Everything posted by வீரப் பையன்26
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஆமா எங்கட போராட்டம் இருந்த போது எங்கட போராட்டத்துக்கு நீங்கள் செய்த நல்லதை ஒன்றை சொல்லுங்கோ அதுக்கு பிறக்கு வீரப்பன் எங்கட போராட்டத்துக்கு செய்ததை சொல்லுகிறேன் /மேல ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வர வில்லை........................ஜெயலலிதா காலத்தில் தமிழ் நாட்டில் இருந்து வன்னிக்கு யார் மூலம் எண்ணை போனது அந்த நபர்களை சொல்ல முடியுமா..................... இந்த கேள்வி இதோட இரண்டாவது தடவை கேட்டு விட்டேன் பதில் இல்லை.....................பதில் இல்லாட்டி தேவை இல்லாம மூக்கை நுழைக்க வேண்டாம்.............................முதல் நேர்மைய கடை பிடிக்க பழகுங்கோ அப்ப அப்ப கால நேர சூழ் நிலைக்கு ஏற்ற மாதிரி மாறும் நபர் நீங்கள்............................ஈழ ஆதரவில் இருந்து நான் இதுவரை பின் வாங்க வில்லை எங்கட போராட்டத்துக்கு சிறு துரோகம் கூட செய்ய வில்லை இது என் தாய் மேல் சத்தியம் உங்களால் இப்படி சத்தியம் பண்ண முடியுமா..............................உங்கட எழுத்தே காட்டி கொடுக்கும்😏............................. யூன 4ம் திகதி இந்த திரியில் சந்திப்போம்...........................நன்றி வணக்கம் நல் இரவாகட்டும் உங்களுக்கு🙏🥰...................................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அடிக்கு மேல் அடி விழுந்தால் அதிகம் வலிக்கத் தான் செய்யும்😏.................................. மூடிட்டு போங்கோ எல்லாத்தையும் நேரில் பார்த்த மாதிரி காதால் கேட்ட மாதிரி வீரப்பன் நம்பி பழகினவைக்கு துரோகம் செய்தது இல்லை கருணாநிதி போல பெண்டாட்டி வப்பாட்டி என்று வீரப்பன் காம வெறியில் திரிய வில்லை கட்டின மனைவியை தவிற வீரப்பன் வேறு பெண்ண தொட்டது கிடையாது தமிழ் நாட்டு காவல்துறைய வீரப்பன் ஏன் சுட்டார் என்று அந்த ஊர் மக்களிடத்தில் போய் தெரிந்து விட்டு வாங்கோ...........................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அவதூறு பரப்பு நபருக்கும் உண்மையை சொல்லும் நபருக்கும் நிறைய வித்தியாசம் உண்டு........................... உங்களை மாதிரி பொல்லை கொடுத்து அடி வேண்டும் பலக்கம் என்னிடம் இல்லை பதில் இல்லாட்டி யாழை விட்டு ஓடாம பதில சொல்லி விட்டு போனால் இன்னும் சிறப்பு...........................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இவரின் அருவருக்க தக்க கூத்தை அறிவுள்ள இளைஞர்கள் இனம் கண்டு விலகி இருக்க தான் பாப்பினம் இப்டியான கேவலமான கூத்தை அவதூற 200 கொத்தடிமைகள் தான் அதிகம் செய்கிறவை....................அவர்களின் குருப்பில் இவரும் இணைந்து இருந்தா ஆச்சரிய பட ஒன்றும் இல்லை ஹா ஹா............................... நேற்று கருணாநிதி குடும்பம் செய்த அசிங்கத்தை எல்லாம் வெளிப்படையாய் கேட்டேன் பதில் அளிக்காம கடந்து சென்றவர்.................................... இவர் கூட விவாதம் செய்வதும் பார்க்க மற்ற யாழ்கள உறவுகளை மாதிரி சும்மா இருக்கலாம் ஹா ஹா😁.................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நீங்கள் தலைகீழா நின்றாலும் வீரப்பன் பலர் மனதில் வன காவலன் மாவீரன் போல் தான் மக்கள் மனதில் வாழுகிறார்......................உங்களுக்கு வீரப்பனை பிடிக்காட்டி ஓரமாய் போய் நின்று குரையுங்கோ கடசியில் வாய் உங்களுக்கு தான் அதிகமாய் நோகும்................................... உள்ளுக்குள் வலிக்கும் ஆனால் வெளியில் நடிக்கும்...................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
உங்களுக்கு கூக்கில் இருக்கு அண்ணா அடிச்சு பாருங்கோ அதில் வரும் உண்மை............................நான் காதால் கேட்டு இருக்கிறேன்..........................சீமான் சொல்வது பொய் என்றால் ஜனநாயக நாட்டில் வழக்கு தொடுக்கலாம்..............................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தெரிய வேண்டியதை தெரிந்து வைத்து இருக்கிறேன்............................விக்வொஸ் நிகழ்ச்சிகளை நான் பார்ப்பது கிடையாது தமிழ் திரைப் படங்கள் பார்ப்பது கிடையாது ஆர்வம் எதில் இருக்கோ அதுக்கு என் முழு நேரத்தையும் ஒதுக்குவேன்😏...........................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
உங்களை மாதிரி ஆயிரம் பேர் கிலம்பி வந்தாலும் சீமான் செல்லும் பாதை சரி என்று நினைப்பவர்களிடம் உந்த தோலுரிப்பு நடடிக்கை வேலைக்கு ஆகாது அண்ணா..........................2013ம் ஆண்டு கத்தி பட பிரச்சனையின் போது சீமான் தேவை இல்லாம மூக்கை நுழைக்கிறார் என்று அதிகம் எதிர்த்த நபர்களில் நானும் ஒருவன்....................................சீமான் செய்வதெல்லாம் சரி என்று கட்சி பிள்ளைகள் அவருக்கு முட்டுகொடுப்பதில்லை எங்களின் எதிர்ப்பை யாழுக்கு வெளியில் காட்டி இருக்கிறோம் ஈழத்து உணவு கதையை நிறுத்த சொல்லி தகவல் கொடுத்த நபர்களில் நானும் ஒருவன்................................இப்ப ஈழத்து உணவுகள் பற்றி வாய் திறப்பதில்லை............................ அது தான் மேல எழுதி நான் சீமானை திருத்தலாம் ஆனால் கருணாநிதி குடும்பத்தை திருத்த முடியாது என்று😏......................................................................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
பிஜேப்பி அண்ணன் சீமானை இரண்டு வருடத்துக்கு முதல் பேரம் பேசினவை அம்மா தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொடுத்த ஆளுநர் பதவி போல் அண்ணன் சீமானுக்கும் ஆளுநர் பதவி அதோட 500 கோடி காசும் தருகிறோம் தங்கள் கூட வரச் சொல்லி டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது....................அண்ணன் சீமான் அதை மறுத்து விட்டார்.............................அவர் தன்னை இன்னொரு கருணாநிதி போல் மாற நினைச்சு இருந்தால் ஏதோ ஒரு சாட்டை சொல்லி பிஜேப்பி கூட போய் இருப்பார் ஆனால் தான் முன்னெடுத்த கொள்கையில் இருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டேன் என்று தொடர்ந்து பயணிக்கிறார்............................... அப்ப அப்ப திரைப் படங்களில் சிறு கதா பாத்திரத்தில் நடிக்கிறார்............................அவனவன் ஆயிரம் சொல்லுவினம் ஆனால் எல்லாம் உண்மை ஆகி விடாது பெரியப்பா😁................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வயதுக்கு ஏற்ற அறிவு என்னிடம் இருப்பதை நினைத்து நான் பெருமை படுகிறேன்😏.............................. வாசிக்க வேண்டிய அனைத்தையும் வாசிப்பில் ஆர்வம் உள்ள காலத்தில் வாசித்து தெரிந்து கொண்டேன் ...................... சாட்டை சொல்லும் நல்லதை காது கொடுத்து கேட்பேன் தேவை இல்லாததை மூளையில் ஏற்றுவதில்லை அதே போல் தான் அண்ணன் சீமான் சொல்லும் நல்லதுகளை கேட்ப்பது உண்டு தேவை இல்லாததை காது கொடுத்து கேட்ப்பது கிடையாது............................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஈழத்தை நேசித்த வீரப்பன் பாடல் ஈழத்தையே நெஞ்சில் வைச்சு வரிபுலி வளந்ததடி🙏🙏🙏........................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வீரப்பனை அப்பன் என்பேன் குலசாமி என்பேன் அது நான் எடுக்கும் தனிபட்ட முடிவு..................உங்கட அறிவை பற்றி யாழில் பலர் அறிந்த ஒன்று...........................கேள்வி கேட்டு பதில் இல்லா விட்டால் யாழை விட்டு நழுவி ஓடுவது பிறக்கு வேறு திரிக்குள் வந்து கம்பு சுத்துவது........................... உங்கட குள்ள நரி விளைட்டு விளையாட என் மூளை மனசுக்கு இடம் கொடுக்காது ஆன படியால் நல்ல மருத்துவரை நாடி நல்ல நபரா இருக்க பாருங்கோ இரண்டு ஆங்கில வரி மீதம் தமிழ் அன்னை தமிழ் வாயால் அம்மாவை மம்மி என்று அழைத்தாய் வெள்ளைக் காரன் தான் உனக்கு அப்பனா லேசா வலிக்குதா😏................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வீரப்பனுக்கு மாவீரர் இசைத் தட்டோடு புலம்பெயர் ஈழதமிழர்கள் பாடல் வெளியிட்டவை.....................வன்னித் தலமை முட்டாள் தனமாய் செயல் பட மாட்டினம்....................வீரப்பனுக்கு கண் பார்வை மிக குறைவு.................கண் ஒப்பிரேசன் வன்னில வைச்சு செய்வது தான் திட்டம் வீரப்பனை வன்னிக்கு அனுப்பி வைக்க கொளத்தூர் மணி தான் எல்லா வேலையும் செய்தார் இடையில் யாரோ மூலம் தகவல் போய் வீரப்பனையும் வீரப்பனின் ஆட்களும் மோர் குடிச்ச இடத்திலே இறந்து போனார்கள்......................... 2001ம் ஆண்டு கட்டுநாயக்கா விமான தளம் மீதான தாக்குதலில் வீரச்சாவு அடைந்த 14 மறைமுக கரும்புலிகளின் படங்களை வெளியிட்டவையா வன்னித் தலமை இல்லை தானே இப்படி எம் போராட்டத்திலும் பல ரகசியங்கள் இருக்கு பொது வெளியில் தெரிய வராது அதே போல் தான் வீரப்பன் ஈழ மண்ணில் வர இருந்த ரகசியமும் யாருக்கும் தெரியாத படி இருந்தது...................ஈழ மண்ணில் கால் பதிக்காம வீரப்பன் இறந்து போனது காலக் கொடுமை....................... அப்ப ஏன் சாட்டை போடும் காணொளிகளை பார்க்கிறீங்கள் உங்களுக்கு இருக்கும் ஈழ உணர்வை விட சாட்டைதுரை முருகனுக்கு அதிகம் இருக்கு தலைவர் பிரபாகரனை பற்றி தப்பா எழுதின நபரை நேரில் சென்று முக நூலில் பொய் அவதூறு பரப்பக் கூடாது என்று சொன்ன ஒரே காரணத்துக்காக பல மாதங்கள் சிறையில் இருந்தவர்....................... ஆனால் நீங்கள் யாழில் இருந்த படி மற்றவைக்கு இலவச அறிவுரை சொல்வது😂😁🤣..................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
லண்டன் வாழ் உறவுகள் மைக் சின்னத்தை அவர்களின் அன்பின் மூலம் வெளிக் காட்டினார்கள்......................... இந்தியாவில் தான் ரிக்ரொக்கு தடை வெளி நாட்டில் வாழும் தமிழக மக்கள் ரிக்ரொக் பாவிக்கிரவை சாட்டை முட்டாளாக இருப்பதனால் தான் 12 லச்ச மக்கள் அவரை பின் தொடருகினம் நீங்கள் பெரிய அறிவுஜீவியா இருப்பதால் தான் யாழுக்குள் இருந்து மற்றவர்களை மட்டம் தட்டுறீங்கள் முடியல........................ வடிவேலு சொன்ன மாதிரி ஜயோ தலை வலிக்கிதே..................நீங்கள் எழுதுவதை வாசிக்க எனக்கும் வடிவேலுவின் காமெடி நினைவுக்கு வந்தது ஹா ஹா😂😁🤣..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
ஓம் தலைவரே உந்த ஹைதராபாத் இந்த ஜபிஎல்ல மூன்று முறை 250ரன்ச தாண்டி விட்டினம் முரட்டு தனமாய் அடிக்கிராங்கள்.............................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
சில ரகசியங்கள் பொது வெளியில் தெரிவதில்லை.................ஜெயலலிதா ஆட்சி காலத்தில் எப்படி எண்ணைகள் தமிழ் நாட்டில் இருந்து வன்னிக்கு வந்தது அதை எந்த கட்சியை சார்ந்தவர்கள் 2000ம் ஆண்டு அந்த காலப் பகுதி அதற்க்கு முதல் உதவினார்கள்............................தமிழ் நாட்டில் இருந்து புலிகளுக்கு எண்ணை போவது தெரிந்தால் ஜெயலலிதா அப்பவே அதை தடை செய்து அனுப்பின ஆட்களை உள்ள தள்ளி இருப்பா......................நீங்கள் சொல்லுவதை 2000ம் ஆண்டுக்கு பிறக்கு பிறந்த பிள்ளைகள் வேனும் என்றால் நண்புங்கள் உங்கட பருப்பு என்னிடம் வேகாது சகோ நன்றி வணக்கம் நான் காணொளி ஒன்று பார்க்க போகிறேன் இதுக்கை உங்களுடன் கிறுக்க எனக்கு நேரம் இல்லை நன்றி வணக்கம்.................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நான் தொட்டு என்ர நண்பர்கள் வரை இதுவரை கட்சிக்கு என்று காசு கொடுத்தது கிடையாது கொரோனா கால கட்டத்தில் கட்சி பெடியங்கள் என்ர இரண்டு நண்பர்களுக்கு 65ஆயிரம் ரூபாய் அனுப்பி வைச்சேன்.................... லண்டனில் இருந்து காசு போகுது என்று நீங்கள் தான் சொன்னீங்கள்................அவர்கள் காசு கொடுக்குவில் விபரம் தெரியாம கொடுக்க மாட்டினம் .....................உலக தமிழர்கள் பலர் சீமானை இப்பவும் ஆதரிக்கினம்.............................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அண்ணன் வேல் முருகனை தொடர்வு கொண்டால் மீதம் உள்ள உண்மைகளை அவர் சொல்லுவார்...................... போர் 2008 கடசியில் தான் உச்சத்த தொட்டது இவர் தமிழ் நாடு வந்த கையோட செய்த சம்பவம்........................... 2004 வீரப்பன் குடும்பத்தோடு தமிழீழத்துக்கு போக வெளிக்கிட்ட போது தான் மோருக்கை விஷம் வைச்சு கொல்ல பட்டார் இதை வீரப்பனின் மனைவி கூட அன்மையில் சொல்லி இருந்தா உங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என்ற நினைப்பை முதல் கைவிடுங்கோ.........................வீரப்பனுக்கு ஈழ மண்ணில் வைச்சு தான் கண் ஒப்பிரேசன் செய்ய திட்டம் போட்டவை ஈழத்துக்கு வெளிக்கிட சில நாட்களுக்கு முன்பு வீரப்பம் விஷம் வைச்சு கொல்ல பட்டார்...................... ஆம் வீரப்பன் என் குலசாமி இதை நான் யாழில் 4வருடத்துக்கு முதலே எழுதி நான்........................வீரப்பனின் நேர்மை ஒழுக்கம் கொண்ட கொள்கை வீரப்பன் கூட பழகினவைக்கு தான் தெரியும்............................... வீரப்பன் 1993 அந்த காலப் பகுதியில் கொடுத்த பேட்டிய பாருங்கோ எங்கட மக்களை எங்கட போராட்டத்தை எப்படி எல்லாம் நேசித்த மனிதர் என்று.............................. நீங்கள் பரப்பும் அவதூற விட சீமான் பெரிதாக பரப்ப வில்லை ஹா ஹா மறு படியும் சொல்லுறேன் உங்கட கூவல் யாழில் மற்றும் போலி முக நூலில் மட்டும் தான் கேட்க்கும் அதை தாண்டி போகாது படித்த பிள்ளைகள் 200ரூபாய் கொத்தடிமைகளை புரிந்த படியால் அவர்களை பின் தொடர்வது கிடையாது......................... இப்போது இருக்கும் ஆதிமுக்கா திமுக்காவை விட பல நூறு மடங்கு வெற்றர்.............................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நீங்கள் சொன்னாப் போல ஒட்டு மொத்த ஈழதமிழர்களும் கேட்டு நடந்து விடுவினம் தானே😂😁🤣 தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கினமோ அங்கெல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு கிளைகள் இருக்கு..................யாழுக்கு வெளியில் பல ஆயிரம் ஈழத்து இளைஞர்கள் சீமான் பின்னால் தான் நிக்கினம் ஆன படியால் வீனா போவது உங்கட நேரம் தான்..............................புரிந்து செயல் படுங்கோ.......................... 2019 பாராள மன்ற தேர்தலின் போது உங்களை மாதிரி சிறு கூட்டம் சீமானை சீண்டினார்கள் பொது வெளியில் வேலை பார்க்கும் நபர் அவர்களுக்கு ஒரு காணொளி மூலம் நச்சன ஒரு பதில் அதோட அடங்கிட்டினம் தமிழ் நாட்டில் படிச்ச இளைஞர்கள் ஜப்பாம் அமெரிக்கா ஜரோப்பா என்று பல நாட்டில் வேலை செய்கினம் அவர்கள் எல்லாம் லீவு போட்டு விட்டு நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டவை இந்த தேர்தலில் உங்களால் முக நூலில் போலி ஜடியில் 200ரூபாய் கொத்தடிமைகள் போல் கூவத் தான் முடியும் ஆனால் உங்கட கூவல் நீண்ட தூரம் கேட்க்காது.........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
@suvy எங்கை என்ர தலைவர் சுவி அண்ணாவை நேற்றில் இருந்து இந்த திரிக்குள் காணும்..................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அப்ப என்னத்துக்கு யாழில் இருந்து சீமான் பற்றிய திரிக்குள் நின்று முக்கிறீங்கள் உங்கட வேலைய பார்க்க வேண்டியது தானே..........................எனது நினைவில் சீமான் பற்றிய விளக்கம் நூறு தடவைக்கு மேல் உங்களுக்கு விளக்கி விட்டேன்..................எழுதினதையே தொடர்ந்து எழுத யாழில் வாசிப்பவர்களுக்கு கூட சலித்து போய் விடும்................................... சீமானை திருத்த முடியும் கருணாநிதி குடும்பத்தை திருத்த முடியாது............................ தலைவர் 2008களில் வீரப்பன் பற்றிய புத்தகங்கள் மற்றும் சில காணொளிகள் வேனும் என்று கேட்டாராம்....................தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் அண்ணன் மேல் முருகனிடம் இருந்து 2008ம் ஆண்டே தான் வன்னிக்கு அனுப்பி விட்டதாய் அன்மையில் வீரப்பன் மகளுக்கு முன்னாள் மேடையில் சொன்னார்.........................சீமான் சொல்வதெல்லாம் பொய் என்று யாழில் சிறு குழு இருக்கு அவர்களுக்கு நீங்கள் தான் தலைவர் இப்படி பட்ட குழு 2009க்கு முதல் எம் தலைவருக்கு பின்னால் குத்தாமல் இருந்து இருப்பார்களா என்று என்னை அறியாமலே யோசிப்பதுஉண்டு.............................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஒரு தத்தன் தனிய நின்று தமிழ் தமிழ் என்று கத்துவதில் உங்களுக்கு ஏன் அதிகம் வேர்க்குது ஹிந்திக்கு எதிரா மொழி போர் செய்து ஆட்சியை பிடித்த திமுக்கா இப்போது முதலமைச்சாறா இருக்கும் ஜயா ஸ்டாலின் துண்டறிக்கை பார்த்து கூட ஒழுங்காய் வாசிக்க தெரிய வில்லை என்று ஒட்டு மொத்த உலக தமிழர்களே சிரிக்கினம் தகப்பன் அப்படி என்றால் மகன் உதயநிதி நீட்டால் இறந்து போன அனித்தா எடுத்த புள்ளி விபரத்தை பற்றி கண்ட படி உளறினார்..........................தேப்பனுக்கும் மகனுக்கும் பேச்ச தெரியாது ஆனால் உதயநிதி கெட்ட கெட்ட சொல்லில் மட்டும் நல்லா சொல்லுவார்...................முன்னள் முதலமைச்சர் ஜயா பழனிச்சாமி விட்டால் சசிகலாவின் பாவாடைக்கு உள்ள போய் இருப்பார் என்று பொது வெளியில் சொல்வது நாகரிகமா....................... திருட்டு ரயிலில் வந்தவனுக்கு இத்தனை லச்சம் கோடி எங்கு இருந்து வந்தது என்று சீமானை தவிற கருணாநிதிய குடும்பத்தை பார்த்து கேட்டது உண்டா நீங்கள் யாழில் தொடர்ந்து தேவை இல்லாம சீமான் மீது பொய் அவதூற பரப்பி விடுறீங்கள் ஏதோ திரியில் சீமானும் ஊழல் செய்தார் என்று கண்ட மேனிக்கு எழுதி இருந்தீங்கள் அரசியல் எந்த பொருப்பில் இருந்து ஊழல் செய்தார் முதலமைச்சரா இருந்து ஊழல் செய்தாரா அல்லது நிர்மலா சீத்தாரம் மாதிரி நிதித்துறை அமைச்சரா இருந்து ஊழல் செய்தாறா இல்லை அக்கா கனிமொழி அண்ண ராசா மாதிரி 2ஜீ ஊழலில் பல லச்சம் கோடி ஊழல் செய்தாரா.................................. பழைய யாழ்கள உறவு பஞ் அண்ணா சொன்னது போல் காய்க்கிர மரத்துக்கு தான் கல் எறி அதிகம்.....................................சீமான் என்ர ஒன்றை மனிதனை இணையத்தில் நாளுக்கு 200ரூபாய் கூட்டத்தை வைச்சு இருக்கு சகோதரி காளியம்மாள் 1000க்கு பிறந்தவங்கள் என்று பெண்களை சொல்ல வில்லை ஆனால் திமுக்கா 200ரூபாய் கொத்தடிமைகள் களியம்மாள் சொன்ன 8செக்கன் காணொளிய வெட்டி ஒட்டி பரப்பி அதை நாம் தமிழர் ஜரிம் அது உண்மை இல்லை பொய் என்று நிறுபித்தவை....................பிறக்கு இன்னொரு அவதூற கையில் எடுக்கிறது..............................திமுக்கா கடந்த காலங்களில் செய்த பாவத்துக்கு தான் 2011 சட்ட மன்ற தேர்தலில் எதிர் கட்சி பதவியையும் இழந்தவை அதோடு 10வருடம் ஆட்சியில் இல்லாத போது செய்ய முடியாத ஊழலை எல்லாம் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில் செய்துதுகள் மூன்று ஆண்டுகளில் 3000கோடி ஊழல் அதோட 10ரூபாய் பாலாஜி செய்த ஊழல்................ ஓட்டுக்கு காசு கொடுக்க போன இடத்தில் திமுக்கா குண்டர்கள் கையும் மெய்யுமாய் பிடி பட நாம் தமிழர் கட்சில இருந்து வந்து இருக்கிறோம் என்று பொய் சொன்ன பிராடுகள் கடசியில் கேள்வியால் மடக்க தாங்கள் திமுக்காவின் ஆட்கள் என்று சொல்லி விட்டு தப்பி ஓடுதுகள்............................. கருணாநிதி குடும்பம் எப்ப அரசியல் அனாதை ஆட்க்க படுகினமோ அப்ப தான் தமிழகத்துக்கு விடிவு காலம்..............................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஒவ்வொரு பொது தளங்களிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்பது உண்டு..................... சீமானுக்கு ஆதரவாக 180க்கு மேலான யூடுப் சணல் இருக்கு......................... புதியதலைமுறை மற்றும் வேறு ஊடகங்களில் மக்களின் மன நிலை என்று கீழ வாசிப்பதுண்டு நீங்கள் மேல ஈழப்பிரியன் அண்ணாவுக்கு எழுதினதில் எனக்கு உடன் பாடு இல்லை ஈழப்பிரியன் அண்ணா யாழில் யார் கூடவும் வரம்பு மீறி எழுதும் நபர் கிடையாது நீங்கள் சீமானில் ஒரு குறை கண்டு பிடிச்சால் கருணாநிதி குடும்பத்தில் பல நூறு குறைகள் என்னால் கண்டு பிடிக்க முடியும் அதில் பாதி தான் நேற்று உங்களுக்கு எழுதினது ஆனால் நீங்கள் பதில் அளிக்க முடியாம நகர்ந்து விட்டீங்கள்...................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஆண்டருக்கு தான் வெளிச்சம்.............................. யாழை விட்டு பொது யூடுப் தளத்தில் காணொளிக்கு கீழ போய் வாசியுங்கோ தமிழ் நாட்டு மக்களின் மனங்களில் தேர்தல் ஆணையம் எப்படி இருக்கினம் என்று.....................நீங்கள் யாழில் சீமானை பற்றி தேவை இல்லா அவதூற பரப்புவதை நிறுத்தினால் நல்லம் உதயநிதிக்கு தூசனம் கெட்ட சொல்ட்கள் தெரியாது தானே நல்ல வளப்பு......................................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நேற்று 72 சதவீம் என்று சொல்லி விட்டு இன்று 69 சதவீதமாம் 3சதவீத வாக்கு தேர்தல் ஆணையம் அறிவித்தது பிழையா..................ஈவிம் மிசினில் குளறு படிகள் செய்ய முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று சதவீதம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன அறிவிப்போ தெரியல நேற்று அண்ணாமலை சொன்னார் ஒருலச்சம் ஓட்டை காண வில்லை என்று அண்ணாமலைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்தல் ஆணையம் இப்பவே பொய் சொல்லித் தான் ஆகனும் அப்ப 12லச்ச ஓட்டு குறைந்து இருக்கு நாமெல்லாம் நம்பி தான் ஆகனும் தேர்தல் ஆணையம் சரியாக நடுநிலையா செயல் படுகினம் என்று😏....................................