Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இரு அணிகளுக்கும் இது முக்கியம் இல்லாத மைச் இது ஹா ஹா.................சும்மா பம்பலுக்கு எழுதினேன் கந்தப்பு அண்ண😁😛........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டோனி ஆமை வேகத்தில் விளையாடுகிறார்..............உந்த மைதானத்தில் ரன்ஸ் அடிப்பது சுகம் பத்திரானாவின் பந்துக்கு இண்டைக்கு எத்தனை சிக்ஸ் பறக்குதோ😁........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை அதிக ரன்ஸ் அடிப்பினம் ஆனால் ராஜஸ்தான் வென்று விடும்...............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இப்ப தான் பார்த்தேன் டெல்லி மைதானத்தில் நடக்குது.............முறையின் படி பார்த்தால் இந்த மைச் சென்னையில் நடந்து இருக்கனும்.............ஜபிஎல் நிர்வாகத்தின் கேலி கூத்து புரிய வில்லை , அண்டைக்கு பெங்களூர் விளையாட்டு வெங்களூரில் தான் நடக்க இருந்தது மழை காரனமாக விளையாட்டு நடை பெற வில்லை......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ராஜஸ்தான் பந்து வீச்சை தெரிவு செய்து இருக்கினம் ராஜஸ்தான் அணி 14வயது குட்டி தம்பி இண்டைக்கு சென்னை மைதானத்தை அளற விடப் போகிறான்....................புள்ளி முக்கியம் இல்லை இந்த சிறுவனின் ஒவ்வொரு அடியும் அமோக அடியா இருக்கனும்..............சிக்ஸ் அடிப்பதில் வல்லவர்..................................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடிக்கடி கப்டனை மாற்றுவது , வெஸ்சின்டீஸ் வீரர் ஹெட்மாரின் விளையாட்டு சரியே இல்லை அனைத்து விளையாட்டிலும் 150ரன்ஸ்சும் அடிச்சு இருக்க மாட்டார்................. இலங்கை சுழல் பந்து வீரர்களின் பந்து எடுபட வில்லை இவர்களும் தோல்விக்கு காரனம்..............................
-
சிரிக்கலாம் வாங்க
😁😁😁😁😁😁😁..................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஊழல் மன்னன் உதயநிதியின் மகன் எங்கை படிக்கிறார் எதில் போய் வருகிறார் என்று தெரியுமா.................... சீமான் அரசியலில் மாவீரர்களின் ஆன்மாவோடு விளையாடினால் அதற்கான தன்டனையை நாம் கண்டிப்பாய் அவருக்கு கொடுப்போம் , அவரின் மனைவியிடம் அந்த காலத்திலே பணம் இருந்தது முன்னாள் எம்பின்ட மகள் அவா..............ஆன படியால் இதை பற்றி பெரிதாக அலட்ட தேவை இல்லை உறவே..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இரண்டு மூன்று வெற்றிய அருகில் வந்து தோத்தவை..................வண்டு ஹசரங்காவை பல வாட்டி 5வது 6வது இடத்தில் விளையாட விட்டும் ரன்ஸ்கள் அடிக்காம அவுட் ஆகி இருக்கிறார்....................ராகுல் ராவிட் சிறந்த மனிதர் சிறந்த வீரர்....................ஓனர்கள் சொல்வதையும் அவர் கேட்டு தானே ஆக வேண்டும் லக்னோ கப்டன் பண்ட்ட லக்னோ ஓனரோ கொச்சோ தெரியல விரல் நீட்டி எதிர்ப்பை காட்டினார்😁.........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆமா இவரு அணிய பிலெஒவ் பரை அழைத்து சென்று விட்டார் அந்த சந்தோசத்தில் கவ்யா மாறன் துள்ளி குதிக்கிறா ஹா ஹா.................இவர் தான் இந்த தொடரில் அதிக ரன்ஸ் அடிப்பார் என்று தெரிவு செய்தேன்...............7விளையாட்டில் வந்த கையோட மைதானத்தை விட்டு சீக்கிரம் அவுட் ஆகி போனவர்😁😛................... 😁😁😁😁😁😁😁
-
ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கும் - ரஷ்ய ஜனாதிபதியுடன் ட்ரம்ப் 2 மணி நேர தொலைபேசி உரையாடல்
இந்த போருக்கு எப்ப தான் நிரந்தர தீர்வு.............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இண்டைக்கு ராஜஸ்தான் சென்னைய வெல்லக் கூடும் ராஜ்தான் வீரர்கள் பெரிய ஸ்கோர அடிக்கினம்...............இன்றும் அது நடக்கலாம்..................14வயது சிறுவன் இண்டைக்கு சென்னைய அதிர விடக் கூடும்..............................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஆனா ஊனா சீமானின் பெயரை இழுப்பது உங்களுக்கு கைவந்த கல..............அவரும் தடம் புரன்டால் அவரையும் மூர்க்க தனமாய் எதிர்ப்பேன்💪.....................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நான் சொல்ல வருவது பொரும்பாலும் டெல்லிய மற்றும் தமிழ் நாட்டை இதுவரை ஆண்வர்களை பெரும் தலைவர் , எம்ஜீ ஆர் , இவயை தவிர்த்து.....................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எங்க எங்கட வாத்தியார் பெரிய பந்தியோட வருவார் ஆளையே காண வில்லை........................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஒவ்வொருதருக்கு ஒவ்வொரு பார்வை இருக்கு உறவே கோஷான் அவர் மனசில் இருப்பதை எழுதினார் நான் இந்தியா என்ர நச்சு பாம்ப்பு எவளவு ஆவத்தானது என்பதை எழுதினேன்........................ என்னை கேட்டால் பாக்கிஸ்தான் நல்ல நாடு பாக்கிஸ்தானிய மக்கள் நல்ல மக்கள்..................இந்திய அரசியல் வாதிகள் கள்ள நாயல் அந்த மக்களை தங்கட அழுக்கு பிடிச்ச அரசியலுக்காக , மதத்தால் பிரித்து , ஜாதியால் பிரித்து , அதுகளை மோத விட்டு குளிர் காய்வது தான் இந்திய நாட்டு அரசியல் வாதிகளின் வேலை............................ கேரிலா தவிர்த்து மற்ற பல மானிலங்களில் இப்படியான கொடுமைகள் பல...................ஜெய்ஹிந் சும்மா வீர வசனம் பேசி மற்றவர்களை உசுப்பேத்த........................ இந்தியன் ஆமியில் இருப்பவர்கள் பலர் வறுமையின் காரணமாய் தான் ஆமியில் இணைந்தவை..................நாட்டு மக்களுக்கு ஒழுங்கான சாப்பாடு கிடையாது , இந்திய நாட்டு இராணுவத்துக்கும் ஒழுங்கான சாப்பாடு கொடுப்பதில்லை....................இப்படி ஒவ்வொரு குறைகளையும் சொல்லி கொண்டு போகலாம்................ஒரு நாள் டெல்லி ஆட்சியாளர்களின் உண்மை முகம் தெரியும் போது தான் இப்ப நாம விவாதிப்பது உங்கட நினைவுக்கு வரும்👍😁........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஏராளன் அண்ண நாளைக்கு இந்த திரிப் பக்கப் வரத் தேவை இல்லை..................ஏன் என்றால் ஏராளன் அண்ணா சேர்ந்த இடம் ராசியான இடம்..............................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
2009க்கு முதல் அப்படி ஒரு என்னம் எனக்குள் இருந்தது இல்லை என நினைக்கிறேன் வெறுப்பை உருவாக்கினவர்கள் இந்தியா ஆட்ச்சியாளர்கள்................நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் சரியாக பதில் அளித்த மாதிரி தெரிய வில்லை இந்தியாவில் மட்டும் மதவாதம் இல்லை தானே..................வட நாட்டில் முஸ்லிம் சிறுவர்களை அடிச்சு கொடுமை படுத்தி ஜேய் ஷிரிராம் சொல்லு சொல்லு என்று அடிச்சவை தான் இந்து மத இளைஞர்கள்...................3000ஆயிரம் முஸ்லிம்களை குஜராத்தில் 2002ம் ஆண்டு துடி துடிக்க கொன்றவர் தான் மோடி............இது மதவாதம் இல்லாம பக்கவாதமா😁😛........................ நான் ஈழ தமிழன் எனது ஆதரவு எனது நாட்டுக்கு என் மொழிக்கு ஹிந்திய தினிச்சு மற்ற இனத்தவர்களின் மொழிய அழிக்க துடிக்கும் நாடு இந்த உலகவரை படத்தில் இருப்பதும் பார்க்க இல்லாம போவது பல மொழி பேசும் மக்களுக்கு நல்லது👍...............உங்கள பெத்த தாய் இருக்க தக்க சிங்களத்திய நீங்கள் மகே அம்மே என்று கூப்பிட்டால் உங்கள பெத்த தாய்க்கு மனம் எப்படி வலிக்கும்................அதே போல் தான் மற்றவனின் மொழிய அழிக்கும் போது அதுங்களின் மனங்கள் வேதனைப் படும் அதே போல் தான் இந்தியாவில் ஹிந்தி தினிப்பு வேகமாக தினிக்கப் படுது........................ சொந்த நாட்டு மக்களுக்கு மூன்று நேர உணவு கொடுக்க துப்பில்லா நாட்டில் அதுகள் இந்தியர்களாய் இருப்பதும் பார்க்க மாண்டு போகலாம்....................நான் இந்தியாவை பற்றி இன்னும் பெரிசா எழுத வில்லை அப்படி எழுதினால் இந்த திரி நாறிப் போய் விடும்😁..............................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இப்படிச் சொல்லி சொல்லியே மீதம் உள்ள 9போட்டி புள்ளிகளை இழக்க போகிறோம்😁😛...................நந்தன் அண்ணைக்கும் புலவர் அண்ணைக்கும் இந்த ஜபிஎல்ல நல்ல அதிஷ்டம்🙏👍.......................- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இப்ப உலகமே சீனனின் தொழில்நுட்பம் பற்றி தான் பேச்சு கடலில் கொட்டிய எண்ணைய இந்தியா வாளி வைச்சு அள்ளி கொண்டு இருக்கு........................ இந்தியா நாட்டால் அயல் நாடுகளுக்கு ஒரு நன்மையும் இல்லை தீன்மை தான் அதிகம்...................... இந்தியர்களுக்கு எப்படி போலி தேசப் பற்று ஊட்டப் படுதோ அதே போல் பாக்கிஸ்தானியர்களுக்கு தங்கட முன்னோர்கள் இந்த நாடடைய இவளவு தியாகம் செய்தார்கள் என்று சிறுவயது முதலே சொல்லிக் கொடுக்கினம் எனக்கு பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த நல்ல ஒரு நண்பன் இருந்தவர்.................என்னை விட வயதில் மூத்தவராய் இருப்பதனால் என்னை தமிழில் தம்பி என்று என்று தான் அழைப்பார்.................தமிழில் அவருக்கு தெரிந்த ஒரு வரி தம்பி மட்டுமே😁👍..................... ஆனால் பாக்கிஸ்தானியர்களுக்கு நாட்டு பற்று மிக அதிகம் அதோட மத பற்று இரு மடங்கு அதிகம்...................... நீங்கள் நினைப்பது போல் பாக்கிஸ்தானை உடைப்பதென்பது பகல் கனவு அதையும் மீறி நடந்தால் இந்தியா உடையும் நாளை மேல கோஷான் சொன்னது போல் எதிர் பார்க்கலாம் அது பஞ்சாப்பில் இருந்து தொடங்கி மற்ற மானிலங்களுக்கும் பரவும்........................- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சின்ன ஒரு நாடு கட்டார்..................அந்த நாட்டிடம் கூட இந்தியா இரண்டு வருடத்துக்கு முதல் மண்டியிட்டது....................உளவுபார்க்க வந்ததாக கட்டார் அரசு 10பேரை கைது செய்து சிறையில் அடைத்தது....................... இந்தியா காற்றுப் போன பலூன் அதை பெரிய விம்பமாய் காட்ட முயல்வது வேடிக்கையாக இருக்கு😁😛............................. இந்தியா எச்சை ஊடகங்கள் இருக்கும் வரை நாடும் முன்னேறாது நாட்டு மக்களுக்கும் உண்மை தகவல் போய் சேராது......................... நாட்டையும் அபிவிருத்தி செய்ய வில்லை , மக்களின் வாழ்க்கையிலும் பெரிய முன்னேற்றம் இல்லை.....................மலத்தை பொது வெளியில் கழிக்கும் மனிதர்கள் வாழும் நாடு எது என்றால் அது இந்தியா தான்..............வறுமைப் பட்ட ஆபிரிக்கா நாட்டில் கூட மக்களுக்கு கழிவறை வசதி இருக்கு............................ இந்தியன் ஜெய்ஹிந் சொல்வதில் பொருமை கிடையாது..................நீங்கள் இந்தியர்களாய் இருந்து அடைந்த நன்மை எது என்று கேட்டால் பதில் வராது..................உங்கட நாட்டுக்கு என்ன பெருமை சேர்த்திங்கள் என்று கேட்டால் பதில் வராது 2016ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியா இரண்டு பதக்கம் வென்றதுக்கு இந்தியா இரண்டு பதக்கம் வென்று விட்டது என்று இந்திய ஊடகங்களில் கூவிக் கொண்டு இருந்தவை 100க்கு மேல் பட்ட பதக்கத்தை வென்ற அமெரிக்கன் சும்மா இருக்க , வெறும் இரண்டு பதக்கம் வென்றதுக்கு உந்த கூவல் ஹா ஹா😁..............................................- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பெயரை பார்த்தவுடன் இதை தான் நானும் நினைத்தேன்😁😛 நாளைக்கும் தோல்வியா அமையக் கூடும்😁...............................- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நீங்கள் ஈழ ஆதாரவாளரா அல்லது இலங்கை ஆதரவு அல்லது ஹிந்தியாவுக்கு உங்களின் ஆதரவு இதில் நீங்கள் எது ? இந்தியா உள் நாட்டில் பல நூறு பிரச்சனைகள்..................இந்தியா உடையாதென்பதுக்கு உங்களிடம் இருக்கும் வெளிப்படை ஆதாரத்தை சொல்ல முடியுமா........................ 35 ஆண்டுக்குள் பெரிய நிலப்பை வைச்சு இருந்த பெரிய நாடும் , ஜரோப்பாவில் 8மானிலங்களாய் இருந்த நாடுகள் உடைந்து போன வரலாறுகளை தேடிப் பாருங்கோ........................... ஹிந்தி தினிப்பு மற்றும் பல உண்மைகளை இந்த திரிக்கு மேல எழுதி இருக்கிறேன் விரும்பினா வாசியுங்கோ👍........................... - ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.