Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. முழு ச‌ம்ப‌ள‌ம் முக்கிய‌ம் எல்லோ அது தான் நாடு திரும்பாம‌ இன்றையான் போட்டியிலும் விளையாடுகிறார்................. சென்னையும் இவையும் தான் ந‌ம்ம‌ புள்ளிக்கு அதிக‌ம் ஆப்பு வைச்ச‌வை.........................
  2. நானும் உத‌ க‌வ‌னிச்சேன் ஜெய்ஹிந் இந்த‌ வீர‌ வ‌ச‌ன‌த்துக்கு குறையே இல்லை😁😛..................புள்வாம‌ தாக்குத‌லின் போதும் கூட‌ பாக்கிஸ்தான் மீது போர் தொடுக்க‌னும் என்று குரைத்த‌ கூட்ட‌ங்க‌ள் , அந்த‌ தாக்குத‌ல் அவ‌ள‌வு பாதுகாப்பையும் தாண்டி எப்ப‌டி ந‌ட‌ந்த‌து என்று ஒரு க‌ன‌ம் சிந்திக்க‌ மாட்டார்க‌ள் ம‌த்திய‌ அர‌சு சொல்லும் பொய்க‌ளை ந‌ம்புங்க‌ள்.................. இன்றும் ப‌ல‌ருக்கு ம‌த்திய‌ அர‌சின் மேல் அந்த‌ தாகுத‌ல் ப‌ற்றிய‌ ச‌ந்தேக‌ம் இருந்து கொண்டே இருக்கு................அதுவும் தேர்த‌ல் நேர‌ம் ந‌ட‌ந்த‌ தாக்குத‌ல்..................... அமெரிக்கா த‌லையிடாம‌ இருந்து இருக்க‌னும் பாக்கிஸ்தான் இந்தியாவை வைச்சு செய்து இருக்கும் , அடி வேண்டினாலும் வ‌லிக்காது போல் ஊட‌க‌ங்க‌ளில் சொல்லி ம‌க்க‌ளை ஏமாற்றி இருப்பின‌ம்😁.............................
  3. வெஸ்சின்டீஸ் வீர‌ர் ஹெட்மயிர் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ராஜ‌ஸ்தான் அணியில் ச‌ரியாக‌ விளையாட‌ வில்லை...........................
  4. சொன்னா ந‌ம்ப‌ மாட்டிங்க‌ள் காலையில் எழுந்த‌தும் ச‌ரியான‌ த‌லையிடி மீண்டும் ப‌டுத்து தூங்கி விட்டு சோச‌ல் மீடியாக்க‌ளை பார்க்க‌ க‌ண்க‌ள் க‌ல‌ங்கிட்டு................16வ‌ருட‌த்துக்கு முத‌லும் த‌னிமையில் இருந்து க‌ல‌ங்கினேன்......................ஒவ்வொரு வ‌ருட‌மும் அந்த‌ க‌வ‌லை இருந்து கொண்டே தான் இருக்கும்😭........................
  5. சினிமா மோக‌த்துக்கையும் கிரிக்கேட் விளையாட்டுக்கையும் மூழ்கி போன‌ இந்திய‌ர்க‌ளுக்கு போர் ப‌ற்றி தெரியாது........................போர் என்று வ‌ந்தால் அழிவு எப்ப‌டி இருக்கும் என்ற‌தை எங்க‌ளை பார்த்தும் த‌மிழ் நாட்டு கூ முட்டைக‌ள் திருந்த‌ வில்லை என்றால்.................ஒன்றும் செய்ய‌ முடியாது................போர் என்று வ‌ந்தால் இந்தியாவில் ம‌க்க‌ளை ம‌ருத்துவ‌ம‌னையில் எல்லாரையும் அனும‌திக்க‌ இட‌ம் இருக்காது.................கொரோனா நேர‌ம் த‌மிழ் நாட்டில் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு ப‌டுக்க‌ க‌ட்டில் இல்லாம‌ கீழை வைச்சு பார்த்த‌வை.................ம‌க்க‌ள் நிர‌ம்பி வ‌ளியும் நாடு இந்தியா உண்மையில் பெரும்பாலான‌ இந்திய‌ர்க‌ள் பாவ‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ள் அதுக‌ளுக்கு பெரிசா சிந்திக்கும் திர‌ன் இல்லை................அர‌சிய‌ல் வாதிக‌ள் பொய் சொன்னால் அதையும் உண்மை என‌ ந‌ம்புங்க‌ள்............................
  6. மிக‌ ச‌ரியாக‌ சொன்னீங்க‌ள் ஊட‌க‌மும் முட்டாள் ம‌க்க‌ளும் போர் என்று வ‌ந்து பெரும் அழிவு ஏற்ப‌ட்டால் இந்திய‌ர்க‌ள் வாயை மூடி கொண்டு பேசாம‌ இருப்பின‌ம் ஈழ‌ ம‌ண்ணில் நாம் குண்டு ச‌த்த‌த்தை கேட்ட‌ பின்பு தான் வெளி நாடு வ‌ந்தோம் , அந்த‌க் கால‌த்திலே சிங்க‌ள ஆமி பாவிச்ச‌ ஆயுத‌ம் வீடுக‌ளை எல்லாம் அதிர‌ வைச்ச‌து....................இப்ப‌த்த‌ ச‌க்தி வாய்ந்த‌ ஆயுத‌ங்க‌ள் மிக‌ ஆவ‌த்தான‌வை.....................ப‌ட்டால் தான் புத்தி வ‌ரும்..............................
  7. இன‌ அழிப்பு ப‌ற்றி தெரியாத‌ சினிமா மோக‌த்துக்குள் மூழ்கி போன‌ சில‌ த‌மிழ‌க‌த்து இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு ஈழ‌ ம‌ண்ணில் ந‌ட‌ந்த‌ இன‌ அழிப்பு ப‌ற்றி தெரிந்து இருக்கும் இப்ப‌..............................
  8. இன்னுமொரு முள்ளிவாய்க்கால் வேண்டாம் இது தான் ப‌ல‌ த‌மிழ‌ர்க‌ளின் முடிவு................இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் உணர்ச்சி வ‌ச‌ப் ப‌ட்டு திருப்பி அடிப்போம் என்று நிக்கின‌ம் அறிவாயுத‌ அர‌சிய‌ல் ம‌ற்றும் அகிம்சை இந்த‌ இர‌ண்டையும் தான் த‌மிழ‌ர்க‌ள் கையில் எடுக்க‌னும்....................... எங்க‌ளுக்கு எங்க‌ட‌ நாடு வேணும் அதில் மாற்றுக் க‌ருத்துக்கு இட‌ம் இல்லை எங்க‌ட‌ உற‌வுக‌ள் இப்ப‌ தான் புல‌ம்பெய‌ர்ந்த‌ நாடுக‌ளில் அர‌சிய‌லுக்குள் மெது மெதுவாய் கால‌டி எடுத்து வைக்கின‌ம்...............அவ‌ர்க‌ள் சொல்வ‌தையும் அந்த‌ அந்த‌ நாட்டு அர‌சாங்க‌ங்க‌ள் காது கொடுத்து கேட்டே ஆக‌னும்...............................
  9. இப்ப‌ தானே அர‌சிய‌லில் கால் வைச்சு இருக்கிறார்................. சினிமாவில் ந‌டித்த‌ கால‌த்தில் இப்ப‌டி அறிக்கை விடாத‌து வேத‌னை தான்..............................
  10. அப்ப‌டி ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை பாக்கிஸ்தானில் உள் நாட்டு கிரிக்கேட் விளையாட்டில் இருந்து எல்லாம் வ‌ழ‌மை போல் ந‌ட‌க்கிற‌து........................இந்திய‌ர்க‌ள் சில‌ நாட்க‌ளாக‌ பாக்கிஸ்தான் ப‌ற்றி அவ‌தூற‌ ப‌ர‌ப்புகின‌ம்......................எப்ப‌டி பாக்கிஸ்தான் அணு நிலைய‌ம் மீது தாக்கி விட்டோம் என்று சொல்லிச்சின‌மோ அதே போல் தான் இதுவும் பாக்கிஸ்தான் உள் நாட்டில் பாக்கிஸ்தான் ஆமிக்கும் Balochistan சிறு போராட்ட‌ குழுவுக்கும் சில‌ மோத‌ல்க‌ள் ந‌ட‌ந்து இருக்கு..................ம‌ற்ற‌ம் ப‌டி பெரிசா அங்கை பிர‌ச்ச‌னை கிடையாது......................
  11. இன்னும் இர‌ண்டு மூன்று கேள்விக‌ளை கூட‌ தொகுத்து இருக்க‌லாம் எந்த‌ அணி இந்த‌ விளையாட்டில் அதிக‌ சிக்ஸ்ச‌ர் அடிப்பின‌ம் எந்த‌ அணி அதிக‌ 4 அடிப்ப‌து இந்த‌ விளையாட்டில் வீர‌ர்க‌ள் யாராவ‌து ர‌ன் அவுட் ஆகுவின‌மா டெஸ்ட் விளையாட்டில் பெரிசா ர‌ன் அவுட் ஆகுவ‌தில்லை................... அடுத்த‌ முறை கூடுத‌ல் கேள்விய‌ தொடுக்க‌ முய‌ற்ச்சி ப‌ண்ணுங்கோ பிரோ......................
  12. இன்று ந‌ட‌ந்த‌ இர‌ண்டு விளையாட்டையும் நான் பார்க்க‌ வில்லை..................முள்ளிவாய்கால் நினைவு நாளில் வேறு ஒன்றையும் பார்க்க‌ மன‌சு வ‌ர‌ல‌☹️😭...................
  13. ஈழ‌த்தில் வ‌சிக்கும் எம் உற‌வுக‌ள் முள்ளிவாய்க்கால் ம‌ண்ணில் இருந்த‌ ப‌டி க‌த‌றி அழுத‌தை பார்க்க‌ க‌ண்க‌ள் க‌ல‌ங்க‌ தொட‌ங்கிட்டு😭😭😭😭😭😭...................... இப்ப‌த்த‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கும் தெரிந்து விட்ட‌து சிங்க‌ள‌வ‌ன் இந்தியாவின் துணையோட‌ நிக‌ழ்த்தின‌ இன‌ப் ப‌டுகொலை......................இந்த‌ முறை ப‌ல‌ உல‌க‌ நாடுக‌ளில் நினைவு கூற‌ப் ப‌ட்ட‌து.................... ஒரு நாள் த‌மிழ‌ர்க‌ள் ப‌ட்ட‌ வேத‌னைக்கு விடிவு வ‌ரும்🙏..............................
  14. இந்திய‌ ஊட‌க‌ங்க‌ள் ப‌ர‌ப்பும் அவ‌தூறுக‌ளை ந‌ம்ப‌ வேண்டாம்...................
  15. கூட்டி க‌ழிச்சு பார்த்தால் 70புள்ளிக்கு உள்ளை தான் நான்......................இன்னும் ஆர‌ம்ப‌ சுற்று போட்டிக‌ள் ப‌த்து இருக்கு............நான் தெரிவு செய்த‌ CSK KKR SRH ஆரம்ப‌ சுற்றுட‌ன் வெளிய‌😁😛...................
  16. Shimron Hetmyer ராஜ‌ஸ்தானின் ப‌ல‌ தோல்விக்கும் இவ‌ரும் கார‌ண‌ம்...............13 விளையாட்டில் இவ‌ர் அடிச்ச‌ ர‌ன்ஸ் எத்த‌னை..................... இவ‌ரை இப்ப‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் காண‌ முடிவ‌துதில்லை.........................
  17. காணொளிய‌ பார்க்க‌ க‌ண் க‌ல‌ங்குது இந்த‌ ம‌ண்ணுக்காக‌ தானே போராடின‌வ‌ர் என‌ மூதாட்டி சொல்லி அழும் காட்சி க‌ண்ணீரை வ‌ர‌ வைக்குது🙏😥...............
  18. பாண்டிய‌ ஆர‌ம்ப‌ சுற்றுட‌ன் வெளி ஏற‌ விரும்ப‌ மாட்டார்....................போன‌ வ‌ருட‌ம் மும்பை அணி க‌ட‌சி இட‌ம் வ‌ந்த‌து............குஜ‌ராத் அணிக்கு க‌ப் வென்று கொடுத்த‌ பாண்டியாவை , மீண்டும் மும்பைக்கு வேண்டின‌வை................ பெங்க‌ளூர் ப‌ஞ்சாப் இர‌ண்டு அணிக‌ளும் ராசி இல்லா அணிக‌ள் இர‌ண்டு அணிக‌ளும் ஒரு முறை பின‌லுக்கு வ‌ந்து , ம‌ற்ற‌ அணிக‌ளிட‌ம் தோத்த‌வை................. இந்த‌ முறை இதுவ‌ரை கோப்பை தூக்காத‌ அணிக‌ள் கோப்பை வென்றாலும் ம‌கிழ்ச்சி.................................
  19. மும்பை முத‌ல் 4இட‌த்துக்குள் வ‌ரும் டெல்லி வெளிய‌ RCB GT PBKS MI இந்த‌ நாளு அணிக‌ளும் ஆர‌ம்ப‌ சுற்று போட்டி முடிய‌ பிலே ஒவ்க்கு போவின‌ம் மீத‌ம் அணி வீர‌ர்க‌ள் த‌ங்க‌ட‌ மானில‌த்துக்கும் , வெளி நாட்டு வீர‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் நாட்டுக்கு திரும்ப‌ச் ச‌ரி........................
  20. நீங்க‌ள் முன் வைச்ச‌ க‌ருத்துக்கு என் எதிர் க‌ருத்தை வைச்சேன் கேம் ஓவ‌ர் உங்க‌ட‌ வேலைய‌ நீங்க‌ள் பாருங்கோ..................வ‌லி சும‌ந்த‌ நாள் நாளைக்கு அது ப‌ற்றி ப‌ல‌ காணொளிக‌ள் வ‌ந்த‌ வ‌ன்ன‌ம் இருக்கு🙏😥.................. ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்...........................
  21. போன‌ முறை க‌ப் தூக்கின‌ அணி இந்த‌ முறை ஆர‌ம்ப‌ சுற்றுட‌ன் வெளிய‌...........................
  22. நாங்க‌ள் போராடின‌து த‌னி நாடு கேட்டு.............ஆயுத‌த்தை கீழ‌ போட்டு விட்டு சிங்க‌ள‌வனோட‌ க‌ட்டி பிடித்து முத்த‌ம் கொடுக்க‌ போராட‌ வில்லை...................... உல‌க‌ம் ஒரு நாட‌க‌ மேடை...................2009ம் ஆண்டு எங்க‌ளுக்கு பின்னாள் ஒரு நாடு பெரும் ப‌ல‌மா இருந்து இருக்க‌னும் , ஹிந்திய‌னும் சிங்க‌ள‌வ‌னும் பொத்திக் கிட்டு இருந்து இருப்பாங்க‌ள்......................... கூட‌ எழுத‌ வேண்டாம் ஹிந்தியா முத‌ல் த‌ன்ட‌ நாட்டு ம‌க்க‌ளுக்கு க‌ழிவறை க‌ட்டி கொடுக்க‌ சொல்லுங்கோ..................சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளை ந‌ர‌க‌த்தில் வைச்சு பார்ப்ப‌து.....................ஊட‌க‌ வ‌ழியா இந்தியா வ‌ல்ல‌ர‌சு ஆக‌ போகுது................ந‌ட‌ந்து முடிந்த‌ போரில் பாக்கிஸ்தானிட‌ம் அடி வேண்டியும் தாங்க‌ள் போரில் வென்று விட்டோம் என்று பொய்க‌ளை அவுட்டு விடுவ‌து.............................. பொய் சொல்ல‌லாம் ஏக்க‌ர் க‌ண‌க்கில் பொய் சொல்ல‌க் கூடாது😁😛...............

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.