண்ண‌ன் சீமானை விம‌ர்சிப்ப‌து த‌வ‌று.............சின்ன‌த்தை த‌க்க‌ வைக்காத‌வ‌ர் எப்ப‌டி அதை செய்வார் இதை செய்வார் என்று எழுதுவ‌து முட்டாள் த‌ன‌ம் சின்ன‌ விடைய‌த்தில் ந‌ட‌ந்த‌து ச‌தி என்று தெரிந்த‌ பிற‌க்கும் அநீதி இழைக்கப்பட்டவர் ப‌க்க‌ம் நிக்காம‌ தேவை இல்லாம‌ 200ரூபாய் கொத்த‌டிமைக‌ள் போல் ந‌க்க‌ல் பானியில் எழுதுவ‌து ச‌ரியே இல்லை யுவ‌ர் ஆன‌ர்.................
  23. சொந்த‌ ம‌ண்ணில் இர‌ண்டாவ‌து ரெஸ்ரிலும் தோக்க‌ போகின‌ம் நியுசிலாந் அணி..............20ஓவ‌ர் போட்டிக‌ளில் விளையாடும் வீர‌ர்க‌ளை ஜ‌ந்து நாள் போட்டியில் விளையாட்டில் விளையாட‌ விட்டால் இது ந‌ட‌க்கும்..............இப்ப‌ விளையாடும் வீர‌ர்க‌ளை ஓர‌ம் க‌ட்டி விட்டு நிலைத்து நின்று ஆடும் வீர‌ர்க‌ளை நியுசிலாந் தேர்வுக்குழு தெரிவு செய்ய‌னும்..............................
  24. இவா ந‌ல்லா ப‌ந்து போடுவா 12வ‌ருட‌த்துக்கு முத‌ல் தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அணி இருக்கேன்ரே தெரியாது............இடையில் திற‌மையான‌ ம‌க‌ளிர் அணிக்குள் வ‌ர‌ இப்போது தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அணியும் ந‌ல்ல‌ அணி.................... அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணிய‌ உல‌க‌ கோப்பையில் வெல்வ‌து சிர‌ம‌ம்..........அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணியில் விர‌ல் விட்டு என்ன‌ முடியாத‌ அள‌வுக்கு திற‌மையான‌ ம‌க‌ளிர் இருக்கின‌ம்.......................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.