Everything posted by வீரப் பையன்26
-
சிரிக்கலாம் வாங்க
- ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காவிட்டால் 25% வரி விதிக்கப்படும் ! ட்ரம்ப் எச்சரிக்கை!
ட்ரம்ட புலம்பல் ஆக ஓவர் எடுத்ததுக்கு எல்லாம் வரி ட்ரம்புக்கு சீனன் தான் சரியான பதிலடி கொடுத்து இருக்கிறான்....................................... ஏற்கனவே ஜபோனின் விலை அதிகம்.........................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு முறை பினல் வந்து தோத்தவை பஞ்சாப் ஜபிஎல்ல கூட தோல்வி அடையும் அணி.....................புது கப்டன் , இதே கப்டன் தான் போன வருடம் கே கே ஆருக்கு கோப்பை வென்று கொடுத்தவர்.....................பஞ்சாப்புக்கும் வென்று கொடுத்தால் மகிழ்ச்சி...............................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பஞ்சாப் வெல்ல பார்க்கும் வார கிழமை மும்பை கூட தோப்பினம்................. பஞ்சாப் கோப்பை தூக்கினால் ஜபிஎல்ல கோப்பை ராசி பலன் தகர்த்து எறியப் படும்...................... மும்பை கோப்பை தூக்கினால் ராசி பலன் தொடர்கதையா போய் கிட்டு இருக்கும்😁👍.............................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பஞ்சாப் இரண்டு மைச்சையும் வெல்லனும் அவங்கள் தான் குருப்பில் முதல் இடம்..........................ஆனால் பஞ்சாப் மும்பையிடம் தோல்வி அடையும்...........................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
விளையாட்டு முடிஞ்சுது நேற்றும் நாணயத்தில் வென்று பந்து வீச்சை தெரிவு செய்த அணி தான் தோத்தது அதே போல் இன்றும் நாணயத்தில் வென்று பந்து வீச்சை தெரிவு செய்த அணியும் தோல்வி.............................. மாயங் இந்த ஜபிஎல் தொடர்களில் இது தான் அவரின் முதல் மைச் இப்படியான இடத்தில் அவருக்கு பதில் பெங்களூர் பழைய கப்டன் விளையாட வந்து இருக்கனும்....................மாயாங் டெஸ்ட் வீரர் இவர் ஜபிஎல்ல கடசியா எப்ப விளையாடினார் என்று தெரியாது........................ கைக்கு வந்த பழத்தை நழுவ விட்டுவிட்டினம் வெங்களூர் வீரர்கள்...............................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்த ஜபிஎல்ல முதல் விளையாட்டில் மயங் விளையாடுகிறார்...............அவர் அடிக்கும் விதம் காணாது....................10பந்துக்கு 11ரன்ஸ் ஆள் அவுட்............................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஓவருக்கு 11ரன்ஸ் படி அடிக்கனும்...............இரண்டு ஓவர் பிழைச்சால் விளையாட்டையே மாற்றி விடும்...............பெங்களூர் பின்னனி வீரர்கள் அதிரடியா விளையாடக் கூடிய வீரர்கள்.................பாப்போம் யார் திறமைய வெளிப் படுத்தினம் என்று.................................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பவர் பிலே ஓவருக்கை வெங்களூர் தொடக்க வீரர்கள் பட்டைய கிலப்புவினம் என்று பார்த்தால் ஆமை வேகத்தில் விளையாடுகினம்.................இங்லாந் வீரர் பிஹில் சல்ட் பந்தை வீன் அடிக்கிறார்................................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
லக்னோ மைதானம் மட்டை வீரர்களுக்கு சாதகமான மைதானம்...............200க்குள் மடக்கி இருக்கனும் வெற்றிய உறுதி செய்யலாம்...............யாராவது ஒரு வீரர் நல்லா பந்து போட்டால் , பெங்களூர் அணியால் உந்த ஸ்கோரை அடிச்சு வெல்ல முடியாது👍.........................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிட்ட தட்ட நேற்றையான் ஸ்கோர்😁............................... அதே மைதானம் கிட்ட தட்ட அதே ஸ்கோர்😁👍.......................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இவர் 2012ம் ஆண்டு 19வயதுக்கு உள் பட்ட உலக கோப்பையில் நல்லா விளையாடினவர் தனி ஒருவனாய் அவுஸ்ரேலியா அணிய பினல் வரை கொண்டு வந்து இந்தியாவிடம் தோத்தவை.................விக்வாஸ் தொடர்களில் நல்லா விளையாடினாலும் அவுஸ்ரேலியா அணியில் 22வயதில் தான் அறிமுகம் ஆனார் , இடையில் அவுஸ்ரேலியா அணியில் இருந்து சிறிது காலம் நீக்கப் பட்டு இப்போது தனக்கேன ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்................பல கிரிக்கேட்டுக்களை பார்ப்பதால் சிறு குழப்பம் , அது தான் மாறி எழுதி விட்டேன்..................தவறுக்கு மன்னிக்கவும்👍....................................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மன்னிக்கனும் நான் தவறுதலாக எழுதி விட்டேன் ஆம் அந்த தொடரில் இவர் தான் கூட ரன்ஸ் அடிச்சது இவர் ஜபிஎல்ல அறிமுகம் ஆனது 2016 ஆண்டு , பிறக்கு 7வருடம் கழித்து தான் போன வருடம் மீண்டும் ஜபிஎல்லுக்கை வந்தவர்....................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குறைகளை கண்டு பிடிக்க போனால் , முதல் சென்னை வீரர்களில் இருந்து ராஜஸ்தான் வீரர்கள் வரை குறைய அடுக்கடுக்காய் சொல்லலாம்..................ஜபிஎல் சும்மா பொழுது போகாட்டி பார்த்து விட்டு கடந்து செல்ல வேண்டியது தான் நண்பா யாழ்கள போட்டி இல்லாட்டி நான் இப்ப நடக்கும் ஜபிஎல்ல பெரிதாக பார்த்து இருக்க மாட்டேன்.........................ஸ்கோர் பார்பதோடு சரி ஜபிஎல்ல அவங்கள் பல புது விதிமுறைகளை கொண்டு வருவாங்கள் அது சர்வதேச கிரிக்கேட் போட்டிகளை அவமதிப்பது போல் இருக்கும்............பல ருவியூ நேரமும் கூடுதலா எடுக்கும்................ஜபிஎல்ல நடுவர் மார் கொடுக்கும் LBW தீர்ப்பு உண்மையில் சிரிப்பு தான் வரும் ஹா ஹா😁👍...................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போன வருடம் அவுஸ்ரேலியாவில் நடந்த டெஸ் தொடரில் இவர் ரன்ஸ் அடிக்க வில்லை , இந்தியா வீரர்களின் பந்தில் சீக்கிரம் அவுட் ஆகி வெளிய போனவர்....................2023உலக கோப்பை பினலில் அடிச்ச கையோட மீண்டும் ஜபிஎல்லுக்கை வந்தார்.....................தொடர்ந்து இதே அணியில் நீடிப்பாரா என்றால் சந்தேகம் தான்................................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சில வீரர்கள் ஓரம் கட்ட படுவினம் அடுத்த ஜபிஎல்ல..........................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
286தான் அவேன்ட கூடுதல் ஸ்கோர் இந்த ஜபிஎல் முடியும் நிலையில் இருக்கு , இந்த ஸ்கோரை கூட இவையால் திருப்பி அடிக்க முடியாது தொடக்க வீரர்களை அவுட் ஆகிட்டினம் பெங்களூர் வீரர்கள் நல்லா பந்து போட்டால் குறைந்த ஓட்டத்தில் இவர்களை மடக்கலாம்..........................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளையான் விளையாட்டு பெங்களூரில் நடக்க வில்லை லக்னோவில் நடக்குது............................... பெங்களூர் கப்டன் மற்றும் அவுஸ்ரேலிய வீரர்கள் காயம்...........................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வெளி நாட்டு வீரர்கள் 6ஓவர் போட்டு 81ரன்ஸ்ச விட்டு கொடுத்தவை சசித் ஹான் மற்றும் ரபடா.................. இந்த தொடரில் எனக்கு தெரிந்து ஒரு விளையாட்டில் மட்டும் ரசித் ஹான் சிறப்பாக பந்து வீசி இருந்தார்................இவரால் விக்கேட் வேட்டை நடத்த முடிய வில்லை இந்த ஜபிஎல்ல...................................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எல்லா மைச்சிலும் சிறப்பாக பந்து வீச முடியாது..................ரசித் ஹான் பந்து போட முதல் , குஜராந் பந்து வீச்சாளர்கள் நல்லா போட்டார்கள் ரசித் ஹானின் முதல் ஓவருக்கு அடிச்ச அடியோட லக்னோ வீரர்களுக்கு உசார் வந்து விட்டது ஹா ஹா.............................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பந்து வீச்சு தான் தோல்விக்கு காரணம்...........................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
200க்கு உள்ளை மடக்கி இருந்தால் வென்று இருக்கலாம் கூடுதலா நிறைய ரன்ஸ்ச கொடுத்து விட்டினம்.................... குஜராத் தோத்தாலும் அவர்கள் தான் முதல் இடம்.................பெங்களூர் இரண்டு மைச்சையும் வென்றால் அவர்கள் முதல் இடம் வரக் கூடும்.......................................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்த ஜபிஎல் எதிர் பார்த்த மாதிரி அமைய வில்லை தலைரே............................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
லக்னோவை தெரிவு செய்த அணிக்கு புள்ளிய இப்பவே போடலாம்................உப்பு விக்க போனால் மழை வெய்யிது................மா விக்க போனான் காற்று வீசுது........................... - ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காவிட்டால் 25% வரி விதிக்கப்படும் ! ட்ரம்ப் எச்சரிக்கை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.