Everything posted by வீரப் பையன்26
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
படங்கள் மிக அழகு , தமிழ் சிறி அண்ணா 🙏
-
ஏழாலை மண்ணின் மைந்தன் , கேணல் ராயூ அண்ணாவின் 17வது ஆண்டு நினைவு நாள்
- ஏழாலை மண்ணின் மைந்தன் , கேணல் ராயூ அண்ணாவின் 17வது ஆண்டு நினைவு நாள்
- ஏழாலை மண்ணின் மைந்தன் , கேணல் ராயூ அண்ணாவின் 17வது ஆண்டு நினைவு நாள்
கேணல் ராயூ அண்ணாவுக்கு வீர வணக்கம் 🙏 / தமிழீழ போராட்டத்தில் கேணல் ராயூ அண்ணாவின் திறமை எம் போராட்டத்துக்கு மிகவும் பலம் சேர்த்தது , ஏழாலை எனும் அழகான ஊரில் பிறந்து வளந்து போராட்ட களம் நோக்கி சென்ற தளபதி எங்கள் ராயூ அண்ணா 🙏🤞/ தமிழீழ தேசிய தலைவரின் அன்பு தம்பி , தலைவர் அருகில் கூடவே இருந்து வளந்த திறமையான அறிவான தளபதி ராயூ அண்ணா 🙏 / எம் போராட்டத்துக்காக இரவு பகல் என்று பாராமல் அயராது பாடு பட்ட தளபதி ராயூ அண்ணா 🙏/ புற்றுநோய் வந்த போதும் உயிரை பற்றி யோசிக்காம போராட்டத்தை நேசித்த தளபதி ராயூ அண்ணா 😓 ராயூ அண்ணாவை நேரில் பார்க்கும் சர்ந்தப்பம் எனக்கு கிடைக்கல , ராயூ அண்ணா அருகில் நின்ற அவரின் தம்பிகள் இப்பவும் மெளவுனமாய் இருக்கினம் , ஆம் அவரின் தம்பிகள் அவரிடம் இருந்து கற்று கொண்ட அனுபவங்களை அவர்கள் மறக்க வில்லை 🙏🤞/ ராயூ அண்ணாவை இன்னும் உயிருக்கு உயிராக நேசிக்கும் தம்பி மார்கள் பலர் இருக்கினம் புலம் பெயர் நாட்டிலும் மற்றும் தமிழீழத்திலும் 🤞/ ராயூ அண்ணா பிறந்த வளந்த எங்க ஊரில் , காலம் நேரம் கூடி வரும் போது ராயூ அண்ணாவின் பெயரில் ஏழாலையில் பெரிய அழகான பூங்கா ஒன்று கட்டி அத ராயூ அண்ணாவுக்கு சமர்ப்பிக்க உள்ளோம் 🙏🤞 பொறுத்தார் பூமி ஆள்வார் , எங்களின் கனவு ஒரு நாள் நனவாகும் 🙏/ பதிவு பையன்26 🙏- எங்க வீட்டு போராளிகளும் , அவர்களுடனான எனது நினைவுகளும்
மேல நந்தன் அண்ணா , எழுதினது போல் 1991ம் ஆண்டு மச்சானின் இறுதி சடங்கு உறவினர்கள் மற்றும் போராளிகள் முன் நிலையில் செம்மணியில் எரிக்க பட்டது / தவறாக எழுதியமைக்கு யாழ் உறவுகளிடம் மன்னிப்பு கேக்கிறேன் 😓😓/- எங்க வீட்டு போராளிகளும் , அவர்களுடனான எனது நினைவுகளும்
விசாரிக்கிறேன் அண்ணா / நான் தான் தவறாக விளங்கி கொண்டேனோ தெரியாது 😓 /- எங்க வீட்டு போராளிகளும் , அவர்களுடனான எனது நினைவுகளும்
கோப்பாய் துயிலும் இல்லத்தில் மச்சானின் உடல் எரிக்க பட்டது தமிழீழ போராளிகளின் துப்பாக்கி சூட்டுடன் / மச்சான் வீரச்சாவு அடைந்த ஆண்டும் 1991ம் ஆண்டு தான் / கல்லறைகள் எந்த ஆண்டில் இருந்து கட்ட பட்டது என்று எனக்கு தெரியாது /- எங்க வீட்டு போராளிகளும் , அவர்களுடனான எனது நினைவுகளும்
உண்மை தான் சுவி அண்ணா / பிள்ளைகளை பெத்த தாய் மாருக்கு தான் , பிள்ளைகளின் பிரிவு தாங்கி கொள்ள முடியாத வலியையும் வேதனையையும் குடுக்கும் / ஏன் இந்த பதிவு எழுதும் போது கூட என் கண்கள் கலங்கினது 😓, காரனம் மச்சான் மார் மீது உள்ள பாசத்தினாலும் சிறு வயதில் அவங்களுடன் பழகின நினைவுகளினாலும் 😓/- எங்க வீட்டு போராளிகளும் , அவர்களுடனான எனது நினைவுகளும்
ஒன்ரா இரண்டா எம் இனம் இழந்தது / நாடு கிடைச்சு இருந்தாலாவது மனம் ஆறுதல் அடைஞ்சு இருக்கும் , மாவீரர்களின் நினைவு வரும் போது அவர்களின் கல்லறைக்கு பக்கத்தில் ஆவது இருந்திட்டு வரலாம் / மாவீரர்களின் ஒரு அடையாலமும் ஈழ தேசத்தில் இப்போது இல்லை சிறி அண்ணா 😓/- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
👏- எங்க வீட்டு போராளிகளும் , அவர்களுடனான எனது நினைவுகளும்
தகவலுக்கு நன்றி பிரோ 🙏 /- எங்க வீட்டு போராளிகளும் , அவர்களுடனான எனது நினைவுகளும்
வான் படையை ஆரம்பிச்சு வைச்ச சங்கர் அண்ணாவின் குடும்பமா பிரோ- எங்க வீட்டு போராளிகளும் , அவர்களுடனான எனது நினைவுகளும்
உண்மை தான் பிரோ அதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை/ வவுனியாவில் ஒரு ஜயாவுக்கும் அம்மாவுக்கும் ஏழு பெண் பிள்ளைகள் / ஏழு பெண் பிள்ளைகளும் போராளிகள் , அதில் ஒரு பிள்ளை கரும்புலி , இனத்துக்காக நேரம் பார்த்து உயிர் தியாகம் செய்தவா / எனது முதல் மச்சான் வீரச்சாவு அடையும் போது , எம் போராட்டம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது , ஆனையிறவு எந்த திசையில் இருக்கு என்று கூட தெரியாது / உறவினர்கள் சொன்னதை தான் மனசில் வைச்சு அப்படியே எழுதினான் 😓 , மற்ற இரண்டு மச்சான் மார் போராட்டத்தில் இணையும் போது எம் போராட்ட வரலாறு நல்லாவே தெரியும் 🙏/- எங்க வீட்டு போராளிகளும் , அவர்களுடனான எனது நினைவுகளும்
( வணக்கம் யாழ் உறவுகளே ) எம் தமிழீழ போராட்டத்தில் 25000 ஆயிரம் மாவீர செல்வங்களை இழந்து இருக்கிறோம் / எம் போராட்டத்தில் எனது மச்சான் மான் மூன்று பேர இழந்து இருக்கிறேன் , அவர்களுடன் சிறு வயதில் பழகின அன்பனா நினைவுகளை சுறுக்கமாய் எழுதுகிறேன் 😓/ எனது முதலாவது மச்சான் 1990ம் ஆண்டு போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டார் , மச்சானுக்கு மூன்று வயதாய் இருக்கும் போது அத்தை இறந்து விட்டா , தாயில்லா பிள்ளை என்று சொந்தங்கள் மச்சான் மேல் அளவு இல்லா பாசமும் அன்பையும் காட்டி வளத்து விட்டவை / 1990ம் ஆண்டு யாருக்கும் சொல்லாம தன்னை போராட்டத்தில் இணைத்து கொண்டார் , மன வேதனையுடன் உறவினர்கள் ஏன் மச்சான் இப்படி செய்தார் என்று தங்களுக்குள் அழுது கொண்டு இருந்தார்கள் கவலையில் , 1991ம் ஆண்டு ஆனையிறவுவில் சிங்கள இரணுவத்தினருடனான நேரடி மோதலின் போது , சிங்கள இரணுவம் தந்திரமாய் வைச்ச மிதிவெடியில் கால வைச்சு இரண்டு கால்களையும் இழந்து அந்த இடத்திலே வீரச்சாவு அடைந்தார் மச்சான் 😓😓😓/ போராளிகள் எங்க வீட்டுக்கு வந்து சொல்லிச்சினம் ( திருவேரகன் ஆனையிறவில் நடந்த சண்டையில் வீரச்சாவு அடைந்து விட்டார் என்று 😓 ) அம்மா அப்பம்மா அத்தை மார் எல்லாரும் கதறி அழுதிச்சினம் மச்சானின் இறந்த செய்தி கேட்டு 😓 / போராளிகளின் பேருந்து வீட்டுக்கு முன்னுக்கு வந்து நின்றது , மச்சானின் உடல் கோப்பாய் துயிலும் இல்லத்தில் வைக்க பட்டது உறவினர்களின் பார்வைக்கு 😓 , மச்சானுடன் சேர்ந்து இன்னும் ஜந்து போராளிகளின் உடலும் வைக்க பட்டு இருந்தது 😓/ மச்சானின் இரண்டு கால் இல்லா இடத்தை போராளிகள் அதிக பூ போட்டு இருந்தார்கள் 🌹🌻🌼/ பின்னாளில் அம்மா சொல்லி சொல்லி அழுவா மச்சானின் பிரிவை நினைத்து , தூக்கி வளத்தவைக்கு தானே பிள்ளைகளின் பிரிவு தாங்க முடியாத வலியை குடுக்கும் 😓/ பின்னாளில் போராளிகள் (மச்சான் நடந்து திரிந்த சாலைக்கு ) செனித் வீதி என்று பெயர் வைச்சவை 🙏 , (செனித் மச்சானின் இயக்க பெயர் 🙏) இரண்டாவது மச்சான் இவன் கூட அதிகம் பழகி இருக்கிறேன் , பயம் என்ன என்று தெரியாம வளந்தவன் , சிறு வயதிலே நல்லா நீந்துவான் , இந்த மச்சானும் போராட்டத்தில் தானா விரும்பி தான் தன்னை இணைந்து கொண்டார் , 2000ம் ஆண்டு ஆனையிறவு மீட்பு பேரில் தளபதிகளின் வழி நடத்தலில் சிங்கள ஆமியை சக போராளிகளுடன் சேர்ந்து விரட்டி அடிச்சவன் , 2001ம் ஆண்டு நடந்த தீச்சுவாலை சண்டையில் ஆமி அடிச்ச செல் பீஸ் மச்சானின் ஒரு கண்ணை காவு கொண்டு போனது 😓, போர் களத்தில் இருந்து அப்புற படுத்த பட்டார் மச்சான் / ஒரு கண்ண போர் களத்தில் இழந்ததால் மச்சான் வீடு வந்து சேர்ந்தார் போராட்டத்தில் இருந்து விலகி 🙏/ எத்தனையோ போர் களத்தில் சண்டை பிடிச்சு போகாத உயிர் , 2006ம் ஆண்டு கண் குடுத்து பார்க்க முடியாத ஒரு விபத்தில் இறந்து போனார் 😓😓( அந்த நாள் நான் புலம் பெயர் நாட்டில் தனிமையில் இருந்து அழுத நாள் 😓 ) போர் களத்தில் மச்சானின் உயிர் போய் இருந்தா மச்சானின் படத்தை இந்த இரண்டு மச்சான் மாரின் படத்தோடு இணைத்து இருப்பேன் / மூன்றாவது மச்சான் , தமிழீழ போராளிகளின் உடையில் நிப்பவர் தான் மூன்றாவது மச்சான் , சின்னனின் ஒன்றாய் படுப்போம் ஒன்றாய் விளையாடுவோம் , ஒன்றாய் கோயிலை கூட்டி சாமியை கழுவுவோம் , இப்படி சொல்லிட்டு போகலாம் எனது மூன்றாவது மச்சானுடனான நினைவுகளை / 2005ம் ஆண்டு தானாக விரும்பி போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டார் , 2008ம் ஆண்டு மன்னாரில் சிங்கள இரணுவத்துடன் ஏற்பட்ட மோதலின் போது வீரச்சாவு / மச்சான் மாருக்கும் மற்றும் மச்சான் மாருடன் வீரச்சாவை தழுவிய சக போராகளுக்கும் வீர வணக்கம் 🙏/ பதிவு பையன்26 😓/- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பாட்டின்ர உழுந்து வடையை காக்கா களவேடுக்க , காக்காவிடம் இருந்து அந்த வடையை ஏமாத்தி எடுக்க , அதுக்கு கிடைச்ச தண்டனை , ஹா ஹா 😁😁 /- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இந்த திரிக்குள் வந்தா ஒரே சிரிப்பு தான் , செம காமெடி தாத்தா 😁👏- 13ம் ஆண்டு நினைவு நாள் இன்று ( 2006ம் ஆண்டு செஞ்சோலை பிள்ளைகள் மீதான விமான தாக்குதலில் பலியான பிஞ்சுகளுக்கு கண்ணீர் அஞ்சலி
13ம் ஆண்டு நினைவு நாள் இன்று ( 2006ம் ஆண்டு செஞ்சோலை பிள்ளைகள் மீதான விமான தாக்குதலில் பலியான பிஞ்சுகளுக்கு கண்ணீர் அஞ்சலி 😓 அந்த நாளை எப்படி மறப்பது , மனம் கலங்கின நாள் அது 😓- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
இதும் ஒரு அரிய புகைப் படம் தலைவர் அருகில் 🙏 பால்ராஜ் அண்ணா 🙏 சொர்ணம் அண்ணா 🙏 கடாவி அண்ணா 🙏 விதுஷா அக்கா 🙏 மற்றும் சக போராளிகளும் 🙏 /- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்ன தாத்தா இவர் ஏக்கே துப்பாக்கி தூக்கி தானே போராடுகிறார் 😁😁 😉 /- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
தமிழ் சிறி அண்ணா , நீங்கம் இரண்டு வருடத்துக்கு முதல் இணைத்த தலைவரின் படங்கள் தெரியுது இல்லை , என்னவாய் இருக்கும் 🤔😉/- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
pic host 😍😍😍😍😍😍😍- கட்டு நாயக்கா விமானத் தளம் மீதான தாக்குதலில் வீரகாவியமான 14 மறைமுக கரும்புலிகளுக்கு வீர வணக்கம்
சாவை தன் வாசலில் சந்திக்கும் போதிலே யாருக்குமே உடல் வேர்க்கும் அந்த தேவ பிறவிகள் சாவை தொடுகையில் சாவுக்குத்தானெடா வேர்க்கும் 🙏😓 /- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
தலைவர் இளமைக் காலத்தில் கராட்டி எல்லாம் பழகி இருக்கிறார் 👏/ மெளவுனமாய் இருந்து இந்த மாபெரும் தலைவர் சாதிச்சது எவளவு 💪 ,- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
2004ம் ஆண்டுடன் தமிழ் படங்கள் பார்ப்பத நிறுத்தி விட்டேன் , இப்ப திரை உலகில் என்ன நடக்குது என்று ஒரு அருப்பும் தெரியாது / என்ர வயது நண்பர்கள் சொல்லுவினம் மச்சி அந்த படம் நல்லா எடுத்து இருக்கிறாங்கள் இந்த படம் நல்லா இருக்கு என்று / இந்த காதால் கேட்டு மற்ற காதால் வெளிய விட்டுட்டு , செய்ய வேண்டிய என் பனியை செய்வேன் 😁😉 / இங்கையும் கொஞ்சம் சினிமா விக்வோஸ் பையித்தியங்கள் இருக்குது 😛/ விக்வோஸ் நிகழ்ச்சி எப்ப தொடங்குது எப்ப முடியுதும் என்று கூட தெரியாது எனக்கு , அந்த நிகழ்ச்சியை கண்ணிலும் காட்டக் கூடாது 😠 /- கட்டு நாயக்கா விமானத் தளம் மீதான தாக்குதலில் வீரகாவியமான 14 மறைமுக கரும்புலிகளுக்கு வீர வணக்கம்
பல போராளிகளின் கடின உழைப்பால் கிடைச்ச வெற்றி இந்த தாக்குதல் வெற்றி 👏/ இந்த தாக்குதல் என்றால் பலருக்கு நினைவுக்கு வாரது ( சாள்ஸ் அண்ணா தான் 🙏😓) வன்னி தலைமை ஊடகங்கள் கூட இந்த தாக்குதலில் வீர காவியமான 14 கரும்புலி கண்மணிகளின் புகை படங்களை கூட வெளியிட வில்லை 😓 / எல்லாளன் தாக்குதல் திட்டம் போல் இந்த தாக்குதல் திட்டமும் நீண்ட நாள் திட்டமாய் இருந்து இருக்கும் என்று நினைக்கிறேன் / உண்மை தான் 2002ம் ஆண்டு குள்ள நரி ரனில் சமாதான ஒம்பந்தம் போட காரணம் இந்த பெரிய தாக்குதலின் பாதிப்பால் தான் , அவன் போட்ட நரி திட்டத்தால் பாதிக்க பட்டது எம் போராட்டமும் குழப்பங்களும் 😓 / சாள்ஸ் அண்ணாவுக்கு பிறக்கு கொழுப்பு பொருப்பை யார் ஏற்று கொண்டது , ஒரு சில கிளை மோர் குண்டுகள் வெடிச்சது 2006ம் ஆண்டில் இருந்து 2008ம் ஆண்டு வர கொழும்பில் , ஒரு பெரிய தலையை போட்டும் தள்ளினவை 2007ம் ஆண்டு 👏💪/ மகிந்த ராசபக்சாவின் சகோதரர் ( கொத்தபாயா ராசபக்சாவை போட்டு தாக்கும் நடவடிக்கை தோல்வியில் முடிஞ்சது 😓/ அவனும் உடல் சிதறி இறந்து இருப்பான் , வாகனத்தை ஓட்டி சென்ற மறை முக கரும்புலியின் வாகன வெடி குண்டு ஒரு சில வினாடி முதலே வெடித்து விட்டது 😓 , சரியான நேரம் பார்த்து வெடித்து இருந்தா அந்த கொடுங் கோலனும் 2007ம் ஆண்டே இறந்து இருப்பான் 😠/ எம்வர்களின் தியாகங்களை என் போன்ர பிள்ளைகள் ஒரு போதும் மறக்க மாட்டோம் / அவர்களை நினைத்து சிந்தின கண்ணீர் போதும் 😓 / - ஏழாலை மண்ணின் மைந்தன் , கேணல் ராயூ அண்ணாவின் 17வது ஆண்டு நினைவு நாள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.