Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. ஜ‌பிஎல் விதிமுறை ஒவ்வொரு அணியிலும் 4வெளி நாட்டு வீர‌ர்க‌ள் விளையாட‌னும்...........இவ‌ர்க‌ளுட‌ன் சேர்த்து 7இந்திய‌ வீர‌ர்க‌ள்................ஜ‌பிஎல் ஆர‌ம்பிக்க‌ ப‌ட்ட‌ கால‌ம் தொட்டு இப்ப‌ வ‌ரை இதில் ஜ‌பிஎல் நிர்வாக‌ம் மாற்ற‌ம் செய்ய‌ வில்லை...........சென்னையில் 11 தமிழ‌க‌ வீர‌ர்க‌ள் ஒரு போதும் விளையாட‌ முடியாது................. இந்த‌ விடைய‌த்தில் அண்ண‌ன் சீமான் தேவை இல்லாம‌ மூக்கை நுழைத்து விட்டார்..............
  2. நியுசிலாந் இந்தியா கூட‌ ப‌டு தோல்வி இல‌ங்கை பெரிய‌ ஸ்கோர் அடிச்சும் வெஸ் இண்டீஸ் வென்று விட்டார்க‌ள்..............வெஸ் இண்டீஸ் வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்த‌ ப‌டியால் இல‌ங்கையை வென்று விட்டின‌ம்...........கூட்டி க‌ழித்து பார்த்தால் இந்தியா தான் கோப்பையுட‌ன் நாடு திரும்பும்.............
  3. வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் தினேஸ் கார்த்திக் ர‌விச்ச‌ந்திர‌ன் அஸ்வின்...........இவ‌ர்க‌ள் பார்ப்ப‌ன‌ர்..........தினேஸ் கார்த்திக்கு நீண்ட‌ நாள் ஆசை சென்னைக்கு விளையாட‌னும் என்று................திற‌மையான‌ த‌மிழ‌க‌ வீர‌ர் ந‌ட‌ராஜ‌ன் இருக்க‌ ப‌டு மோச‌மாய் ப‌ந்து போடும் வ‌ட‌ நாட்டானை வேண்டி வைச்சு இருக்கின‌ம்.............பெய‌ரு சென்னை ம‌ற்ற‌ம் ப‌டி அங்கு த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளுக்கு இட‌ம் இல்லை............ஜ‌பிஎல் தொட‌ங்க‌ப் ப‌ட்ட‌ போது குறைந்த‌து ஜ‌ந்து த‌மிழ் வீர‌ர்க‌ள் விளையாடுவின‌ம்........... அண்ண‌ன் சீமான் சொல்வ‌து போல் 11 த‌மிழ‌னை ஜ‌பிஎல்ல‌ விளையாட‌ வைக்க‌ முடியாது அப்ப‌டி வைச்சா அது ர‌ஞ்சி ரொபிக் போல‌ மானில‌த்துக்கான‌ போட்டி போல் ஆகிவிடும்..............குறைந்த‌து மூன்று அல்ல‌து 4பேரை த‌ன்னும் விளையாட‌ விட‌னும்.................. அண்ண‌ன் சீமான் கிரிக்கேட்டை ப‌ற்றி ந‌ங்கு தெரிந்து வைத்து விட்டு வார்த்தையை விட‌னும்..................
  4. Good 🥰🙏............. இவ‌ர் தான் உண்மையான‌ விளையாட்டு வீர‌ர்...............தேசிய‌ அணிக்கு இப்ப‌ இருக்கும் வெஸ் இண்டீஸ் வீர‌ர்க‌ள் முக்கிய‌ம் கொடுப்ப‌தில்லை.........இவ‌ர் முற்றிலும் மாரு ப‌ட்ட‌வ‌ர் போல் தெரிகிற‌து வாழ்த்துக்க‌ள்....................
  5. இவ‌ர்க‌ள் எவ‌ள‌வு ப‌ண‌மும் ச‌ம்பாதிக்க‌ட்டும் ஜ‌பிஎல்ல‌ முத‌ல் தேசிய‌ அணிக்கு தான் முக்கிய‌த்துவ‌ம் கொடுக்க‌னும் இவ‌ரும் ஜ‌பிஎல் ப‌ண‌ ஆசையில் ஜ‌ந்து நாள் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தால் ஆச்ச‌ரிய‌ ப‌ட‌ ஒன்றும் இல்லை.............................
  6. இந்த‌ வீர‌ர் சென்னைக்கு விளையாட‌ போவ‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ருது அண்ணா..........இவ‌ர் சென்னைக்கு வ‌ந்தா இல‌ங்கை வீர‌ர் குட்டி ம‌லிங்கா கூப்பில‌ தான் உக்கார‌னும்..............இவ‌ர் திற‌மையான‌ ப‌ந்து வீச்சாள‌ர் அதோட‌ ம‌ட்டையால் ப‌ந்தை சிக்ஸ்சுக்கு அடிப்ப‌தில் வ‌ல்ல‌வ‌ர்..........இர‌ண்டு ம‌ச்சில் சாதிச்சு காட்டினால் டோனி க‌ண்டிப்பாய் இவ‌ருக்கு சென்னை அணியில் நிர‌ந்த‌ர‌ இட‌ம் கொடுப்பார்....................
  7. அண்ணா முத‌ல் மூன்று இட‌ங்க‌ள் பிடித்த‌ அணிக‌ள் சூப்ப‌ர் சிக்ஸ்சுக்கு போகின‌ம் அதில் இர‌ண்டு குருப் இருக்கு...........ஒவ்வொரு அணிக‌ளும் இர‌ண்டு த‌ர‌ம் ம‌ற்ற‌ அணிக‌ளுட‌ன் விளையாட‌னும்.............அந்த‌ இர‌ண்டு குருப்பில் முத‌ல் இர‌ண்டு இட‌த்தை பிடிக்கும் அணிக‌ள் சிமி பின‌லுக்கு போவின‌ம்........... இப்ப‌ புரியுதா அண்ணா...................... ஆர‌ம்ப‌ சுற்றில் பெற்ற‌ புள்ளிக‌ள் சூப்ப‌ர் சிக்ஸ் ப‌ட்டிய‌லும் இருக்கும் அண்ணா...........உதார‌ண‌த்துக்கு சூப்ப‌ர் சிக்ஸ்சில் இந்தியா ஒரு ம‌ச்சிலும் தோத்தா கூட‌ இந்தியா சிமிபின‌லுக்கு போகும் அள‌வுக்கு ஆர‌ம்ப சுற்று போட்டியில் அதிக‌ புள்ளிய‌ பெற்றுள்ளார்க‌ள்............இலங்கை சிமி பின‌லுக்கு போகுவில் க‌ண்டிப்பாய் இர‌ண்டு ம‌ச்சும் வெல்ல‌னும் ஏன் என்றால் அவுஸ்ரேலியாவிட‌ம் இல‌ங்கை தோத்த‌ ப‌டியால்............. இந்தியா பாக்கிஸ்தான் இலங்கை அவுஸ்ரேலியா.........இவ‌ர்க‌ள் சிமி பின‌லுக்கு போக‌க் கூடும் ஒவ்வொரு அணியும் இர‌ண்டு முறை தான் விளையாட‌லாம் அதில் புள்ளி ப‌ட்டிய‌லில் முத‌ல் இர‌ண்டு இட‌ம் பிடித்த‌ அணிக‌ள் சிமி பின‌லுக்கு சிமி பின‌லில் வென்ற‌ இர‌ண்டு அணிக‌ள் பின‌லில் விளையாடுவின‌ம்.....................
  8. ஜ‌பிஎல் தொட‌ங்க‌ப் ப‌ட்ட‌ போது த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளின் ஆதிக்க‌ம் தான் கூட‌ தாத்தா...........2008.2009.2010. இந்த‌ மூன்று ஆடும் சென்னை சூப்ப‌ர் கிங்ஸ் த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளின் கைக்குள் இருந்த‌து..........அப்பேக்கை சென்னை விளையாடும் அனைத்து விளையாட்டும் பாப்பேன் கார‌ண‌ம் த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளுக்காக‌........2012.2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில் வ‌ட‌ நாட்டான் சென்னை அணிக்குள் கொண்டு வ‌ர‌ ப‌ட்டார்க‌ள்............அதுக்கு பிற‌க்கு சென்னை விளையாடுவ‌தை பார்கிற‌தை நிறுத்தி விட்டேன்..........சென்னை சூப்ப‌ர் கிங்ஸ் ஓன‌ர் ப‌ச்சை த‌மிழ‌ன்...........ஆனால் த‌மிழ‌க‌த்தில் எத்த‌னையோ திற‌மையான‌ வீர‌ர்க‌ள் இருக்க‌ ஏல‌த்தில் தொட‌ர்ந்து வ‌ட‌ நாட்டானை தான் எடுக்கின‌ம்............... என‌க்கு ஜ‌பிஎல்ல‌ பெரிய‌ ஆர்வ‌ம் கிடையாது த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் ம‌ற்ற‌ அணிக‌ளுக்கு விளையாடும் போது பார்கிற‌து ம‌ற்ற‌ம் ப‌டி 2008க‌ளில் இருந்த‌ ஆர்வ‌ம் இப்ப‌ இல்லை........கால‌ம் மாறி போச்சு............. அணிக்கு பெய‌ர் தான் சென்னை.........அந்த‌ அணியில் ஒரு த‌மிழ‌னும் இல்லை எல்லாம் வ‌ட‌ நாட்டானும் சிங்க‌ள‌வ‌னும்😜...............
  9. ஆம் இந்த‌ காணொளிய‌ நேற்று பார்த்தேன் எல்லாரும் வெற்றி ஆன‌ந்த‌த்தில் க‌ண்ணீரும் விட்டார்க‌ள்..............வெஸ் இண்டீஸ் அணி 2வ‌து ரெஸ் ம‌ச்சை வெல்லுவின‌ம் என்று யாரும் எதிர் பார்த்து இருந்து இருக்க‌ மாட்டின‌ம்................ வெஸ் இண்டீஸ் அணிக்கு வாழ்த்துக்க‌ள்............. ப‌ழைய‌ வெஸ் இண்டீஸ் சீனிய‌ வீர‌ர்க‌ள் பெரிய‌ ம‌லைக‌ள் நிலைத்து நின்று ஆடுவின‌ம்............இப்ப‌த்த‌ இள‌ம் வீர‌ர்க‌ள் அவேன்ட‌ இட‌த்தை ஒரு போதும் பிடிக்க‌ மாட்டின‌ம்............... இனி ஒரு நாள் தொட‌ர்...........பாப்போம் விளையாட்டு எப்ப‌டி போகுது என்னு அவுஸ் முன்ன‌னி வீர‌ர்க‌ளுக்கு ஓய்வு கொடுத்து இருக்கு..............சிமித் த‌ல‌மையிலான‌ அவுஸ் அணியும் ந‌ல்ல‌ அணி.................
  10. அடுத்த‌ ம‌ச்சில் இந்தியா த‌ங்க‌ளுக்கு சாத‌க‌மான‌ பிச் அமைச்சு சூழ்ச்சி முறையில் வெல்ல‌ பாப்பின‌ம்..............விளையாட்டில் நேர்மை இருக்க‌னும் ஆனால் இந்தியாவில் விளையாட்டு ந‌ட‌ப்ப‌தால் அதை எதிர் பார்க்க‌ முடியாது.....................
  11. உண்மை அண்ணா........... 2008ஜ‌பிஎல் வ‌ருகைக்கு பிற‌க்கு ப‌ல‌ தேசிய‌ அணிக‌ள் கீழ் ம‌ட்ட‌த்துக்கு போய் விட்ட‌ன‌.............ஜ‌பிஎல் வ‌ருகைக்கு முத‌ல் 1ஒரு நாள் தொட‌ர் ம‌ற்றும் 5நாள் விளையாட்டு.............வீர‌ர்க‌ள் 5வ‌ருட‌ம் தேசிய‌ அணியில் விளையாடி வேண்டும் ச‌ம்ப‌ள‌த்தை ஒரு சீச‌ன் ஜ‌பிஎல்ல‌ விளையாடி எடுக்கின‌ம்.............முந்தி எல்லாம் தென் ஆபிரிக்கா அணிய‌ ஜ‌ந்து நாள் விளையாட்டில் வெல்வ‌து மிக‌ சிர‌ம‌ம்...........திற‌மையான‌ வீர‌ர்க‌ள் தென் ஆபிரிக்கா அணிக்கு விளையாடாம‌ சீக்கிர‌மே ஓய்வை அறிவிக்கின‌ம் ஜ‌ந்து நாள் விளையாட்டில் .................இப்ப‌த்த‌ வீர‌ர்க‌ளுக்கு தேசிய‌ அணிய‌ விட‌ ஜ‌பிஎல் தான் முக்கிய‌ம்.............இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டில் மேற்கிந்தியத் தீவு வீர‌ர் 7விக்கேட் எடுத்து திற‌மையை வெளிக்காட்டினார்............இவ‌ரும் ஜ‌பிஎல்ல‌ சீக்கிர‌ம் விளையாடுவார்.............பொய் என்றால் பாருங்கோ அண்ணா இவ‌ரும் ஜ‌ந்து நாள் விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பார்..........இப்ப‌டி தான் ஜ‌பிஎல் ப‌ல‌ நாட்டு அணிக‌ளை ப‌ண‌ம் மூல‌ம் அழித்தார்க‌ள்............தென் ஆபிரிக்காவில் நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் சிறு வ‌ய‌திலே ஓய்வை அறிவித்த‌வ‌ர்க‌ள் கார‌ண‌ம் ஜ‌பிஎல் ப‌ண‌ம் ...............நியுசிலாந் ரெஸ் தொட‌ருக்கு அறிவிக்க‌ப் ப‌ட்ட‌ வீர‌ர்க‌ளை பாருங்கோ ஒரு வீர‌ர‌ தவிற‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் எல்லாம் அனுப‌வ‌ம் இல்லாத‌ வீர‌ர்க‌ள்..................
  12. இந்த இள‌ம் வீர‌ர் ம‌ட்டையாலும் ப‌ந்தை ந‌ல்லா அடிப்பார் அண்ணா..............சிற‌ந்த‌ வீர‌ர் வாழ்த்துக்க‌ள்🥰🙏...................
  13. கிரிக்கேட்டில் இந்த உல‌க‌ கோப்பை மிக‌ முக்கிய‌ம் சுவி அண்ணா............இதில‌ திற‌மையை காட்டின வீர‌ர்க‌ளுக்கு கிரிக்கேட்டில் ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு.............. அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் அனைத்து விளையாட்டிலும் தோல்வி..........முன்னைய‌ 19வ‌ய‌து உல‌க‌ கோப்பையில் அப்கானிஸ்தான் இள‌ம் வீர‌ர்க‌ள் ந‌ல்லா விளையாடின‌வை அதில் திற‌மையை காட்டின‌ வீர‌ர்கள் தான் அப்கானிஸ்தான் தேசிய‌ அணியிலும் ம‌ற்றும் ஜ‌பிஎல்ல‌ க‌ல‌க்கின‌ம்..............இல‌ங்கை அணியில் இந்த‌ உல‌க‌ கோப்பையில் ஒரு த‌மிழ‌ன் இட‌ம் பிடித்து இருக்கிறார்..........விளையாடின‌ மூன்று விளையாட்டில் இர‌ண்டு விளையாட்டில் ந‌ல்லா விளையாடினார்🙏🥰..............
  14. இங்லாந் ப‌டு தோல்வி அடையும் நிலையில் இருந்து வென்று விட்டார்க‌ள்............இங்லாந் அணிக்கு வாழ்த்துக்க‌ள்😁...............
  15. இந்த‌ விளையாட்டு தொட‌ங்க‌ முத‌ல் மேற்கிந்தியத் தீவு அணி இந்த‌ ம‌ச்சை வெல்வார்க‌ள் என்று நினைக்க‌ல‌............ஆனால் மேற்கிந்தியத் தீவு அணி வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் நான்காவ‌து இனிங்சில் ந‌ல்ல‌ போட்டார்க‌ள் அத‌னால் தான் விளையாட்டை 1-1 என‌ ச‌ம‌ நிலையில் முடித்தார்க‌ள்.............
  16. இதிலும் முத‌ல் மூன்று இட‌ங்க‌ளை பிடிக்கும் அணிக‌ள் தான் அடுத்த‌ சுற்றுக்கு போவ‌தாக‌ போட்டு இருக்கு அண்ணா.............ச‌கோத‌ர‌ர் நாய‌ம் த‌வ‌றாக‌ விள‌ங்கி விட்டார் போல் இருக்கு.................
  17. இந்த‌ உல‌க‌ கோப்பை 30வ‌ருட‌த்துக்கு மேலாக‌ ந‌ட‌த்தின‌ம்............இதில‌ திற‌மையை காட்டி தான் விராட் கோலி இந்திய‌ அணியில் 2008க‌ளில் இட‌ம் பிடித்த‌வ‌ர்.........அதே ஆண்டு 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையை கோலி த‌ல‌மையிலான‌ இந்திய‌ அணி வென்றார்க‌ள்............அப்ப‌வே ர‌ன் மிசினின் திற‌மையை க‌ண்ட‌ ப‌டியால் அதே ஆண்டு தேசிய‌ அணியிலும் விளையாட‌ விட்ட‌வை..........வ‌ருங்கால‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ளை காண‌ ந‌ட‌த்த‌ப்ப‌டும் உல‌க‌ கோப்பை இது இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு ஒருக்கா ந‌ட‌க்கும் தினேஸ் கார்த்திக் ம‌ற்றும் சுரேஸ் ரையினா இவ‌ர்க‌ள் 2004ம் ஆண்டு 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் விளையாடி திற‌னைய‌ நிருபிக்க‌ இவ‌ர்க‌ள் இருப‌ருக்கும் இந்திய‌ அணியில் உட‌ன‌ இட‌ம் கிடைச்ச‌து..........தினேஸ் கார்த்திக் ச‌ர்வ‌தேச‌ போட்டியில் 2004க‌ளில் அறிமுக‌ம் ஆனார்..........சுரேஸ் ரையினா 2005க‌ளில் ச‌ர்வ‌தேச‌ போட்டியில் அறினுக‌ம் ஆனார்...........சுரேஸ் ரையினா சென்னை சூப்ப‌ர் கிங்ஸ் அணிக்கு விளையாடின‌தை பார்த்து இருப்பிங்கள் என்று நினைக்கிறேன்...........19வ‌ய‌து உல‌க‌ கோப்பை இல்லை என்றால் தினேஸ் கார்த்திக்கும் ச‌ரி சுரேஸ் ரையினாவும் இந்திய‌ அணியில் அந்த‌க் கால‌த்தில் இட‌ம் பிடித்து இருக்க‌ மாட்டின‌ம்...........வ‌ழ‌மை போல‌ கிழ‌டுக‌ளை தொட‌ர்ந்து அணியில் வைத்து இருப்பின‌ம்........... பும்ரா , கார்ரிக் பாண்டியா எல்லாம் 19வ‌ய‌துக்கான‌ உல‌க‌ கோப்பையில் விளையாட‌ வில்லை ஜ‌பிஎல்ல‌ திற‌மைய‌ காட்ட‌ உட‌ன‌ ச‌ர்வ‌தேச‌ போட்டியில் விளையாட‌ விட்ட‌வை தேர்வுக்குழு...............இப்ப‌ கில‌ப் விளையாட்டுக்க‌ள் நாளுக்கு நாள் அதிகம் ந‌ட‌ப்ப‌தால் அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ள் தேசிய‌ அணியில் இட‌ம் பிடிக்கின‌ம்.................
  18. ஒவ்வொரு குருப்பிலும் முத‌ல் மூன்று இட‌ங்க‌ள் பிடிக்கும் அணிக‌ள் உள்ள‌ க‌ட‌சி இட‌ம் பிடிக்கும் அணிக‌ள் வெளிய‌..........அதாவ‌து 4வ‌து இட‌ம் பிடித்த‌ அணிக‌ள் வெளிய‌ கிட்ட‌ த‌ட்ட‌ ஆர‌ம்ப‌ சுற்று முடிந்து விட்ட‌ன‌ தென் ஆபிரிக்கா அணி அனைத்து விளையாட்டிலும் மிக‌ சிற‌ப்பாக‌ விளையாடிச்சின‌ம்.........இவை 2014ம் ஆண்டு 19வ‌ய‌துக்கான‌ உல‌க‌ கோப்பையை முத‌ல் தூக்கின‌வை இந்த‌ முறையும் தூக்க‌ கூடும் சொந்த‌ நாட்டில் ந‌ட‌ப்ப‌தால் கூடுத‌ல் ப‌ல‌ம்............
  19. ஓம் அண்ணா அவ‌ர்க‌ளின் குருப்பில் அவ‌ர்க‌ள் தான் முத‌ல் இட‌ம் அப்கானிஸ்தான் விளையாடின‌ அனைத்து போட்டியிலும் தோல்வி.........உல‌க‌ கோப்பையில் இருந்து அப்கானிஸ்தான் வெளிய‌🙈............
  20. 175ர‌ன் முன் நிலையில் இந்தியா கைவ‌ச‌ம் மூன்று விக்கேட் இருக்கு..........இந்த‌ போட்டியில் இந்தியா இங்லாந்தை ஈசியா வெல்ல‌ போகுது...............

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.