Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை இந்த ஜபிஎல்ல கடசி இடம் என்று தெரிந்த விடையம் தான்...................கூட்டி கழிச்சு பார்த்தால் சென்னை ஏலத்தில் நல்ல வீரர்களை வேண்டி விட்டு அவர்களுக்கி விளையாடும் வாய்ப்பு கொடுக்க வில்லை அது தான் அவர்களின் தொடர் தோல்விக்கு காரனம்..................தென் ஆபிரிக்கா வீரரை ஆரம்ப முதலே விளையாட விட்டு இருக்கனும்................ஜபிஎல்ல போல தென் ஆபிரிக்காவிலும் பெரிய தொடர் நடத்துவினம் அந்த தொடரில் Dewald Brevis சிறப்பாக விளையாடினார் சென்னை தொடக்க இளம் வீரரின் விளையாட்டு உண்மையில் பாராட்டும் படியா இருக்குது.....................இளம் வீரர்கள் தான் இந்த ஜபிஎல் தொடரில் பெரிசா சாதிச்சவை..............14வயது சிறுவன் அடிச்ச செஞ்சேரிய கிரிக்கேட் ரசிகர்கள் வாழ் நாளில் மறக்கம் மாட்டினம்😁👍...........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பவர் பிலே ஓவருக்கை சென்னை வெற்றிய உறுதி செய்து விட்டது🙏😁👍..............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை வெற்றியுடன் இந்த ஜபிஎல்ல முடிக்க போகினம்................ நல்ல வீரர்களை ஏலத்தில் வேண்டி அவர்களுக்கு விளையாடும் வாய்ப்பு கொடுக்காம , சுதப்பும் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தன் விலைவு தான் ஆரம்பத்தில் சென்னை பல மைச் தோக்க காரணம்......................ஜடேயா இப்பவும் சரியாக விளையாடுகிறார் இல்லை.................தென் ஆபிரிக்கா இளம் வீரர் சொல்லி வேலை இல்லை பெடியன் பட்டைய கிலப்பிகிறார்...................இவரை சென்னை தொடர்ந்து தக்க வைக்கனும் அணியில்...................பெடியன் ஒரு விளையாட்டில் தான் ரன்ஸ் அடிக்க வில்லை மீதம் உள்ள அனைத்து விளையாட்டிலும் நல்ல ரன்ஸ் அடித்தார் Dewald Brevis🙏🥰👍............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்த ஜஎல்ல சென்னை அடிச்ச பெரிய ஸ்கோர் இது தான் 230👍....................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குஜராத் வீரர்களின் பந்துக்கு அடி விழுது சென்னை வீரர்கள் நல்ல ஸ்கோர் அடிப்பினம் போல் இருக்கு.....................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாணய்த்தில் வென்று சென்னை மட்டைய தெரிவு செய்து இருக்கினம்...............இன்டைக்கு 350ரன்ஸ் அடிச்சு ஜபிஎல் வரலாற்றில் புது சாதனை படைப்பாங்கள் லொள்😁😁😁😁😁😁😁😛😛😛😛😛😛😛😛😛😛.......................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று சென்னை வென்றால் கிளி யோசிச்சியம் பொய்த்து போய் விடும் ஹா ஹா😁👍..................................- இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இங்லாந்திடம் தோல்வி அடைந்து நாடு திரும்புவினம்..............இங்லாந்தை சொந்த மண்ணில் வெல்ல அவுஸ்ரேலியா அணியால் மட்டும் தான் முடியும்..........................படு தோல்வி அடையாம சில விளையாட்டு சம நிலையில் முடிக்கலாம் , இங்லாந்தில் மழை பெய்யும் சில போட்டிகளில் மழை யால் விளையாட்டு தடைப் பட்டால் சம நிலையில் முடிக்கலாம்😁👍........................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@சுவைப்பிரியன் எங்கை எங்கட சுவை அண்ணா இந்த திரி பக்கம் காண வில்லை.......................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முந்தி எனக்கு கிரிக்கேட் சேய்தி வாசிக்காட்டி தூக்கமே வராது..............2009க்கு முதல் எங்கட ஈழ செய்திய வாசிப்பேன் அதுக்கு பிறக்கு கிரிக்கேட் செய்திகளை வாசிப்பேன்.................2009க்கு பிறக்கு பெரிதாக வாசிப்பது கிடையாது....................நீங்கள் இப்ப நடப்பதை எல்லாம் வாசிப்பிங்கள் போல் தெரியுது...................ஒரு சீமாட்டி யூடுப்பில் அலட்டுவா அவான்ட அலட்டல சிலது கேட்பேன் , கிரிக்கேட் பற்றி செய்திகளை மூன்று நிமிட காணொளியில் தினமும் சொல்லுவா..........................அவான்ட காணொளிகளையும் நிறைய பேர் பாப்பினம்👍...................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உண்மை...............இங்லாந்த சொந்த மண்ணில் வெல்வது சிரமம்👍.......................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குஜராத் நாளைக்கு சென்னைக்கு நல்ல அடி கொடுக்கும்👍...................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கு சென்னை விளையாடுது டோனி டெஸ்ட் விளையாட்டு விளையாட மாட்டார் என நம்புவோம் ஹா ஹா😁.........................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்த ஜபிஎல்ல முதல் விளையாட்டில் மும்பைக்கு எதிரா சிறப்பாக விளையாடினார்...................பல அண்டுகள் கழித்து இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்து இருக்கிறார்...................இளம் வீரர்கள் பலர் இருக்கும் போது இவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்குமோ தெரியாது..................................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கு இரண்டு போட்டி....................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நேற்றும் பிழை.........................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மீதம் 4 போட்டி இருக்கு.................. 😁...................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டெல்லி வெற்றி நந்தன் அண்ண புலவர் அண்ண கூட்டனிக்குள் நாம புகுந்ததால் அவர்களும் இரண்டு முட்டை..................................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சிறப்பாக விளையாடி விட்டி அவுட் ஆகிட்டார்..................டெல்லி வெல்லக் கூடும்.....................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இங்லாந் எதிர் சிம்பாவே இங்லாந் எதிர் சிம்பாவே டெஸ் மூன்று நாளில் முடிந்து விட்டது ஹா ஹா...............இப்ப எல்லாம் டெஸ்ட் போட்டிக்கு 5நாள் கூட இங்லாந் வீரர்கள் அவங்கட சொந்த மைதானங்களில் டெஸ்ட் போட்டிய 20ஓவர் விளையாட்டு போல் அதிரடியா விளையாடி ஸ்கோர கூட்டுவானுங்கள்..................... மூன்று நாளில் முடிந்து விட்டது ஹா ஹா...............இப்ப எல்லாம் டெஸ்ட் போட்டிக்கு 5நாள் கூட இங்லாந் வீரர்கள் அவங்கட சொந்த மைதானங்களில் டெஸ்ட் போட்டிய 20ஓவர் விளையாட்டு போல் அதிரடியா விளையாடி ஸ்கோர கூட்டுவானுங்கள்...............................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அவனும் அவுட் ஆகி இருக்கனும் இந்த ஸ்கோர் வந்து இருக்காது😁................................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நல்ல ஸ்கோர்......................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இளம் வீரகள்👍.................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நடராஜன் காயம் காரணமாக பல ஜபிஎல் மைச்சில் விளையாட வில்லை இந்தியா அணியில் இடம் பிடிச்ச கையோட காயம் என்று ஒதுங்கினார் இந்தியா அணியில் இனி இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என நான் நினைக்கல வஸ்சின்டன் சுந்தரும் அப்படி தான் காயத்தால் அவதிப் படும் வீரர்.............................. - யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.