Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
லக்னோ அணி ஈசியா வெல்ல போகினம்..................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரசித் ஹான் திறமையான பந்து வீச்சாளர் , அவரின் முதல் ஓவரோட ரன்ஸ் கூடி விட்டது.............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரசித் ஹானின் பந்து வீச்சு முன்பு போல் இல்லை முந்தி இவரின் பந்துக்கு அடிப்பது சிரமம் அப்படி ஓங்கி அடிச்சாலும் கூட கைச்சுக்கு போய் வீரர்கள் அவுட் ஆகுவினம் இப்ப இவரின் பந்துக்கு எல்லாரும் அடிக்கினம்.......................முந்தி பந்தை சுழட்டி போடுவார் கிரிக்கேட் ஜாம்பவான் முத்தைய முரளிதரன் தான் ரசித் ஹானை ஜபிஎல்லுக்குள் அழைத்து வந்தார்...............SRH அணியில் விளையாடின காலத்தில் எந்த மைதானமாய் இருந்தாலும் இவரின் பந்துக்கு அடிப்பது சிரமம் , இப்ப கண்ட மேனிக்கு அடிக்கினம்........................ஒரு மைச்சில் நல்லா பந்து போட்டால் இன்னொரு மைச்சில் சுதப்புவார்😁.................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
லக்னோ வீரர்கள் போர போக்கை பார்த்தால் 180.200க்குள் அடிப்பினம் போல் இருக்கு.................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ராயூடு சொல்வது எனக்கும் சரி என்று படுது ராயுடு சென்னைக்காக இரண்டு அல்லது மூன்று வருடம் விளையாடி இருக்கிறார் டோனி தலமையில்.........................ராயூடு நல்ல போமில் இருந்த காலத்தில் ஓய்வை அறிவித்தவர்..................... ராயுடு தினேஸ் கார்த்திக் சுரேஸ் ரையினா இவர்கள் மூன்று பேரும் 2004ம் ஆண்டு 19வயதுக்கு உள் பட்ட உலக கோப்பையில் விளையாடினவை ராயூடு தான் கப்டன்..................அந்த உலக கோப்பையில் இவர்கள் தோல்வி சுரேஸ் ரையினா அந்த உலக கோப்பையில் நல்லா விளையாடி இருந்தார்..................தமிழக வீரர் தினேஸ் கார்த்திக்கும் நல்ல விளையாடினார்..............அதே ஆண்டு தான் தினேஸ் கார்த்திக் சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆனவர்..............சுரேஸ் ரையினா 2005ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார்...............சுரேஸ் ரையினாவின் முதலாவது போட்டியில் , முத்தையா முரளி தரன் போட்ட முதல் பந்திலே அவுட் ஆனார்.................பிறக்கு சுரேஸ் ரையினா சர்வதேச போட்டிகள் ஜபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார்...................ராயூடு சர்வதேச போட்டிகளில் பல வருடம் கழித்து தான் விளையாடினவர் ...........................................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
யாழ்ப்பாணம் தமீழீழம் அல்லவாம் ஒரு கோதாரியும் எனக்கு விளங்க வில்லை அதனால் இவர் கூட விவாதிப்பதை தவிர்த்து விட்டேன் நண்பா😁👍...........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நேற்று மழை பெய்ததால் மும்பை வீரர்கள் இடையில் ஆமை வேகத்தில் விளையாடினவை கடசி இரண்டு ஓவருக்கு நல்ல ரன்ஸ் அடிச்வை.............இல்லையேன் 150க்குள் டெல்லி மடக்கி இருக்கும்............................ஜபிஎல்ல எத்தனை ஸ்கோர் அடிப்பினம் என்று கனிப்பது சிரமம்.................எல்லாரும் அதிரடி ஆட்டக் காரர்கள்..................நேற்று இரண்டு ஓவருக்கு 48ரன்ஸ் அடிச்சவை...........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை😁😁😁😁😁😁😁😁.......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நானும் மூளைய கசக்கி ஒவ்வொரு அணி வீரர்களின் பெயரை பார்த்து அணிய தெரிவு செய்தேன் சகோ ஜபிஎல்ல இந்த சீசனில் விளையாடும் வீரர்கள் அடுத்த சீசனில் வேறு அணிக்காக விளையாடுவினம் .................அதோட இந்திய உள்ளூர் வீரர்கள் பற்றி இங்கு யாருக்கும் பெரிசா தெரியாது...................பல புது முகங்கள் இந்த ஜபிஎல்ல....................... மழை குறுக்கிட்டு சில விளையாட்டு நடைபெற வில்லை...................கே கே ஆர் அணி பஞ்சாப்ப 111 ரன்ஸ்சுக்குள் மடக்கி விட்டு அந்த சின்ன ஸ்கோர அடிச்சு வெல்ல முடியாம தோத்தவை...............நான் தெரிவு செய்த அணி பல விளையாட்டில் வெற்றிக்கு அருகில் வந்து தோத்தவை..........................நீங்கள் கடசி இடம் வர வாய்ப்பில்லை குண்டக மண்டக்கா கேள்வியில் உங்களிடமும் 10புள்ளி கைவசம் இருக்குது என்று நினைக்கிறேன்👍...................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஏசிய போட்டு விட்டு வீட்டுக்கை இருங்கோ............மாலைப் பொழுதில் வெளியில் போய் நடவுங்கோ🙏👍.....................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை இப்படி விளையாடும் என்று ஒருதரும் நினைத்து கூட பார்த்து இருக்க மாட்டினம்................சென்னை இந்த ஜபிஎல்ல இரண்டிலும் படு சுதப்பல்.............பந்து வீச்சிலும் மடையடியிலும் படு சுதப்பல்.........................என்ன ஒரு சில இளம் வீரர்களை அடையாலம் காட்டி இருக்கு.........................நியுசிலாந் தொடக்க வீரர்கள் தங்கட நாட்டுக்கு விளையாடும் போது சிறப்பாக விளையாடுவினம்................ஜபிஎல்ல பந்தை வீன் அடித்து விட்டு அவுட் ஆகி வெளிய போவினம் டோனி பந்துக்கு ஏற்ற ரன்ஸ் அடிக்கிறார் பல விளையாட்டில் இந்த அவமானம் அவருக்கு தேவையா கிரிக்கேட்டின் கடவுள் என்று அழைக்கப் படும் சச்சின் கூட அடம் பிடிக்கு உந்த வயது வரை விளையாடினது கிடையாது டோனிக்கு 44வயது ஆக போகுது ஓய்வை அறிவித்து இளம் வீரர்களுக்கு வழி விடனும் இலங்கை வீரர் பத்திரான ஜபிஎல்ல மற்ற அணிகளில் இவர் இருந்து இருக்கனும் ஒரு சில விளையாட்டோட கூப்பில உக்கார வைச்சு இருப்பினம் இவரின் பந்து வீச்சில் ஒரு முனேற்றமும் இல்லை........................இவரை விட சிறந்த பந்து வீச்சாளர்கள் பலர் இருக்கினம் உலக அளவில்🙏👍................................. ஈழ மண் எப்படி வெய்யில் அதிகமா...................இங்கை மெதுவான குளிர்....................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இண்டையான் விளையாட்டு விறுவிறுப்பாய் இருக்கும்...................காற்று நம்ம பக்கம் வீசக் கூடும்............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்கட கூட்டனி பொருந்தா கூட்டனியா அமைய போகுது நாளைக்கு😁👍...........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மீண்டும் இந்த கூட்டனியா😁👍.................. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வாத்தியார் சுவி சுவைப்பிரியன் ரசோதரன் நந்தன் புலவர்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சுவி ஜயா ஆரம்பத்தில் முதல் இடத்தில் நிக்கும் போது சுவி ஜயா தான் மீண்டும் ஜந்து பவுன்ஸ்ச வெல்வார் என நினைத்தேன் ஜயா ஆகலும் கீழ வந்து விட்டார்😞☹️...............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனது தெரிவு குஜராத்.........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
லக்னோ நாளைக்கு தோக்கக் கூடும்..............குஜராத் முதல் இடத்தை பிடிக்க நாளையான் விளையாட்டை அவர்களின் சொந்த மைதானத்தில் வெல்லுவினம்...................எனது தெரிவு லக்னோவாய் இருக்க கூடும்.................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மும்பை முதல் மைச் தோத்து பிலெஒவ்க்கு வந்தால் அவங்கள் கோப்பை வென்றது தொடர் கதை இந்த ஜபிஎல்ல சென்னை கூட முதல் விளையாட்டில் மும்பை தோத்தது...............இனி மீதம் இருக்கும் விளையாட்டை எல்லாம் வெல்லுவினம்...................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜபிஎல்ல அதிஷ்டம் கை கொடுக்கனும் , பல மைச் முடிஞ்சாப் பிறக்கு முன் கூட்டியே தெரியும் இன்று மும்பை வென்றது போல்.................... கோப்பைய மும்பை தட்டி செல்லக் கூடும்................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்ப உங்களுக்கு கூடுதல் புள்ளி..................... நான் 70புள்ளிக்குள்....................நம்பின அணி எல்லாம் படு தோல்வி அடைந்ததால் பெரிய இலக்கை தொட முடிய வில்லை இந்த ஜபிஎல்ல............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வும்ராவும் மூன்று விக்கேட் எடுத்து விட்டார் பும்ரா மீது நான் வைச்ச நம்பிக்கை வீன் போக வில்லை🙏💪...............டெல்லி வெளிய.................ஜபிஎல்ல டெல்லி ஒரு போதும் பினலுக்கு வந்தது கிடையாது.........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சான்ட்னரின் சுழல் பந்து வீச்சு மிக அருமை நல்லா சுழட்டி போட்டார்🙏👍................மட்டையோட நிக்கும் வீரர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாது ஆனால் கரன் சர்மாவின் சுழல் இன்று எடுபட வில்லை........................... எல்லாம் பம்பலுக்கு தான்😁👍......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சபதம் ஜெயித்தது பெரியவரே..................இனி ஜக்கம்மாவையும் பையனையும் நக்கல் பண்ணப் படாது........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தென் ஆபிரிக்கா விக்கேட் கீப்பர் விக்கேட் கீப்பர் தான்....................ஜக்ஸ் போட்ட பந்தை சரியா பொல்ல கையால் அடித்தார்........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ராகுல தூக்க நம்ம பும்ரா இருக்கிறான்......................பவர் பிலே ஓவரில் 1விக்கேட் தன்னும் எடுக்கனும்...........................