Everything posted by வீரப் பையன்26
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பஞ் ஜயாவுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🍇🍰🍦🍏
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜயா வாதாவூரான் அண்ணா உங்களுக்கு தம்பி 😁
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரான் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🍰🍦🍇🍌🍏
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உங்களுக்கு மட்டும் இல்லை ஜயா எனக்கும் தான்/ நான் கைபேசியில் இருந்து தான் யாழை பார்க்கிறேன்/ இப்ப இரண்டு நாளாக மெதுவாக வேலை செய்யுது யாழுக்கு உள்ள வர சில நிமிடம் பிடிக்குது /- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாயினி அக்கா 🍰🍦🍓🍏🍌🍇 / வாழ்க வளமுடன்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் முனிவர் ஜீ வாழ்க வளமுடன் நண்பா- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பூவுக்கு இருக்கும் மரியாதையே போச்சு / இது கேவலத்தின் உச்சம் 😉 தாத்தா சூது கிலப்பில் *** துடைக்கும் பேப்பருக்கு விளம்பரம் , இது வடிவேலு சொன்ன மாதிரி பிலான் பண்ணி பண்ணனும் / சூதாட்ட இடங்களில் இப்படியா சில்லரை விளையாட்டுக்கு இடம் கொடுக்க மாட்டாங்கள் தாத்தா , இது கொம்பனி விஸ்னேஸ்சுக்காக செய்யும் விளம்பரம்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்புக்கு ஓர் அண்ணா ஆசைக்கு ஓர் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎂🍇🍰🍦🍓🍏🍌🍇இன்று போல் என்றும் இறைவன் அருள் பெற்று நலமோடு மகிழ்வோடு வாழ வாழ்த்துகிறேன் 🙏🙏🙏 உங்களின் இந்த 50வது பிறந்த நாளில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் அண்ணா , நான் 2008ம் ஆண்டு யாழில் இணைந்த போது நீங்கள் தந்த ஊக்கத்தால் தான் இன்று தமிழ் இப்படி தன்னும் எழுதுகிறேன் 🤞, நான் விடும் பிழைகளை அன் நாட்களில் நீங்கள் சொல்லி காட்டிய விதம் தனி அழகு அண்ணா👏, யாழ் தந்த நல்ல உறவு நீங்கள் அண்ணா 😘 , நீடூழி நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் அண்ணா 🙏🙏🙏 அன்புடன் பையன்26- தேசத்தின் விடிவிற்காய் தன் உயிரை ஆயுதமாக்கி புறப்பட்ட மேஜர் விடுதலை.!
ஆண்டு 19பது கடந்தாலும் , மறக்க முடியாத கண்மனி , வீரம் விளைந்த மண்ணில் பிறந்த வீரமங்கையே வீர வணக்கம் 🙏- மரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.!
பொறுமை , நேர்மை , அறிவு , வஞ்சகம் இல்லா மனசு , கௌசல்யன் அண்ணாவுக்கு வீர வணக்கம் ,- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
இவர்கள் போராட்டத்தில் இணைந்த காலம் தொட்டு ஒற்றுமையாய் பயணித்த தளபதிகள் , இவர்களின் வரலாறுகளை எழுதிட்டே போகலாம் , வீரம் விளைந்த மண்ணில் பிறந்த வீரப்புதல்வர்கள்- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
பாடல் கிடைத்தால் கண்டிப்பாய் உங்களுக்கு வைப்பர் ஊடாக அனுப்பி வைக்கிறேன் அண்ணா ,- தமிழீழ பாட்டு வரிகள்
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி! இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்! அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்! அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்! எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்! வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்! உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்! உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்! வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்! சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது! சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது! எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது! எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது! எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்! உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்! அதை நிரைநிரையாகவே நின்றினி விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்! அதை நிரைநிரையாகவே நின்றினி விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்! உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்! தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்! தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்! எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்! எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்! எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே!- தமிழ் செல்வன் அண்ணாவின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்று
தமிழ் செல்வன் அண்ணாவுக்கும் அவருடன் வீரகாவியமான சக தோழர்களுக்கும் வீர வணக்கம் 🙏 தமிழினத்தின் அழகான சிரிப்பின் குரல் மெளவுனமாகி 12 ஆண்டுகள் ஆகி விட்டது 😓- நகைச்சுவைக் காட்சிகள்
😁😂 இந்த காமெடி சின்ன பெடியனாய் இருக்கேக்க பார்த்த காமெடி , இணைப்புக்கு நன்றி புரட்சி அண்ணா / 2004ம் ஆண்டில் இருந்து தமிழ் படங்கள் பார்ப்பது இல்லை , அதுக்கு முதல் பார்த்த நல்ல படங்கள் நிறைய இருக்கு 🤞- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அது தெரியும் தாத்தா , எனக்கு சிங்களவனுக்குள் கீழ் அடிமை வாழ்க்கை வாழ பிடிக்காது , படத்தில் இருப்பது போல் எங்க ஊரிலும் நிறைய அழகான இடம் இருக்கு 😁😉 /- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்படி ஒரு அழகான கிராம புரத்தில் ஒரு வீடு கட்டி போட்டு வாழ்ந்தா வாழ்க்கை சொர்க்கமாய் இருக்கும் தாத்தா இந்த படம் எனக்கு மிகவும் பிடிச்சு இருக்கு 😍😍😍😍😍😍😍 ,- ஏழாலை மண்ணின் மைந்தன் , கேணல் ராயூ அண்ணாவின் 17வது ஆண்டு நினைவு நாள்
இணைப்புக்கு நன்றி விசுகு அண்ணா , ராயூ அண்ணாவின் காணொளியோடு ஒரு பாட்டு இருக்கு , என்ர கைபேசியில் இருந்து அத யாழில் இணைக்க முடிய வில்லை / பாட்டையும் காணொளியையும் பார்க்க கண்ணீர் கூடவே வருது , ராயூ அண்ணாவோடு ஒன்னா பயணிச்ச நண்பர்கள் இந்தியன் ஆமியுடனான சண்டையில் வீரச் சாவு அடைந்தவை , பின்னாளில் அவைக்கு சிலை கட்ட பட்டது , சிலையை சுற்றி இந்தியன் ஆமியுடனான சண்டையில் வீரச்சாவு அடைந்த எம் ஊர் போராளிகளின் புகை படங்கள் வைக்க பட்டது / அந்த சிலைக்கு பெயர் ( உத்தமன் சிலை ) பின்னாளில் நாங்கள் வளந்து அந்த சிலை அடியால் அதிகம் போய் வருவோம் / இந்தியன் ஆமி எங்கட ஊரில் வந்து இருந்த போது எங்க ஊர் போராளிகளுக்கு எனது பெற்றோர் அடைக்கலம் குடுத்தவை எங்கள் வீட்டில் , கூட இரவு நேரங்கள் மத்தியான நேரங்களில் போராளிகளின் வருகை அதிகம் , பின்னுக்கு தோட்ட காணிகள் , போராளிகள் தலைமறைவாய் இருக்கிறதுக்கு நல்ல இடம் , பல விதத்தில் உதவினவை போராளிகளுக்கு/ எங்கட வீட்டில் தங்கி இருந்த போராளிகளும் இல்லை போராளிகளுக்கு அடைக்கலம் குடுத்த எனது பொற்றோரும் இல்லை , ராயூ அண்ணாவும் இல்ல , எல்லாத்தையும் நினைச்சு பார்த்தா சோகம் கலந்த வேதனை தான் வருது 😓/- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
எவளவு தியாகங்களை செய்து விட்டு அமைதியாக கண் மூடி தூங்கினம் 😓/ - சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.