Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌ வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪.............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................ ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
  2. இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை இதை காண‌ வில்லை ஹா ஹா...................
  3. க‌னிமொழி போர‌ வார‌ இட‌ங்க‌ளில் எல்லாம் ம‌க்க‌ள் விர‌ட்டி அடிக்கின‌ம் ஆனால் அவா முன் நிலையில்................................
  4. நான் த‌வ‌றாக‌ புரிந்து விட்டேன் 3.3 பில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் பெரிய‌ காசு😮...........................இது ஈரானுக்கு பெரிய‌ வெற்றி தான்...........................
  5. யூன் 4ம் திக‌தி உண்மையான‌ புள்ளி விப‌ர‌ம் தெரியும் இது ம‌க்க‌ளை குழ‌ப்ப‌ செய்ய‌ப் ப‌ட்ட‌ செய‌லாய் பார்க்கிறேன்...................இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ கால‌த்தில் காணொளி மூல‌ம் உண்மையை வெளியிட‌லாம்............................. ஏன் நேர‌ம் ஒதுக்கி எழுத்தின் மூல‌ம் புர‌ளிய‌ கில‌ப்பி விடுவான்😁....................................
  6. க‌ருணாவுட‌ன் இருந்த‌ ப‌டிப்பு அறிவு இல்லாத‌ பிள்ளையான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருக்கும் போது கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு வ‌ட்டின‌ அமுக்கிற‌து சின்ன‌ வேலை புத்த‌ன் மாமா🤣😁😂.......................................
  7. அமெரிக்க‌னுக்கு இஸ்ரேலுக்கு 3.3 மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்.................... உக்கிரேனுக்கே உத்த‌ன‌ பில்லிய‌ன் டொல‌ர‌ அமெரிக்க‌ன் அள்ளி அள்ளி கொடுத்த‌து அமெரிக்காவோடு ஒப்பிடும் போது ஈரான் பணரீதியா கொஞ்சம் கச்டப்பட்ட நாடு.....................................
  8. ஈரான் ரோனின் பெருமதி ஆயிரம் டொல‌ர் ர‌ஸ்சியா ஈரானிட‌ம் வாங்கும் போது இந்த‌ விலைக்கு தான் வாங்கினார்க‌ள்.....................ஈரான் ரோன்க‌ளில் ப‌ல‌ வ‌கை ரோன்க‌ள் இருக்கு 1800 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் போகும் அளவுக்கு கூட‌ ரோன்க‌ள் இருக்கு.....................இந்த‌ ரோன்க‌ளின் வேக‌ம் மிக‌ குறைவு......................நாச‌கார‌ ரோன்க‌ளை ஈரான் இன்னும் பய‌ன் ப‌டுத்த வில்லை...................அதை ப‌ய‌ன் ப‌டுத்தினால் அழிவுக‌ள் வேறு மாதிரி இருந்து இருக்கும் ........................2010க‌ளில் இஸ்ரேல் ஜ‌டோம்மை க‌ண்டு பிடிக்காம‌ இருந்து இருக்க‌னும் பாதி இஸ்ரேல் போன‌ வ‌ருட‌மே அழிந்து இருக்கும்....................ஹ‌மாஸ் ஒரு நாளில் எத்த‌னை ஆயிர‌ம் ராக்கேட்டை இஸ்ரேல் மீது ஏவினார்க‌ள்............................ இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ஈரான் ஏவிய ரோன்க‌ளின் விலை 3ல‌ச்ச‌ம் டொல‌ருக்கு கீழ‌ என்று நினைக்கிறேன் ஈரான் ரோன்க‌ளை தாக்கி அழிக்க‌ 3.3மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் என்ப‌து அதிக‌ தொகை................நூற்றுக்கு 90வித‌ ரோன‌ அழிச்சிட்டின‌ம் 10 வித‌ம் இஸ்ரேல் நாட்டின் மீது வெடிச்சு இருக்கு அது புதிய‌ கானொளியில் பார்த்தேன் .................த‌ங்க‌ட‌ விமான‌ நிலைய‌த்துக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை என்று இஸ்ரேல் சொன்ன‌து பொய் இதை நான் இர‌ண்டு நாளுக்கு முத‌ல் எழுத‌ கோஷான் அவ‌ரின் பாணியில் என்னை ந‌க்க‌ல் அடித்தார்............ இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌து புரிந்து இருக்கும் பணரீதியா யாருக்கு அதிக‌ இழ‌ப்பு என்று......................................
  9. க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால் ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................
  10. எல்லாம் ப‌ண‌த்துக்காக‌ தான் ஈழ‌ ம‌ண்ணில் சிங்க‌ள‌ ராணுவ‌ம் நாட்டு ப‌ற்றினால் போர் புரிந்த‌வையா இல்ல‌வே இல்லை எல்லாம் காசுக்காக‌ ஈழ‌ ம‌ண்ணில் வ‌ந்து ப‌ல‌ ஆயிர‌ம் சிங்க‌ள‌ இராணுவ‌ம் ப‌லி ஆனார்க‌ள்......................... ர‌ஸ்சியா விவ‌கார‌த்தில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ர‌ஸ்சியா போகாம‌ல் இருப்ப‌து ந‌ல்ல‌ம்......................................
  11. உங்க‌ட‌ ஈமேல‌ பாருங்கோ தாத்தா....................
  12. த‌லைவ‌ரே கோவிக்க‌ வேண்டாம் இந்த‌ முறை நானும் நீங்க‌ளும் கீழ‌ நின்று மேல‌ நிப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் இருந்து மிதி வேண்டுவ‌து உறுதி😁😂🤣........................ சில‌து குருட் ல‌க் அடிச்சா உங்க‌ட‌ க‌ணிப்பு ச‌ரியா வ‌ர‌க் கூடும்.................... வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் த‌லைவ‌ரே🙏🥰..................................
  13. நீங்க‌ள் சொல்லும் ப‌டியும் இருக்க‌லாம் உற‌வே....................இர‌ண்டு த‌ள‌ங்க‌ளில் இஸ்ரேல் இன்று ஈரானை தாக்கும் என்று வெளிப்ப‌டுத்திச்சின‌ம்................ டென்மார்க் ஊட‌க‌த்தை நான் பார்ப்ப‌து மிக‌ குறைவு அவியிற‌ மீனை துடிக்குது என்பின‌ம் இப்ப‌த்த‌ ஊட‌க‌ங்க‌ள்................1999க‌ளில் இருந்த‌ ஊட‌க‌ நேர்மை இப்போது இல்லை என‌து ந‌ண்ப‌னின் ந‌ண்ப‌ன் அவ‌ன் முக‌ நூலில் காணொளிக‌ள் போட்டு ம‌க்க‌ள் ம‌த்தியில் பிர‌பல‌மான‌ ந‌ப‌ர் ப‌ல‌ஸ்தீன‌த்துக்கு ஆத‌ர‌வாய் ஒரு ப‌திவை போட‌ உட‌ன‌ அவ‌னை சிறைக்குள் பிடிச்சு போட்டு விட்டது இப்ப‌ ஆளும் அர‌சு😡...................எப்ப‌டி இருந்த‌ டென்மார்க் இப்ப‌டி ஆகிட்டு ம‌க்க‌ளுக்கு முழு சுத‌ந்திர‌ம் த‌ந்து ம‌க்க‌ளை ந‌ல்லா வாழ‌ வைச்ச‌ நாடு...................இந்தியாவை போல் அட‌க்குமுறைய‌ கையில் எடுக்கின‌ம் இப்ப‌ ........................... ஈரான் மீது ஏற்க்க‌ன‌வே ப‌ல‌ பொருலாதார‌ த‌டை போட்டு விட்டின‌ம் இனி த‌டை போட‌ என்ன‌ இருக்கு....................இஸ்ரேல் ஈரான் மீது தாக்குத‌ல் தொடுக்காம‌ இருப்ப‌து தான் ந‌ல்ல‌ம்...................நெத்த‌னியாகு ஹமாஸ் மீது தாக்குத‌ல் ந‌ட‌த்தின‌ மாதிரி ஈரான் மீது தாக்குல் ந‌ட‌த்தினால் இர‌ண்டு நாடும் பேர் அழிவை ச‌ந்திக்கும்............................. போர் இல்லாத‌ உல‌க‌ம் வேண்டும் ஆனால் மேல‌ குமார‌சாமி தாத்தா எழுதின‌தை வாசித்து பாருங்கோ இந்த‌ உல‌கின் நின்ம‌தியை கெடுத்த‌தே அமெரிக்கா தான்.............................. மோடி குஜ‌ராத்தில் முஸ்லிம் ம‌க்க‌ளை கொன்று குவித்து த‌ன‌து ம‌த‌ வெறிய‌ காட்டினாரோ , அதே போல் முஸ்லிம் நாடுக‌ளிலும் உந்த‌ ம‌த‌ வெறி அதிக‌ம் இருக்கு அதில் முத‌ல் இட‌ம் ஈரான்.........................................
  14. அப்ப‌டி தான் நானும் க‌ருதுகிறேன்.........................ஈரான் கூட‌ யாரும் வால் ஆட்ட‌ முடியாது...........................நேற்று அனுப்பின‌ ரோன் எல்லாம் ர‌ஸ்சியா ஏற்க்க‌ன‌வே உக்கிரேன் மீது பாவிச்ச‌து நாச‌கார‌ ஆயுத‌த்தை ஈரான் கையில் எடுக்க‌ வில்லை அப்ப‌டி எடுக்கும் நிலை வ‌ந்தால் பெரும் அழிவு தான்.......................
  15. குமார் த‌ர்ம‌சேனா விட்ட‌ பிழையால் எல்லாம் த‌லைகீழா போச்சு இனி இதை ப‌ற்றி புல‌ம்பி ஒன்றும் ந‌ட‌க்க‌ போவ‌து இல்லை க‌ட‌ந்த‌ கால‌ இல‌ங்கை அணிய‌ப் போல‌ ப‌ல‌ வாட்டி அடிச்சு பிடிச்சு பின‌லுக்கு வ‌ந்து தோத்த‌து தான் மிச்ச‌ம் நியுசிலாந்துக்கு போக‌ வேண்டிய‌ கோப்பை😢......................... இல‌ங்கை அணியாவ‌து இர‌ண்டு முறை தூக்கி விட்டார்க‌ள் 1996 ம‌ற்றும் 2014......................... இன்னும் இர‌ண்டு மாத‌த்தில் தொட‌ங்க‌ இருக்கும் உல‌க‌ கிண்ண‌ம் வெல்ல‌ வெஸ்சின்டீஸ் அணிக்கு அதிக‌ வாய்ப்பு இருக்கு................. அவ‌ங்க‌ட‌ சொந்த‌ மைதான‌த்தில் ந‌ல்லா அடிச்சு விளையாடுவாங்க‌ள்....................நாச‌மாய் போன‌ வெஸ்சின்டீஸ் தேர்வுக்குழு இந்த‌ முறை சுனில் ந‌ர‌னுக்கு வாய்ப்பு கொடுக்க‌னும்🤲..........................................................................................................
  16. ந‌ம்ம‌ட‌ சாமியார் தான் மூளைய‌ க‌ச‌க்கி போட்டி ப‌திவு செய்வ‌தாக‌ பிந்தி கிடைத்த‌ த‌க‌வ‌ல் தெரிவிக்கின்ற‌ன‌🤣😁😂......................................................
  17. இனி போட்டி ப‌திவை ப‌திய‌ போர‌வ‌ர்க‌ளில் ப‌தில்க‌ள் கிட்ட‌ த‌ட்ட‌ ஒரே மாதிரி தான் இருக்கும் போட்டி ந‌ட‌த்தும் பெரிய‌ப்ப‌ர் ஒரு கிழ‌மை கொடுத்து இருக்க‌லாம் இர‌ண்டு கிழ‌மைக்கு மேல‌ கூடுத்த‌து கூடுத‌ல் நாள் இது பொழுது போக்குக்கு ந‌ட‌த்த‌ப் ப‌டும் போட்டி என்றாலும் 5ப‌வுஸ் முக்கிய‌ம் எல்லோ லொல்😁🥰...................................
  18. இன்னும் சில‌ ம‌ணி நேர‌த்தில் இஸ்ரேல் ஈரானை தாக்கும் என்று சுட‌ சுட‌ ப‌ல‌ த‌ள‌ங்க‌ளின் இருந்து செய்திக‌ள் வ‌ருது....................இஸ்ரேல் இன்று இந்த‌ தாக்குத‌லை செய்தால் நேற்று ந‌ட‌ந்த‌ தாக்குத‌ல‌ விட‌ இர‌ண்டு ம‌ட‌ங்கு அதிக‌மான‌ தாக்குத‌ல‌ இஸ்ரேல் மீது ஈரான் ந‌ட‌த்தும் ஜீ7 நாடுக‌ள் ஈரான் செய்த‌து த‌வ‌று என்று சொல்லி இருக்கின‌ம் எல்லாம் குழ‌ப்ப‌மாய் இருக்கு.........................
  19. தினேஸ் கார்த்திக் செஞ்ச‌ரி அடிப்பார் என்று எதிர் பார்த்தேன் 83ர‌ன்ஸ்சில் அவுட் ஆகி விட்டார் ஹில‌ன் ம‌ஸ்வேலைன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டில் சேர்க்க‌ வில்லை ப‌டு சுத‌ப்ப‌ல் விளையாட்டு விளையாடின‌ அனைத்து விளையாட்டிலும்.....................................
  20. இல‌ங்கை அணியில் சிற‌ந்த‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் இரண்டு பேர் இருக்கின‌ம்..................இவ‌ரின் விளையாட்டை நான் பார்த‌து இல்லை................ம‌திஷ்ச‌னாவின் ப‌ந்து வீச்சை விட‌ இவ‌ர் சிற‌ப்பாக‌ ப‌ந்து போட்டால் இல‌ங்கை அணியில் வாய்ப்பு கிடைக்கும் ஜ‌பிஎல்ல‌ எடுத்தும் இதுவ‌ரை ஒரு விளையாட்டிலும் விளையாட‌ விட‌ வில்லை.................................
  21. உண்மையில் இந்த‌ பாட்டை என‌க்கு அறிமுக‌ம் செய்து வைச்ச‌தே குமார‌சாமி தாத்தா என‌து த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் ந‌ண்ப‌ன் ம‌ற்றும் என‌து த‌ங்கைச்சி மாருக்கும் இந்த‌ பாட்டை முக‌ நூலில் ப‌கிர்ந்தேன் சில‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் அந்த‌ சின்ன‌ன் சிறுசுக‌ளுக்கு கூட‌ இந்த‌ பாட்டு பிடித்து விட்ட‌து..............அருமையான‌ பாட‌ல்🙏🥰..............................................................
  22. இந்த‌ விடைய‌த்தில் ந‌ண்ப‌ர் எப்போதும் குறை சொல்ல‌ மாட்டேன்..................இது க‌ருத்துக்க‌ள‌ம் தானே முன்னுக்கு பின் க‌ருத்து இருந்தா தான் க‌ருத்துக்க‌ளமாய் இருக்கும்...............எப்போதும் த‌மிழ‌ன் எல்லார் கூட‌வும் க‌ருத்தாடும் ந‌ப‌ர்.................பிழைக‌ள் குறைக‌ளை வெளிப்ப‌டையாய் எழுதுப‌வ‌ர்........................
  23. என்ன‌ அடி ஜ‌பிஎல்ல‌ மீண்டும் அதிக‌ ர‌ன்ஸ் அடிச்ச‌ சாத‌னைய‌ மீண்டும் சன்ரைசர்ஸ் அணிக்கு................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.