Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கு இரண்டு போட்டி👍...........................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
போன கிழமை ஊடகம் முன்னாள் வாயால் வடை சுட்டு சொந்த நாட்டு மக்களை ஏமாற்றினதை விட , செய்து காட்டி விட்டு காணொளி வெளியிட்ட இந்த சகோதரனின் செயல் பாராட்ட தக்கது.....................கூ முட்டைகளுக்கு , பாக்கிஸ்தானுக்கு நல்ல அடி , பாக்கிஸ்தான் அணுகுண்டு ஆயுத கிடங்கை இந்தியா தர்த்து விட்டது.................இந்தியா அடிச்ச அடியில் இனி பாக்கிஸ்தானால் எழுந்து நிக்க முடியாது...............இப்படி சொல்லி சொல்லியே கூ முட்டைகளை உசுப்பேத்தி விடுவது தானே இந்திய ஊடகங்களின் வேலை...............இந்தியா நாட்டை ஆள்பவர்கள் ஒரு படி மேல போய் வாயால் வீர வசனம் பேசி புகழாரம் தேடுவது ஹா ஹா வின்னர் படக் காமெடி ( அடிச்ச கைப்புள்ளைக்கே இவளவு காயம் என்றால் அடி வேண்டினவன் உயிரோட இருப்பான என்ன ஹா ஹா..................இந்த காமெடி இந்திய ஊடகங்களுக்கும் மோடிக்கும் நல்லா பொருந்தும்😁😛..................................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இலங்கை நாட்டையும் அமெரிக்கா ஒரு கட்டத்தில் கருப்பு பட்டியல்ல வைச்சு இருந்தது................வரலாறு முக்கியம்.................. ராஜிவ் காந்தி கொல்லப் பட்ட பின்பு தான் எமது போராட்டத்தை உலக அளவில் இந்தியா தீவிரவாத போராட்டம் போல் சித்தரிச்சு மற்ற நாடுகளையும் கிள்ளி விட்டது..................... எம்மவர்களும் ஒரு சில பிழைகள் விட்டு இருக்கினம் அதை என்னால் உணர முடியுது..................எங்கட போராட்டம் சர்வதேசத்தை எதிர்த்து நடக்க வில்லை , இலங்கை தீவில் சிங்கள இனவாத அரசுடன் தமிழர்கள் வாழ முடியாது என்று நிலை வரத் தான் பல ஆயுதக் குழுக்கள் ஆயுதத்தை கையில் எடுத்தவை , சில குழுக்கள் சிங்களவனிடம் பின்னைய காலங்களில் விலை போனவை.................. ராஜிவ் காந்தி மூக்கை நுழைக்காட்டி பல் வேறு நாடுகளின் உதவியை நாம் பெற்று இருப்போம்.....................ஆரம்பத்தில் ஹிந்தியா எங்களுக்கு முழு மனதோடு உதவ வில்லை................ 2009இன அழிப்புக்கு பிறக்கு ஈழ மண்ணில் போர் வேண்டாம் என்று சொன்ன ஆட்களில் நானும் ஒருவன் , காரனம் எம் மக்கள் இன்னொரு போருக்கு முகம் கொடுக்க தயார் இல்லை அதோட 2009ம் ஆண்டின் தாக்கம் இப்பவும் இருக்கு....................... எங்கை நெருப்பை பத்த வைச்சா எப்படி சிங்களவன் தமிழன்ட கால நக்குவான் என்று புத்தி உள்ள பல தமிழர்களுக்கு தெரியும் அது மட்டும் பொறுங்கோ.....................அனுரா ஏதோ கிழிப்பார் நாட்டு மக்களுக்கு நல்லது செய்வார் இனவாதம் பேச மாட்டார் என நினைத்தேன் அவன் மற்ற அரசியல் வாதிகள் போல் தான் தானும் என நிருபித்து விட்டார்..................................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
உங்களுக்காக இந்தக் காணொளி.........................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
2009க்கு முன் 2009க்கு பின் என்று பார்த்தால் சிறு மாற்றம் ஆனால் இது நீண்ட காலத்துக்கு நீடிக்காது........................அதே சிங்கக் கொடி பிடித்தவர்கள் தாயக பாடல் ஊரில் இருந்த படியே கேக்கினம்.................முள்ளிவாய்க்கால் இன அழிப்பு மே18 நினைவு நாளுக்கு நாளைக்கு பாருங்கோ யாழ்பாணத்தில் இருந்து எத்தனை ஆயிரம் இளைஞர்கள் போகினம் என்று...................... ஒருசிலர் புரிதல் இல்லாம சிங்கக் கொடிய பிடிக்கினம்..................ஈழ மண்ணை எடுத்து கொண்டால் எம் போராட்டத்தில் ஒவ்வொரு பரம்பரையில் குறைந்தது மூன்று அல்லது 5பேர் மாவீரர்கள்....................... எங்கட அரசியல் வாதிகள் சரி இல்லை அதனால் தான் மக்கள் வெறுப்படைந்து மற்ற கட்சிகளுக்கு ஓட்டு போடுகினம்......................எங்கட அரசியல் வாதிகள் கைதான போராளிகளுக்கும் ஒன்றும் பெரிதாக செய்ய வில்லை.................இறுதி யுத்தத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கும் பெரிதாக ஒன்றும் செய்ய வில்லை..................பின் கதவால் போய் சிங்கள அரசியல் வாதிகளிடம் காசை வேண்டி விட்டு சுகபோக வாழ்க்கை வாந்தவர்கள் பலர்......................தலைவர் வாழ்ந்த காலத்தில் எனக்கு கள்ள சுமத்திரன் யார் என்று கூடத் தெரியாது.......................... நல்ல நேர்மையான தமிழ் அரசியல் வாதிகள் பலர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தவை....................ஒட்டுக்குழுக்கல வைச்சு சிங்கள அரசு அந்த காலத்தில் அவர்களை சுட்டு படுகொலை செய்ய வைச்சது..................................மகிந்தான்ட கள்ள குழந்தை பிள்ளையான் கைதான போது மட்டக்களப்பு மக்கள் வெடி கொழுத்தி கொண்டாடினவை......................மக்கள் தெளிவாகத் தான் இருக்கினம்.................................. சோசல் மீடியாக்களில் உணர்வோடு புலிக்கொடிய காட்டுபவர்களின் ஜடி நீக்கப் படுது.................தலைவர் படம் போட்டால் எச்சரிக்கை வருது....................மாவீரர் ஆன தலைவரின் படத்தை பார்த்து ஹிந்தியனும் சிங்களவனும் அதிகமாய் கதறுகினம்..................அதற்காக தான் பல சோசல் மீடியாக்களில் தலைவரின் படம் போட முடியாம இருக்கு....................இனி பிறக்கப் போர பிள்ளைகளுக்கும் தெரியும் பிரபாகரன் யார் என்று👍............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
விளையாட்டு மழை பெய்ததால் தடைபெற வில்லை இரு அணிகளுக்கும் ஒவ்வொரு புள்ளி வழங்கி இருக்கினம்.............................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நூறாவது சுதந்திர தினத்துக்கு இந்தியா என்ர நாடு இருக்குதான்னு முதல் பாருங்கோ......................... எத்தனை பேர் சேர்ந்து அடிச்சாலும் வலிக்காது போல் நடிக்கும் தமிழன் தமிழ் நாட்டில் இருக்கும் வரை ஹிந்தியனின் ஆத்தில் அடை மழை..............................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நாங்கள் 2000வருடத்துக்கு மேல் தமிழர்கள் இடையில் தான் இந்தியன் சிறிலங்கன்............... இந்தியன் சிறிலங்கன் பெயர் இந்த உலகில் நிரந்தரமாய் இருக்க போகும் பெயர் கிடையாது.................................அதை நினைவில் வைச்சு இருங்கோ..................எனக்கு இலங்கை பற்று சுத்தமாய் இல்லை...................நான் ஈழ தமிழன் என்று தான் என்னை அறிமுகம் செய்ய விரும்புவேன்............... சிறிலங்கா எங்கட அயல் நாடு.....................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மழை கே கே ஆர் விளையாடின இரண்டு விளையாட்டில் அதிகமாய் பெய்து விட்டது பஞ்சாப் கூடவும் மழை காரனமாய் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப் பட்டது...................கே கே ஆர் வெளிய இன்று விளையாட்டு நடக்கா விட்டால்................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒன்று போட்டி நடக்காது போல் தெரிகிறது மழை தொடர்ந்து பெய்யிது.............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்றையான் விளையாட்டில் மழை குறுகிடுது.............பெங்களூர் மைதானத்தில் மழை.........................
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
இங்லாந்தில் விளையாட்டு நடக்குது அவுஸ்ரேலியா எதிர் தென் ஆபிரிக்கா அணிகள் விளையாடுகினம்............. பதில் அளிப்பது மிக ஈசி..........................
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
@goshan_che முதல் இரண்டு கேள்விக்கு அதிஷ்டம் தான் கைகொடுக்கனும்🙏😁....................மழை குறுக்கிட்டால் போட்டி சம நிலையில் முடியக் கூடும்................. டெஸ்ட் போட்டியில் அவுஸ் பலமான அணி , அதோட இங்லாந் மண்ணில் அவுஸ்ரேலியா அணி பல விளையாட்டில் வெற்றி பெற்று இருக்கு.................விளையாடும் 5நாளும் வெதர் நல்லா இருந்தா அவுஸ்ரேலியா வெல்வது உறுதி...................... முதலவாது ஆளாக நான் கலந்து இருக்கிறேன்🙏😁👍..................................
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள் நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) அவுஸ்ரேலியா முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) அவுஸ்ரேலியா முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்ரேலியா இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்ரேலியா போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) Steven Smith போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) Mitchell Starc போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) அவுஸ்ரேலியா போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) அவுஸ்ரேலியா
-
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி
அவுஸ்ரேலியா வெல்ல அதிக வாய்ப்பு இருக்கு.....................தென் ஆபிரிக்கா வென்றாலும் மகிழ்ச்சி...........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பல வெளி நாட்டு வீரர்கள் தொடரில் இருந்து வெளி ஏறி விட்டினம்..................இன்னும் மூன்று கிழமை கழித்து உலக சம்பியன் கிண்ண பினல் டெஸ் போட்டி இங்லாந்தில் நடக்க போகுது..................அதுக்கு வீரர்கள் தாய் நாடு திரும்பி அந்த போட்டிக்கு தயார் ஆகனும்..............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதையும் நான் மேல மேல் கொள் காட்டி எழுதி இருந்தேன் அண்ணா கே கே ஆர் சென்னை கூட தோத்தது , கே கே ஆர் அணிக்கு பெரிய பின்னடைவு....................அந்த விளையாட்டை வென்று இருக்கனும் மீதம் இருக்கும் இரண்டையும் வெல்ல கடினமாய் போராடி வென்று இருப்பினம்............பாப்போம் கே கே ஆர் 4வது இடத்துக்கு வருதா என்று🙏👍............................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ராஜிவ் காந்தி என்ர அரைவேக்காடு எங்கட பிரச்சனைக்குள் மூக்கை நுழைக்காட்டி தமிழீழ நாட்டை நாங்கள் அமைத்து இருப்போம்...................ராஜிவ் காந்தி சிங்கள சிப்பாயிடம் துப்பாக்கியால் அடி வேண்டினதை மறக்க வேண்டாம் இந்த முட்டாள் ராஜிவ் காந்தியால் தான் எங்களுக்கு பல பிரச்சனைகள் பின்னைய காலங்களில் வந்தது.................ஆள் வளந்த அளவுக்கு அறிவு வளர வில்லை...................ஜே ஆர் ஜெயவத்தனா கூட போட்ட ஒப்பந்ததில் கடசியில் அடி வேண்டினது ராஜிவ் காந்தி தான்.....................ஜெ ஆர் ஜெயவத்தனா மறைமுகமாக இந்தியன் ஆமிய போட்டு தள்ள எம்மவர்களுக்கு ஆயுதத்தை கொடுத்தவர்....................இதில் யாரில் பெரிய பிழை சொல்லுங்கோ பாப்போம்....................இதெல்லாம் நான் புலம்பெயர் நாட்டுக்கு வந்து வாசிச்சு தெரிந்து கொண்டேன்.......................ராஜிவ்காந்தி தலைக் கனம் பிடித்தவர்......................... சில்லறை காசுக்கு சோற்றுக்கும் இப்பவும் தமிழ் நாட்டில் ஒன்று இரண்டு கூட்டம் இருக்கு ராஜிவ் காந்திய கொன்று விட்டார்கள் என்று கூவ....................... எங்கட திறமையாளை தான் கை துப்பாக்கியோட ஆரம்பிச்ச போராட்டம் , கடல் படை , வான் படை , தரை படை , என்று பல படை அணிகள் எங்கட போராட்டத்தில் தலைவர் உருவாக்கினார் ......................அமெரிக்கா இராணுவத்தில் இருப்பவர்கள் ஆனையிறவை பார்வையிட்டு சொன்னவை ஆனையிறவை விடுதலைப் புலிகளால் பிடிக்க முடியாது என்று................2000ம் ஆண்டு ஆனையிறவு எம்மவர் பிடித்து விட்டினம்....................ஒரு போர்க் களத்தில் இடை விடாது 44மணித்தியாளம் சண்டை பிடிப்பது நினைச்சு கூட பார்க்க முடியாது வெறும் இரண்டு கிலே மீட்டர் தூரத்துக்கை இரு தரப்பும் மோதி கடசியில் சிங்களவன் பேர் அழிவை சந்திச்சு ஓடி போனவங்கள் அந்த சமருக்கு பெயர் தீச்சுவாலை....................... எம்மவர்கள் நிகழ்த்தின சாதனைகள் பல........................உலக நாடுகளின் உதவியோடு இலங்கை அரசு...................எம்மவர்கள் சொந்த மக்களை நம்பி நின்று போர் செய்து கிட்ட தட்ட தமிழீழ நிலப்பரப்பை எட்டி பிடிக்கும் நிலையில் இருக்கும் போது தான் சமாதான ஒப்பந்ததை சிங்களவன் போட்டவன்👎..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்கள் கிரிக்கேட்டை கரைச்சு குடிச்ச நீங்கள்🙏👍.......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சர்வதேச போட்டிகள் கணிப்பது ஈசி குரு ஜபிஎல் போட்டியில் அதிஷ்டம் கை கொடுக்கனும்.................. பெரிய பெரிய வீரர்களை தெரியும் ஒவ்வொரு ஜபிஎல்லும் பல இந்தியன் புது முகங்கள் விளையாடும் போது அவர்களின் திறமைகளை அவர்கள் விளையாடும் போது தான் தெரியுது....................14யது சின்னப் பெடியனின் அடிய பார்த்து இருப்பிங்கள்........................அதுவும் கொக் பந்தில் விளையாட துணிவும் வேனும்....................2003ம் ஆண்டு முதல் முறை நானும் எனது நண்பனும் டென்மார்க்கில் இருக்கும் சின்ன கிரிக்கேட் கிலப்புக்கு விளையாடினோம் , கொக் பந்தில் கிரிக்கேட் விளையாடுவது மிக சிரமம் அண்ணா......................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
14 விளையாட்டில் நான் 12மைச் சென்னை வெல்லும் என்று தெரிவு செய்த நான்.....................ஆப்புக்கு மேல ஆப்பு எனக்கு ஹா ஹா.........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்த ஜோடி சூப்பர் ஜோடி குரு இவர்கள் தெரிவு செய்த அணிகள் தான் கூட வென்று இருக்கு....................நான் கூட்டி கழிச்சு பார்த்தால் 68புள்ளிய தாண்ட மாட்டேன் அதற்க்குள் தான் என நினைக்கிறேன் போட்டி தொடங்கி 10நாள் வரை தொடர்ந்து 4புள்ளியோட நிக்க கந்தப்பு அண்ண பையனுக்கு சனி என்று , ஒரு கட்டத்தில் நான் அவருக்கு மேல நின்றேன்................................. டெல்லி மூன்று மைச்சில் ஒன்றை வென்றாலும் அவர்கள் 4வது இடத்தை பிடிப்பினம்............................
-
போர் விமானம் முதல் ஏவுகணை வரை: சீனாவிடம் பாகிஸ்தான் என்னென்ன ஆயுதங்களை வாங்குகிறது?
எனக்கு இந்த விமான தாக்குதல் பற்றி பெரிசா தெரிந்து இருக்காது.................நான் பெரிதும் நேசித்த அம்மா நான் சிறுவனாய் இருக்கும் போது இறந்து விட்டா அந்த அன்று தான் இந்த விமானமும் வீழ்த்தப் பட்டு இருக்கு அதாவது 28.04.1995...............நான் நினைத்தேன் இந்த விமானம் வீழ்த்தப் பட்டது 29.04.1995 என்று................... கள நிலவரம் நீங்கள் சொன்னது போல் ஏவுகனை மூலம் வீழ்த்தப் பட்டு இருக்கு.......................... நான் சொன்ன தவறான விளக்கத்துக்கு மன்னிக்கவும்🙏....................
-
டிரம்ப் வைச்சான் பாரு ஆப்பு இந்தியாவுக்கு.
2010 அந்த காலப் பகுதியில் உணவு பற்றாக்குறை உலக அளவில் ஏற்பட்ட போது அமெரிக்கா அரசியல் வாதி வைச்ச குற்றச் சாட்டு , இந்தியர்கள் தான் அதிக அளவு உணவு சாப்பிடுகினம் என்று................... இந்தியா ஒரு விவசாய நாடு அண்ணா..................விவசாயிகள் நினைச்சா ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் உணவு கொடுத்து வேறு நாடுகளுக்கும் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யலாம்...................ஆனால் மத்திய மானில அரசுகள் போர போக்கை பார்த்தால் விவசாயத்தை அழித்து விடுவார்கள் போல் இருக்கு.................. தமிழ் நாடு அரசு கொடுக்கும் ரேசன் அரிசியை பலர் சாப்பிடுவதில்லை................அந்த அரிசியை ஆடு மாடுகளுக்கு கரைச்சு வைப்பினம்.................. சீனாவின் உணவு பொருட்களுக்கு 2013ம் ஆண்டு டென்மார்க் அரசு தடை விதிச்சவை , அவங்கள் போலி முட்டை போலி அரிசிகளை உருவாக்கி விக்கினம்..........................ஆசியாவிலும் சில நாடுகளில் பிலாஸ்ரிக் அரிசி வித்து அதை மக்கள் வேண்டி சாப்பிட்டு கடசியில் அவர்களாகவே கண்டு பிடித்து விட்டினம் இது விவசாயிகள் உர்ப்பத்தி செய்த அரிசி இல்லை , மிசினில் சீனன் உருவாக்கின அரிசி என்று.................. எனக்கு சீனா நாட்டு உணவை பெரிசா பிடிக்காது..................... இந்தியாவில் எத்தனையோ கோடி மக்கள் இரவு நேர உணவு இல்லாம தூங்க போகினமாம்...............கூட வட நாட்டில் , தமிழ் நாட்டில் பெரிதாக இல்லை............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டெல்லி மீதம் இருக்கும் மூன்று போட்டிபியிலும் தோத்து கே கே மீதம் இருக்கும் இரண்டு போட்டியில் வென்றால்.....................4வது இடத்தை பிடிப்பினம் ஆனால் சாத்தியம் மிக குறைவு☹️...........................