Everything posted by வீரப் பையன்26
-
மனதுக்கு பிடித்த BGM Background Music
- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
சர்வர் 11 முட்டை கோப்பி...................... நியுசிலாந் தொடக்கத்தை பார்க்க விசரா இருந்திச்சு , ஆமை கூட இவைய விட வேகமாக ஓடும் என நினைத்தேன் அடிச்சு ஆடக் கூடிய மைதானத்தில் பந்தை வீன் அடித்து அவுட் ஆகினவ கடசி 10 ஓவருக்கை 7விக்கேட்ட அவுட் , ஒரு கட்டத்தில் 270 அடிக்கும் நிலை இருந்தது தென் ஆபிரிக்கா சுழல் பந்தில் நியுசிலாந் நடைய கட்டினவை😁..........................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
69 அடிச்ச தென் ஆபிரிக்கா இன்று வெல்லும் என நான் எதிர் பார்க்க வில்லை , என்றாலும் வென்று விட்டினம்..................... 69 அடிச்ச தென் ஆபிரிக்கா இன்று வெல்லும் என நான் எதிர் பார்க்க வில்லை , என்றாலும் வென்று விட்டினம்..........................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தென் ஆபிரிக்கா வெற்றிக்கு அருகில் வந்து விட்டது நியுசிலாந் இந்த தொடரில் இருந்து வெளிய போக போகினம் , இந்தியா , இங்லாந் போன்ற அணிகளுடன் நியுசிலாந்தால் வெல்ல முடியாது நியுசிலாந் மகளிர் பந்து வீச்சு சரி இல்லை..........................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
4 உறவுகள் தென் ஆபிரிக்கா வெல்லும் என தெரிவு செய்து இருக்கினம் 11 உறவுகள் நியுசிலாந் வெல்லும் என தெரிவு செய்து இருக்கினம்.......................- மனதுக்கு பிடித்த BGM Background Music
- ஐ.பி.எல். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுகிறார் அஸ்வின்!
நல்ல முடிவு இளம் வீரர்களுக்கு வழி விடுவது..................இந்தியா அணியில் லேட்டா இடம் பிடித்தாலும் 500 டெஸ்ட் விக்கேட் எடுத்தது பாராட்ட தக்கது......................... நல்ல முடிவு இளம் வீரர்களுக்கு வழி விடுவது..................இந்தியா அணியில் லேட்டா இடம் பிடித்தாலும் 500 டெஸ்ட் விக்கேட் எடுத்தது பாராட்ட தக்கது...........................- வீரர்களின் உடல்நிலை குறித்து அணி நிர்வாகம் அக்கறை கொள்வதில்லை - ஷர்துல் தாக்கூர் வேதனை!
கடந்த காலங்களோட ஒப்பிடும் போது இப்போது அதிகமான போட்டிகள் நடக்குது................20ஓவர் விளையாட்டு வரவேற்ற்ப்பு பெற்ற பின் அளவுக்கு அதிகமா போட்டிகள் இந்தியாவில் நடக்குது.......................- ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025
பாக்கிஸ்தானின் தோல்விக்கு பாக்கிஸ்தானின் வேக பந்து வீச்சாளர் ஹரிஷ் ராவ் தான் காரனம்................ இவரை தெரிவு செய்ததும் பார்க்க முகமட் அமிர தெரிவு செய்து இருக்கலாம்...............................- இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் போட்டிகள்
அன்மைக் காலமாய் வெஸ்சின்டீஸ் அணியின் டெஸ்ட் விளையாட்டு பாராட்டும் படி இல்லை , பழை வெஸ்சுன்டீஸ் ஜாம்பவாங்கள் இப்ப இருக்கும் அணிய பார்த்து வேதனை படக் கூடும்............. டரன் சாமி கப்டனாய் இருந்த போது அணிய சரியா வழி நடத்தினார்..................இந்தியா இரண்டாவது இனிங் ஆடாமலே வென்று விட்டினம்..........................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
மீண்டும் உங்களை இந்த திரியில் கண்டது மகிழ்ச்சி வசி அண்ணா..............நீங்கள் எழுதுவதை பார்க்க விளையாட்டுக்களை பார்க்க நேரம் இல்லை போல் தெரியுது...............நானும் அவுஸ்ரேலியா இந்தியா விளையாட்டை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்...................நான் அந்தக் காலம் தொட்டு மகளிர் கிரிக்கேட் பார்க்கிறேன் அதனால் அந்த ஆர்வம் இப்பவும் என்னை விட்டு போகல அண்ணா......................என்ன இந்த உலக கோப்பையில் அதிக மழை மற்றம் படி விளையாட்டுக்கள் பார்த்து ரசிக்கும் படி இருக்கு.......................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
www.freehit.eu இதுக்கை போனால் பார்க்கலாம் தலைவரே..................... நான் கைபேசியில் இருந்து வேறு ஆப் மூலம் பார்க்கிர நான்...............இணையத்தில் பார்ப்பது மிக குறைவு............ நான் தந்த லிங்கை அமத்துங்கோ வேலை செய்யும்.........................- ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
அவுஸ்ரேலியா சிமி பினலில் தோத்து வெளிய போனால் இந்தியா மற்ற அணிகள் எதுவாயினும் வென்று விடுவினம்.........................அவுஸ்ரேலியா பினலுக்கு வந்தாலும் கடந்த கால பிழைகளை இந்தியா சரி செய்து கோப்பைய வெல்லனும்.................இதுவரை ஒரு உலக கோப்பைய கூட இந்தியா வென்றது கிடையாது.................இப்போது இருக்கும் அணி கோப்பை வெல்ல தகுதியான அணி........................- மகளிர் கிரிக்கெட்டின் வரலாறு
2017ம் ஆண்டு இங்லாந்தில் நடந்த மகளிர் உலக கோப்பையில் பினலில் இந்தியா வெல்ல அதிக வாய்ப்பு இருந்தது கிட்ட தட்ட வெற்றிக்கு அருகில் வந்து விட்டினம் , இங்லாந் மகளிர் கடசி சில ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி வென்று விட்டினம் இந்த முறை நல்ல வாய்ப்பு இருக்கு வெல்ல🙏👍.........................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நாளைக்கு பெரும்பாலும் எனக்கு முட்டை😁 தென் ஆபிரிக்காவை நியுசிலாந் வெல்ல அதிக வாய்பு இருக்கு நியுசிலாந் அணி அவுஸ்ரேலியா வெல்லா விட்டாலும் நியுசிலாந் அணி நம்பிக்கை தரும் படி விளையாடினவை.........................................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
247 நல்ல ஸ்கோர் பாக்கிஸ்தான்.......................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
@vasee வசி இந்த திரி பக்கமும் வந்து போங்கோ ரசோதரன் அண்ணா சொன்ன மாதிரி , நீங்கள் தான் மைதான பிச்சுகள் பற்றி அதிகம் எழுதுவது.................................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இன்றையான் விளையாட்டிலும் மழை.............மழை உடன விட்டால் நல்லம் , இல்லையேன் ஓவர் குறைக்கப் படும்.............இந்தியா மகளிரின் அதிரடி தொடக்கம் சூப்பர் இடையில் 4விக்கேட்ட இழந்து விட்டினம் , 50 ஓவர் விளையாடின் 250 அல்லது 280 அடிக்க கூடும்.........................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
உங்கட பெறாமகள் கூடிய சீக்கிரம் குனமாக கடவுளை வேண்டுகிறேன்🙏🙏🙏...................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
@suvy என்ர தலைவரின் பதிவு ஒன்றையும் இந்த திரியில் காண முடிய வில்லை மகளிர் என்ர படியால் காமெடி பதிவுகள் இடல போல் தெரிகிறது😁.............................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கொழும்பு மைதானத்தில் ரன்ஸ் அடிப்பது சிரமம் நேற்று மழை பெய்ததால் பிச் மாறுபட்டு இருக்கும்.................இந்தியா 300ஓட்டங்ள் அடிப்பினம் போல் தெரிகிறது🙏👍............................- ரோஹித் கேப்டன் பதவி பறிப்பு: பிசிசிஐ முடிவால் எழும் கேள்விகள் - முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?
2027 உலக கோப்பை வரை இவர் இந்தியா கப்டனாய் இருப்பார் என நினைத்தேன் , ஆனால் இவரை 2027உலக கோப்பைக்கு முதல் அணியில் இருந்து நீக்கவே இதை செய்த மாதிரி தெரியுது இந்தியாவிலும் கிரிக்கேட்டில் அரசியல் புகுந்து விட்டது பாவம் ரோகித் சர்மா , ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்தது போல் ஓய்வை அறிவித்தால் நல்லம்.................கவுதம் கம்பீர் பிஜேப்பி கட்சிய சேர்ந்தவர்..................................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இண்டையான் இந்தியா பாக்கிஸ்தான் விளையாட்டு சூடு பிடிக்காது இந்தியா சிம்பிலா வென்று விடும்............................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
முதல் விளையாட்டில் கூட மழை பெய்து இலங்கை இந்தியா போட்டி சில மனி நேரம் பாதிக்கப் பட்டு சில ஓவர்கள் தான் குறைக்கப் பட்டது..........................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா மற்றும் இலங்கையில் இப்படியான மாதங்களில் மழை பெய்வது உண்டு எப்படி தான் உலக கோப்பையை வருட கடசியில் வைக்கினம் , சமர் காலங்களில் முன்னைய மகளிர் உலக கோப்பை நடத்தினவை.................. மழையால் பல விளையாட்டுக்கள் தடைப் படக் கூடும் அண்ணா☹️.......................... - யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.