Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. இந்த‌ விடைய‌த்தில் ந‌ண்ப‌ர் எப்போதும் குறை சொல்ல‌ மாட்டேன்..................இது க‌ருத்துக்க‌ள‌ம் தானே முன்னுக்கு பின் க‌ருத்து இருந்தா தான் க‌ருத்துக்க‌ளமாய் இருக்கும்...............எப்போதும் த‌மிழ‌ன் எல்லார் கூட‌வும் க‌ருத்தாடும் ந‌ப‌ர்.................பிழைக‌ள் குறைக‌ளை வெளிப்ப‌டையாய் எழுதுப‌வ‌ர்........................
  2. என்ன‌ அடி ஜ‌பிஎல்ல‌ மீண்டும் அதிக‌ ர‌ன்ஸ் அடிச்ச‌ சாத‌னைய‌ மீண்டும் சன்ரைசர்ஸ் அணிக்கு................................
  3. ஜஸ்ரின் அண்ணாவும் க‌ள‌த்தில் குதித்து விட்டார் இந்த‌ திரி இனி ப‌ல‌ ப‌க்க‌த்தை தாண்டும்🤣😁😂.............................
  4. ந‌ண்பா இதை பெரிசு ப‌டுத்த‌ வேண்டாம் கோஷானுக்கு என்னை ப‌ற்றி ஒன்றும் தெரியாது.......... 1996ம் ஆண்டு கொழும்பில் வெள்ள‌வ‌த்தையில் த‌ங்கி இருந்த‌ போது ஆங்கில‌ ருயிஸ்ச‌னுக்கு போனான் அந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் ஆங்கில‌ம் சிம்பிலா எழுதுவேன் உதார‌ண‌த்துக்கு ஆங்கில‌ம் சொல்லி த‌ரும் மாஸ்ட‌ர் 15 டிக்டேச‌ன் வைச்ச‌வ‌ர் கிட்ட‌ த‌ட்ட‌ 10 பிள்ளைக‌ள் அவ‌ரிட‌ம் ப‌டித்தோம் 15டிக்டேச‌னில் 14 ச‌ரி எடுத்தேன் ஒரு எழுத்து பிழை விடாட்டி 15க்கு / 15 ச‌ரி எடுத்து இருப்பேன் ம‌ற்ற‌ மாண‌வ‌ர்க‌ளை விட‌ ஆங்கில‌த்தில் அதிம் ச‌ரி எடுத்த‌து நான் பிற‌க்கு டென்மார்க் வ‌ந்து டெனிஸ் மொழியில் ப‌டிக்க‌ தொட‌ங்க‌................ ஜேர்ம‌னியில் த‌ங்கி இருந்து ஜேர்ம‌ன் மொழி ப‌டிக்க‌ ஆங்கில‌மும் அப்ப‌டியும் இப்ப‌டியுமாய் போய் விட்ட‌து இப்போது என்னை தற்காத்துக் கொள்ளும் அள‌வுக்கு ஆங்கில‌ம் தெரியும் இந்த‌ திரியில் நான் பெரிதும் ம‌திக்கும் குமார‌சாமி தாத்தா கூட‌ போனில் ஜேர்ம‌ன் மொழியில் க‌தைச்சு இருக்கிறேன்............... இடையில் ஏற்ப‌ட்ட‌ கொடிய‌ நோயால்............. ஒரு நாளுக்கு 12 குளுசையோட‌ போகுது என‌து வாழ்க்கை😞....................... நான் நேசிக்கும் யாழ்க‌ள உற‌வுக‌ள் இடைசுக‌ம் அடிச்சு க‌தைப்பின‌ம் ஆறுத‌ல் சொல்லுவின‌ம் அதிக‌ம் யோசிக்க‌ வேண்டாம் என்று சொல்லுவின‌ம் உற‌வுக‌ளின் ஆறுத‌ல் உண்மையில் என‌க்கு உற்சாகத்தை சந்தோஷத்தை தந்தது🙏🥰.......................... இது தான் வாழ்க்கை யாருக்கு எப்ப‌ என்ன‌ ந‌ட‌க்கும் என்று தெரியாது வாழும் வ‌ரை கொண்ட‌ கொள்கையோ உறுதியாய் நிக்க‌னும் என்று என‌க்கு நானே எடுத்த‌ முடிவில் சிறு மாற்ற‌ம் கூட‌ செய்ய‌ வில்லை இதுவ‌ரை ந‌ண்பா🙏...................
  5. ம‌கிந்தாவின் பெய‌ரை ஒரு தெருவுக்கு வைச்ச‌துக்கான்டி எம்ம‌வ‌ர்க‌ள் ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளின் அழிவை பார்த்து இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று விவாத‌ம் செய்யின‌ம்.................அவ‌ர்க‌ளும் எங்க‌ளை மாதிரி த‌னி நாடு கேட்டு போராடி ப‌ல‌தை இழ‌ந்து விட்டின‌ம்.....................என‌க்கு ஒன்று ம‌ட்டும் புரிய‌ வில்லை ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளுக்கு த‌னி நாடு கிடைப்ப‌து இவ‌ர்க‌ளுக்கு விருப்ப‌ம் இல்லையா...................ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ள் இனி இழ‌ப்ப‌த‌ற்க்கு ஒன்றும் இல்லை சிறு வ‌ட்ட‌த்துக்கை 26ல‌ச்ச‌ ம‌க்க‌ள் வாழுகின‌ம் சின்ன‌ குண்டு வெடிச்சாலே அது ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ள் அந்த‌ இட‌த்திலே இற‌ந்து போவின‌ம் அவ‌ர்க‌ளிட‌ம் இப்போது இருப்ப‌து உயிர் ம‌ட்டும் தான்...................இதுக்காக‌ த‌ன்னும் அந்த‌ ம‌க்க‌ளுக்கு க‌ருணை காட்டுங்க‌ள்.......................2009ம் ஆண்டு புல‌ம்பெய‌ர் நாட்டில் க‌ண்ணீரும் சோறும் சாப்பிட்ட‌தை யாரும் ம‌ற‌ந்து விட‌ வேண்டாம் அது எங்க‌ட‌ சொந்த‌ உறவுக‌ள் ஈழ‌ ம‌ண்ணில் செத்து ம‌டியும் போது ஒவ்வொரு காணொளியையும் பார்க்கும் போது தூக்க‌க‌ம் இன்றி த‌விர்த்தோம்................2009த‌ இப்ப‌ கூட‌ நினைச்சு பார்த்தால் ம‌ன‌ம் வேத‌னைப் ப‌டும்😢..........................
  6. ச‌கோ நீங்க‌ள் இந்த‌ முறை ந‌ம்பி குதிக்க‌லாம் நான் தான் க‌ட‌சி இட‌த்துக்கு வ‌ருவேன்...............உங்க‌ எல்லாரையும் தூக்கி பிடிக்கும் ஆளாய் நான் இருப்பேன்😂😁🤣......................
  7. ச‌கோத‌ர‌ர் கோஷான் ஈரானையும் ர‌ஸ்சியாவையும் சும்மா அலட்சியப் படுத்துகிறார் ஈரானின் ப‌ல‌ம் ர‌ஸ்சியாவின் ப‌ல‌ம் எதிரி நாட்ட‌வ‌ர்க‌ளுக்கு தெரியும்.................ஈரான் நேற்று ந‌ட‌த்தின‌ தாக்குத‌ல‌ அப்கானிஸ்தான் ந‌ட‌த்தி இருந்தா இன் நேர‌ம் அமெரிக்க‌னும் இங்லாந்தும் அப்கானிஸ்தான் நாடு முழுவ‌தும் குண்டு ம‌ழை போட்டு இருப்பின‌ம்................இது சும்மா ஒரு எடுத்துக் காட்டு 2001 நீயூக் மீதான‌ தாக்குத‌ல‌ உச‌மாவின்லேட‌ன் பிற‌ந்து வ‌ள‌ந்த‌து வேறு நாடு அப்கானிஸ்தானில் த‌ங்கி இருக்கிறார் என்ர‌ கார‌ண‌த்துக்காக‌ அமெரிக்காவும் இங்லாந்து 11/09/2001 அன்றே போர் விமான‌ம் மூல‌ம் அப்கானிஸ்தான் நாட்டை தாக்கி அழித்தார்க‌ள் அமெரிக்கான்ட‌ சித்து விளையாட்டு ஹ‌வூதிஸ் போராளிக‌ளிட‌ம் எடுப‌ட‌ வில்லை சிறு போராளி குழு கூட‌ மோதி தோல்வி அடைஞ்ச‌ அமெரிக்கா ம‌ற்றும் இங்லாந்................. 2001 உசாம‌வின்லேட‌ன் செய்த‌ ம‌னித‌ நேய‌ம் இல்லா தாக்குத‌ல‌ நான் ஆத‌ரிக்க‌ வில்லை.................அது முட்டாள் த‌ன‌மான‌ செய‌ல் நெத்த‌னியாகு ஒரு ம‌ன‌ நோயாளி எடுத்த‌துக்கு எல்லாம் ஆயுத‌ம் மூல‌ம் அடிப்பேன் என்று சொல்லுப‌வ‌ர் அவ‌ரே நேற்று ந‌ட‌ந்த‌ தாக்குத‌லுக்கு பிற‌க்கு மெள‌வுன‌த்தை க‌டை பிடிக்கிறார் அமெரிக்க‌ன்ட‌ ப‌ருப்பு இனி உல‌க‌ அள‌வின் வேகாது....................சீன‌ன் நினைச்சா ஒரு நாளிளே தைவானை த‌ங்க‌ளின் க‌ட்டுப் பாட்டில் கொண்டு வ‌ருவாங்க‌ள் ஆனால் சீன‌ன் பெரிசா போர‌ விரும்புப‌வ‌ர்க‌ள் அல்ல‌ அமெரிக்காவுக்கு ப‌ய‌ந்து தான் சீன‌ன் தைவான் மேல‌ போர் தொடுக்க‌ வில்லை என்று சொல்வ‌து ஏற்றுக் கொள்ள‌ முடியாது , சீன‌ன் ஒரே நேர‌த்தில் இந்தியா ம‌ற்றும் தைவான் கூட‌ போர் செய்யும் ப‌ல‌ம் சீன‌னிட‌ம் இருக்கு...................சீன‌ன்ட‌ தொழிநுட்ப்ப‌ வ‌ள‌ர்ச்சி அமோக‌மான‌து💪.......................
  8. எவ‌ன்டா ஈரான்ட‌ ரோன் ஓட‌ ஈக்குவான‌த்தை ஒப்பிட்ட‌து..................ஈக்கு வான‌ம் மிஞ்சி போனால் ப‌னை ம‌ர‌ உய‌ர‌த்துக்கு போகும் இது ஈரான் ரோன் 1800 கீலோ மீட்ட‌ர் தூர‌ம் வ‌ர‌ போகும் லொல்😂😁🤣.........................
  9. வாலி அண்ணா காமெடி ப‌ண்ணாதைங்கோ நெத்த‌னியாகு மூன்று கிழ‌மையில் ஹ‌மாஸ்சை முற்றிலுமாய் அழித்து விடுவோம் என்று சொன்னார் 6மாத‌த்தை க‌ட‌ந்து விட்ட‌து ஹ‌மாஸ்சின் சுர‌ங்க‌த்தை கூட‌ இன்னும் இவ‌ர்க‌ளால் க‌ண்டு பிடிக்க‌ முடிய‌ வில்லை அதுக்குள் போனால் இஸ்ரே ராணுவ‌ம் ந‌ர‌க‌த்துக்கு போவ‌து உறுதி...................... அதுக‌ளும் எங்க‌ளை மாதிரி த‌னி நாடு கேட்டு போராடின‌ போராளிக‌ள் என்ப‌த‌ நினைவில் வைத்து இருங்கோ அண்ணா😞................................
  10. 2003 ச‌தாம் அணுகுண்டு வைத்து இருக்கிறார் இது ஒட்டு மொத்த‌ உல‌கிற்க்கு ஆவ‌த்து என்று ஈராக்கில் இற‌ங்கின‌ அமெரிக்க‌ ப‌டை ச‌தாமை க‌ண்டு பிடித்து தூக்கில் போட்டார்க‌ள் ச‌தாம் வைத்து இருந்த‌ அணுகுண்டு எங்கை என்ற‌ கேள்விக்கு இன்று வ‌ரை விடை இல்லை இது தான் அமெரிக்கா அடுத்த நாட்டு இயற்கை வளங்களை கொள்ளை அடித்து கொளுத்த பூதம் தான் அமெரிக்கா.....................ஈராக்கில் எண்ணை இருக்கு அதை ஆட்டைய‌ போட‌ தான் ச‌தாம் அணுகுண்டு வைச்சு இருக்கிறார் என்று பொய் மாயை உருவாக்கி அந்த‌ நாட்டுக்குள் புகுந்த‌ ந‌ரிக‌ள்......................என‌க்கு அமெரிக்கா விளையாட்டுக‌ள் ப‌ல‌ பிடிக்கும் அமெரிக்கா அர‌சிய‌லை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது.....................யாழ்க‌ள‌த்த தாண்டி சோச‌ல் மீடியாக்க‌ளில் த‌மிழ‌ர்க‌ள் தொட்டு அடுத்த‌ நாட்ட‌வ‌ர்க‌ள் யாரை ஆத‌ரிக்கின‌ம் என்று ஒரு க‌ன‌ம் எட்டி பாருங்கோ ச‌கோ................................ குட்ட‌ குட்ட‌ குனிய‌ இது ச‌தாம்குசைன் வாழ்ந்த‌ கால‌ம் கிடையாது...........................இவ‌ர்க‌ளால் ஹ‌வுதீஸ் போராளிக‌ளையே எதிர் கொள்ள‌ முடிய‌ல‌ இதில‌ ஈரான‌ கிழிச்சுடுவின‌ம்🤣😁😂.......................
  11. நெட்டோ நாடுக‌ளுக்கு க‌க்கா போனால் அவ‌ர்க‌ளுக்கு பின்னால் க‌ழுவி விட‌வும் த‌ய‌ங்க‌ மாட்டீங்க‌ள்🤣😁😂................. இந்த‌ காணொளியில் பாருங்கோ ஈரானின் இர‌ண்டு ரோன் இஸ்ரேல் மீது விழுந்து வெடிக்குது....................ஈரான் ஒரு நாடு ஆனால் ஈரான் அனுப்பிய‌ ரோன‌ தாக்கி அழிக்க‌ அமெரிக்கா இங்லாந் தொட்டு ப‌ல‌ நாடுக‌ளின் உத‌வியோடு தான் அழிக்க‌ப் ப‌ட்ட‌து / போர் விமான‌ம் ஜ‌டோம் இவை அனைத்தும் தேவை ப‌ட்டு இருக்கு.................... ஈரான் ஒரு ரோன‌ செய்ய‌ அமெரிக்க‌ன் டொல‌ரில் பார்த்தா 1000 டொல‌ர் போதும் ஆனால் அந்த‌ ரோன‌ சுட்டு வீழ்த்துவ‌துக்கு இவ‌ர்க‌ள் பாவிக்கும் ஏவுக‌னைக‌ள் ப‌ல‌ ஆயிர‌ம் டொல‌ர்😁.....................................
  12. நீங்கள் சொல்வ‌து நீங்க‌ள் முட்டுக்கொடுப்ப‌வ‌ர்க‌ளுக்கும் இது ந‌ல்லாவே பொருந்து ச‌கோ😁😁😁😁😁😁😁.......................
  13. எரிகிற வீட்டுக்கு எண்ணெய ஊற்றினால் அது இன்னும் ப‌த்தி எரிந்து கொண்டு தான் இருக்கும்.....................அமெரிக்காவின்ட‌ ட‌வுள் கேமால் தான் இந்த‌ போர் இந்த‌ நிலைக்கு வ‌ந்து இருக்கு..................வெளியில் தாங்க‌ள் நேர்மையான‌வ‌ர்க‌ள் போல் காட்டி கொண்டு உள்ள‌டி நாச‌கார‌ செய‌லை செய்ய‌ தூண்டி விடுவ‌தே அமெரிக்காவும் அத‌ன் நெட்டோ நாடுக‌ளும்.......................அமெரிக்கான்ட‌ ந‌ரிக் குன‌ம் தெரிந்து தான் அந்த‌க் கால‌த்திலே அமெரிக்காவின் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளை த‌ங்க‌ட‌ நாட்டில் அனும‌திக்க‌ மாட்டோம் என்று ஈரான் அர‌சு சொன்ன‌து........................ பேரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ள் போரை விரும்ப‌ மாட்டின‌ம்........................ ஈரான் நாட்டுக்குள் குண்டு விழுந்தால் இது மூன்றாம் உல‌க‌ போரா மாறும்....................அது நெட்டோ நாடுக‌ளையும் பாதிக்கும்.......................இதுக்கெல்லாம் சிற‌ந்த‌ தீர்வு பேச்சு வார்த்தை கொரோனாவுக்கு முத‌ல் உல‌க‌ம் கொஞ்ச‌ம் த‌ன்னும் ந‌டு நிலையா இருந்த‌து போர் இல்லாத‌ உல‌காய்.......................ஜ‌ரோப்பா தொட‌ங்கி ஆசிய‌ வ‌ரை இந்த‌ போர் நீண்டு விட்ட‌து............................ இஸ்ரேலின் இழ‌ப்பை எந்த்த‌னை கால‌த்துக்கு தான் மூடி ம‌றைக்க‌ போகின‌ம் இஸ்ரேல் நாட்டுக்குள் வ‌சிக்கும் ம‌க்க‌ளே வீடியோ பிடிச்சு அதை வ‌ட்சாப்பில் போட்டால் தான் அங்கு ந‌ட‌க்கும் உண்மை நில‌வ‌ர‌ம் தெரியும்.................ஈரான் தாக்கியும் த‌ங்க‌ட‌ ஜ‌டோம‌ வைச்சு த‌டுத்து விட்டோம் என்று எவ‌ள‌வு கால‌த்துக்கு பொய்யை அவுட்டு விட‌ போகின‌ம்......................................................
  14. இவ‌ர் வீடியோவை ஆதார‌த்தோடு போட்டு இருக்கிறார் ஓணாண்டி காணொளிய‌ முழுதா பார்க்க‌வும்....................இவ‌ர் எப்ப‌வும் ந‌டு நிலையா உண்மையை சொல்ப‌வ‌ர்.................. பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌ல் ந‌ட‌ப்ப‌தால் இவ‌ரின் வீடீயோவை சில‌ மாத‌ம் பார்க்காம‌ விட்டு விட்டேன் இர‌ண்டு நாளுக்கு முத‌லே ஒரு காணொளி போட்டு இருந்தார் இந்த‌ முறை ஈரான் இஸ்ரேல‌ தாக்கும் என்று அத‌ன் ப‌டி ந‌ட‌ந்து விட்ட‌து................... நேற்று இஸ்ரேல் மீது ஈரான் ஹ‌வூதிஸ் ஹிஸ்புள்ளா என்று ப‌ல‌ த‌ர‌ப்பில் இருந்து தாக்கினார்க‌ள்.............................................
  15. சிறுவ‌ய‌தில் சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சு த‌மிழ‌ர்க‌ளின் நில‌ ப‌ர‌ப்பில் போட்ட‌ குண்டுக‌ளே எவ‌ள‌வு அழிவை த‌ந்த‌து.......................அதோட‌ க‌த‌றி அழுத‌ ப‌டியே ஓடின‌ எம‌க்கு தான் தெரியும் போர் எவ‌ள‌வு ஆவ‌த்தான‌து என்று😢😞................... குண்டு ச‌த்த‌ம் கேட்க்க‌ முத‌லே புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்த‌வ‌ர்க‌ள் தாங்க‌ள் வாழும் நாடுக‌ள் எதை செய்தாலும் ச‌ரி என்று முட்டுகொடுப்ப‌தை பார்க்க‌ அருவ‌ருப்பாய் இருக்கு😡................... பாலாலில‌ நின்ற‌ சிங்க‌ள‌ இராவ‌ம் அடிச்ச‌ ஒவ்வொரு குண்டும் அந்த‌ கால‌த்தில் நில‌ ந‌டுக்க‌ம் போல் ஒரு ஊரே அதிர்ந்த‌து இதை எல்லாம் அனுப‌வித்து விட்டு தான் புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்தோம்...................நெட்டோ நாடுக‌ளுட‌ன் சேர்ந்து டென்மார்க் அர‌சு செய்யும் கேலி கூத்து ப‌ல‌ரின் முக‌த்தை சுளிக்க வைக்கிறது😡 நாம‌ அமெரிக்காவில் வ‌சித்தாலும் அவுஸ்ரேலியாவில் வ‌சித்தாலோ ஜ‌ரோப்பிய‌ நாட்டில் வ‌சித்தாலும் நாம‌ இற‌ந்து போனால் வெள்ளைய‌ன் சொல்லுவான் வெளி நாட்ட‌வ‌ன் தான் இற‌ந்து போய் விட்டான் என்று.........இது தான் நித‌ர்ச‌ன‌ உண்மையும் கூட‌ என‌க்கு என்ர‌ தாய் நாடு த‌மிழீழ‌ம் என்று சொல்லுவ‌து தான் பெருமை🙏🙏🙏.............................
  16. அழிக்க‌னும் என்று நினைப்ப‌வ‌ன் அழிந்து போன‌து தான் உல‌க‌ வ‌ர‌லாறு ( அது இஸ்ரேலுக்கும் பொருந்தும் ) ஈரான் ப‌ல‌ த‌ட‌வை பொறுமை கார்த்த‌து ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் 50 நாடுக‌ள் சேர்ந்து ர‌ஸ்சியாவை ஆட்ட‌வும் முடிய‌ல‌ அசைக்க‌வும் முடிய‌ல‌ அதே ர‌ஸ்சியா ஈரான் கூட‌ நிப்ப‌து ஈரானுக்கு அது மிக‌ப் பெரிய‌ ப‌ல‌ம்......................................... ஈரானும் ப‌ல‌ ச‌க்தி வாய்ந்த‌ ஆயுத‌த்தை வைச்சு இருக்கு..................தொழிநுட்ப‌த்தில் அசுர‌ வ‌ள‌ர்ச்சி க‌ண்ட‌ நாடு இதுக்கு முடிவு பேச்சு வார்த்தை பேச்சு வார்த்தை இல்லை போர் தான் என்றால் இஸ்ரேல‌ அந்த‌ ஆண்ட‌வ‌ர் தான் காப்பாற்ற‌ணும்🤲🙏...........................
  17. ர‌ஸ்சியா வெளிப்ப‌டையா ஈரானுக்கு ஆத‌ர‌வு த‌ர‌ தயார் நிலையில் இருக்கிறோம் என்று அறிவித்து விட்டார்க‌ள் ச‌ற்று முன் ர‌ஸ்சியா ஈரானுக்கு அணுகுண்டு ம‌றைமுக‌மாய் குடுக்க‌ கூடும் என்று சில‌ விம‌ச‌க‌ர்க‌ள் சொல்லுகின‌ம்.................. வ‌ட‌கொரியாவின் ம‌றைமுக‌ ஆத‌ர‌வு ஈரானுக்கு எப்ப‌வும் உண்டு சீனா இதுக்கை மூக்கை நுழைக்காத்து வெறும‌ன‌ வேடிக்கை தான் பார்க்கும்......................... இஸ்ரேல் ஈரானை தாக்கினால் நேற்று இர‌வு ந‌ட‌ந்த‌ தாக்குத‌ல‌ விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌மான‌ தாக்குத‌லை மீண்டும் ந‌ட‌த்துவோம் என‌ ஈரான் அறிவித்து விட்ட‌து...................... நெத்த‌னியாகு பொறுமை காக்கும் ந‌ப‌ர் கிடையாது ஏதும் கிறுக்குத‌ன‌மான‌ செய‌லில் இற‌ங்கினால் 4 ப‌க்க‌த்தில் இருந்தும் இஸ்ரேல‌ தாக்குவார்க‌ள் அது பெருத்த‌ அழிவை இஸ்ரேலுக்கு கொடுக்கும்...................இஸ்ரேனின் விமான‌ நிலைய‌ம் த‌ர‌ ம‌ட்ட‌ம் ஆகி விட்ட‌து ம‌க்க‌ள் ப‌ய‌த்தில் தெறித்து ஓடுகின‌ம்....................... ப‌ல‌ஸ்தீன‌ நாட்டை த‌னி நாடாக‌ போன‌ வ‌ருட‌மே அறிவித்து இருந்தா இந்த‌ போர் கைமீறி போய் இருக்காது.......................பெரிய‌ அழிவை க‌ண்டாப் பிற‌க்கு தான் நெட்டோ நாடுக‌ள் பேச்சு வார்த்தை மூல‌ம் க‌தைச்சு தீர்ப்போம் என்று அழைப்பின‌ம்........................நெட்டோ நாடுக‌ள் நெத்த‌னியாகுவுக்கு முட்டுக் கொடுத்து கொடுத்து உல‌க‌ அள‌விள் இவ‌ர்க‌ள் நீதியின் ஞாய‌ம் ப‌ர்க்க‌ம் நிக்க‌ வில்லை வெறும‌ன‌ம் த‌ங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு ஆடுகின‌ம் என்ற‌ குற்ற‌சாட்டும் இருக்கு..........................தென் ஆபிரிக்கா இந்த‌ போரை நிறுத்த‌ நேர்மையா செய‌ல் ப‌ட்ட‌து அமெரிக்கா அதையும் குழ‌ப்பி அடிச்சு ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ளை கைக்குள் வைத்து கொண்டு நெத்த‌னியாகு செய்வ‌து ச‌ரி என்று சொன்ன‌ கோமாளிக‌ள்😡............................
  18. ஒக்ரோவ‌ர் 7 தாக்குத‌லின் போது நெத்த‌னியாகு சொன்ன‌வ‌ர் மூன்று கிழ‌மையில் ஹ‌மாஸ்சை அழித்து விடுவோம் என்று.........................ச‌ண்டை வேண்ட‌ம் த‌னி ப‌ல‌ஸ்தீன‌ நாட்டை த‌னி நாடாக‌ அறிவிக்கிறோம் என்று ஜ‌ரோப்பிய‌ ஒன்றிய‌ம் சொல்லி இருந்தால் போர் எப்ப‌வோ நின்று இருக்கும்......................இஸ்ரேல் என்ற‌ யூதர்க‌ளால் மூன்றாம் உல‌க‌ போர் வ‌ர‌க் கூடும் ஈரான் ர‌ஸ்சியா இர‌ண்டு நாடுக‌ளும் அமெரிக்காவுக்கு இஸ்ரேலுக்கு எதிரான‌ நாடுக‌ள்.......................ஈரான் துணிஞ்சு இந்த‌ ந‌ட‌வ‌டிக்கையில் இற‌ங்கி இருக்கி என்றால் இது பெரிய‌ அழிவில் போய் முடியும் ஏதாவ‌து நாடு த‌லையிட்டு இந்த‌ போரை த‌டுத்து நிறுத்த‌னும் போச்சு வார்த்தை மூல‌ம்.......................இல்லையேன் உல‌க‌ அள‌வில் இது பெரிய‌ போராக‌ மாறும்.............................போர் என்று வ‌ந்தால் அழிவு எப்ப‌டி இருக்கும் என்று அந்த‌ ஆண்ட‌வ‌ருக்கு தான் தெரியும்...................................
  19. இஸ்ரேல் மீது ஈரான் க‌ண்மூடி த‌ன‌மான‌ தாக்குத‌ல‌ செய்து இருக்கு..................இஸ்ரேலின் ஜ‌டோம் இய‌ங்க‌ வில்லை போல் தெரிகிற‌து....................ஈரானுக்கு ர‌ஸ்சியாவின் ஆத‌ர‌வு ம‌றைமுக‌மாய் கிடைக்குது போல் தெரிகிற‌து...............................
  20. இந்த‌ முறை போட்டி கேள்விக‌ள் முன்பை விட‌ வித்தியாச‌ம் தானே அது தான் இவை ப‌ம்பின‌ம் 18ம் திக‌தி 10க்கும் மேல் ப‌ட்ட‌ உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொள்ளுவின‌ம்.......................அப்ப‌ கேள்விக்கான‌ ப‌தில‌ ப‌திஞ்சு புள்ளிய‌ அள்ளுவின‌ம்..........................................
  21. என்னும் 6 நாள் தான் இருக்கு ஒரு த‌ரும் ஆர்வ‌மாய் போட்டியில் குதிச்ச‌ மாதிரி தெரிய‌ல‌.................. பையா டேய் நீ க‌வ‌லைப் ப‌டாத‌ போட்டியில் நீ க‌ட‌சியில் வ‌ந்தாலும் முத‌ல் ஆளா க‌ள‌த்தில் குதிச்சியே அது தான் துணிவு இப்ப‌டி சொல்லி என்ர‌ ம‌ன‌சை நானே தேர்த்திக் கொள்ளும் சூழ் நிலைக்கு வ‌ந்து விட்டேன் லொல்😁.......................................
  22. க‌ண்ண‌ திற‌ந்து போட்டு பாருங்கோ இந்த‌ தொழில்நுட்ப‌த்தால் உல‌க‌ம் எந்த‌ பெரிசு என்று வைர‌வ‌ன் மொக்கையா எழுதி போட்டு போன‌துக்கு தான் அந்த‌ காணொளிக்கு முடிந்தால் விள‌க்க‌ம் கொடுங்கோ என்று இணைத்தேன் யாழ் பெரும் க‌ட‌லாய் இருந்த‌ கால‌ம் எம் போராட்ட‌ம் இருந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் பின்னைய‌ கால‌ங்க‌ளில் முக‌ நூல் ம‌ற்றும் ப‌ல‌ சோச‌ல் மீடியாக்க‌ள் வ‌ர‌ இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் அதுக்கையே குந்தி இருக்கின‌ம்.....................யாழில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி காணொளி இணைச்சு அதை யாழ் ஊடாக‌ பார்த்து நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போடுவின‌ம் என்று நான் நினைக்க‌ல‌ நான் தொட்டு குமார‌சாமி தாத்தா , த‌மிழ் சிறி அண்ணா இன்னும் சில‌ர் யாழில் இணைந்து இருப்ப‌து எம‌து மொழி ப‌ற்றால் த‌மிழே எழுத‌ தெரியாம‌ வ‌ந்த‌ என‌க்கு யாழ் தான் த‌மிழ் எழுத‌ ப‌ழ‌க்கி த‌ந்த‌து அந்த‌ ந‌ன்றிய‌ நான் எப்ப‌வும் ம‌ற‌க்க மாட்டேன்🙏🥰.......................................
  23. மீண்டும் பிழையான‌ த‌க‌வ‌ல் யாழில் 2020 க‌ட‌சியில் அர‌சிய‌ல் ச‌ம்ம‌ந்த‌ப் ப‌ட்ட‌ காணொளிக‌ள் இணைக்க‌ கூடாது என்று யாழில் முடிவெடுத்த‌வை.........................அதோட‌ ந‌ம்ம‌ட‌ ( ட‌ங்கு, இசைக்க‌லைஞ‌ன் அண்ணாவும் ) யாழை விட்டு ஒதுங்கி விட்டார் ) எப்ப‌ பார்த்தாலும் பொய் சொல்லுற‌தே முழு வேலையா போச்சு உங்க‌ளுக்கு ச‌கோ / லொல்😁😜............................................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.